சைவம், வைணவம், கௌமாரம்

184 views
Skip to first unread message

வி. சு.

unread,
Mar 11, 2010, 1:55:34 AM3/11/10
to மின்தமிழ்

சைவம், வைணவம், கௌமாரம் - கௌமாரம் ?!

கௌமாரம் என்பது முருகன் வழிபாட்டைக் குறிப்பது என்று நினைக்கிறேன்.
இதிலிருந்து, ஒரு காலத்தில் கௌமாரம் என்பது சைவம் வைண்வத்துடன் வரிசையில்
வைக்கப் பட்டிருந்தது போல் தெரிகிறது. பின் முருகன் சிவ புதல்வன்
ஆகிவிட்டார்.

RAJAGOPALAN APPAN

unread,
Mar 11, 2010, 3:05:52 AM3/11/10
to mint...@googlegroups.com

கௌமாரம் என்பது குமரக் கடவுளை (முருகன்) முழுமுதலாகக் கருதுவது. இது சங்கரர் ஸ்தாபித்த ஷண்மதங்களுள் ஒன்று. சிவனுக்குப் ப்ரணவ மந்திரத்தைப் போதித்தது முதலானவைகள் குமர வழிபாட்டில் மிக்கியத்துவம் பெரும்.

அ.ரா
 
2010/3/11 வி. சு. <vijayakuma...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வி. சு.

unread,
Mar 11, 2010, 4:16:09 AM3/11/10
to மின்தமிழ்
On Mar 11, 1:05 pm, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:

> கௌமாரம் என்பது குமரக் கடவுளை (முருகன்) முழுமுதலாகக் கருதுவது. இது சங்கரர்
> ஸ்தாபித்த ஷண்மதங்களுள் ஒன்று. சிவனுக்குப் ப்ரணவ மந்திரத்தைப் போதித்தது
> முதலானவைகள் குமர வழிபாட்டில் மிக்கியத்துவம் பெரும்.

முந்நாளில் ஐந்து வகையான கடவுள் வழிபாடு இருந்தது எனப்
படித்திருக்கிறேன்.

சிவன், விஷ்ணு, அம்மன், சூரியன், பிள்ளையார் (இந்திரன் ?).

இதில் முருகன் வரவில்லையே ?!

Ramesh

unread,
Mar 11, 2010, 4:37:32 AM3/11/10
to mint...@googlegroups.com
இந்த விவரத்தை திரு.Nazer Ali இலஞ்சி முருகன் உலா இழையில் கொடுத்திருக்கிறார்.

nazer ali

 to mintamil
show details 1:37 AM (1 hour ago)
ஆதிசங்கரர் (சுமார் கி.மு. 6 ம் நூற்றாண்டு), பல துர்மதங்களைத் தள்ளி, இந்து மதத்தின் தூண்கள் என்று கருதப்படும் ஆறு (ஷண்) மதங்களை உணர்த்தி, பக்தியின் அடிப்படையில் வழிபாடுகளை அமைத்துத் தந்தார்.

அந்த ஷண்மதங்கள் என்பன ...

கணபதி வழிபாடு (காணாபத்யம்)
சிவ வழிபாடு (சைவம்)
விஷணு வழிபாடு (வைஷணவம்)
சூரிய, அக்கினி வழிபாடு (செளரம்)
அம்பிகை வழிபாடு (சாக்தம்)
முருக வழிபாடு (கெளமாரம்)

ஷண்மதங்களில் ஒன்றான கெளமாரம் பிரும்ம வித்தை, ஆத்ம வித்தை, புருஷார்த்த சாதனம் என்ற மூன்று செல்வங்களை அறிய வழிகாட்டுவது. இந்த சுப்பிரமணிய உபாசனை சிவதத்துவத்தையே ஆதாரமாகக் கொண்டது. ஜோதி சுவருபமான நிர்க்குண பரப்பிரும்மத்திற்கு

சுப்பிரமணிய ... சிவம் என்று பெயர்.

