வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫௰ – 50)
தமிழ்க்காப்புக் கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல்
இணைய உரையரங்கம்
ஆவணி 22, 2056 / 07.09.2025 ஞாயிறு காலை 10.00
கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
உரையாளர்கள் :
தயால் சிங்கு மாலைக் கல்லூரி, புது தில்லி மாணாக்கர்கள்
செல்வி சி. சிரீ தர்சினி – இதழியல் செம்மல் இலக்குவனார்
செல்வி ம.நிசா – இந்தி எதிர்ப்புப் போராளி இலக்குவனார்
செல்வி க.வித்யா – தமிழில் உரையாடு! எழுது! பெயர்களிடு என முழக்கங்களாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்
செல்வன் ம.(உ)ரோசன் – சாதி சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்
முனைவர் எம்ஞ்சியார் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, விழுப்புரம்-ஆசிரியர்களும் மாணாக்கர்களும்
முனைவர் வத்சலா, மதிப்புறு விரிவுரையாளர் – பேரா.சி.இலக்குவனாரின் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்.
தமிழ்மிகு க.வித்யா, மதிப்புறு ஆசிரியர் – பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப் பணிகள்
முனைவர் எம்ஞ்சியார் சச்சிதானந்தம், மதிப்புறு விரிவுரையாளர் – இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்
செல்வி கு.புவனேசுவரி – இலக்குவனார் கல்விக் கொள்கை
செல்வி ச.மோனிசா – தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்
நூலாய்வு:
முனைவர் தே தேன்மொழி, உதவிப் பேராசிரியர் வேல்சு பல்கலைக்கழகம், சென்னை
முனைவர் மறைமலை இலக்குவனார் எழுதிய சாகித்திய அகாதமியின் வெளியீடு:
இந்திய இலக்கியச் சிற்பிகள் : சி.இலக்குவனார்
நிறைவுரை : பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை: முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை