Leap year in Tamil calendar (which month is affected?)

923 views
Skip to first unread message

Jean-Luc Chevillard

unread,
Sep 20, 2011, 5:09:31 AM9/20/11
to mintamil
Dear list members,

for the purpose of dating old books
which use the 60-year cycle,
I am trying to understand
how the leap year works in the Tamil Calendar.

In other words,
which of the 12 Tamil months
possesses the equivalent of 29th February
(in the Gregorian calendar)

I have found a page on the Tamil Wikipedia
which refers to leap year
as "நெட்டாண்டு"
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81"
but that page does not seem to explain how the system works for the
Tamil calendar,
unless I have missed the relevant sentence.

Thanks for you help

-- ழான் (in Paris for some time)

கி.காளைராசன்

unread,
Sep 20, 2011, 5:30:27 AM9/20/11
to mint...@googlegroups.com
வணக்கம்.
 22
7
 
 23
8
 
 24
9
 
 25
10
 
 26
11
 
 27
12
 
 28
13
 
 29
14
 
 30
15
 
 31
16
 
 32
17
 
AAVANI 1
18
ஆவணி
 2
19

ஆடிமாதம் 31 நாட்களுக்குப் பதிலாக 32 நாட்கள்,

மற்றும்
MARGAZHI17
1
மார்கழி
 18
2
 
 19
3
 
 20
4
 
 21
5
 
 22
6
 
 23
7
 
 24
8
 
 25
9
 
 26
10
 
 27
11
 
 28
12
 
 29
13
 
THAI 1
14
தை
 2
15
 
 3
16
மார்கழி மாதம், 30 நாட்களுக்குப் பதிலாக 29 நாட்கள்.

அன்பன்
கி.காளைராசன

Jean-Luc Chevillard

unread,
Sep 20, 2011, 5:43:55 AM9/20/11
to mint...@googlegroups.com
Dear கி.காளைராசன,

thanks for your answer
but I would like to find a detailed explanation
of when the changes take place.

Why are TWO MONTHS affected in the example you give?

Should I understand that there is a fixed correspondance between
some dates inside the months of the Gregorian calendar
(january, february, ...)
and the beginnings of the months of the Tamil calendar?
and that when there is a leap year in the Gregorian calender,
the duration of the Tamil months is adjusted in consequence?

Or is it done differently?

Is is possible for instance to say that
The 1st of january is always identical with மார்கழி-௴ 17௳
and that the change from Gregorian year N
to Gregorian year (N+1) always takes place on மார்கழி-௴ 17௳ in the Tamil calendar?

Thanks for your help

-- ழான் (Paris)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Jean-Luc Chevillard

unread,
Sep 20, 2011, 7:04:34 AM9/20/11
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
As a postscriptum to my former message,
I should add that I have now found a webpage
giving the "real" lengths of the twelve months
measured in
நாள்
நாடி: (1/60) of நாள்
விநாடி: (1/60) of விநாடி
தற்பரை: (1/60) of தற்பரை

The total duration for the year is thus
365 நாள் + 15 நாடி + 31 விநாடி + 15 தற்பரை

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#.E0.AE.AE.E0.AE.BE.E0.AE.A4.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.8D_.E0.AE.95.E0.AE.BE.E0.AE.B2_.E0.AE.85.E0.AE.B3.E0.AE.B5.E0.AF.81"

The chart also indicates the "வசதிக்காக" length of the 12 months.

8 months have fixed durations (for the sake of convenience)
and 4 months have a duration oscillating between 29 and 30 days
(those 4 months are ஐப்பசி, கார்த்திகை, தை and மாசி.)

If all these four months had their minimum duration simultaneously,
the year would last 363 days

If all these four months had their maximum duration simultaneously,
the year would last 367 days

WHO DECIDES when each of these months has a specific length
and for the sake of which convenience is this done?

How many configurations exist?