(சிவனுடன் சுப்பிரமணியம் ஒன்றிவிட்டதால் பஞ்சாயதனப் பூஜையில் சிவன், விஷணு, சக்தி, கணபதி, சூரியன் ஆகியவர்கள் மட்டுமே இடம் பெருகிறார்கள்).

(திரு எஸ. நடராஜன் .. நஜன் .. எழுதிய .. முருக தரிசனம் .. நூலிலிருந்து ... பிரதிபா பிரசுரம்).

முருக வழிபாடு பெரும்பாலும் தென்னிந்திய மக்களிடம் பிரபலமாக உள்ளது. கந்தனை மிகப் பாசத்துடன் முருகன் என்று அழைக்கிறோம். குமரன் என்றால் இளைஞன். முருகன் என்றால் அழகன். என்றும் இளமையும் அழகும் நிறைந்த முருகக் கடவுளை மூலஸத்தான தெய்வமாக வழிபடுகிறோம்.

முருகனுக்குரிய இலக்கியங்களையும், பாடல்களையும், கட்டுரைகளையும் பக்தர்களுக்கிடையே பிரபலமாக்குவதற்காகவும் பக்தர்களின் அனுபவங்களை எல்லோரும் தெரிந்துகொள்வதற்காகவும் அமைக்கப்பட்டதே இந்த 
... கெளமாரம் ... இணைய மையம்.

2010/3/11 வி. சு. <vijayakuma...@gmail.com>
On Mar 11, 1:05 pm, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
regards,
Ramesh

Lead me from the unreal to the truth;
Lead me from darkness to the light;
Lead me from death to immortality.

விக்ரமன்

unread,
Mar 15, 2010, 7:19:59 AM3/15/10
to மின்தமிழ்
சங்கரருக்குக் காலத்தால் முந்தியவரான அப்பர் தன் பாடல்களில் ஆறு
சமயங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் ஆறு சமயங்கள்
யாவை?

> 2010/3/11 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Mar 15, 2010, 8:25:24 AM3/15/10
to mint...@googlegroups.com
அப்பரும், சம்பந்தரும் சமகாலத்தவர்; சங்கரர் சம்பந்தரை 'திராவிட சிசு' என குறிப்பிட்டதை மு.வ. எழுதியிருக்கிறார். யார், யாருக்கு காலத்தால் முந்தியர் என்று ஆதாரங்களுடன் கர திரு.விக்கிரமனைக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்னம்பூரான்

2010/3/15 விக்ரமன் <ekam...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Kannan

unread,
Mar 15, 2010, 10:01:32 AM3/15/10
to mint...@googlegroups.com
ஆழ்வார்கள், நாயன்மார்களால் குறிப்பிடப்படும் அறுசமயம் வேறு என்று
உபன்யாசம் கெட்டதுண்டு. இப்போது மறந்துவிட்டது.

க.>

2010/3/15 விக்ரமன் <ekam...@gmail.com>:

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

rama...@amachu.net

unread,
Mar 15, 2010, 12:00:13 PM3/15/10
to mint...@googlegroups.com
On Mon, 15 Mar 2010 07:25:24 -0500, Innamburan Innamburan
<innam...@googlemail.com> wrote:
> அப்பரும், சம்பந்தரும் சமகாலத்தவர்; சங்கரர் சம்பந்தரை 'திராவிட சிசு' என
> குறிப்பிட்டதை மு.வ. எழுதியிருக்கிறார். யார், யாருக்கு காலத்தால்
முந்தியர்
> என்று ஆதாரங்களுடன் கர திரு.விக்கிரமனைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஸௌந்தர்ய லஹரியில் "திராவிட சிசு" என்று வருகிறது.

சங்கரரும் குட்டி வயசிலேயே புலமைப் பெற்றவர்.

