இருக்கட்டும் விடு

49 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 19, 2017, 6:13:05 AM7/19/17
to மின்தமிழ்
இருக்கட்டும் விடு

துன்பம் என்னைச் சூழும் பொழுது எனது 
அன்னை துணையிருப்பாள் அவள் 
ஆறுதல் தரும் அறிவுரையோ, இருக்கட்டும் விடு 

என் வாழ்வின் இருண்ட காலங்களில் எனது
அன்னை அருகிருப்பாள் அவள் 

இருக்கட்டும் விடு, இருக்கட்டும் விடு அவளது 
மென்மையான குரல் கூறும், இருக்கட்டும் விடு

உலகில்  வாடும் உடைந்த உள்ளங்களின் 
தேடலில் கிடைக்கும் பதிலும், இருக்கட்டும் விடு 

பிரியும் சொந்தங்கள் மீண்டும் இணையக்கூடும் 
அச்சூழல் தரும் ஆறுதல் பதிலும், இருக்கட்டும் விடு 

இருக்கட்டும் விடு, இருக்கட்டும் விடு, ஆம்  
எதற்கும் ஒரு விடையிருக்கும், இருக்கட்டும் விடு

மேகம் மூடிய இரவிலும், என் மீது வீசும் ஒளி
காலைவரை தொடரும், இருக்கட்டும் விடு 

இசை கேட்டு நான் விழிக்கும் பொழுது எனது 
அன்னை அருகிருப்பாள் அவள் 
ஆறுதல் தரும் அறிவுரையோ, இருக்கட்டும் விடு 

இருக்கட்டும் விடு, இருக்கட்டும் விடு, ஆம்  
எதற்கும் ஒரு விடையிருக்கும், இருக்கட்டும் விடு
இருக்கட்டும் விடு, இருக்கட்டும் விடு அவளது 
மென்மையான குரல் கூறும், இருக்கட்டும் விடு

---

பீட்டில்ஸ் பாடல்களில் எனக்குப் பிடித்த "லெட் இட் பீ" பாடலை மொழி பெயர்த்தேன். பீட்டில்ஸ் குழு உடைவதற்கு முன்னர், அவர்கள் குழுவாக இணைந்திருந்தபொழுது அவர்களது குழு சார்பாக  இசை வெளியீடு செய்ய பால் மெக்கார்ட்டினி  எழுதிய தனிப்பாடல் இது. 

நண்பர்களுக்குள் பிரிவினைக்கு முன்னர் ஏற்பட்ட சச்சரவுகள், மன உளைச்சல் காரணமாக அமைதியிழந்திருந்த  பால் மெக்கார்ட்டினி உறங்கச் சென்ற பொழுது, அவரது  14 ஆவது  வயதில், புற்று நோய்க்குப் பலிகொடுத்த தனது  அன்னையை, மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கனவில் கண்டதாகவும், அன்னை  கனவில்  "எல்லாம் சரியாகிவிடும்"  என்று அவருக்கு ஆறுதல் கூறியதாகவும் கூறினார். நோய்வாய்ப்பட்டு இறந்த அந்த அன்னையின் பெயர் மேரி. அந்தக் கனவின் அடிப்படையில் பாடல் உருவாக்கப்பட்டது.   ஆனால் மதர் மேரி என்ற சொற்களால்  இது கிறித்துவ பக்திப்பாடல் போன்ற தோற்றம் தருவதைத் தவிர்க்க முடியாமலும் போனது. இருப்பினும், பால் மெக்கார்ட்டினி அதை பெரிதாகக் கருதவில்லை,  விரும்புபவர்கள் எப்படியும் எடுத்துக்கொள்ளட்டும் என்று "இருக்கட்டும் விடு" என்ற மனப்பான்மையையே  கொண்டிருந்தார்.  பீட்டில்ஸ் பிரிந்த பின்னரே இந்த  இசைத்தட்டு வெளியானது. 

          Beatles – "Let It Be" Lyrics (1970)

When I find myself in times of trouble, Mother Mary comes to me
Speaking words of wisdom, let it be
And in my hour of darkness she is standing right in front of me
Speaking words of wisdom, let it be
Let it be, let it be, let it be, let it be
Whisper words of wisdom, let it be

And when the broken hearted people living in the world agree
There will be an answer, let it be
For though they may be parted, there is still a chance that they will see
There will be an answer, let it be
Let it be, let it be, let it be, let it be
There will be an answer, let it be
Let it be, let it be, let it be, let it be
Whisper words of wisdom, let it be
Let it be, let it be, let it be, let it be
Whisper words of wisdom, let it be

And when the night is cloudy there is still a light that shines on me
Shine until tomorrow, let it be
I wake up to the sound of music, Mother Mary comes to me
Speaking words of wisdom, let it be
Let it be, let it be, let it be, yeah, let it be
There will be an answer, let it be
Let it be, let it be, let it be, yeah, let it be
Whisper words of wisdom, let it be

Songwriters: LENNON, JOHN / MCCARTNEY, PAUL
Let It Be lyrics © Sony/ATV Music Publishing LLC

nkantan r

unread,
Jul 19, 2017, 7:29:12 AM7/19/17
to மின்தமிழ்
சமயம் சார்ந்த ஒரு பாடலைப்  பொது பாடலாக (மொழி) மாற்றியுள்ளீர்கள்!
 இருக்கட்டும் விடு(ங்கள்)!!

rnk

Innamburan S.Soundararajan

unread,
Jul 19, 2017, 7:37:53 AM7/19/17
to mintamil

 இருக்கட்டும் விடு(ங்கள்)!!

பழமைபேசி

unread,
Jul 19, 2017, 8:38:20 AM7/19/17
to மின்தமிழ்
இருக்கட்டு இருக்கட்டு
நடக்கட்டு நடக்கட்டு
இஃகிஃகி!!

Singanenjam Sambandam

unread,
Jul 19, 2017, 9:15:14 AM7/19/17
to mint...@googlegroups.com
இருக்கட்டும் விடு என்று விட முடியவில்லை . நன்றாக செய்திருக்கிறீர்கள் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Jul 19, 2017, 10:40:48 AM7/19/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-07-19 12:13 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இருக்கட்டும் விடு

துன்பம் என்னைச் சூழும் பொழுது எனது 
அன்னை துணையிருப்பாள் அவள் 
ஆறுதல் தரும் அறிவுரையோ, இருக்கட்டும் விடு 

என் வாழ்வின் இருண்ட காலங்களில் எனது
அன்னை அருகிருப்பாள் அவள் 
ஆறுதல் தரும் அறிவுரையோ, இருக்கட்டும் விடு 

இருக்கட்டும் விடு, இருக்கட்டும் விடு அவளது 
மென்மையான குரல் கூறும், இருக்கட்டும் விடு

உலகில்  வாடும் உடைந்த உள்ளங்களின் 
தேடலில் கிடைக்கும் பதிலும், இருக்கட்டும் விடு 

பிரியும் சொந்தங்கள் மீண்டும் இணையக்கூடும் 
அச்சூழல் தரும் ஆறுதல் பதிலும், இருக்கட்டும் விடு 

இருக்கட்டும் விடு, இருக்கட்டும் விடு, ஆம்  
எதற்கும் ஒரு விடையிருக்கும், இருக்கட்டும் விடு
​அருமை​
​சுபா​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

தேமொழி

unread,
Jul 19, 2017, 3:03:49 PM7/19/17
to மின்தமிழ்
தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

..... தேமொழி 

Suba

unread,
Jul 19, 2017, 3:33:19 PM7/19/17
to மின்தமிழ்
Inline image 1

இது எப்போது எங்கே எடுத்த படம் எனச் சொல்லுங்கல் தேமொழி.. :-)

On Wed, Jul 19, 2017 at 9:03 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

..... தேமொழி 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jul 19, 2017, 4:15:14 PM7/19/17
to மின்தமிழ்

On Wednesday, July 19, 2017 at 12:33:19 PM UTC-7, Dr.K.Subashini wrote:
Inline image 1

இது எப்போது எங்கே எடுத்த படம் எனச் சொல்லுங்கல் தேமொழி.. :-)

இஃகிஃகி.... கூகுள் இருக்க கவலை எதுக்கு சுபா?

மேடம் துசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் சிலைகளாக  பீட்ல்ஸ் 

பெர்லின் - மேடம் துசாட்ஸ் - தி பீட்டில்ஸ்

..... தேமொழி 

Suba

unread,
Jul 19, 2017, 4:39:32 PM7/19/17
to மின்தமிழ்
2017-07-19 22:15 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

On Wednesday, July 19, 2017 at 12:33:19 PM UTC-7, Dr.K.Subashini wrote:
Inline image 1

இது எப்போது எங்கே எடுத்த படம் எனச் சொல்லுங்கல் தேமொழி.. :-)

இஃகிஃகி.... கூகுள் இருக்க கவலை எதுக்கு சுபா?

மேடம் துசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் சிலைகளாக  பீட்ல்ஸ் 

பெர்லின் - மேடம் துசாட்ஸ் - தி பீட்டில்ஸ்

​ஆமாம். இது நான் அங்கே சென்ற போது எடுத்த புகைப்படம்.
2010ல். 
அப்போது செல்ஃபி எடுப்பது ஃபேஷனாக வில்லை. இல்லையென்றால் பக்கத்தில் நின்று கொண்டு எடுத்திருப்பேன். :-)

N D Logasundaram

unread,
Jul 19, 2017, 11:43:40 PM7/19/17
to mintamil
அன்பு  நிறை தேமொழி மிக நல்ல முறையில் அறிவார்ந்த முறையில்  மொழி
மாற்றம் செய்துள்ளதை போற்றுவதுடன் 
அதனில்    சிலர் குறைகான் நிலையில்  பார்க்கும் பார்வையை என்னால்  போகட்டும் விட்டுவிடு அல்லது இருக்கட்டும் விட்டுவிடு என சொல்ல மனம் ஒப்பவில்லை 

அவர்களுக்கு என்ன சொத்தில் பாதி போ ய்விடுமா அடுத்தவர்களை குறைத்
துப்பேசியே  தங்களை மேதவிகளாக்க்கிக் கொள்ளும் போலிகள்

நூ த லோ சு
மயிலை
ஊ 

தேமொழி

unread,
Jul 20, 2017, 12:10:05 AM7/20/17
to மின்தமிழ்
எனக்கு உங்கள் பாராட்டு கிடைத்ததில்  மகிழ்ச்சி ஐயா.  
மிக்க நன்றி.

அன்புடன்
.... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages