அகத்தியம் நூல் கிடைக்குமா?

517 views
Skip to first unread message

Pitchai Muthu

unread,
Sep 3, 2018, 5:36:41 AM9/3/18
to mintamil, isaiyini

அகத்தியம் எனும் நூல் முழுவதுமாக கிடைக்கவில்லை என அறிகிறேன்.

இதுவரை எத்தனை பாடல்கள் இந்நூலில் கிடைத்து உள்ளன?

எங்கு இந்நூல் கிடைக்கும்? இணையத்தில் உள்ளதா?

Jean-Luc Chevillard

unread,
Sep 3, 2018, 6:28:01 AM9/3/18
to mint...@googlegroups.com, Pitchai Muthu, isaiyini
அன்பிற்குரிய இசையினியா

இணைத்த கோப்புகளைப் பாருங்கள்

இது மயிலை சீனி வேங்கடசாமி 1967-இல் எழுதியது

அன்புடன்

-- ழான் (பாரிசு)

https://www.google.fr/maps/@48.8852165,2.365562,19z
(Paris, 75018)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

MPTN_1967_page_196-197.pdf
MPTN_1967_page_226-241.pdf
MPTN_1967_title_pages.pdf

Pitchai Muthu

unread,
Sep 3, 2018, 7:06:30 AM9/3/18
to Jean-Luc Chevillard, mintamil

ழான்,

மீண்டும் கேள்விதான். எனக்கு உரையாக தேவை.

கைப்பேசியில் உரையாக்கினால் பலரும் இணைய வெளியில் பகிரும் பாேது இந்நூல் இணையத்தில பலமடங்கு நகல்கள் உருவாகும் அல்லவா.

On Sep 3, 2018 3:57 PM, "Jean-Luc Chevillard" <jeanluc.c...@gmail.com> wrote:
அன்பிற்குரிய இசையினியா

இணைத்த கோப்புகளைப் பாருங்கள்

இது மயிலை சீனி வேங்கடசாமி 1967-இல் எழுதியது

அன்புடன்

-- ழான் (பாரிசு)

https://www.google.fr/maps/@48.8852165,2.365562,19z
(Paris, 75018)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956

On 03/09/2018 11:36, Pitchai Muthu wrote:

அகத்தியம் எனும் நூல் முழுவதுமாக கிடைக்கவில்லை என அறிகிறேன்.

இதுவரை எத்தனை பாடல்கள் இந்நூலில் கிடைத்து உள்ளன?

எங்கு இந்நூல் கிடைக்கும்? இணையத்தில் உள்ளதா?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Jean-Luc Chevillard

unread,
Sep 3, 2018, 8:29:53 AM9/3/18
to mintamil, Pitchai Muthu
இசையினியா,

இந்நூல் தமிழ்நாட்டுடைமை ஆக்கப்பட்டதா?

Pitchai Muthu

unread,
Sep 3, 2018, 9:48:50 AM9/3/18
to Jean-Luc Chevillard, mintamil
சங்க நூல்களின் பாடல்கள் அனைத்தும் தமிழுக்குச் சொந்தமானவையே!

யாரும் உரிமை கொண்டாட முடியாது.

On 03/09/2018, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> wrote:
> இசையினியா,
>
> இந்நூல் தமிழ்நாட்டுடைமை ஆக்கப்பட்டதா?
>
> அன்புடன்
>
> -- ழான் (பாரிசு)
>
> https://www.google.fr/maps/@48.8852165,2.365562,19z
> <https://www.google.fr/maps/@48.8852165,2.365562,19z>
> (Paris, 75018)
>
> https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
> <https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard>
>
> https://twitter.com/JLC1956
>
> On 03/09/2018 13:06, Pitchai Muthu wrote:
>>
>> ழான்,
>>
>> மீண்டும் கேள்விதான். எனக்கு உரையாக தேவை.
>>
>> கைப்பேசியில் உரையாக்கினால் பலரும் இணைய வெளியில் பகிரும் பாேது இந்நூல்
>> இணையத்தில பலமடங்கு நகல்கள் உருவாகும் அல்லவா.
>>
>> On Sep 3, 2018 3:57 PM, "Jean-Luc Chevillard"
>> <jeanluc.c...@gmail.com <mailto:jeanluc.c...@gmail.com>>
>> wrote:
>>
>> அன்பிற்குரிய இசையினியா
>>
>> இணைத்த கோப்புகளைப் பாருங்கள்
>>
>> இது மயிலை சீனி வேங்கடசாமி 1967-இல் எழுதியது
>>
>> அன்புடன்
>>
>> -- ழான் (பாரிசு)
>>
>> https://www.google.fr/maps/@48.8852165,2.365562,19z
>> <https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard>
>>
>> https://twitter.com/JLC1956
>>
>>
>> On 03/09/2018 11:36, Pitchai Muthu wrote:
>>>
>>> அகத்தியம் எனும் நூல் முழுவதுமாக கிடைக்கவில்லை என அறிகிறேன்.
>>>
>>> இதுவரை எத்தனை பாடல்கள் இந்நூலில் கிடைத்து உள்ளன?
>>>
>>> எங்கு இந்நூல் கிடைக்கும்? இணையத்தில் உள்ளதா?
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
>>> may like to visit our Muthusom Blogs at:
>>> http://www.tamilheritage.org/how2contribute.html
>>> <http://www.tamilheritage.org/how2contribute.html> To post to
>>> this group, send email to minT...@googlegroups.com
>>> <mailto:minT...@googlegroups.com>
>>> To unsubscribe from this group, send email to
>>> minTamil-u...@googlegroups.com
>>> <mailto:minTamil-u...@googlegroups.com>
>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/minTamil
>>> <http://groups.google.com/group/minTamil>
>>> ---
>>> You received this message because you are subscribed to the
>>> Google Groups "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it,
>>> send an email to mintamil+u...@googlegroups.com
>>> <mailto:mintamil+u...@googlegroups.com>.
>>> For more options, visit https://groups.google.com/d/optout
>>> <https://groups.google.com/d/optout>.
>>
>>
>
>

