ஊர் பெயர்களில் உள்ள சிக்கல்கள்..

40 views
Skip to first unread message

Prakash Sugumaran

unread,
Aug 11, 2017, 1:25:48 PM8/11/17
to mintamil
மறைக்காட்டு - மரைக்காட்டு இடியாப்ப சிக்கலாக நீடிப்பதால்..

கொர(ற)க்கோட்டை, அவ(க)ர கொர(ற)க்கோட்டை என அருகருகில் இருக்கும் இரு ஊர்களின் பெயர்கள் பற்றி நீண்ட நாட்களாக  உள்ள கேள்விகளுக்கு ‘றை - ரை’ வேறுபாடு பற்றி அறிந்தோர் விளக்கமளித்தால் சிறப்பு.

தேமொழி

unread,
Aug 11, 2017, 6:24:43 PM8/11/17
to மின்தமிழ்


On Friday, August 11, 2017 at 10:25:48 AM UTC-7, Prakash Sugumaran wrote:
மறைக்காட்டு - மரைக்காட்டு இடியாப்ப சிக்கலாக நீடிப்பதால்..

கொர(ற)க்கோட்டை, அவ(க)ர கொர(ற)க்கோட்டை என அருகருகில் இருக்கும் இரு ஊர்களின் பெயர்கள் பற்றி நீண்ட நாட்களாக  உள்ள கேள்விகளுக்கு ‘றை - ரை’ வேறுபாடு பற்றி அறிந்தோர் விளக்கமளித்தால் சிறப்பு.


இது போலவே... மற்றொன்று. 

"பரவாக்கோட்டை" (அமைவிடம்: 10°36′02″N  79°25′53″E)  இதுவே சரி, வழக்கில் உள்ளதும் (அதிக இணையத்தேடல் முடிவுகளில் கிடைப்பது). பழைய தஞ்சை மாவட்டப் பகுதியில் உள்ள ஓரிடம். 

ஆனால் "பறவாக்கோட்டை" என்பதும் உண்டு.  இது எங்கிருக்கிறது?

மேலோட்டமாக நோக்கினால் வடமொழி ஆர்வலர்கள் "ர" வை "ற" வாக மாற்றுகிறார்களோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.  

 "பறவாக்கோட்டை" இது குறித்து மேலும் தகவல் அறிந்தோர் விளக்கினால் நன்று. 
---

ஸ்ரீமத் பறவாக்கோட்டை ஆண்டவனின் ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ர உபந்யாஸம் <<< https://groups.yahoo.com/neo/groups/ramanuja_society/conversations/messages/9023

கருணைக் கடல் ஸ்ரீமத் பறவாக்கோட்டை ஆண்டவன் >>>  http://www.vdssabha.org/yatiraja-saptati

http://anudinam.org/2014/08/10/இராமபிரானைக்-கற்போம்-lets-learn-ramapiran-by/

N. Ganesan

unread,
Aug 11, 2017, 8:21:39 PM8/11/17
to மின்தமிழ்


On Friday, August 11, 2017 at 3:24:43 PM UTC-7, தேமொழி wrote:


On Friday, August 11, 2017 at 10:25:48 AM UTC-7, Prakash Sugumaran wrote:
மறைக்காட்டு - மரைக்காட்டு இடியாப்ப சிக்கலாக நீடிப்பதால்..

கொர(ற)க்கோட்டை, அவ(க)ர கொர(ற)க்கோட்டை என அருகருகில் இருக்கும் இரு ஊர்களின் பெயர்கள் பற்றி நீண்ட நாட்களாக  உள்ள கேள்விகளுக்கு ‘றை - ரை’ வேறுபாடு பற்றி அறிந்தோர் விளக்கமளித்தால் சிறப்பு.


இது போலவே... மற்றொன்று. 

"பரவாக்கோட்டை" (அமைவிடம்: 10°36′02″N  79°25′53″E)  இதுவே சரி, வழக்கில் உள்ளதும் (அதிக இணையத்தேடல் முடிவுகளில் கிடைப்பது). பழைய தஞ்சை மாவட்டப் பகுதியில் உள்ள ஓரிடம். 

பரவை என்றால் வயல், கடல் என்ற பொருள். பரவை முனியம்மாள் பாடகர்.
பரவைக்கோட்டை பரவக்கோட்டை பரவாக்கோட்டை ஆகியிருக்கிறது.

புளியாமரம், ஆலாமரம், கழுதைப்புலி : கழுதாப்புலி, ...

NG

தேமொழி

unread,
Aug 11, 2017, 10:11:07 PM8/11/17
to மின்தமிழ்
நன்றி, எனக்கும் பரவை முனியம்மா நினைவிற்கு வந்தார்.

"பறவாக்கோட்டை"  குறித்து ஏதேனும் துப்பு துலக்க முடிந்ததா? பறவைகளின் கோட்டையாக இருக்கலாமோ!!!

இல்லாவிட்டாலும் பரவாயில்லை. 

..... தேமொழி 
Message has been deleted

nkantan r

unread,
Aug 12, 2017, 1:12:40 AM8/12/17
to மின்தமிழ்
பரவாக்கோட்டைப் பற்றி இணையத்தில்

http://krpsenthil.blogspot.in/2010/11/blog-post_25.html?m=1

rnk

nkantan r

unread,
Aug 12, 2017, 1:32:33 AM8/12/17
to மின்தமிழ்
பரவக்கோட்டையா? பரவாக்கோட்டையா?

What is official name?
rnk

தேமொழி

unread,
Aug 12, 2017, 2:52:57 AM8/12/17
to மின்தமிழ்


On Friday, August 11, 2017 at 10:32:33 PM UTC-7, nkantan r wrote:
பரவக்கோட்டையா? பரவாக்கோட்டையா?

What is official name?


"பரவாக்கோட்டை" (அமைவிடம்: 10°36′02″N 79°25′53″E)

களவாணி திரைப்படத்தில் இடம் பெறும் ஊர். 

மன்னையிலிருந்து அவ்வூருக்குச் செல்லும் பேருந்துகள் பார்த்த நினைவுண்டு  


..... தேமொழி  

Nagarajan Vadivel

unread,
Aug 12, 2017, 4:05:55 AM8/12/17
to மின்தமிழ்
ஆங்கிலேய அரசு நிர்வாக வசதிக்காக சமூகமாக இயங்கிவந்த வாழ்விடங்களை வருவாய் கிராமங்களாக மாற்றிய தகவல் 1901 ம்க்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் காணப்படுகின்றது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து லிராமங்க்ளைப் பற்றிய அறிக்கையும் சிதைவடைந்த கோவில்கள் உள்ள பகுதிகளை மாவட்ட வாரியாக விவரிக்கும் அறிக்கையும் இணையத்தில் கிடைக்கிறது

எனவே தமிழ்நாட்டு கிராமங்களின் பெயர்கள் ஆங்கிலேயர்களால் மாற்றப்பட்டிக்கும் நிலையில் பெயர்ச் சிக்கல் பெரும் பிரச்ச்னை.

நரசுஸ் காப்பி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Aug 12, 2017, 1:33:30 PM8/12/17
to மின்தமிழ்
மிக்க நன்றி பேராசிரியரே.  'ர' 'ற' உச்சரிப்பு குழப்பம், மாற்றங்கள் குறித்த விவாதத்தில் எனக்கு இந்த ஊரின் பெயர் நினைவிற்கு வந்தது.  


..... தேமொழி 
Reply all
Reply to author
Forward
0 new messages