யாரோ அந்த திராவிடன் :-)

--

ஆமாச்சு

srirangammohanarangan v

unread,
Mar 15, 2010, 12:22:48 PM3/15/10
to mint...@googlegroups.com
முதலில்   ஸௌந்தர்ய  லஹரி   ஆதிசங்கரர்  எழுதினதா?:--))))

விக்ரமன்

unread,
Mar 16, 2010, 8:01:14 AM3/16/10
to மின்தமிழ்
நீங்களே குறிப்பிட்டு விட்டீர்கள்- சங்கரர் சம்பந்தரைப் பற்றிக்
குறிப்பிட்டதால் சங்கரர் சம்பந்தருக்குக் காலத்தால் பிந்தியவர்.
சம்பந்தர் சங்கரரை விட முந்தியவர். சம்பந்தரின் சமகாலத்தவரான அப்பரும்
சங்கரருக்கு முந்தியவரே.
600- 630 இல் ஆண்ட மகேந்திர பல்லவன் காலத்தவர் அப்பர். சங்கரர் காலம்
780- 812 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

On Mar 15, 5:25 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:

> அப்பரும், சம்பந்தரும் சமகாலத்தவர்; சங்கரர் சம்பந்தரை 'திராவிட சிசு' என
> குறிப்பிட்டதை மு.வ. எழுதியிருக்கிறார். யார், யாருக்கு காலத்தால் முந்தியர்
> என்று ஆதாரங்களுடன் கர திரு.விக்கிரமனைக் கேட்டுக்கொள்கிறேன்.
> இன்னம்பூரான்
>

> 2010/3/15 விக்ரமன் <ekams...@gmail.com>> சங்கரருக்குக் காலத்தால் முந்தியவரான அப்பர் தன் பாடல்களில் ஆறு

rama...@amachu.net

unread,
Mar 16, 2010, 1:00:29 PM3/16/10
to mint...@googlegroups.com
On Tue, 16 Mar 2010 05:01:14 -0700 (PDT), விக்ரமன் <ekam...@gmail.com>
wrote:

> நீங்களே குறிப்பிட்டு விட்டீர்கள்- சங்கரர் சம்பந்தரைப் பற்றிக்
> குறிப்பிட்டதால் சங்கரர் சம்பந்தருக்குக் காலத்தால் பிந்தியவர்.
> சம்பந்தர் சங்கரரை விட முந்தியவர். சம்பந்தரின் சமகாலத்தவரான அப்பரும்
> சங்கரருக்கு முந்தியவரே.

ஸௌந்தர்ய லஹரியில் திரவிட சிசு என்றே வருகிறது.

திரவிட சிசு சம்பந்தர் என்றில்லை.

--

ஆமாச்சு

Innamburan Innamburan

unread,
Mar 16, 2010, 2:02:01 PM3/16/10
to mint...@googlegroups.com
திரவிட சிசு சம்பந்தர் என்கிறார், மு.வ.

2010/3/16 <rama...@amachu.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

Geetha Sambasivam

unread,
Mar 27, 2010, 3:28:17 AM3/27/10
to mint...@googlegroups.com
அந்தத் திராவிடர் சங்கரரே. தன்னையே குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

2010/3/15 <rama...@amachu.net>

--

N. Kannan

unread,
Mar 27, 2010, 11:29:34 PM3/27/10
to mint...@googlegroups.com
ஆகா! இப்படி நான் யோசித்ததில்லை. சங்கரர் காலத்தில் சேர நாட்டின் அரசியல்
மொழி தமிழே. மேலும் திராவிடன் எனும் போது என்றும் தெலுங்கர்களையும்,
கன்னடியர்களையும், மலையாளிகளையும் கூட்டு சேர்த்து பார்க்கும் பழக்கம்
நம்மிடம் இன்னும் வரவில்லை.

க.>

2010/3/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

O தோழன்:-}

unread,
Mar 28, 2010, 1:16:34 AM3/28/10
to mint...@googlegroups.com
கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.

அபிராமி அந்தாதி

அபிராமி பட்டரின் அபிப்ராயமும் அதுதானோ 
2010/3/28 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
அன்புடன்.....
கல்யாண்ஜி

"மண் பயனுற வேண்டும்"
http://hariom.acnrep.com/

http://velmurugantemple.org.uk/

வி. சு.

unread,
Mar 29, 2010, 3:15:59 AM3/29/10
to மின்தமிழ்

A Nepali girl revered by many as a "living goddess" or Kumari is
taking her high school leaving exam, the first test by a sitting
"deity" in a centuries-old tradition, the Himalayan Times daily said
on Friday.

http://in.reuters.com/article/topNews/idINIndia-47250020100326

குமாரி ?!

நேபாளம், கௌமாரம் - என்ன தொடர்பு ?!

Geetha Sambasivam

unread,
Mar 29, 2010, 3:19:57 AM3/29/10
to mint...@googlegroups.com
குமாரிக்கும், கெளமாரத்துக்கும் தொடர்பு இல்லை. ஆனால் நேபாளத்தில் அம்மன் கோயில்களில் பெண்களே காண முடியும். இந்தக் குமாரி என்பவள் ஊரில் உள்ள சின்னஞ்சிறு பெண்ணைத் தேர்ந்தெடுப்பது. மூன்று அல்லது ஐந்து வயதுப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவளை அம்மன் போலப் பாவிப்பார்கள் என நினைக்கிறேன். பத்து வயது வரை அந்தப் பெண் இருப்பாள். அதற்குள் வயதுக்கு வந்துவிட்டால் மற்றொரு பெண் தேர்ந்தெடுக்கப் படுவாள். இந்தக் குமாரியாக இருந்த பெண்ணுக்குத் திருமணம் ஆவதும் கஷ்டம் எனக் கேள்விப் பட்டிருக்கேன். சரியாய்த் தெரியலை. நேபாளம் சென்றபோது விசாரித்ததில் இந்த வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதாய்ச் சொன்னார்கள். முக்திநாத் பெருமாள் கோயிலில் பட்டாசாரியாராக இருப்பதும் பெண்ணே. அங்கே உள்ளசக்தி பீடம் குஹ்யேஸ்வரிக்கும் பெண்களே வழிபாடுகள் செய்கின்றனர். மிதிலாபுரி என்பதாலோ???

2010/3/29 வி. சு. <vijayakuma...@gmail.com>

வி. சு.

unread,
Mar 30, 2010, 10:40:53 PM3/30/10
to மின்தமிழ்

On Mar 29, 12:19 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
wrote:

> குமாரிக்கும், கெளமாரத்துக்கும் தொடர்பு இல்லை.

...

ok.

Innamburan Innamburan

unread,
Mar 30, 2010, 11:06:11 PM3/30/10
to mint...@googlegroups.com
அது என்ன? ஓகே? 

2010/3/30 வி. சு. <vijayakuma...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

வி. சு.

unread,
Mar 30, 2010, 11:46:33 PM3/30/10
to மின்தமிழ்
On Mar 31, 8:06 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> 2010/3/30 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>

> > On Mar 29, 12:19 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
> > wrote:
> > > குமாரிக்கும், கெளமாரத்துக்கும் தொடர்பு இல்லை.
> > ...
> > ok.
> அது என்ன? ஓகே?

ok - ன்னா சரி.

குமாரிக்கும், குமாருக்கும், குமாரத்திற்கும் தொடர்பு இருப்பது போல
எனக்குத் தெரிந்ததைப் போல, அவருக்கு அவற்றிற்கிடையில் எந்தத் தொடர்பும்
இல்லாதது போலத் தெரிந்திருக்கிறது. அவர் இல்லையென்று சொல்வதால் இருப்பது
இல்லையென்றாகிவிடாது, நான் இருக்கலாம் என்று சொல்வதால் இல்லாதது
இருப்பதாகிவிடாது.

