உள்ளம் முழுதும் பூத்த வெள்ளைச் சிரிப்பு- சொற்கீரன்

18 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 15, 2022, 5:48:47 PM6/15/22
to thiru thoazhamai, தமிழ் மீட்சிப் பாசறை, 119maa27s...@gmail.com, Raghavendra A, Headmaster - MM Higher secondary school, Thirunagar, 40. Anuragam Kalaignaan, ap.a...@gmail.com, ayyanathan k, Balakrishnan Thirugnanam, Bharathy S, sivakumar pandari, Sivakumar P, Chandra Sekar, தமிழ் யாப்பியல் ஆய்வாளர் பேரவை, World Tamil Forum, kavia...@yahoo.co.in, Chandar Subramanian, kalvettu, ymha.vaddukoddai, Kanagu Chandran, manjula.k, mkindu, Mumbai Kumanarasa Lemuriya Publications, lankasri, ne...@tamilwin.com, online...@thehindutamil.co.in, Newsofthe Transtamils, poongundran, kunathogai kunathogai, SENTHIL KUMARAN, Dhinasari, drtami...@gmail.com, Gnanam Magazine - ஞானம், hills...@gmail.com, IE Tamil, Murugesan M., in...@tyouk.org, jeyamohan....@gmail.com, kambane kazhagam, Kanaga Dharshini, Karthikasa...@gmail.com, 156. karu Murugesan, KaviMari Kaviarasan, kavitha directions, Kaviyodai, kovai...@gmail.com, Lakshmi Kumaresan, manaa lakshmanan, me...@tyouk.org, mgayat...@gmail.com, Mu.ilangovan ??.?????????, mullaicharamtamil, nagg...@yahoo.com, Vairamuthu, pandiya raja, puduvaibloggers kuzhu, tamil_ulagam kuzhu, kuzhu, tamilmanram kuzhu, தமிழ் சிறகுகள், thamizh...@googlegroups.com, theyva-thamizh, வல்லமை, pulavar...@gmail.com, puviya...@hindutamil.co.in, r.divyar...@gmail.com, Sarala M.S, Seetha Ramachandran, Arivukkarasu Su, tamizham...@gmail.com, Thakatuur Sampath, thamizhmu...@gmail.com, thi...@journalist.com, Viduthalaidaily Viduthalai, Elangkumaran Nallathambi, Vijaya Raghavan, riaz66 ahmed, tamilnesan, பொழிலன், p.kalai...@gmail.com, poova...@gmail.com, pon malar, yuvar...@gmail.com, ldml...@gmail.com, vydh...@yahoo.com, esukur...@gmail.com, drkadavur...@gmail.com, lalithas...@gmail.com, vathi...@gmail.com, josephse...@gmail.com, gganesh....@gmail.com, advocate....@gmail.com, gitasr...@gmail.com, ilakkanat...@gmail.com, mint...@googlegroups.com, thilagav...@gmail.com, shankar...@gmail.com, arunch...@gmail.com, pondhan...@yahoo.com, vaani...@gmail.com, kani...@sansad.nic.in, kanimo...@gmail.com, muraso...@gmail.com

உள்ளம் முழுதும் பூத்த வெள்ளைச் சிரிப்பு- சொற்கீரன்

 அகரமுதல



உள்ளம் முழுதும் பூத்த வெள்ளைச் சிரிப்பு

குளித்து மணற்கொண்ட கல்லா இளமை

புன்னை பொறி இணர் தூங்குமரம் வாங்கி

சுழித்த பொருனையின் செழித்த வாய்க்கால்

தோய்ந்த நாட்களின் நினைவுகள் மூசும்

பண்டு பெரிய காலம் தடங்கள் காட்டும்.

திணிமணற் பாவை உருகெழு கையின்

தேன்படு சிதரினும் பலவே பலவே.

சிறுவளை முரல சில்பூ அவிழ்ந்தன்ன‌

பிஞ்சுவயதின் பூஞ்சினைக்  கையள்

குண்டுநீர் துழாஅய் யான் காட்டிய‌

வெள்ளைச்சிறு கல்லினும் வெள்ளிய‌

நகைத்து என்னுள் பூத்தாள் கலித்தே .

– சொற்கீரன்

வாய்க்காலில் குளிக்கும்  போது ஆழமாய் 

முக்குளி போட்டு கையில் மண் எடுத்து மேலே வருவது 

ஒரு களிப்பு தரும் விளையாட்டு.இந்தச் சங்கத்தமிழ் 

விளையாட்டு இன்றும் நம் ஆற்றங்கரை நாகரிகத்தின் 

எச்சமாய் நம் ஊர்களில் காணப்படுகிறது. அப்படி ஒரு சிறுவன் 

ஒரு சிறு வெண்கல்லை எடுத்து தன் தோழிக்கு காட்டுகிறான்.

அதைக்கண்ட அவளிடம் தோன்றும் அந்த  வெள்ளைச்சிரிப்பே 

அவன் உள்ளம் முழுதும் பூத்து படர்கிறது. ]




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Eskki Paramasivan

unread,
Jun 16, 2022, 10:20:59 AM6/16/22
to மின்தமிழ்
கல்லிடைக்குறிச்சி எனும் எங்கள் ஊரில் பொருநை  ஆறும் அதன் வாய்க்காலும் ஒரு இயற்கை அழகின்
உயிர்மையாய் விளங்கி களிப்படையச்செய்யும்.அந்த பச்சைப்பளிங்கு நீரில் முக்குளி போட்டு நீர்ரடல் செய்து
மகிழ்ந்த விளையாட்டுப்பருவம் ஒரு செவ்விலக்கியமாய் என் நெஞ்சுள் இன்னும் இனிமை பூக்கிறது.
அதை சங்கநடையில் நான் யாத்த பாடலை மிக மிக நேர்த்தியாய் "அகரமுதல"வில் வெளியிட்டமைக்கு என் மனமார்ந்த‌
நன்றியை ஆசிரியர் திரு.இலக்குவனார்  திருவள்ளுவன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
சொற்கீரன்
(இ.பரமசிவன்)

வியாழன், 16 ஜூன், 2022அன்று முற்பகல் 3:18:47 UTC+5:30 மணிக்கு thir...@gmail.com எழுதியது:

Joseph Patrick

unread,
Jun 25, 2022, 2:23:57 AM6/25/22
to mint...@googlegroups.com
அருமை அருமை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/867bdf2a-388d-45af-8ab1-050d1dac6b32n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages