வெருளி நோய்கள் 1591-1600 : இலக்குவனார் திருவள்ளுவன்

6 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 18, 2026, 4:22:55 PM (3 days ago) Jun 18
to thiru thoazhamai, Dr. Namadhu MGR, Akar Aadhan, ara...@aol.com, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Casmir Raj, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, Chitraleka V, dgvcmut...@gmail.com, Dr Seenivasan Sappani, குவிகம் இலக்கிய அமைப்பு, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Dr. Ku.Muthukumar, Thamizh Pavai, Paramasivam Marudanayagam, Rajan Krishnan

வெருளி நோய்கள் 1591-1600 : இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ         அகரமுதல   இலக்குவனார் திருவள்ளுவன் 
     19 June 2026      


(வெருளி நோய்கள் 1586-1590 :தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1591-1600

  1. பதினொன்றாவது வார வெருளி – Juichishuphobia

ஆண்டின் பதினொன்றாவது வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பதினொன்றாவது வார வெருளி.
00

  1. பதின்மூன்றின் கூறு வெருளி – Dekatotritophobia

பதின்மூன்றின் கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதின்மூன்றுகள் வெருளி.
00

  1. பதினாறாம் வார வெருளி – Shiliuzhouphobia

ஆண்டின் 16ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினாறாம் வார வெருளி.
00

  1. பதினேழாம் வார வெருளி – Shiqizhouphobia

ஆண்டின் 17ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினேழாம் வார வெருளி.
00

  1. பதினெட்டாம் வார வெருளி – Shibazhouphobia

ஆண்டின்18ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினெட்டாம் வார வெருளி.
00

  1. பதினொன்றாம் நிலை வெருளி – Supyiphobia

பதினொன்றாம் வகுப்பு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பதினென்றாம் நிலை வெருளி.
00

  1. பதினொன்றுகள் வெருளி – Endekatophobia

பதினொன்றுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதினொன்றுகள் வெருளி.
00

  1. பதின் மூன்றாவது வார வெருளி – Jusanshuphobia

ஆண்டின் பதின் மூன்றாவது வாரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பதின் மூன்றாவது வார வெருளி.
00

  1. பதும எண் வெருளி – Centumteraphobia

பதும எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதும எண் வெருளி.
பதுமம் என்பது 10,00,00,00,00,00,000 ஐக் குறிக்கும்
00

  1. பத்தடுக்கு எண் வெருளி – Dekatophobia

பத்தடுக்கு எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பத்தடுக்கு எண் வெருளி.
பத்துப் பாகங்களாகப் பிரிக்கப்படும் பதின்பகுப்பு எண்ணும் இவ்வச்சத்தில் அடங்கும்.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages