> அன்புக்குரிய தேவ்ஆச்சி என்பது நாச்சி (நாய்ச்சியார்) என்ற சொல்.
> மிகவும் வேலைப்பாடான காதணி .ஆனால் வலிக்காதா?
> ஆச்சரியமாக இருக்கிறது.
> .ஆனால் ஒரே ஒரு சம்சயம்.
> ஏன் இவர்களை ஆச்சி என்கிறீர்கள்? ஆச்சி என்றால் செட்டிநாட்டு பெண்மக்களைத்தானே
> அப்படி விளிப்போம்/ அப்படி என்றால் இப்படத்தில் காணும் அத்தனை அம்மாக்களும்
> செட்டிநாட்டு அம்மாக்களா?
> க.>
நுண்ணி > உண்ணி, நீர்(அம்) > ஈரம், ... என்பதுபோல.
பாரதம் முழுமையும் உள்ள நாயக்(கர்), நாயுடு, நாயர், ....
போன்ற பட்டங்களின் பெண்பாற்பெயர் - நாச்சி.
நா. கணேசன்
> From: devoo <rde...@gmail.com>
> To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
> Sent: Friday, 24 December 2010 16:41:00
> Subject: [MinTamil] Re: தோடுடைய செவியன்
>
> பாம்படம் போட்ட ஆச்சிகளையும், பாம்படத்தையும் பார்க்க -
>> Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to> http://www.google.co.in/images?q=paambadam&oe=utf-8&rls=org.mozilla:e...
>
> பாதுகாப்புப் பெட்டக வசதியில்லாத அந்நாளில் பலர் இவற்றை எம் தந்தையாரிடம்
> கொடுத்து வைத்திருப்பர்; விசேட நாளில் வேண்டும்போது வாங்கிச் சென்று
> மீண்டும் கொணர்வர். பெரியதாக இருக்குமே தவிர உள்ளே மெழுகுதான்
>
> தேவ்
>
> On Dec 23, 5:11 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> > அன்பர்களே:
>
> > தோடுடைய செவியன் என்று சிவனுக்குப் பெயர். பெரிய காதுகள் அழகு என்று
> > கண்டனர் தமிழர். மதுரைப் பக்கம் பெரிய ‘தொங்கட்டான்’ போட்ட பெண்களைக்
> > காணமுடியும்.
>
> > எனக்கு பெரிய காதுடைய (அதாவது அணிகலன் போட்டு தொங்கிய காது, பெரிய
> > ஓட்டையுடன்) போட்டோ வேண்டியிருக்கிறது. கண்டவர் அனுப்பி வைக்க முடியுமா?
>
> > உம்.http://senthilvayal.files.wordpress.com/2009/06/god2.jpg
>
> > ஆனால் இந்த ஓவியம் சரியாக வரவில்லை. பெரிய தோடுடைய, நீண்ட காதுடைய
> > சிற்பம், சிலைகள் (புனிதவதியார்) பார்த்ததுண்டு.
>
> > நன்றி.
>
> > கண்ணன்
>
> > --
> > வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> > கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> > கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>
> > Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> this group, send email to minT...@googlegroups.com> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
>
> - Show quoted text -
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திருவாளர் கணேசன் அவர்களே,நாச்சியார் எனும் சொல் 'நாச்' எனும் வடமொழி வேரிலிருந்து வந்தது ஆகும்இன்று இந்தியில் நாச்நா என்றால் நடனம் ஆடுவதைத் தான் குறிக்கும்மேலும் எந்தவிதமான அசைதலையும் ஆட்டத்தையும் காட்டும்எடுத்துக்காடாக ஒலிக்கும் மணியில் நடுவில் நா ஆடுவதும் நாச்நா தான்சிவபெருமானுக்கு நாச்சியப்பன் என்றொரு பெயருண்டுஅதாவது நடனம் ஆடுபவன் >>> நடராஜன்பெண்களில் நடனம் ஆடுவதையே தொழிலாக உடையகணிகையருக்குத்தான் நாச்சியார் என்று பெயர்
திருவாளர் கணேசன் அவர்களே,
ஆண்டாள் நாச்சியார் பெரியாழ்வார் வளர்த்தவர் எனப் படிக்கிறோம். கணிகையர் குலம் என்பது தாங்கள் எழுதித்தான் தெரியவருகிறது.
நானுமே இப்போதுதான் இம்மாதிரி ஒரு வழக்கு இருப்பதை அறிகிறேன்.
நாயகி பாவத்தை ஏற்றிக்கொண்டு பாடும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் எல்லோருமே
கணிகையர் குலம் என்றாகிவிடுமா? என்று தெரியவில்லை.
கோதை நாச்சியார் அவதாரம் குறித்த தரவுகள்தான் ஏகப்பட்டது உள்ளதே!
எங்கிருந்து வந்தது இப்புதுக்கோணம்?
நாயகியர்களாக கோபியர் இருந்த போது கண்ணனுக்கு வயது 13. யாராவது 13 வயது
சிறுவனுடன் காதல் செய்வரோ? அவையெல்லாமே உருகப்பேச்சு. கொங்கை என்பதற்கான
பூடகக்குறியீடு என்னவென்று உரையாசிரியர்கள் விரிவாக எழுதியுள்ளனர்.
ஆண்டாள் இப்பாடல்களை எழுதும் போது சிறுமி. தன்னை கோபிகையாக நினைத்து
எழுதுகிறாள். நாயகி பாவத்தின் குறியீடுகளை முழுமையாக அறிந்துதான் கவி
செய்கிறாள் ஆண்டாள்.
அவர் பாவத்தை இப்படிக்கூடப் பொருள் கொள்ள முடியும் என்பது புதுச்சேதி!
க.>
சந்தேகம் வரலை :-) என்னால் இவ்வளவுதான் எள்ளல் தொணி கொடுக்க முடியும் :-))
அதெல்லாம் பெரியவர்கள் பார்த்துக்கட்டுமென்று விட்டுவிட்டேன்.
ஆண்டாளுக்கு இல்லாத அரணா ;-)?
க.>
ஆண்டாளுக்கும் நாச்சியார் என பெயர்த் துணை உள்ளது
'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்’ என்றும்
பாடியுள்ளமை காண்க.
'நட்’ நாட்டியத்துக்கான வேர். ஹிந்தி ‘நாச்நா’ தமிழோடும், வடமொழியோடும்
ஒட்டாதது.
’பட்டர் பிரான் கோதை’, ’வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை’ போன்ற
வலிமையான அகச்சான்றுகளைப் புறந்தள்ளிவிட்டு அதீதமான கற்பனை வளத்துடன்
ஓர் ஆராய்ச்சி.துலுக்க நாச்சியார், மீரா பாய், கான்ஹோபாத்ரா போன்ற
பெண்பால் அடியவர்களுக்கும் இந்த ஆராய்ச்சியைப் பொருத்த வேண்டுமோ !?
நாச்சியார் என்ற பட்டம் அரச குல மகளிருக்கும் இருந்துள்ளது.
’பாயல்’ ஹிந்தியிலும், தமிழிலும் உள்ள சொல். அதை எப்படி விளக்குவர் ?
தமிழ் இணையம் தோன்றியபின் மொழிஇயல் குடிசைத் தொழிலாகவே ஆகிவிட்டது
தேவ்
On Dec 28, 5:55 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
> திருவாளர் கணேசன் அவர்களே,
> நாச்சியார் எனும் சொல் 'நாச்' எனும் வடமொழி வேரிலிருந்து வந்தது ஆகும்
> இன்று இந்தியில் நாச்நா என்றால் நடனம் ஆடுவதைத் தான் குறிக்கும்
>
> மேலும் எந்தவிதமான அசைதலையும் ஆட்டத்தையும் காட்டும்
> எடுத்துக்காடாக ஒலிக்கும் மணியில் நடுவில் நா ஆடுவதும் நாச்நா தான்
>
> சிவபெருமானுக்கு *நாச்சியப்பன்* என்றொரு பெயருண்டு
> அதாவது நடனம் ஆடுபவன் >>> நடராஜன்
>
> பெண்களில் நடனம் ஆடுவதையே தொழிலாக உடைய
> *கணிகை*யருக்குத்தான் நாச்சியார் என்று பெயர்
>
> தசரதன் முதல் பழங்கால மன்னர்கள் பலப்பல மனைவியர் களை உடையவர்களே
> மிகவும் பிற்கால சேதுபதி சமஸ்தான மன்னர்களின் மனைவியருக்கும் நாச்சியார்
> என பெயர் உள்ளது அறிவீர்கள் இவை யாவும் மேற்சொன்ன அடிப்படை உடையவையே
> என்பதில் ஐயம் ஏதும் இல்லை
>
> மேலும் ஒரு கருத்து தனைக் குறித்தால் விவகம் மிக்க இந்த மடலாடல்
> குழுவினர் தவறாகக் கருதார் என நினைக் கிறேன்
>
> ஆண்டாளுக்கும் *நாச்சியார்* என பெயர்த் துணை உள்ளது
> அப்பெருமகளாரும் கணிகைக் குலத்து வந்த வரே ஆகும்
>
> இதற்கு அகச் சான்றுகள் உள்ளது
>
> # ஆண்டாள் திருமாலை திருமணம் செய்து கொள்ள விரும்பி