Since the sum of the fixed-length months is 247 days,
we must have a sum of 118 days for the remaining months if the year is ordinary
(which seems to give 6 possible combinations)
and 119 days when the year is a leap year
(which seems to give 4 possible combinations)

Are all those combinations attested?

Thanks for your answers

-- ழான் (Paris)



*********************************


Dear கி.காளைராசன,

thanks for your answer
but I would like to find a detailed explanation
of when the changes take place.

Why are TWO MONTHS affected in the example you give?

Should I understand that there is a fixed correspondance between
some dates inside the months of the Gregorian calendar
(january, february, ...)
and the beginnings of the months of the Tamil calendar?
and that when there is a leap year in the Gregorian calender,
the duration of the Tamil months is adjusted in consequence?

Or is it done differently?

Is is possible for instance to say that
The 1st of january is always identical with மார்கழி-௴ 17௳
and that the change from Gregorian year N
to Gregorian year (N+1) always takes place on மார்கழி-௴ 17௳ in the Tamil calendar?

Thanks for your help

-- ழான் (Paris)



கி.காளைராசன்

unread,
Sep 20, 2011, 7:06:02 AM9/20/11
to mint...@googlegroups.com
ஐயா ழான் அவர்களுக்கு வணக்கம்.

என்னுடைய முந்தைய பதிலில் ஒரு சிறு திருத்தம்.

ஆனி ஆடி மார்கழி மாதங்களில் நாட்களின் எண்ணிக்கை மாறுபடும்.

வருடம் ஆனி ஆடி மார்கழி 
2007   32  32  29
2008   31  32  29
2009   32  31  29
2010   32  31  29
2011   31  32   //

எனக்குத் தெரிந்த விளக்கம்
சூரியனின் பயண அடிப்டையில் 
தமிழில் புதுவருடம் சித்திரை மாதம் பிறக்கிறது.

அதாவது
அசுபதி நட்சத்திரத்தில் சூரியன் நுழையும் நேரத்தில் புது வருடம் பிறக்கிறது.  
ஆனால் சூரியன் உதித்த பின்னர் (நாள் துவங்குகிறது) புது வருடம் துவங்குகிறது.

ஆடி மாதத் துவக்கத்தில் தெட்சனாயிணமும்
மார்கழி மாத முடிவில் உத்ராயணமும் 
உண்டாகின்றன.

எனவே சூரியன் அசுபதியில் நுழைந்த நேரத்திற்கும்
காலையில் சூரியன் உதிக்கும் நேரத்திற்கும் உள்ள நேர அளவு
ஆனி ஆடி அல்லது மார்கழி மாதங்களில்  
சரியாகி விடுகிறது.

எனவே தமிழில் “leap“ வருடம் என்பது இல்லை,
ஒவ்வொரு ஆண்டும் சரியான காலஅளவு கொண்டன.
ஒவ்வொரு மாதமும் சரியான கால அளவு கொண்டன.

ஆனால்
ஆண்டு துவக்கத்தில் 
மாத துவக்கத்தில் 
சூரியன் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நுழையும் நேரத்திற்கும்
அந்த நாள் சூரியன் உதிக்கும் நேரத்திற்கும் உள்ள நேர அளவு 
ஆனி ஆடி மார்கழி மாதங்களில் சரியாகி விடும்.

உதாரணத்திற்கு
இந்த புரட்டாசி 1ஆம் நாள் 18/9/2011 அன்று காலை சூரிய உதயத்தில் ஆரம்பமாகிறது.
ஆனால் சூரியன் கன்னிராசியில் 17/9/2011 அன்றே மாலை 6,30 மணிக்கே நுழைந்து விடுகிறது,
இந்த நேர வித்தியாசம் ஆனி ஆடி மார்கழி மாதங்களில் சரியாகி விடுகிறது.

அன்பன்
கி.காளைராசன்

கி.காளைராசன்

unread,
Sep 20, 2011, 7:08:57 AM9/20/11
to mint...@googlegroups.com
ஒரு சிறுதிருத்தம்.
வருடம் ஆனி ஆடி மார்கழி 
2007   32  32  29
2008   31  32  29
2009   32  31  29
2010   32  31  30
2011   31  32   //

நன்றி,

Jean-Luc Chevillard

unread,
Sep 20, 2011, 7:18:57 AM9/20/11
to mint...@googlegroups.com, "கி.காளைராசன்"
மிக்க நன்றி,

if I understand you,
the information given on Wikipedia
("http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#.E0.AE.AE.E0.AE.BE.E0.AE.A4.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.8D_.E0.AE.95.E0.AE.BE.E0.AE.B2_.E0.AE.85.E0.AE.B3.E0.AE.B5.E0.AF.81")
is wrong

because that chart says that
ஆனி ஆடி மார்கழி have always the same duration.

Who is in charge of printing calendars in Tamil Nadu?

Is it a governmental organization?

Or is it some other instance?

Best wishes


-- ழான்

கி.காளைராசன்

unread,
Sep 20, 2011, 8:14:17 AM9/20/11
to Jean-Luc Chevillard, mint...@googlegroups.com
ஐயா ழான் அவர்களுக்கு வணக்கம்.

are correct. 
 
because that chart says that
ஆனி ஆடி மார்கழி have always the same duration.
the days mentioned in the column 
\\வசதிக்காக\\
this may only be wrong!

for correct days 
we must go through the Tamil Panchangams.
 
Who is in charge of printing calendars in Tamil Nadu?
Tamil calendars are printed in accordance with the Panchangams.
There are several Panchangam writers in Tamil Nadu.
say, 
இராமநாதபுரம் பஞ்சாங்கம்
கும்பகோணம் பஞ்சாங்கம் 
etc.
As Panchangams  are calculated in accordance with their local time (the sun raising time in their locality) they may have some difference in time.
 

Is it a governmental organization?

No. The state government is not publishing any Panchangams.  (Earlier these were under the emperor's control)  

Jean-Luc Chevillard

unread,
Sep 20, 2011, 8:26:46 AM9/20/11
to "கி.காளைராசன்", mint...@googlegroups.com
Thanks a lot for initiating me into that arcane field of knowledge.

I have two last questions :-)

*(A)*
How many possible dates can correspond to the 1st january in the Tamil calendar?
(this is an important question from the point of view of dating Tamil Books
inside the Grogorian calendar)

Is 1st january always "மார்கழி-௴ 17௳"
or can it also be "மார்கழி-௴ 16௳"
or some other date?

*(B)*
Concerning the Wikipedia chart (about the lenghts of months)
what you are saying is that it is only the last column which is wrong
or that all the columns are wrong?

Thanks

--  ழான் (Paris)

Hari Krishnan

unread,
Sep 20, 2011, 8:29:26 AM9/20/11
to mint...@googlegroups.com


2011/9/20 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>

Is 1st january always "மார்கழி-௴ 17௳"
or can it also be "மார்கழி-௴ 16௳"
or some other date?

பொதுவாக மார்கழி 1, ஜனவரி 14 அல்லது 15ல் தொடங்கும்.  அரிதாக 16ல் தொடங்கும்.  17ல் தொடங்கியதாக எனக்கு நினைவில்லை.  (என் தந்தை காலமானது ஒரு போகிப் பண்டிகை இரவில்.  ஜனவரி 14, 1994.  And therefore, I have a reason to observe these dates)

--
அன்புடன்,
ஹரிகி.

LK

unread,
Sep 20, 2011, 8:33:52 AM9/20/11
to mint...@googlegroups.com
//
பொதுவாக மார்கழி 1, ஜனவரி 14 அல்லது 15ல் தொடங்கும்.//
???