குமாரிக்கும், கெளமாரத்துக்கும் தொடர்பு இல்லையா ? சரி. ok.

--

ok - ன்னா "ON KEROCINE"

இந்தக் கதை யாருக்காவது தெரியுமா ?

விக்கியில் இந்தத்தகவல் இல்லை.

http://en.wiktionary.org/wiki/OK

Innamburan Innamburan

unread,
Mar 31, 2010, 12:49:31 AM3/31/10
to mint...@googlegroups.com
OK

2010/3/30 வி. சு. <vijayakuma...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.

Swarna Lakshmi

unread,
Apr 17, 2010, 6:44:54 AM4/17/10
to mint...@googlegroups.com
சங்கரருக்கும் அம்பாள் வந்து சிறு வயதில் ஞானப்பால் கொடுத்ததாக ஒரு சம்பவம் உண்டு. ஆர்யாம்பாள் இல்லாத சமயம் குழந்தை அழ, அம்பாளே வந்து பால் கொடுத்தாள் என்பர். “இமைய மலையின் பெண்ணே! உன் நகில்களின் அம்ருதத்தை, சரஸ்வதியின் உருக்கொண்டே பெருகுகிறது என்றே கருதுகின்றேன்.  அளவில்லாத கருணையுடன் நீ அதை அளித்ததினாலே தானே இந்த த்ராவிட சிசு சிறந்த கவிஞர்களுக்குள் தலை சிறந்த கவிஞனாக ஆகி விட்டான்” என்று அந்த ஸ்லோகத்தை திரு அண்ணா மொழிபெயர்த்து இருக்கிறார்.
 
ஸௌந்தர்ய லஹரியின் முதல் 41 பாடல்கள் கயிலையின் சுவர்களில் எழுதப்பட்டிருந்தது என்றும் அவற்றை எழுதியவர் முதல் அம்பாள் உபாசகரான சிவனே என்பர். ஈச்வரனே சங்கரருக்கு 5 சந்தர மொளீச்வர லிங்கங்ளைக் கொடுத்தார் எனவும் அப்போது 100 ஸ்லோகங்கள் அடங்கிய ஸௌந்தர்ய லஹரியையும் கொடுக்க வந்தார் எனவும் - நந்திகேஸ்வரர் அதைத்தடுத்து முதல் 41 ஸ்லோகங்களை மாத்திரம் சங்கரரிடம் சேர்ப்பித்தார் எனவும் சொல்வார்கள். மற்றதைத் தடுத்ததிற்கு காரணம் அதி ரகஸ்யங்கள் கொண்ட அத்தொகுப்பு கலியில் மாந்தர்களிடம் சேர்வது ஆபத்து எனவும் சொல்வார்கள். சங்கரரின் வாக்கு அம்ருதமாய் வர்ஷிக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம் என்பதாலேயே இவ்வாறு நடந்தது என்பதும் ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. சங்கரரும் மழை போல் அம்பிகையை பக்தியுடன் பாடி அர்ச்சித்தார். முதல் 41 ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி என்றும், மற்றவை ஸௌந்தர்ய லஹரி எனவும் பெயர் பெற்றன - 100 ஸ்லோகங்களும் தொகுப்பாக ஸௌந்தர்ய லஹரி என்றே அழைக்கப்படுகின்றன.
 
முதல் 41 ஸ்லோகங்களில் வாமாசார முறைகளும் முக்திக்கு வழியும் மற்றும் பல ரஹஸ்யங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. மற்றதில். அம்பாளுடைய தெய்வீக அழகும் கருணையும் அன்பும் அற்புதமான அவளுடைய குண நலன்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. கேசாதி பாதாந்தமாக. ஆனந்த லஹரியைவிட ஸௌந்தர்ய லஹரியில் அழகும் காம்பீர்யமும் பக்தியும் அதிகம். என்ன இருந்தாலும் பகவத் பாதர்களின் வாக்கு அல்லவா! அது அம்பாளின் நகில்களில் இருந்து பெருகும் ஞானப்பாலைப் போலவே அம்ருதமாக இனிக்கிறது.

From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sun, 28 March, 2010 8:59:34 AM
Subject: Re: [MinTamil] Re: சைவம், வைணவம், கௌமாரம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Geetha Sambasivam

unread,
Apr 17, 2010, 6:51:12 AM4/17/10
to mint...@googlegroups.com
சங்கரருக்கும் அம்பாள் வந்து சிறு வயதில் ஞானப்பால் கொடுத்ததாக ஒரு சம்பவம் உண்டு. ஆர்யாம்பாள் இல்லாத சமயம் குழந்தை அழ, அம்பாளே வந்து பால் கொடுத்தாள் என்பர். “இமைய மலையின் பெண்ணே! உன் நகில்களின் அம்ருதத்தை, சரஸ்வதியின் உருக்கொண்டே பெருகுகிறது என்றே கருதுகின்றேன்.  அளவில்லாத கருணையுடன் நீ அதை அளித்ததினாலே தானே இந்த த்ராவிட சிசு சிறந்த கவிஞர்களுக்குள் தலை சிறந்த கவிஞனாக ஆகி விட்டான்” என்று அந்த ஸ்லோகத்தை திரு அண்ணா மொழிபெயர்த்து இருக்கிறார்.//

அடடா? ஸ்வர்ணா, இப்போத் தான் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய குறிப்புகளைப் படித்துவிட்டு வந்தேன். உண்மைதான். ஆர்யாம்பாள் வீட்டுக்குள் வர முடியாத ஒரு சமயம் தகப்பனால் அளிக்கப் பட்ட பாலை அன்னபூரணிக்கு நிவேதனம் செய்தது குழந்தை.பாலை எடுத்துக்கொள் என மனமாரப் பிரார்த்திக்கவே, குழந்தையிடம் விளையாட எண்ணியோ, ஞானம் பிறக்கவேண்டியோ, அன்னபூரணி நிஜமாகவே பாலைக் காலி செய்யக் குழந்தை திகைத்துப் போய் அழ, சாக்ஷாத் அவளே வந்து கிண்ணத்தில் பாலை நிரப்பியதாகச் சொல்லி உள்ளது. மேற்கண்ட நிகழ்வையே ஸ்ரீசங்கரர் திராவிடச் சிசு எனத் தன்னையே குறிப்பிட்டுக் கொண்டதாய்ப் பரமாசாரியாரும் தெய்வத்தின் குரலில் கூறி உள்ளார்.

2010/4/17 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

O தோழன்:-}

unread,
Apr 17, 2010, 8:58:07 AM4/17/10
to mint...@googlegroups.com
சக்தி வழிபட்டு முறையில் பர ஞானம என்றும் அபரஞானம என இரண்டு வகையான உபாசனை முறை உண்டு

அதில் ஒன்று தான் குழ்ந்தை அழுதவுடன் தாய் ஓடிவந்து பால் கொடுப்பது

அதனை சக்தி உபாசனையில்
கேட்டல் ,தெளிதல் சிந்தித்தல் ,நிட்டைகுடுதல்
ஸ்மரண ,மனன நிதி .த்யானம் என்று சொல்லகூடிய நான்கு நிலை
இதனைத்தான் அபிராமி பட்டார் பால் அழும் பிள்ளைக்கு நல்கின என்றும்  ஸ்ரீசங்கரர் திராவிடச் சிசு என்றும் வர்ணிக்கிறார்கள்

நாம் நினைப்பதை போன்ற சாதாரண நிலை அல்ல சக்தி உபாசனையில் மிக உயர்ந்த நிலை 
l

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்.....
கல்யாண்ஜி

"மண் பயனுற வேண்டும்"
http://hariom.acnrep.com/

http://velmurugantemple.org.uk/

Tthamizth Tthenee

unread,
Apr 17, 2010, 9:05:39 AM4/17/10
to mint...@googlegroups.com
பர ஞானம என்றும் அபரஞானம
 