> சூடிக்கொடுத்த சுடர்கொடியாக விளங்கினார் என்பது
>
> தன்னை உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே 545
> புணர்வதோ ராசயி னால்என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் 551
> என்னாகத்து யிளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் பொன்னாகம் புல்குத
> 581
> கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள் 583
> கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்த னுக்கல்லால் 620
> முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு 633
> இன்னும் பற்பல காட்டலாம்
>
> நீங்கள் அறிவீர்கள் தமிழ் நூல் மரபில் உலா என்னும் ஓர்வகை பிரபந்தத் தில்
> எழுவகை வயதுடைய கணிகையர் தலைவன் பால் காதல் கொள்ளுமாறு
> இயற்றப் படும் நூல்வகை என்று
> இஃது குலப்பெண்கள் கூற்றாகாது என்பதும் அறிவீர்கள்
>
> அன்புடன்
> நு த லோ சு
>
> 2010/12/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our
Etymology of 'nautch' is
http://en.wikipedia.org/wiki/Nautch
In North India, Nautch (English pronunciation: /ˈnɔːtʃ/) is one of
several styles of popular dance, performed by young girls known as
"Nautch girls".
The word Nautch is an anglicized version of नाच (nāc), a word found in
Hindi and Urdu (where it is spelled ناچ), and several other languages
of North India, derived from the Sanskrit, Nritya, via the Prakrit,
Nachcha. A simple and literal translation of Nautch is "dance" or
"dancing".
நாச்சியார் எனும் சொல் 'நாச்' எனும் வடமொழி வேரிலிருந்து வந்தது ஆகும்இன்று இந்தியில் நாச்நா என்றால் நடனம் ஆடுவதைத் தான் குறிக்கும்
நாச்சியார் எனும் சொல் 'நாச்' எனும் வடமொழி வேரிலிருந்து வந்தது ஆகும்இன்று இந்தியில் நாச்நா என்றால் நடனம் ஆடுவதைத் தான் குறிக்கும்
முத்தமிழின் இயல்,இசை,நாடகம் என்பதில் நாடகம் என்னும்
வடமொழிப்பயன்பாட்டை அப்படியே ஏற்றுள்ளனர். அப்போது
பாகத வழக்கு ஏன் உட்புகவில்லை ? ‘நடம் பயிலுதல்’ என்பதையே பக்தி
இலக்கியங்களில் பல இடங்களில் பார்க்கிறோம். பிற்காலத்தில் பாகதம்
புகுந்தது என்றால் ’நடிப்பு’ இன்றளவும் வழக்கத்தில் உள்ளதைக்
காண்கிறோம். நடிகர்களையோ, நடனம் ஆடுவோரையோ நாச்சியார், நாச்சியப்பன்
என்று சொல்வதில்லை
தேவ்
ஆண்டாள் தோட்டத்தில் கிடந்து பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்டவர். பெரியாழ்வார் கணிகை குலத்தில் வந்தவரா இல்லை ஆண்டாளுக்கு தாய்,தந்தை யார் என ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடித்து விட்டார்களா?
அகலிகைக்குத்துணை போனவர் ஆண்டாளுக்கு துணை போகாரோ? :-))ஒருத்தர் மாற்றி ஒருத்தர் ஏதாவது தலையிடி கொடுத்துக் கொண்டே இருந்தால் எப்படி? ஒரு அலை ஓய்ந்து அடுத்த அலையா இது?
--
>>>நாச்சியார் எனும் சொல் 'நாச்' எனும் வடமொழி வேரிலிருந்து வந்தது ஆகும்
இன்று இந்தியில் நாச்நா என்றால் நடனம் ஆடுவதைத் தான் குறிக்கும் <<<
’நாச்’ ஆட்டத்துடன் தொடர்புடையது என்றால் ’ஆட்டன் அத்தி’ எதற்கு ?
நாச்சன் அத்தி என்று இருந்திருக்க வேண்டுமே