2011/9/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
http://lksthoughts.blogspot.com



 

Jean-Luc Chevillard

unread,
Sep 20, 2011, 8:34:37 AM9/20/11
to mint...@googlegroups.com, Hari Krishnan
அன்பின் ஹரிகி,

Did you mean to say
"பொதுவாக மார்கழி 1, December 14 அல்லது 15ல் தொடங்கும். "
OR
"பொதுவாக தை 1, ஜனவரி 14 அல்லது 15ல் தொடங்கும். " ?

அன்புடன்

-- ழான் (Paris)

N. Ganesan

unread,
Sep 20, 2011, 8:36:01 AM9/20/11
to மின்தமிழ்

On Sep 20, 7:33 am, LK <karthik...@gmail.com> wrote:
> //
> பொதுவாக மார்கழி 1, ஜனவரி 14 அல்லது 15ல் தொடங்கும்.//
> ???
>

தை மாதம் ஜனவரியில் தொடங்கும்.

நா. கணேசன்

> 2011/9/20 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > 2011/9/20 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>

Raja sankar

unread,
Sep 20, 2011, 8:37:25 AM9/20/11
to mint...@googlegroups.com
அன்பின் ழான்,

ஒரு/இரண்டு நாள் முன் பின் வரும்.

புரட்டாசி ஒன்று செப் 17,18 சில சமயம் 19.

நண்பர் வினோத் கேட்டார், இது திதி மற்றும் நட்சத்திரம் சேர்த்தியா இல்லையா என கேட்டார். இல்லை சூரிய காலக்கணக்கின் படி என்றேன்.

சூரிய- சந்திர காலண்டர் என்றால் இன்னும் குழப்பும்.

கோயில்களில் தேதி குறிப்பிடாமல் பிரதம வருடம் ஆனி கேட்டை என்றோ விரோதி ஆவணி மகம் என்றோ எழுதி வைத்திருப்பார்கள். அந்த மாதம் அந்த நட்சத்திரம் என பார்த்து தெரிந்து கொள்வதாக இருக்கும். சில புத்தகங்களிலும் அப்படியே இருப்பதை பார்த்திருக்கிறேன்.

ராஜசங்கர்

2011/9/20 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>

N. Ganesan

unread,
Sep 20, 2011, 8:44:31 AM9/20/11
to மின்தமிழ்

On Sep 20, 7:34 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:

> "பொதுவாக தை 1, ஜனவரி 14 அல்லது 15ல் தொடங்கும். " ?
>

தை 1 பொதுவாக ஜனவரி 13 அல்லது 14-ல் தொடங்கும்.

நா. கணேசன்

Jean-Luc Chevillard

unread,
Sep 20, 2011, 8:57:57 AM9/20/11
to mint...@googlegroups.com, N. Ganesan, Hari Krishnan
This means that from Hariki's corrected statement

<QUOTE RECTIFIED>
பொதுவாக தை 1, ஜனவரி 14 அல்லது 15ல் தொடங்கும். அரிதாக 16ல் தொடங்கும். 17ல்

தொடங்கியதாக எனக்கு நினைவில்லை.

</QUOTE RECTIFIED>

one can conclude that
the last day of மார்கழி
falls most generally
on 13th or 14th of january
(and sometimes on 15th of january).

If மார்கழி has 29 days,
the FIRST of january will be
either on 17th of மார்கழி
or on 16th of மார்கழி
or on 15th of மார்கழி

If மார்கழி has 30 days,
the FIRST of january will be
either on 18th of மார்கழி
or on 17th of மார்கழி
or on 16th of மார்கழி

Is this a valid conclusion?

Thanks to all the contributors

ழான் (Paris)

N. Ganesan

unread,
Sep 20, 2011, 9:03:51 AM9/20/11
to மின்தமிழ்


On Sep 20, 6:18 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> மிக்க நன்றி,
>
> if I understand you,
> the information given on Wikipedia
> ("http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%...")
> is wrong
>
> because that chart says that
> ஆனி ஆடி மார்கழி have always the same duration.
>
> Who is in charge of printing calendars in Tamil Nadu?
>
> Is it a governmental organization?
>

Government has had a role in it from 1870s.
A person belonging to Srivaishnava community joined Madras observatory
as a coolie, and subsequently became one of the best astronomers
India ever produced. Being from a family of traditional panchangam
makers,
he learnt modern astronomy and observations of the sky with
keen inerest, and wrote books in Tamil etc., & argued that
panchanga computations be brought in line with Astronomical
observations,
not just on computations of the old Surya Siddhanta, so that
Panchangams are in line with observed facts such as full or new moon
dates.
This Indian scientist's efforts led to the first major calender reform
of
Tamil panchangams, & I'd think it is his effort that included the leap
year effect
into Tamil panchangm computations. But the solstices and equinoxes
are not corrected and remain unscientific to this day, hence the
monthly
begin dates. deally, Thai 1 (= Pongal) should coincide with the Winter
solstice in late December of every year, and so all the Tamil months
should begin almost 3 weeks prior.

L. D. Swamikannu Pillai's Indian ephemeris, 1800 - 2000 AD set the
Tamil panchanga more clearly. And, this seminal work
must have been taken into account in the Lahiri committee
of the Govt. of India (1957) which extended the Indian Ephemeris for
the
21st century.
http://en.wikipedia.org/wiki/L._D._Swamikannu_Pillai
http://books.google.com/books/about/L_D_Swamikannu_Pillai.html?id=gjoEAAAAMAAJ
(Prof. K. Arunachala Kavunder wrote LDS' biography in Tamil.
In Centamiz journal Swamikannu Pillai took part in determining
the exact year mentioned in Paripatal 11, F. Gros book should contain
the summary of these discussions, if you can tell in English,
we will be thankful.)

N. Ganesan

> Or is it some other instance?
>
> Best wishes
>
> -- ழான்
>
> On 20/09/2011 13:08, கி.காளைராசன் wrote:
>
>
>
>
>
>
>
>
>
> > ஒரு சிறுதிருத்தம்.
>
> >     வருடம் ஆனி ஆடி மார்கழி
> >     2007   32  32  29
> >     2008   31  32  29
> >     2009   32  31  29
> >     2010   32  31 30
> >     2011   31  32   //
>
> > நன்றி,
> > அன்பன்
> > கி.காளைராசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> > like to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this

N. Ganesan

unread,
Sep 20, 2011, 9:08:54 AM9/20/11
to மின்தமிழ்

On Sep 20, 7:57 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:


> This means that from Hariki's corrected statement
>
> <QUOTE RECTIFIED>
> பொதுவாக தை 1, ஜனவரி 14 அல்லது 15ல் தொடங்கும்.  அரிதாக 16ல் தொடங்கும்.  17ல்
> தொடங்கியதாக எனக்கு நினைவில்லை.
> </QUOTE RECTIFIED>
>
> one can conclude that
> the last day of மார்கழி
> falls most generally
> on 13th or 14th of january
> (and sometimes on 15th of january).
>
> If மார்கழி has 29 days,
> the FIRST of january will be
> either on 17th of மார்கழி
> or on 16th of மார்கழி
> or on 15th of மார்கழி
>
> If மார்கழி has 30 days,
> the FIRST of january will be
> either on 18th of மார்கழி
> or on 17th of மார்கழி
> or on 16th of மார்கழி
>

May be valid for a century or so.

But due to precession of the equinoxes, this will gradually shift
to the right over time.

N. Ganesan

Jean-Luc Chevillard

unread,
Sep 20, 2011, 9:26:20 AM9/20/11
to mint...@googlegroups.com, N. Ganesan
Dear NG,

you write
<QUOTE>

May be valid for a century or so.

</QUOTE>

I am not worried about the future ;-)

I am only concerned with the dating of old books
for which the month inside the printing date is மார்கழி !!!

For instance
I have recently examined

*(A)*
Tēvāram, stalamuṟai, ed. Irāmaliṅkacuvāmi, Ceṉṉapaṭṭaṇam, viṣu v.,
mārkaḻi m.
is this 1881 or 1882?

*(B)*
Naṉ. virutti, Irāmānuccakavirāyar, Cañcīvirāyaṉpēṭṭai, Pilavaṅka v.,
mārkaḻi m.
is this 1847 or 1848?

*(C)*
Pirayōka Vivēkam, Āṟumukanāvalar, Ceṉṉapaṭṭaṇam, Irattākṣi v., mārkaḻi
m. (mūṉṟām patippu),
is this 1924 or 1925?

Cheers

-- jlc

N. Ganesan

unread,
Sep 20, 2011, 9:35:27 AM9/20/11
to மின்தமிழ்

On Sep 20, 8:26 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:


> Dear NG,
>
> you write
> <QUOTE>
>
> May be valid for a century or so.
>
> </QUOTE>
>
> I am not worried about the future ;-)
>
> I am only concerned with the dating of old books
> for which the month inside the printing date is மார்கழி !!!
>
> For instance
> I have recently examined
>
> *(A)*
> Tēvāram, stalamuṟai, ed. Irāmaliṅkacuvāmi, Ceṉṉapaṭṭaṇam, viṣu v.,
> mārkaḻi m.
> is this 1881 or 1882?
>
> *(B)*
> Naṉ. virutti, Irāmānuccakavirāyar, Cañcīvirāyaṉpēṭṭai, Pilavaṅka v.,
> mārkaḻi m.
> is this 1847 or 1848?
>
> *(C)*
> Pirayōka Vivēkam, Āṟumukanāvalar, Ceṉṉapaṭṭaṇam, Irattākṣi v., mārkaḻi
> m. (mūṉṟām patippu),
> is this 1924 or 1925?
>


Then use L. D. Swamikkannu Pillai's book, Indian ephemeris, 1800-2000
AD.
That should help you to exactly determine the Christian years with
Tamil panchangam
dates in 19th century print books,

anbudan
NG

N. Ganesan

unread,
Sep 20, 2011, 9:39:12 AM9/20/11
to மின்தமிழ்
Dear Jean-Luc,

Here is a reprint that will be useful for your purposes:
Indian chronology (solar, lunar, and planetary) : a practical guide to
the interpretation and verification of tithis, nakshatras, horoscopes,
and other Indian time-records, B.C. 1 to A.D. 2000
Author: L D Swamikannu Pillai
Publisher: New Delhi : Asian Educational Services, 1982.

NG

Jean-Luc Chevillard

unread,
Sep 20, 2011, 10:19:26 AM9/20/11
to mint...@googlegroups.com, N. Ganesan
Dear NG,

thanks for the info.

Usually there is not much to do,
if the only information is the title page,
giving only the YEAR and the MONTH

If we have
விஷு௵ மார்கழி ௴
the real question is
Is it 1881-1882 or 1821-1822?

If we have
பிலவங்க௵ மார்கழி ௴
the real question is
Is it 1907-1908 or 1847-1848?

If we have
இரக்தாட்சி௵ மார்கழி ௴
the real question is
Is it 1924-1925 or 1864-1865?

But sometimes,
we have a preface with a more precise date,
giving the YEAR, the MONTH and the DAY.

I was shown this morning scanned images from a book
in which there was such a date, in a preface:
"விபவ-௵ ஆடி-௴ 1௳"

Of course, it was not மார்கழி
so that the problem did not arise
but if it had been
"ஸ்ரீமுக-௵ மார்கழி-௴ 16௳"
"ஸ்ரீமுக-௵ மார்கழி-௴ ௰௬௳"

we might have made good use of L D Swamikannu Pillai's book

Best wishes

-- jlc

N. Ganesan

unread,
Sep 20, 2011, 10:40:23 AM9/20/11
to மின்தமிழ்

On Sep 20, 9:19 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:

> If we have


> விஷு௵ மார்கழி ௴
> the real question is
> Is it 1881-1882 or 1821-1822?
>
> If we have
> பிலவங்க௵ மார்கழி ௴
> the real question is
> Is it 1907-1908 or 1847-1848?
>
> If we have
> இரக்தாட்சி௵ மார்கழி ௴
> the real question is
> Is it 1924-1925 or 1864-1865?
>


font styles, contents (eg., quality, writing style, ...) ...
will differentiate whether 19th century or 20th century work.

NG

Vinodh Rajan

unread,
Sep 20, 2011, 12:43:05 PM9/20/11
to mint...@googlegroups.com, mintamil
Sorry for barging in the middle of a discussion :-)

Just to raise a few questions :)

Did the traditional historical Sauryaamana calendar originally include Leap Years ?

Or is it just a later borrowing from the western calendar to keep the traditional system in-sync with the western system ?

Do Panchangas include the calculation of a Leap year ?

Does Surya Siddhanta or any other ancient astronomical text speak about the leap year system ?

V






Dhivakar

unread,
Sep 20, 2011, 1:03:10 PM9/20/11
to mint...@googlegroups.com
Vinodh

Uttiramerur Vaikunda Perumal inscriptions are very famous for various reasons. First Kudavolai - Election system we heard in CE 920. The matter is the period of ruling is only one year for the elected persons that is 360 days.

D

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Vinodh Rajan

unread,
Sep 20, 2011, 1:18:14 PM9/20/11
to mint...@googlegroups.com
Hi All,

I am splitting the thread from the original topic.

(Hope JLC won't mind :-) )

~~~~

Dhivakar,

That's really interesting !!

That would probably mean, all the 12 months equally had 30 days. 

~

So, what are the various ways in which dates are mentioned in (Tamil) inscriptions ?

Do they follow any specific calendar system ?

Can some one throw some light on this (if possible with the actual Inscription quoted ) ? 

(I have Richard Salamon' somewhere.. I vaguely recall there is a separate chapter..dealing with dates in the Inscriptions, and about correlating them with the western calendar 

Lemme check, and see if I can add anything to this topic :-/ )

V

Vinodh Rajan

unread,
Sep 20, 2011, 1:19:15 PM9/20/11
to mint...@googlegroups.com
Read:

*Richard Salomon* :-)

V

N. Ganesan

unread,
Sep 21, 2011, 12:17:29 AM9/21/11
to மின்தமிழ்


On Sep 20, 12:18 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> Hi All,
>
> I am splitting the thread from the original topic.
>
> (Hope JLC won't mind :-) )
>
> ~~~~
>
> Dhivakar,
>
> That's really interesting !!
>
> That would probably mean, all the 12 months equally had 30 days.
>
> ~
>
> So, what are the various ways in which dates are mentioned in (Tamil)
> inscriptions ?
>

One of the best users of Swamikannu's works
was the late N. Sethuraman, Raman & Raman Bus company, Kumbakonam.

Here is a paper by him, & see how accurately he can tell
the dates in Christian era for medieval Tamil inscriptions.
http://nganesan.blogspot.com/2011/09/naalvar-kaalam.html

NG

கி.காளைராசன்

unread,
Apr 30, 2012, 12:39:21 PM4/30/12
to mint...@googlegroups.com, jeanluc.c...@gmail.com
வணக்கம் ஐயா,
http://www.probharat.com/indian-calendars/tamil-calendar.php?month=9&year=1993&lang=ta 

இந்த இழை தங்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

Seethaalakshmi Subramanian

unread,
Apr 30, 2012, 2:11:13 PM4/30/12
to mint...@googlegroups.com
நன்றி. திவாகருக்குமட்டுமல்ல பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
சீதாம்மா

Reply all
Reply to author
Forward
0 new messages