அன்புள்ள  கல்யாண்ஜீ அவர்களே மேற்கண்ட  இரண்டையும் சற்றே விளக்கமாக எழுதினால்
என்னைப் போன்றோரும் சற்றே கற்றுக்கொள்ள  சந்தர்ப்பம் கிடைக்கும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

17-4-10 அன்று, O தோழன்:-} <guru...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Nakinam sivam

unread,
Apr 17, 2010, 9:54:32 AM4/17/10
to mint...@googlegroups.com
அன்புள்ள அன்பருக்கு,

பர ஞானம் என்பது ஞான நிலையை அனுபவத்தால் அடைவது.
அபர ஞானம் என்பது புத்தகங்களை படித்தல் முதலானவைகளால் ஏற்படுவது.
பர ஞானம் என்பது முற்பிறவியின் பயனால்  ஏற்படுவது.
பர ஞானம் பெற்றவர்கள் அடைகின்ற அருள் அனுபவங்கள் 
தற்போதம் அற்றல்
பரை தரிசனம் என்னும் வாலை தரிசனம் பெறுதல்
பின்னர் பரையோக நிலை அடைதல்
அடுத்து அமுத நிலை  அடைதல்
அதாவது அண்டத்தில் இருந்து அமுதம் ஊற்றெடுக்கும் 
அந்த அமுதம் நமது உண்ணாக்கின் வழியாக வரும்.
இதைதான் மலையிலிருந்து அமுதம் ஊற்றேடுத்ததாக கூறுகிறார்கள்.
இந்த அமுதத்தை உண்டவர்கள் எதையும் கற்காமலேயே 
உலகில் உள்ள உலகியல் முதல் இறையியல் வரையான அனைத்தையும் அறிந்தவர்கள் ஆவார்கள். 
ஆகவேதான் இதை சரஸ்வதியின் கொங்கையில்  இருந்து
பருகியதாக ஞானிகள் கூறுகின்றார்கள்.
அபிராமி பட்டரும், ஆதி சங்கரரும் இவ்வகை அனுபவத்தை பெற்றதைதான் பாடல்களாக புனைந்து இருக்கிறார்கள்.
ஞானிகளின் வார்த்தைகளை அப்படியே பார்த்தால் பொருள் வேறாகவும்
ஆழ்ந்து ஆராய்ந்தால், மற்ற அருளாளர்களின் அனுபவத்தோடு  தொடர்பு படுத்தி  பார்த்தால் மட்டுமே உண்மையை உணர முடியும்.
அன்புடன்
சிவம்

2010/4/17 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

Geetha Sambasivam

unread,
Apr 17, 2010, 10:42:37 AM4/17/10
to mint...@googlegroups.com
தெளிவான விளக்கத்துக்கு ரொம்ப நன்றி.

2010/4/17 O தோழன்:-} <guru...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Apr 17, 2010, 10:43:07 AM4/17/10
to mint...@googlegroups.com
நாம் நினைப்பதை போன்ற சாதாரண நிலை அல்ல சக்தி உபாசனையில் மிக உயர்ந்த நிலை//

சாதாரணம் இல்லைனு புரிஞ்சது. மேலே சொல்லத் தெரியலை. நன்றி

2010/4/17 O தோழன்:-} <guru...@gmail.com>
சக்தி வழிபட்டு முறையில் பர ஞானம என்றும் அபரஞானம என இரண்டு வகையான உபாசனை முறை உண்டு

Geetha Sambasivam

unread,
Apr 17, 2010, 10:43:51 AM4/17/10
to mint...@googlegroups.com
தங்களுக்கும் நன்றி.

2010/4/17 Nakinam sivam <nak...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages