http://www.youtube.com/watch?v=2MxVpHaR6zo
தோத்திரம் படிப்பவர்கள், அதன் அருகில் பூக்கட்டுபவர்கள் என, ஏதோ
பக்கத்துத்தெரு கோவிலுக்கு சென்றது போல இருந்தது :-)
V
சமணர்களின் பக்தி, பூசை, விழா - தமிழ் இலக்கியங்களில் இருந்து
ஆராயும் கட்டுரை:
Bhakti in the Early Jain Tradition: Understanding Devotional Religion
in South Asia
John E. Cort
History of Religions, Vol. 42, No. 1 (Aug., 2002), pp. 59-86
will send you this paper.
(John Cort sent me this paper in 2001 before it was even published.
I think John's Open Boundaries book on Jainas - the whole book
is available for free in the Web.
Look at Indira Peterson's paper, (my name will be there :)
she wrote a long note than what is in it.)
NG
அம்பாள் -> சாசனா தேவதைகளான யக்ஷிகள் தானே ?
V
On Nov 5, 8:26 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அன்பின் ஐயா,
>
> அக்கட்டுரையை எனக்கும் அனுப்பவும்! :-)
>
> இரா.பா
>
> 2009/11/5 N. Ganesan <naa.gane...@gmail.com>
எனக்கு CC செய்யவும் :-)
V
On Nov 5, 8:26 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
>
> 2009/11/5 N. Ganesan <naa.gane...@gmail.com>
நடுத்தர வயதினரே இல்லையே ஏன் ?
நகரம் நோக்கி சென்றதன் விளைவா ??
V
On Nov 5, 8:50 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> நாங்கள் அம்மன் என்றுதான் அழைப்போம்.
>
> பத்மாவதியம்மன், ஜுவலாமாலினியம்மன், தர்மதேவியம்மன் மிக பிரபலமாகக்
> கொண்டாடப்படும் தேவிகள்.
>
> இரா.பா
>
> 2009/11/5 Banukumar Rajendran <banukuma...@gmail.com>
>
>
>
> > ஆம் ஐயா!
>
> > இரா.பா
>
> > 2009/11/5 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>