கோயில் திருப்பணிகள்

180 views
Skip to first unread message

dorai sundaram

unread,
Nov 23, 2016, 4:54:19 AM11/23/16
to mintamil

கோயில் திருப்பணிகள்

     அண்மையில் தொல்லியல் துறையின், தென்னிந்திய ஆலய ஆய்வுப்பிரிவு கண்காணிப்பாளர் மகேஸ்வரி அவர்கள் கூறியதாகத் தினமலர் நாளிதழில் ஒரு செய்தி

வெளியானது. அவருடைய கூற்று வருமாறு :

 கல்வெட்டுகள் சிதைப்பு, திருப்பணிக்காகச் செய்யப்படும் தவறான புனரமைப்புகள்,   ஆகிரமிப்புகள், நகரமயமாதல் போன்றவைகளால் நம் நாட்டுப் பொக்கிஷங்களின் பாரம்பரியத் தனமை மறைந்து வருகிறது.

மேற்கண்ட கூற்றில் சுட்டப்பெறும், திருப்பணிக்காகச் செய்யப்படும் தவறான புனரமைப்புகள் காரணமாகப் பல கோயில்கள் அவற்றின் பழமையான தோற்றத்தை முற்றிலும் இழந்து (கல்வெட்டுகள் சிதைக்கப்படுமேயானால், கல்வெட்டுகளையும் இழந்து) பழங்கோயில் என்னும் வரலாற்று அடையாளமே தெரியாமல் போவது வேதனைக்குரியது.  அண்மையில், காங்கயம் வட்டத்தில் பயணம் மேற்கொண்டபோது, பார்ப்பினி என்னும் ஊரில் உள்ள பெரியநாயகியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியைப் பார்த்தேன். 

       பார்ப்பினி பெரியநாயகியம்மன் கோயில் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2007-ஆம் ஆண்டில் வெளியிட்ட ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் நூலில், கி.பி. 1685-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு இக்கோயிலில் இருப்பது பதிவாகியுள்ளது. இக்கோயிலின் பழந்தோற்றம் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. கோயில். முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டுத் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது. கோயில், கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய கூறுகளோடு 1685-க்கு முன்பே இருந்துள்ளது. 1685-இல் முன்மண்டபத்தைக் கண்ணந்தை, காடை குல கோத்திரத்தைச் சேர்ந்த காணியாளர்கள் மூவர் கட்டுவித்த செய்தியை மேற்சொன்ன கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் பார்ப்பினி என்னும் இந்த ஊர் வீரசோழபுரம் என்னும் பழம்பெயரால் குறிக்கப்படுவதினின்றும் கோயிலின் பழமையை அறிந்துகொள்ளலாம். ஆனால், இன்று தரை மட்டம். நூற்றுக்கணக்கான கற்கள் எறிந்து கிடக்கின்றன. கீழுள்ள படங்கள், கோயிலின் நிகழ்கால நிலையைச் சொல்லும். இருந்த ஒரே ஒரு கல்வெட்டும், இக் கற்குவியல்களுக்கிடையில் எங்கேயுள்ளதோ?

                      கோயில் தரைமட்டம்-திருப்பணி தொடக்கம்

                                               எறிந்து கிடக்கும் கற்கள்

       தொல்லியல் துறைக்கும் அறநிலயத்துறைக்கும் உள்ள தொடர்பு அல்லது உறவைப் பேணுகின்ற கடமை தொல்லியல் துறைக்கு இல்லையா? நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட எந்தப்பொருளும் தொன்மையானது என வரையறை செய்கிறது தொல்லியல்துறை . மாவட்டம் தோறும் தொல்லியல் துறையின் அலுவலகம் ஒன்று இயங்கிவருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகையாக ஒரு முந்நூறு கோயில்கள் இருக்கக்கூடும். தொல்லியல் துறை, அம்மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளின் துணையோடு, ஒரு கல்லூரி ஐம்பது கோயில்களுக்குப் பொறுப்பு எனக் கோயில்களை ஒதுக்கி, கல்லூரியில் பயிலும் இன்றைய இளைய தலைமுறையினரை ஊக்குவித்து, ஒவ்வொரு ஆறுமாத காலத்துக்குள் எல்லாக்கோயில்களும் கள ஆய்வுக்குட்படுமாறு செய்யலாம். அத்துணைக் கோயில்களைப்பற்றிய தரவுகளையும் கணினியில் பதிவு செய்து, கோயில் நிருவாகத்தினரோடு தொடர்பு (நல்லுறவு?) கொண்டு கோயிலின் அனைத்துப்பணிகள் பற்றிய செய்திகளும் தொல்லியல் துறைக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும் என்னும் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். துறை அலுவலர்கள் மேற்பார்வை செய்யலாம். இளைய தலைமுறையினர்  வரலாற்று அறிவு பெறுவர். கோயில்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என நம்பலாம்.

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 23, 2016, 5:10:34 AM11/23/16
to mintamil

வணக்கம்.
எழுத்துகளுக்காக எத்தனை காலம்தான் இடிந்த கோயில்களைக் காட்சிப் பொருளாக வைத்திருக்க முடியும்.
கோயில் வழிபாட்டிற்கானது, பழைய எழுத்துக்களைப் பாதுகாக்கும் கூடமல்ல!
எழுத்துகள் உள்ள தூண்களை எடுத்துச் சென்று யுனேசுக்கோ உதவியுடன் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கலாம் என்பது எனது கருத்து.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Nov 23, 2016, 6:54:48 AM11/23/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திரு.துரை சுந்தரம் அவர்களுக்கு
முதலில் இச்செய்தியைப் பகிர்ந்தமைக்கு என் நன்றி.

இது அநியாயமான ஒரு செயல். கோயில் பராமரிப்பு என்ற பெயரில் கோயில் நிர்வாகமே கோயிலை இடித்து உடைப்பத..
ஏன் அதனை பாதுகாத்து சீரமைக்க முடியாது என கட்டிட அமைப்பாளர்கள் சொன்னார்களா..?
இது கொடுமையாக இருக்கின்றது ஐயா. இதனை நிச்சயமாக நாம் வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய செய்திகளைப் பார்க்கும் போது மிகுந்த கோபம் தான் வருகின்றது.

நான் பத்திரிக்கையாளர்களுக்குச் செய்தி அனுப்புகின்றேன். முயற்சி எடுக்கின்றேன்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
dorai sundaram

unread,
Nov 23, 2016, 8:31:35 AM11/23/16
to mintamil
சுபா அவர்களுக்கு நன்றி. 
கோயில்களை முழுமையாகப் புதுப்பித்தலுக்கும், அவற்றின்
பழமை வடிவும், வலிவும் குன்றா வண்ணம் சீரமைத்தலுக்கும்
வேறுபாடு உண்டு. பழமை வடிவம் மாறாமல் சீரமைக்கலாம்
என்பதே என் கருத்து. நீங்கள் அதைச் சீற்றத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். பழைய கோயிலின் கற்களைத் தகுந்தவாறு பயன்படுத்தலாம். கல்வெட்டுகளைக் கட்டுமானத்தில் தகுந்த இடங்களில் மீண்டும் பதிக்கலாம். அது இயலவில்லை எனில், கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கற்களைக் காட்சிப்பொருளாக - சில கோயில்களில் காணப்படும் அறுபத்துமூவர் சிற்பங்கள் போல - மேடை அமைத்து வரிசையாகப் பதித்து வைக்கலாம். பொறியியல் வல்லுநர்களின் பரிந்துரைகளை நாடலாம். எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. மனம் மட்டுமே வேண்டும். முழுமையான புதுப்பித்தலில்,
பளிங்குக் கற்களும், ஓடுகளும் இடம்பெற்று,  மக்கள் வாழும் 
வீடுபோல் அழகு படுத்தப்படுகின்றன.  (எங்களூர் மாரியம்மன் 
கோயிலின் திருச்சுற்றில் வழவழப்பூட்டிய கருங்கற்களைக்
கொண்டு (polished granite) பாவிய தரையில் வழுக்கி விழும் நிலை
எனக்கு ஏற்பட்டிருக்கிறது.)
சுந்தரம்.

சுந்தரம்.

N. Ganesan

unread,
Nov 23, 2016, 10:07:08 AM11/23/16
to மின்தமிழ், kalair...@gmail.com, dorai sundaram

On Wednesday, November 23, 2016 at 2:10:34 AM UTC-8, kalai wrote:

வணக்கம்.
எழுத்துகளுக்காக எத்தனை காலம்தான் இடிந்த கோயில்களைக் காட்சிப் பொருளாக வைத்திருக்க முடியும்.
கோயில் வழிபாட்டிற்கானது, பழைய எழுத்துக்களைப் பாதுகாக்கும் கூடமல்ல!
எழுத்துகள் உள்ள தூண்களை எடுத்துச் சென்று யுனேசுக்கோ உதவியுடன் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கலாம் என்பது எனது கருத்து.

அன்பின் துரை. சுந்தரம் அவர்களுக்கு,

பார்ப்பினி எங்கள் குலதெய்வ கோயில்களில் ஒன்று. உடைத்து பெரிய கோயிலாகக் கட்டுவதற்கு இப்படியா செய்கிறார்கள்?

பார்ப்பனி = கௌரி. சிவனைப் பார்ப்பான் என்பதும், அவன் மனையாள் பார்ப்பினி என்பதும் மிகப்பழைய வழக்கம்:
பரிபாடல் 5ல்: ".. .மாதிரம் அழல எய்து அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பன் உமையொடு புணர்ந்து காம வதுவையுள் அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி இமையா நாட்டத்து ஒருவரம் கொண்டு விலங்கு என விண்ணோர் வேள்வி முதல்வன் விரிகதிர் மணிப்பூணவற்குத் தான் ஈத்தது அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின்; எரிகனன்று ஆனாக் குடாரிகொண்டு அவன்உருவு திரித்திட்டோன்; இவ்உலகு ஏழும் மருள கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை நொசிப்பின் .. .நிவந்தோங்கு இமையத்து நீலப்பைஞ்சுனைப் பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்; பெரும்பெயர் முருக! நிற்பயந்த ஞான்றே அரிதுஅமர் சிறப்பின் அமரர்செல் வன்தன் எரியுமிழ் வச்சிரம்கொண்டு இகந்துவந்து எறிந்தெ அறுவேறு துணியும் அறுவர் ஆகிய ஒருவனே வாழி ஒங்குவிறல் சேஎய்! ..” என்ற பாடலில் பைங்கட் பார்ப்பான் என இடம்பெற்றுள்ளது.

பைங்கட் பார்ப்பான் என சிவனைப் பாடும் மனைவி உமையாளின் ஊர்: பார்ப்பினி. எங்கள் குலதேவதை. நாங்கள் கண்ணந்தை. என் பாட்டி காடை குலத்தார். காடையில் சாகாடை, பனங்காடை
குலங்கள் உள்ளனர். பறவை பெயர்களால் அமைந்த குலப் பெயர்கள். Totemic symbols of gotras. இது போல, பறவை, விலங்கு, மீன்கள், பயிர்கள், மரங்கள், ... அமைந்த குலப்பெயர்கள் பூர்வ குடிகளிலே
- இந்தியா, ஆப்பிரிக்கா, அமெரிக்க செவ்விந்தியர்கள், ...- காணலாகும்.

நா. கணேசன்
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Nov 23, 2016, 12:40:10 PM11/23/16
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-11-23 15:40 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

எழுத்துகளுக்காக எத்தனை காலம்தான் இடிந்த கோயில்களைக் காட்சிப் பொருளாக வைத்திருக்க முடியும்.
கோயில் வழிபாட்டிற்கானது, பழைய எழுத்துக்களைப் பாதுகாக்கும் கூடமல்ல!
எழுத்துகள் உள்ள தூண்களை எடுத்துச் சென்று யுனேசுக்கோ உதவியுடன் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கலாம் என்பது எனது கருத்து.

உங்களது கருத்து மிகத் தவறானது.  வழிபாட்டிற்கு உரிய கோவில் என்றால் கிரானைட் கல்லைத் தான் போட வேண்டுமா?  புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் இடைத்தரகர்கள், அதிகாரிகள் நன்கொடை பணத்தை கொள்ளையடிக்க கோவில்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படவேண்டும். அருங்காட்சிக் கூடங்கள் ஒரு வகையில் சிறைகளே. அவை  மக்களுக்கு பயன்படா 

 கண்மூடித்தனமாக கோவில்கள் சுற்றாத்தலமாக ஆக்கப்படுவது கைவிடப்படவேண்டும். உண்மையில் கோவில்கள் இந்த அரசுகளால் வெளிநாட்டவர், வடநாட்டவருக்கு காட்சிப் பொருளாய் ஆக்கப்பட்டுவிட்டன. அங்கே தெய்வீ கமே இல்லை.  மதுரையில் கண்டத்தையே சொல்லுகிறேன்.