Jean-Luc Chevillard

unread,
Sep 3, 2018, 10:00:39 AM9/3/18
to mintamil, Pitchai Muthu
மயிலை சீனி வேங்கடசாமி குடும்பத்தினாருக்கு அவர் எழுதின புத்தகங்களின் மேல் உரிமை இல்லையா?

அல்லது தமிழ்நாட்டு அரசங்கம் குடும்பத்தினாரிடத்திருந்து உரிமை வாங்கினது ஆயிற்றா என்னும் கேள்வி நான் கேட்ட கேள்வி

இசையினியன்

unread,
Sep 3, 2018, 11:13:43 AM9/3/18
to மின்தமிழ்
ழான்,

அகத்தியம் பற்றி மட்டுமே எனது பேச்சு. என்பதை கவனியுங்களேன்.

அகத்தியம் யார் எழுதினார்?

Jean-Luc Chevillard

unread,
Sep 3, 2018, 11:39:07 AM9/3/18
to mint...@googlegroups.com, இசையினியன்
இசையினியா,

இது கட்டமான கேள்வி

நான் 2009-இல் அகத்தியரைப் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை ஒன்றை எழுதினேன்

இச் சுட்டியைப் பாருங்கள்

https://www.academia.edu/4804779/The_Pantheon_of_Tamil_grammarians_a_short_history_of_the_myth_of_Agastya_s_twelve_disciples

அன்புடன்

-- ழான் (பாரிசு)

https://www.google.fr/maps/@48.8852165,2.365562,19z
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

இசையினியன்

unread,
Sep 3, 2018, 11:39:34 AM9/3/18
to மின்தமிழ்

thanks: wikisource
  • தொல்காப்பியத்தில் இடைச்செருகல் நேர்ந்தது போல முதற்சங்க அகத்தியத்தில் இடைச்செருகல் நேர்ந்ததாக எண்ணிப் பார்க்கும் அளவுக்கு இதன் நூற்பாக்கள் உள்ளன.
  • இந்த நூற்பாக்கள் நன்னூல் மயிலைநாதர் உரையிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நூற்பாக்கள் 'என்றார் அகத்தியனார்', 'என்பது அகத்தியம்' என்னும் உரைக்குறிப்புடன் முடிகின்றன.
அகத்தியம் என்பது இருந்ததா? இல்லையா?

ழான், எனது சிந்தனையை சிந்திக்க வைத்து விட்டீர்.

ஏன் தமிழ் விக்கி மூலத்திலும், இதே மேற்கண்ட வார்த்தையைக் காண்கிறேன்....

மேலும், tamilvu.org யிலும், மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் இப்படிக் காண்கிறேன்.
  • தொல்காப்பியம் முழுமையானது.
  • அகத்தியம் பற்றி எதுவும் தெரியாது.
  • ஆனால் அகத்தியர் பற்றிய புராணங்கள் உள்ளன. சரி.
  • அப்படி என்றால் அகத்தியர் இலக்கண நூல் எழுதினாரா?
  • அகத்தியர் தமிழ்ச் சங்கம் கொண்ட புலவருள் ஒருவரா?
  • அகத்தியர் என்னும் கதாப்பாத்திரம் மதம் என்னும் நெறியுள் வருகிறது.
  • ஆனால் சங்க நூல்களில் மதம் பற்றிய சுவடுகள்,  நெறிகள் இருக்கும் இருக்காது.
Reply all
Reply to author
Forward
0 new messages