ஃப்லெஷ் (flush) என்பது நீர் அல்லது ஏதாவது திரவம் அல்லது ஒரு வளி அல்லது காற்றை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாய்ச்சி அவ்விடத்திலுள்ள (தேவையற்ற) பொருட்களை வெளியேற்றிக் கழுவுவது எனப்பொருள். ஆங்கிலத்தில் இச்சொல் இதே பொருளிலும் இதற்கு இணையான பொருளிலும் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. காட்டு: Toilet Flush, Flush Extra Data. இதை எப்படி மொழிபெயர்ப்பது.
//ஃப்லெஷ் (flush) தமிழில் என்ன?
ஃப்லெஷ் (flush) என்பது நீர் அல்லது ஏதாவது திரவம் அல்லது ஒரு வளி அல்லது காற்றை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாய்ச்சி அவ்விடத்திலுள்ள (தேவையற்ற) பொருட்களை வெளியேற்றிக் கழுவுவது எனப்பொருள். ஆங்கிலத்தில் இச்சொல் இதே பொருளிலும் இதற்கு இணையான பொருளிலும் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. காட்டு: Toilet Flush, Flush Extra Data. இதை எப்படி மொழிபெயர்ப்பது.//
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//ஃப்லெஷ் (flush) தமிழில் என்ன?
ஃப்லெஷ் (flush) என்பது நீர் அல்லது ஏதாவது திரவம் அல்லது ஒரு வளி அல்லது காற்றை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாய்ச்சி அவ்விடத்திலுள்ள (தேவையற்ற) பொருட்களை வெளியேற்றிக் கழுவுவது எனப்பொருள். ஆங்கிலத்தில் இச்சொல் இதே பொருளிலும் இதற்கு இணையான பொருளிலும் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. காட்டு: Toilet Flush, Flush Extra Data. இதை எப்படி மொழிபெயர்ப்பது.//flush என்பதின் சரியான ஒலிப்பு "ஃப்லஷ்" என்பதே.to flush என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. அவை:
- விசையொழுக்கு -- ஒரு திரவத்தின் வேகமான பாய்ச்சல்
- விசைநீரலம்பல் -- வேகமாத் தண்ணீரைப்பாய்ச்சி அலம்புவது [this could be either for flushing the toilet or removing debris using high pressure water.
- உண்மையை வரவழைத்தல் -- to flush out the information
- முகம்சிவத்தல் -- his/her face flushed in anger
- பொங்குதல் -- steam/water flushed forth out of the fountain
- உணர்ச்சிப்பெருக்கு - words flushed out of his/her mouth in anger,etc.,
மிக்க நன்றி திரு நா கணேசன் ஐய்யா
கொழித்தல் என்ற வினைக்கு பல பொருள்கள் உள்ளன. பெருகுதல்/பொங்குதல். தெளித்தல், தெளிந்து எடுத்தல், திடீரெனப் பெருகுதல், ...தெளித்தெடு-/அரித்தெடு- = கொழித்தல் என்கிறோம். மணலைக் கொழி, அரிசியைக் கொழி ...கொழித்து வளரும் கிச்சிலி = கொழிஞ்சி. சீவக சிந்தாமணி உருவான தாராபுரத்தின்ஒருபகுதி கொழிஞ்சிவாடி. அந்த ஊரில் பிறந்தவர் நடிகர் நாகேஷ்.(1) flash floods = கொழிவெள்ளம்.
//கழிப்பறைக் கழுவி/கழிவறைக் கழுவி may be construed as toilet cleaner (the item not the person); the uniqueness ot tamil is probably understandable from this: கழிப்பறைக் கழுவி/கழிவறைக் கழுவி is toilet cleaner (the item used in cleaning) கழிப்பறை கழுபுபவர் -- toilet cleaner (person)//
kantan அவர்களே,
//கொழித்தல் என்ற வினைக்கு பல பொருள்கள் உள்ளன. பெருகுதல்/பொங்குதல். தெளித்தல், தெளிந்து எடுத்தல், திடீரெனப் பெருகுதல், ...
(3) flush out = கொழியலசுதல், கொழித்தெடுத்தல்.//
ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
--
You received this message because you are subscribed to the Google Groups "houstontamil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to houstontamil...@googlegroups.com.
To post to this group, send email to housto...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/houstontamil.
flush out the toilet - "கழிப்பிடத்தை கொழித்தலசு” எனலாம்.நா. கணேசன்
ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.