Re: காணொளி காணொலி வேறுபாடு உண்டா?

2,975 views
Skip to first unread message
Message has been deleted

தேமொழி

unread,
Sep 24, 2019, 1:40:02 AM9/24/19
to மின்தமிழ்
audio - video
என்பவற்றுக்கு இணையாக தமிழில் 
"கேட்பொலி" - "காணொளி"
என்பவை பயன்பாட்டில் பரவலாக உள்ளது.

பார்க்க...

விக்கிப்பீடியா:ஊடக உதவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search

சில விக்கிபீடியா கட்டுரைகள் கேட்பொலி அல்லது காணொளி கோப்புக்களை தம்மகத்தே கொண்டிருக்கலாம். இவ்வாறு கோப்புக்களை இணைப்பது கட்டுரையை மேலும் விளக்கம் மிக்கதாகவும் செழுமையுடையதகாவவும் ஆக்குகிறது. [...] 

On Monday, September 23, 2019 at 10:17:49 PM UTC-7, இசையினியன் wrote:
ஆங்கிலத்தில் வருகின்ற video என்பதற்கு இணையான சொல்லாக
  1. காணொளி
  2. காணொலி 
என்ற இரண்டு சொற்களுமே புழக்கத்தில் உள்ளன இவற்றில் ஏதும் வேறுபாடு உண்டா அல்லது இரண்டுமே ஒரே பொருளைக் குறிக்கின்றதா?
Message has been deleted

N D Logasundaram

unread,
Sep 24, 2019, 3:39:52 AM9/24/19
to mintamil

நூ த லோ சு
மயிலை
தொலைக்காட்சி எனரறபோது ஒலி இணைந்த கண்ணால் காணும் காட்சி  என இரண்டும்  இணைந்து தான் கிட்டும் 
அதன் வழி காணொளி எனபதும் இரண்டும் இணைந்ததே எனக்கொள்வது பொருத்தமே ஆகும் 

On Tue, Sep 24, 2019 at 10:47 AM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
ஆங்கிலத்தில் வருகின்ற video என்பதற்கு இணையான சொல்லாக
  1. காணொளி
  2. காணொலி 
என்ற இரண்டு சொற்களுமே புழக்கத்தில் உள்ளன இவற்றில் ஏதும் வேறுபாடு உண்டா அல்லது இரண்டுமே ஒரே பொருளைக் குறிக்கின்றதா?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/69e486ed-c21f-49b2-9005-0ec81bbbb1f4%40googlegroups.com.

N D Logasundaram

unread,
Sep 24, 2019, 3:51:07 AM9/24/19
to mintamil
நூ த லோ சு
மயிலை
 இசை இனியன் காட்டும் கேளொலி என்பது கேட்பொலி என்பதை விட சிறக்க உள்ளது 
சிறிதே ஆழ்ந்து நோக்க 'கேட்பு'  என்பது வினைவழி பிறந்த பெயர் ஆகவேண்டும்
எனவே கேட்பும் ஒலியும் என பொருள்கொள்ள உம்மைத்தொகை எனல் வேண்டும்
கேள்வி என்பதுதான் குறளில் காணும் பெயர்ச்சொல்.  எளிதாகவும் உள்ளது நேரடியான சொல்

On Tue, Sep 24, 2019 at 12:07 PM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
நன்றிகள்.

கேட்பொலி என்பதை விட கேளொலி மூன்றே எழுத்து.

காணொளி = காண் + ஒளி; காணும் ஒளி
காணொலி = காண்  + ஒலி; காண்பதும் + கேட்பதும் = video

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 24, 2019, 5:52:54 AM9/24/19
to mintamil
On Tue, Sep 24, 2019 at 10:47 AM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
ஆங்கிலத்தில் வருகின்ற video என்பதற்கு இணையான சொல்லாக
  1. காணொளி
  2. காணொலி 
என்ற இரண்டு சொற்களுமே புழக்கத்தில் உள்ளன இவற்றில் ஏதும் வேறுபாடு உண்டா அல்லது இரண்டுமே ஒரே பொருளைக் குறிக்கின்றதா?
 
ஒலி என்றாலே அதைக் கேட்கமட்டுமே முடியும். பின்னர் ஏன் கேட்பொலி?
ஒளி என்றாலே அதைப் பார்க்கமட்டுமே முடியும். பின்னர் ஏன் காணொளி?

sound என்றால் ஒலி என்று கூறும் தமிழன் அதே பொருளுடைய
audio என்றால் மட்டும் கேட்பொலி என்பதேன்?

ஓர்த்தல் என்றால் கேட்டல் என்று பொருள்.
கேட்கப்படும் ஒலிக்கு ஓரி என்று பெயர் வைக்கலாம்.

துனைதல் என்றால் ஓடுதல் / விரைதல் என்று பொருள். உத்தி என்றால் படம்.
ஓடுகின்ற படமான வீடியோவுக்கு துனுத்தி என்று பெயர் வைக்கலாம்.

அன்புடன்,

தி.பொ.ச.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
இமிழ்திரைக் கடல்சூழ் உலகம் முழுவதும்
இமையெனக் காத்திடும் உமையொரு பாகா !
அமிழ்தமே அருந்தினும் அகமகிழ் வில்லை
தமிழ்மொழி போதுமே தா !!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

N. Ganesan

unread,
Sep 24, 2019, 7:22:49 AM9/24/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Tue, Sep 24, 2019 at 12:40 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
audio - video
என்பவற்றுக்கு இணையாக தமிழில் 
"கேட்பொலி" - "காணொளி"
என்பவை பயன்பாட்டில் பரவலாக உள்ளது.

ஒன்றனை வலியுறுத்திக்கூற சொல் இருமுறை ப்யின்று வருதல்
திராவிட மொழிகளில் பரவலாகக் காணலாம். https://en.wikipedia.org/wiki/Pleonasm
This is called Pleonastic Compunding. உ-ம்: கங்காணி (கண்காணி) .

விடியோ என்பதற்குப் பரவலாக காணொளி பயன்படுகிறது.
இலங்கைத் தமிழர்கள் தந்த சொல் என்பதாக நினைவு.
அதர்கு இணையாக, கேட்பொலி என்ற சொல்லைக்
குழுமங்களில் எழுதினேன். கேளொலி என்றால் கேட்கிற சத்தம்.
எனவே, டேப், கணினி இவற்றில் கேட்பவற்றை கேட்பொலி.

பல சமயங்களில், தமிழ் ழகரம் மறைந்து ட ஆகிவிடும்: வடமொழி, தெலுங்கு,...
உ-ம்: கோழி >> கோடி. எதிர்த்திசையில், விடியோ > விழியம் என்று
பெரி. சந்திரா தந்தார். பிறகு இப்படிச் செய்தால், ஆங்கில வார்த்தைக்கு
தமிழ்ச் சட்டை போட்டுக் குழப்பம் என்று குறிப்பிட்டேன். பிறகு,
ஆமாம் என்று விழியம் என விடியோவுக்கு வேண்டாம் என்று அவரே
பரிந்துரைத்தார்.

காணொளி - பரவலாகிவிட்டது.
கேட்பொலி - பரவலாகிவிட்டது.

நா. கணேசன்
 
பார்க்க...

விக்கிப்பீடியா:ஊடக உதவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search

சில விக்கிபீடியா கட்டுரைகள் கேட்பொலி அல்லது காணொளி கோப்புக்களை தம்மகத்தே கொண்டிருக்கலாம். இவ்வாறு கோப்புக்களை இணைப்பது கட்டுரையை மேலும் விளக்கம் மிக்கதாகவும் செழுமையுடையதகாவவும் ஆக்குகிறது. [...] 

On Monday, September 23, 2019 at 10:17:49 PM UTC-7, இசையினியன் wrote:
ஆங்கிலத்தில் வருகின்ற video என்பதற்கு இணையான சொல்லாக
  1. காணொளி
  2. காணொலி 
என்ற இரண்டு சொற்களுமே புழக்கத்தில் உள்ளன இவற்றில் ஏதும் வேறுபாடு உண்டா அல்லது இரண்டுமே ஒரே பொருளைக் குறிக்கின்றதா?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 24, 2019, 8:02:53 AM9/24/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Tue, Sep 24, 2019 at 12:17 AM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
ஆங்கிலத்தில் வருகின்ற video என்பதற்கு இணையான சொல்லாக
  1. காணொளி
  2. காணொலி 
என்ற இரண்டு சொற்களுமே புழக்கத்தில் உள்ளன இவற்றில் ஏதும் வேறுபாடு உண்டா அல்லது இரண்டுமே ஒரே பொருளைக் குறிக்கின்றதா?

இரண்டும் வெவ்வேறு பொருள்கள் எனக் கருதுகிறேன்.

காணொளி = வீடியோ

காணொலி = வீடியோ+ஆடியோ = காணொளி + கேட்பொலி.
ஆங்கிலத்தில் இவ்வாறு இரு வார்த்தைகளைச் சேர்ப்பது அதிகம்.
அதன் தாக்கமாக இருக்கலாம். 

ஆனால், தமிழ் மொழியின் இயல்புக்கு முற்றிலும் மாறானது.
புதிய மொழியாக உருவெடுக்கும். ஆங்கில வார்த்தைகள்
வட எழுத்து - பரவலாக உள்ள 5-ம் தமிழ் யூனிகோடில் உள்ளன -
நீக்கித் தமிழ்ச்சட்டை போர்த்தும், ஆங்கிலம் போல
இரு சொற்களை இணைத்து பயன்படுத்தினால் அது புதுபாஷை ஆகும்.

சொல்லின் கடைசியில் தமிழ்த் தாதுவேர் இராது.

நா. கணேசன்

On Tue, Sep 24, 2019 at 12:40 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
audio - video
என்பவற்றுக்கு இணையாக தமிழில் 
"கேட்பொலி" - "காணொளி"
என்பவை பயன்பாட்டில் பரவலாக உள்ளது.

ஒன்றனை வலியுறுத்திக்கூற சொல் இருமுறை ப்யின்று வருதல்
திராவிட மொழிகளில் பரவலாகக் காணலாம். https://en.wikipedia.org/wiki/Pleonasm
This is called Pleonastic Compunding. உ-ம்: கங்காணி (கண்காணி) .

விடியோ என்பதற்குப் பரவலாக காணொளி பயன்படுகிறது.
இலங்கைத் தமிழர்கள் தந்த சொல் என்பதாக நினைவு.
அதர்கு இணையாக, கேட்பொலி என்ற சொல்லைக்
குழுமங்களில் எழுதினேன். கேளொலி என்றால் கேட்கிற சத்தம்.
எனவே, டேப், கணினி இவற்றில் கேட்பவற்றை கேட்பொலி.

பல சமயங்களில், தமிழ் ழகரம் மறைந்து ட ஆகிவிடும்: வடமொழி, தெலுங்கு,...
உ-ம்: கோழி >> கோடி. எதிர்த்திசையில், விடியோ > விழியம் என்று
பெரி. சந்திரா தந்தார். பிறகு இப்படிச் செய்தால், ஆங்கில வார்த்தைக்கு
தமிழ்ச் சட்டை போட்டுக் குழப்பம் என்று குறிப்பிட்டேன். பிறகு,
ஆமாம் என்று விழியம் என விடியோவுக்கு வேண்டாம் என்று அவரே
பரிந்துரைத்தார்.

காணொளி - பரவலாகிவிட்டது.
கேட்பொலி - பரவலாகிவிட்டது.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Sep 25, 2019, 5:02:46 AM9/25/19
to mintamil
நூ த லோ சு
மயிலை
 
அன்புள்ள சரவணன்
முதலில் இந்த இழை கேளொலி என்பது கேட்பொலி என்பதை விட சிறப்பா இல்லையா என்பது பற்றி
வேறு
கேளொலி காணொளி என்பனவற்றில் காண் கேள் எனும் சொற்கள் இணைந்த நிலையில் காட்டுவது வேரு ஒரு செய்தி= சொல் 
அருவி எனும் இருந்தபோதும் சிலரால் புகுத்தப்பட்ட நீர்+வீழ்ச்சி எனும் சொல்லில் இருப்பது போல் இரண்டும் சேர்ந்த நிலையில் காட்டுவது வேறு செய்தி 
அதாவது புதியனவாக ஆங்கிலத்திற்குஇனையாக காட்டவந்த நிலை யில் புதியனவக வந்துள்ள  தனிக்கூட்டுச் சொற்கள்
 
நான் காட்டியது போல்  தொலைக்காட்சியில் ஒலியும் உண்டு அது போல் காணொளியிலும் ஒலியும் வரும்
இல்லாததனை தன் இனம் வழி சேர்ர்த்துக்கொள்ளும் நிலையில் பயனில் வந்துவிட்டன 

60 ஆண்டுகளுக்கு முன் என் தமிழ் இயல் (இலக்கண) ஆசிரியர் காட்டிய சான்று இது  (வட மொழி நீக்கம்)
சோறு உண்டான் என்றால் அதன் கூறுகளாக  சோறும் நீரும் மற்றும் சிலவும் தன் இனம் சார இழுத்துக்கொள்ளும்  என்றார்

நாசா கணேசனார் காட்டியது பிழை பட்டது 
சால மிகுத்துப்பெயின் புனிற்றிளங்கன்று ( பயர் பாக்சுபெட்டி) என்பது போல் ஒரே பண்பு இரட்டித்த நிலை இல்லை இல்லை

அவர் மடல் கருத்து காணொலி-காணோளி / கேளொலி-கேட்பொலி எனும் வேறுபட்டினை பற்றி சரி இல்லை என நேரடி கருத்து வைக்கமல் மடல் நீண்டுள்ள்து 

அவர் தான் என்றும் மாறாத இயல்பாக தொடர்பற்ற பற்பலவற்றை மடல் நோக்கிற்கு அப்பால் பட்ட வற்றை உறுப்பினர்கள்
தலையில் கொட்டி அவர்தம் பொன்னான நேரம் வீணாவதில் அக்கரை காட்டுவார் சான்று இது 

பல சமயங்களில், தமிழ் ழகரம் மறைந்து ட ஆகிவிடும்: வடமொழி, தெலுங்கு,...உ-ம்: கோழி >> கோடி

திரு சரவனன்
 ஓர்தல் என்றால் மனம் கொள்ளுதல் நினைந்து பார்த்தல் மட்டு தான் கேட்டல் எனபது பிழையாகும் என்பது என் கருத்து 

nkantan r

unread,
Sep 25, 2019, 9:26:17 AM9/25/19
to மின்தமிழ்
 there is a difference between sound and audio. what is audible is audio (20-20000 hz). sound can be infra sound and ultra sound; what elephants hear and what insects make are sounds , but not audio (for a human being)

that is why oli is sound and ketpoli is (audible sound) audio

rnk

N. Ganesan

unread,
Sep 25, 2019, 9:44:22 AM9/25/19
to மின்தமிழ்
Thanks, RNK. காணொலி does not make sense. Sound cannot be seen.
Plus, I know the scholar who proposed Vizhiyam for Video,
it was a retrofitting in the opposite direction of கோழி >> கோடி.
Realizing the problem in doing that between IE and Dravidian,
he withdrew it. There is no eye ("vizhi") in video.

In my view, those type of forming words in Tamil, a direct copy from English,
need to be avoided.

N. Ganesan

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 26, 2019, 4:06:23 AM9/26/19
to mintamil
please see the definition for the word AUDIO. there is no discrimination for audible / inaudible.

noun
noun: audio
  1. sound, especially when recorded, transmitted, or reproduced.
    "audio equipment"
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/571c5460-26be-4cd4-ac10-42094b13201b%40googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 26, 2019, 5:23:00 AM9/26/19
to மின்தமிழ்
On Thu, Sep 26, 2019 at 3:06 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:

On Wed, Sep 25, 2019 at 6:56 PM nkantan r <rnka...@gmail.com> wrote:
 there is a difference between sound and audio. what is audible is audio (20-20000 hz). sound can be infra sound and ultra sound; what elephants hear and what insects make are sounds , but not audio (for a human being)

that is why oli is sound and ketpoli is (audible sound) audio

rnk

please see the definition for the word AUDIO. there is no discrimination for audible / inaudible.

audio comes from "audible". 
Audio signals have frequencies in the audio frequency range of roughly 20 to 20,000 Hz, which corresponds to the lower and upper limits of human hearing. " 

NG
 
Reply all
Reply to author
Forward
0 new messages