ஆரோதன் 

On 23-Nov-2016 4:24 PM, "dorai sundaram" <doraisu...@gmail.com> wrote:

கோயில் திருப்பணிகள்

     அண்மையில் தொல்லியல் துறையின், தென்னிந்திய ஆலய ஆய்வுப்பிரிவு கண்காணிப்பாளர் மகேஸ்வரி அவர்கள் கூறியதாகத் தினமலர் நாளிதழில் ஒரு செய்தி

வெளியானது. அவருடைய கூற்று வருமாறு :

 கல்வெட்டுகள் சிதைப்பு, திருப்பணிக்காகச் செய்யப்படும் தவறான புனரமைப்புகள்,   ஆகிரமிப்புகள், நகரமயமாதல் போன்றவைகளால் நம் நாட்டுப் பொக்கிஷங்களின் பாரம்பரியத் தனமை மறைந்து வருகிறது.

,

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 24, 2016, 4:52:20 AM11/24/16
to mintamil

வணக்கம்.

On 23-Nov-2016 7:01 PM, "dorai sundaram" <doraisu...@gmail.com> wrote:
>
> சுபா அவர்களுக்கு நன்றி. 
> கோயில்களை முழுமையாகப் புதுப்பித்தலுக்கும், அவற்றின்
> பழமை வடிவும், வலிவும் குன்றா வண்ணம் சீரமைத்தலுக்கும்
> வேறுபாடு உண்டு. பழமை வடிவம் மாறாமல் சீரமைக்கலாம்
> என்பதே என் கருத்து. நீங்கள் அதைச் சீற்றத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

பழமைமாறாமல் ஏதும் செய்ய இயலாது.  முன்பு இருந்த மூலப்பொருட்களும் தொழில்நுட்பங்களும் இப்போது இல்லை. நுட்பமான சிற்பிகளும் குறைவு.

பழைய கோயிலின் கற்களைத் தகுந்தவாறு பயன்படுத்தலாம். கல்வெட்டுகளைக் கட்டுமானத்தில் தகுந்த இடங்களில் மீண்டும் பதிக்கலாம். அது இயலவில்லை எனில், கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கற்களைக் காட்சிப்பொருளாக - சில கோயில்களில் காணப்படும் அறுபத்துமூவர் சிற்பங்கள் போல - மேடை அமைத்து வரிசையாகப் பதித்து வைக்கலாம்.

சிற்பிகளின் (பொறியியல் வல்லுநர்களின்) பரிந்துரைகளை நாடலாம். எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.

மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள் ஐயா.  தங்களது கருத்து எனக்கு மன மகிழ்ச்சி அளிக்கிறது.

மனம் ( பணம் ) மட்டுமே வேண்டும். 
பத்திரிக்கை கட்டுரையாளர், பத்திரிக்கை, நீதித்துறை இவர்களால் கோயில் கட்டுமானப் பணிக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. தம்படி தேறாது.  ஆனால் வீனே காலதாமதம் மட்டுமே ஆகும்.

உடல்நலிவுற்ற தாயை மருத்துவதுவமனையில் சேர்த்து வைத்தியம் பார்த்து அழைத்து வருவது போன்றது கோயில் திருப்பணி.

"அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் "

அன்பன்
கி. காளைராசன்

> பளிங்குக் கற்களும், ஓடுகளும் இடம்பெற்று,  மக்கள் வாழும் 
> வீடுபோல் அழகு படுத்தப்படுகின்றன.  (எங்களூர் மாரியம்மன் 
> கோயிலின் திருச்சுற்றில் வழவழப்பூட்டிய கருங்கற்களைக்
> கொண்டு (polished granite) பாவிய தரையில் வழுக்கி விழும் நிலை
> எனக்கு ஏற்பட்டிருக்கிறது.)
> சுந்தரம்.

இந்த அனுபவம் எனக்கும் உண்டு.
இது கோயில் சிற்பிகளால் கட்டப்பெறாமல் பொறியியல் வல்லுநர்களால் கட்டப்பட்டதன் விளைவு.

>
>
> 2016-11-23 17:24 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
>>
>> திரு.துரை சுந்தரம் அவர்களுக்கு
>> முதலில் இச்செய்தியைப் பகிர்ந்தமைக்கு என் நன்றி.
>>
>> இது அநியாயமான ஒரு செயல். கோயில் பராமரிப்பு என்ற பெயரில் கோயில் நிர்வாகமே கோயிலை இடித்து உடைப்பத..
>> ஏன் அதனை பாதுகாத்து சீரமைக்க முடியாது என கட்டிட அமைப்பாளர்கள் சொன்னார்களா..?
>> இது கொடுமையாக இருக்கின்றது ஐயா. இதனை நிச்சயமாக நாம் வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய செய்திகளைப் பார்க்கும் போது மிகுந்த கோபம் தான் வருகின்றது.
>>
>> நான் பத்திரிக்கையாளர்களுக்குச் செய்தி அனுப்புகின்றேன். முயற்சி எடுக்கின்றேன்.
>>
>> சுபா
>>
>> 2016-11-23 10:54 GMT+01:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
>>>
>>> கோயில் திருப்பணிகள்
>>>
>>>  
>>>
>>>      அண்மையில் தொல்லியல் துறையின், தென்னிந்திய ஆலய ஆய்வுப்பிரிவு கண்காணிப்பாளர் மகேஸ்வரி அவர்கள் கூறியதாகத் தினமலர் நாளிதழில் ஒரு செய்தி
>>>
>>> வெளியானது. அவருடைய கூற்று வருமாறு :
>>>
>>>
>>>  ”கல்வெட்டுகள் சிதைப்பு, திருப்பணிக்காகச் செய்யப்படும் தவறான புனரமைப்புகள்,   ஆகிரமிப்புகள், நகரமயமாதல் போன்றவைகளால் நம் நாட்டுப் பொக்கிஷங்களின் பாரம்பரியத் தனமை மறைந்து வருகிறது.”
>>>
>>>  
>>>
>>>
>>>

>>> மேற்கண்ட கூற்றில் சுட்டப்பெறும், திருப்பணிக்காகச் செய்யப்படும் தவறான புனரமைப்புகள் காரணமாகப் பல கோயில்கள் அவற்றின் பழமையான தோற்றத்தை முற்றிலும் இழந்து (கல்வெட்டுகள் சிதைக்கப்படுமேயானால், கல்வெட்டுகளையும் இழந்து) பழங்கோயில் என்னும் வரலாற்று அடையாளமே தெரியாமல் போவது வேதனைக்குரியது.  அண்மையில், காங்கயம் வட்டத்தில் பயணம் மேற்கொண்டபோது, பார்ப்பினி என்னும் ஊரில் உள்ள பெரியநாயகியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியைப் பார்த்தேன். 
>>>
>>>  
>>>
>>>        பார்ப்பினி பெரியநாயகியம்மன் கோயில் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2007-ஆம் ஆண்டில் வெளியிட்ட ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் நூலில், கி.பி. 1685-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு இக்கோயிலில் இருப்பது பதிவாகியுள்ளது. இக்கோயிலின் பழந்தோற்றம் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. கோயில். முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டுத் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது. கோயில், கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய கூறுகளோடு 1685-க்கு முன்பே இருந்துள்ளது. 1685-இல் முன்மண்டபத்தைக் கண்ணந்தை, காடை குல கோத்திரத்தைச் சேர்ந்த காணியாளர்கள் மூவர் கட்டுவித்த செய்தியை மேற்சொன்ன கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் பார்ப்பினி என்னும் இந்த ஊர் வீரசோழபுரம் என்னும் பழம்பெயரால் குறிக்கப்படுவதினின்றும் கோயிலின் பழமையை அறிந்துகொள்ளலாம். ஆனால், இன்று தரை மட்டம். நூற்றுக்கணக்கான கற்கள் எறிந்து கிடக்கின்றன. கீழுள்ள படங்கள், கோயிலின் நிகழ்கால நிலையைச் சொல்லும். இருந்த ஒரே ஒரு கல்வெட்டும், இக் கற்குவியல்களுக்கிடையில் எங்கேயுள்ளதோ?
>>>
>>>
>>>                       கோயில் தரைமட்டம்-திருப்பணி தொடக்கம்
>>>
>>>  
>>>
>>>
>>>

>>>                                                எறிந்து கிடக்கும் கற்கள்
>>>
>>>  
>>>
>>>  
>>>
>>>  
>>>
>>>  
>>>
>>>
>>>
>>>  
>>>
>>>  
>>>
>>>  
>>>
>>>  
>>>
>>>

>>>        தொல்லியல் துறைக்கும் அறநிலயத்துறைக்கும் உள்ள தொடர்பு அல்லது உறவைப் பேணுகின்ற கடமை தொல்லியல் துறைக்கு இல்லையா? நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட எந்தப்பொருளும் தொன்மையானது என வரையறை செய்கிறது தொல்லியல்துறை . மாவட்டம் தோறும் தொல்லியல் துறையின் அலுவலகம் ஒன்று இயங்கிவருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகையாக ஒரு முந்நூறு கோயில்கள் இருக்கக்கூடும். தொல்லியல் துறை, அம்மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளின் துணையோடு, ஒரு கல்லூரி ஐம்பது கோயில்களுக்குப் பொறுப்பு எனக் கோயில்களை ஒதுக்கி, கல்லூரியில் பயிலும் இன்றைய இளைய தலைமுறையினரை ஊக்குவித்து, ஒவ்வொரு ஆறுமாத காலத்துக்குள் எல்லாக்கோயில்களும் கள ஆய்வுக்குட்படுமாறு செய்யலாம். அத்துணைக் கோயில்களைப்பற்றிய தரவுகளையும் கணினியில் பதிவு செய்து, கோயில் நிருவாகத்தினரோடு தொடர்பு (நல்லுறவு?) கொண்டு கோயிலின் அனைத்துப்பணிகள் பற்றிய செய்திகளும் தொல்லியல் துறைக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும் என்னும் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். துறை அலுவலர்கள் மேற்பார்வை செய்யலாம். இளைய தலைமுறையினர்  வரலாற்று அறிவு பெறுவர். கோயில்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என நம்பலாம்.
>>>
>>>  
>>>
>>>  
>>>
>>>  
>>>
>>> து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
>>>
>>> அலைபேசி : 9444939156.
>>>
>>> --
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
>>
>>
>> --
>> °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
>> Visit THF pages and blogs
>> http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
>> http://www.heritagewiki.org/- மரபு விக்கி
>> http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
>> http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
>> http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
>> http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
>> http://ksuba.blogspot.com - Suba's Musings
>> http://subas-visitmuseum.blogspot.com - அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
>> http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
>>  
>> http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
>> http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
>> http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
>> http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
>> http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
>> http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
>> http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
>> http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
>>  
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

dorai sundaram

unread,
Nov 24, 2016, 8:39:27 AM11/24/16
to mintamil
நன்றி காளைராசன் அவர்களே.   ஆக்க வழிகளைப்பற்றி நாம் சிந்தித்துச்
சுட்டிக்காட்டுவோம். செயல்படுத்துவது யார் கையில் என்பதையும் சிந்திப்போம்.
நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். மனம் மட்டுமல்ல, பணமும் வேண்டும். 
இராமர் சேதுப்பணியில் அணிலும் சேர்ந்துகொண்டதே, அதுபோல் பண உதவியில்
நாமும் (மக்கள்) சிறு பங்கு வகிக்கலாம்.  பெரும்பகுதியை யாரெல்லாம் நிறைவேற்றலாம் என்பதையும் திட்டமிடலாம்.
சுந்தரம்.

>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
>>
>>
>> --
>> °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
>> Visit THF pages and blogs
>> http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
>> http://www.heritagewiki.org/- மரபு விக்கி
>> http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
>> http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
>> http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
>> http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
>> http://ksuba.blogspot.com - Suba's Musings
>> http://subas-visitmuseum.blogspot.com - அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
>> http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
>>  
>> http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
>> http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
>> http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
>> http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
>> http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
>> http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
>> http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
>> http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
>>  
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

> For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Oru Arizonan

unread,
Nov 24, 2016, 7:29:04 PM11/24/16
to mintamil

2016-11-24 2:52 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

//பழமைமாறாமல் ஏதும் செய்ய இயலாது.  முன்பு இருந்த மூலப்பொருட்களும் தொழில்நுட்பங்களும் இப்போது இல்லை. நுட்பமான சிற்பிகளும் குறைவு.

பழைய கோயிலின் கற்களைத் தகுந்தவாறு பயன்படுத்தலாம். கல்வெட்டுகளைக் கட்டுமானத்தில் தகுந்த இடங்களில் மீண்டும் பதிக்கலாம். அது இயலவில்லை எனில், கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கற்களைக் காட்சிப்பொருளாக - சில கோயில்களில் காணப்படும் அறுபத்துமூவர் சிற்பங்கள் போல - மேடை அமைத்து வரிசையாகப் பதித்து வைக்கலாம். //

அன்புமிகு காளைராஜன் அவர்களே,

தங்களின் இக்கருத்துடன் நான் மாற்றுப்படுகிறேன்.  உலகப்புகழ்பெற்ற அஸ்வான் அணைக்கட்டை எகிப்தில் கட்டும்போது, பாரோ மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு பண்டைய கோவில் நீரின் முழுகிவிடும் என்று தெரிந்தது.  

எனவே, அக்கோவிலின் கற்களுக்கு எண்ணிட்டு, அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று கணக்கில் வைத்து, வேறு இடத்திற்கு கொண்டுசென்று, அக்கோயிலை நிறுவினார்கள்.  இக்கோவிலையும் அவ்வாறே செய்யலாம்.

நமது விருப்பப்படி கோவிலைப் பெயர்த்தெடுத்து, கற்களைச் sand-blasting செய்து, எக்கல் எங்கிருந்தது என்று தெரியாமல், பெயர்த்தெடுக்க கற்களைக்கொண்டு புதுக்கோவில் உருவாக்குவது, நமது பழமையை அழித்தொழிப்பதாகும்.  எனவே, கோவிலைப் புதுப்பிப்பவர்கள், தாங்கள் கூறியபடி, சிற்பிகள், அகழ்பொருள் ஆராய்ச்சியாளர்கள் துணையுடன், உதவியுடன், கோவிலைப் பிரித்தெடுத்து, பழைய நிலைக்குத் திருப்பலாம்.  

அன்புடன்,
ஒரு அரிசோனன்   

Durai Dhanabalan

unread,
Nov 26, 2016, 4:16:45 AM11/26/16
to mint...@googlegroups.com

திரு.சுந்தரம் அவர்கள் சொன்னது மிக நல்ல யோசனை. செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். நம் இளைய தலைமுறைக்கும் பொறுப்பு வரும்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 28, 2016, 4:06:14 AM11/28/16
to mintamil
வணக்கம்.

2016-11-25 5:59 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:

2016-11-24 2:52 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

//பழமைமாறாமல் ஏதும் செய்ய இயலாது.  முன்பு இருந்த மூலப்பொருட்களும் தொழில்நுட்பங்களும் இப்போது இல்லை. நுட்பமான சிற்பிகளும் குறைவு.

பழைய கோயிலின் கற்களைத் தகுந்தவாறு பயன்படுத்தலாம். கல்வெட்டுகளைக் கட்டுமானத்தில் தகுந்த இடங்களில் மீண்டும் பதிக்கலாம். அது இயலவில்லை எனில், கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கற்களைக் காட்சிப்பொருளாக - சில கோயில்களில் காணப்படும் அறுபத்துமூவர் சிற்பங்கள் போல - மேடை அமைத்து வரிசையாகப் பதித்து வைக்கலாம். //

அன்புமிகு காளைராஜன் அவர்களே,

தங்களின் இக்கருத்துடன் நான் மாற்றுப்படுகிறேன்.  
மின்தமிழர் அனைவரும் கோயில்புனர்நிர்மாணம் நல்லமுறையில் விரைவில் நடைபெற வேண்டும் என்ற கருத்து உடையயோர்களே.  நான் எனது கருத்துக்களைத் தெளிவாகவும் விரிவாகவும் எழுதாத காரணத்தால் என்னுடைய கருத்திலிருந்து தாங்கள் மாறுபட்டுள்ளதுபோல் தோன்றலாம்.  

உலகப்புகழ்பெற்ற அஸ்வான் அணைக்கட்டை எகிப்தில் கட்டும்போது, பாரோ மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு பண்டைய கோவில் நீரின் முழுகிவிடும் என்று தெரிந்தது.  

எனவே, அக்கோவிலின் கற்களுக்கு எண்ணிட்டு, அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று கணக்கில் வைத்து, வேறு இடத்திற்கு கொண்டுசென்று, அக்கோயிலை நிறுவினார்கள்.  இக்கோவிலையும் அவ்வாறே செய்யலாம்.
தாங்கள் குறிப்பிடும் கோயில் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.
ஆனால் இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள சுயம்புலிங்கக் கோயில்களை இவ்வாறு இடம் மாற்றம் செய்ய முடியாது.  எல்லாச் சுயம்பு லிங்கங்களும் பூமிக்குள்ளே ஊடுறுவி நிற்கும் (மரங்களின் படிமங்கள்) எனவே சுயம்பு லிங்கங்களை இடம் மாற்றம் செய்ய முடியாது.
பெருமாள் கோயில்கள் எல்லாம் அவை அமைந்துள்ள இடத்திற்கான வாஸ்து இலக்கணப்படி அமைக்கப்பட்டுள்ளன.  உதாரணத்திற்குப் பண்டைய பெருமாள்கோயில்களில்களில் பெருமாள் நின்றகோலம் உள்ள கோயில்கள் எல்லாம் பிரளயகாலத்தில் தண்ணீர் தரையிலிருந்து மேலே ஏறிய இடங்களாக இருக்கின்றன. எனவே பெருமாள் கோயில்களையும் இடம் மாற்றம் செய்யமுடியாது.

நமது விருப்பப்படி கோவிலைப் பெயர்த்தெடுத்து, கற்களைச் sand-blasting செய்து, எக்கல் எங்கிருந்தது என்று தெரியாமல், பெயர்த்தெடுக்க கற்களைக்கொண்டு புதுக்கோவில் உருவாக்குவது, நமது பழமையை அழித்தொழிப்பதாகும்.  எனவே, கோவிலைப் புதுப்பிப்பவர்கள், தாங்கள் கூறியபடி, சிற்பிகள், அகழ்பொருள் ஆராய்ச்சியாளர்கள் துணையுடன், உதவியுடன், கோவிலைப் பிரித்தெடுத்து, பழைய நிலைக்குத் திருப்பலாம்.  
இப்படித்தான் இப்போதும் செய்கின்றனர்.  கற்களுக்கு வரிசை எண் கொடுத்து, ஒலிப்பதிவுகள் செய்த பின்னரே அவற்றைப் பிரித்து எடுத்துவிட்டுப் புதிதாகக் கட்டுகின்றனர்.  சிதிலமடைந்த எழுத்துக்கள் உள்ள கற்களை அதே இடத்தில் வைப்பது பல இடங்களில் மிகுந்த சிரமமாக அமைந்து விடுகிறது.

அன்பன்
கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 28, 2016, 4:08:25 AM11/28/16
to mintamil
வணக்கம்.

2016-11-24 19:09 GMT+05:30 dorai sundaram <doraisu...@gmail.com>:
நன்றி காளைராசன் அவர்களே.   ஆக்க வழிகளைப்பற்றி நாம் சிந்தித்துச்
சுட்டிக்காட்டுவோம். செயல்படுத்துவது யார் கையில் என்பதையும் சிந்திப்போம்.
நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். மனம் மட்டுமல்ல, பணமும் வேண்டும். 
இராமர் சேதுப்பணியில் அணிலும் சேர்ந்துகொண்டதே, அதுபோல் பண உதவியில்
நாமும் (மக்கள்) சிறு பங்கு வகிக்கலாம்.  பெரும்பகுதியை யாரெல்லாம் நிறைவேற்றலாம் என்பதையும் திட்டமிடலாம்.
சுந்தரம்.
ஆமாம் ஐயா.
சங்கம் அமைத்து ஆய்ந்தறிந்து செயல்படுத்துதலே தமிழரின் சிறப்பிற்குக் காரணம். 
Reply all
Reply to author
Forward
0 new messages