It is very easy to write tamil. Please visit any one of the following
websites and download the Tamil writing software and follow the
instructions. You need to set your 'font encoding' to Unicode Tamil.
You have large selection of key board latouts. If you are familar with
English key board then set your key board to "Anjal". This way you can
type in English but the display will be in Tamil. This is called
'phoenitical' rendering.
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
Select "New AnjalUnicode keyboard " if you want to key in using
English keyboard layout (Qwerty keyboard). If you are familar with
Tamil type writer, then download 'eKalappai 2.0b (tamilnet99) '
You may download instead Murasu Anjal and do the same.
Fonts used : TSCu_Inaimathi and TSCu_Arulmathi.
Visit http://www.murasu.com/se/
Core Pack (1.35MB) - http://www.murasu.com/downloads/a2kse_core.exe
PlugIns Pack (1.2MB) - http://www.murasu.com/downloads/a2kse_plug.exe
FullPack (2.33MB) - http://www.murasu.com/downloads/a2kse_full.exe
Download and install Murasu Anjal - the fullpack version.
All the best. Do not hesitate shooting some test mails before you start!
Kannan
2008/12/26 Jana Iyengar <iyenga...@gmail.com>:
> I wish I could also write in Tamizh. It is my mother tongue and till SSLC
> the medium of instruction was Tamizh only. But I do not know how I could get
> Tamizh fonts to communicate with all of you. If I could get one, surely I
> shall start contributing to your blog/Site.
> Cheers,
> 65-year old Jana Iyengar
இது விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 2000
பயன்படுத்துவோர் யுனிகோடு தமிழ் அஞ்சல்கள்
அனுப்புவதற்கான உதவி
1. எதுவுமே செய்யாமல் உங்களால் யுனிகோடு தமிழை
வாசிக்க முடியும்.
2. யுனிகோடு தமிழ் எழுதுவதற்கு மட்டும் எகலப்பை 2.0
டினை நிறுவிக்கொள்ளுங்கள்
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
(select eKalappai 2.0b Anjal keyboard)
3. உங்களிடம் ஜிமெயில் கணக்கு இருந்தால் சாலச் சிறந்தது,
இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இது மறற மின்னஞ்சல்
சேவைகளிலும் செயல்படும்.
4. உங்கள் இணைய உலாவி இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரைத்
திறந்து வியூ - என்கோடிங் - யுனிகோடு (யுடிஎஃப்-8) என்ற
மாற்றத்தைச் செய்யுங்கள்.
5. உங்கள் அஞ்சல் பெட்டியைத் திறங்கள்
6. உங்கள் விண்டோசின் வலப்புறம் ஆங்கிலத்தில் 'கே'
என்று உள்ள ஐகானைச் சொடுக்கி, 'யுனிகோடுதமிழ்'
என்று மாற்றுங்கள். அது இப்போது தமிழில் 'அ' என்று
சிவப்பு எழுத்தில் காட்டும்.
அவ்வளவுதான், இனியெல்லாம் நீங்கள் தட்டச்சு செய்யச்
செய்ய, யுனிகோடு தமிழ் உங்கள் சாதுர்ய விரல் வழியே
நளினமாய்க் கொட்டுவதைக் காணலாம்.
The following are the instructions for typing in thamiz Unicode:
There is a software called eKalappai (e-Kalappai) which you
need to use to type in thamiz Unicode. You can download
eKalappai 2.0 at:
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
(select eKalappai 2.0b Anjal keyboard)
Once you install & run it, you will see a small "K"
icon in your system tray (when typing in thamiz Unicode,
it will show a red thamiz "a" letter) In the Programs
menu it will be in a group called Tavultesoft Keyman
for Thamizha! and the program you need to run to
get eKalappai running is called Keyman.
The system tray will show K only while typing in English,
and while typing in TSCII it show the thamiz letter for
"a" in Purple/Violet, and while typing in Unicode it will
show the thamiz letter for "a" in Red.
You can switch between them using the Alt key combinations.
Alt+1 - English
Alt+2 - Unicode
Alt+3 - TSCII
Gmail is a good place to type in thamiz Unicode, compared
to Hotmail or Yahoo. You can also chat on Googletalk,
and MSN Messenger in thamiz Unicode
Let us know how it goes. Pls reply if you need further
help, and once you're able to type in thamiz Unicode,
pls send us a test email, so we can check to make
sure it worked.
Tomorrow, on Tamil99 keyboard,
and why Tamils should type Tamil
using Tamil99 keyboard.
N. Ganesan
யுனித்தமிழ் எழுத்துக்களின் அட்டவணை
உயிரெழுத்துக்கள்
அ - a
ஆ - aa, A
இ - i
ஈ - ii, I
உ - u
ஊ - uu, U
எ - e
ஏ - ee, E
ஐ - ai
ஒ - o
ஓ - oo, O
ஔ - au, oLa
மெய்யெழுத்துக்கள்
க் - k, g
ங் - ng
ச் - c, s
ஞ் - nj, X
ட் - t, d
ண் - N
த் - th, dh, T
ந் - w, n-
ப் - p, b
ம் - m
ய் - y
ர் - r
ல் - l
வ் - v
ழ் - z
ள் - L
ற் - R
ன் - n
ஆய்த எழுத்து
ஃ - q
கிரந்த எழுத்துக்கள்
ஜ் - j
ஷ் - sh, ch, Z
ஸ் - S
ஹ் - h
க்ஷ் - ksh, kch, kZ
ஸ்ரீ - sr
Also see:
http://ezilnila.com/help/howto.htm
As I recall, (late) Umar's Thenee font plus Mugunth's e-Kalappai
plus Tamimanam (http://tamilmanam.net) are the major
forces that placed Tamil in computer web in what it's today.
Support http://www.infitt.org
N. Ganesan
http://nganesan.blogspot.com
Suratha's online editor:
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
Another userfriendly online Tamil editor (developed by Gopi):
http://www.higopi.com/ucedit/Tamil.html
From Google, a transliterator:
http://www.google.com/transliterate/indic/Tamil
there is one more online help at Gopi's:
http://www.higopi.com/ucedit/Tamil.html
This is very helpful for people on the move!
BTW, in early days it was Muthu's Murasu Anjal that drove the spirit
of seeing Tamil in e-forums (especially, tamil.net). Of course, there
are other pioneering efforts by Adami Srinivasan & K.Kalyanasundaram.
Kannan
| சர்வேஸ், தமிழ் ஒருங்குறியில் எழுதுவதற்கு விண்டோஸ் 2000 இல் இருந்தே அதிகாரப் பூர்வ ஆதரவு உள்ளது. இது சியாபஸ் தளத்தில் விளக்கமாக இல்லை. ஒன்றில் அவர்கள் விண்டோஸ் 2000/எக்ஸ்பி/2003 தளங்களுக்கு என்றும் விண்டோஸ் 98 இற்கு என்றும் இரண்டாகவோ அல்லது விண்டோஸ் 98 இற்கு ஒன்று விண்டோஸ் 2000 இற்குப் பிறிதொன்று, விண்டோஸ் எக்ஸ்பி/2003 என்று மூன்றாகப் பிரித்தால் நல்லது. விண்டோஸ் 98 எகலப்பை மென்பொருள் இண்டர்நெட் எக்ஸ்புளோளர் 6 உடன் ஆதரிக்கும். இலங்கையில் வெளியாகிய ஆங்கிலப் பத்திரிகை (சிலமாதங்களுக்கு முன்னர் வெளிவந்த ரைம்ஸ் என்று நினைக்கின்றேன்) ஒன்றிலும் தவறுதலாக தமிழ் ஆதரவு விண்டோஸ் எக்ஸ்பியில் இருந்தே ஆதரவளிக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவப் பல்கலைப் பேராசியர் ஒருவர் குறிப்பிட்டுருந்தார். அத்துடன் சியாபஸ் என்ன அணுக்கத்துடன் விநியோக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டால் நல்லது. விக்கிபீடியாவில் ஏலவே இருக்கும் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:Font_help#Windows_2000.2F_XP.2F_2003_Family ஏற்புடையதே. இயங்குதளத்தை நிறுவும் பொழுதே தமிழ் ஆதரவுடன் நிறுவதால் வேலையை மிச்சப்படுத்தலாம். இதற்கு ஓர் வழியாக விடைக்கோப்பாக (Answer File) winnt.sif ஐ எழுதலாம் அல்லது என்லைட் போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவும் பொழுதே என் எச் எம் ரைட்டரை நிறுவும் பொருத்து ஒன்றை ஆட்டோஇட் ஸ்கிரிப் மூலம் எழுதுயுள்ளேன் மூலநிரலிற்குப் பார்க்க http://tamilcomputing.blogspot.com/2008/09/blog-post.html இதற்கான இறுதிக் கோப்ப்பிற்குப் பார்க்க http://cid-afe0590778dade55.skydrive.live.com/self.aspx/nLite/NHMWriter.cab சியாபஸ் மென்பொருளை உருவாக்கியவர்கள் அனுமதித்தால் எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது ஆட்டோஇட் ஸ்கிரிப்டை எழுதலாம். Regards Regunathan Umapathy --- On Sun, 12/28/08, Sarves K <iams...@gmail.com> wrote: |
you can even try this firefox addon(well offcourse if you are a
firefox user) -> https://addons.mozilla.org/en-US/firefox/addon/8731
to type in தமிழ்.
ஸ்ரீதர்
> keyboard.pdf
> 185KViewDownload
சர்வேஸ்,
தமிழ் ஒருங்குறியில் எழுதுவதற்கு விண்டோஸ் 2000 இல் இருந்தே அதிகாரப் பூர்வ ஆதரவு உள்ளது. இது சியாபஸ் தளத்தில் விளக்கமாக இல்லை. ஒன்றில் அவர்கள் விண்டோஸ் 2000/எக்ஸ்பி/2003 தளங்களுக்கு என்றும் விண்டோஸ் 98 இற்கு என்றும் இரண்டாகவோ அல்லது விண்டோஸ் 98 இற்கு ஒன்று விண்டோஸ் 2000 இற்குப் பிறிதொன்று, விண்டோஸ் எக்ஸ்பி/2003 என்று மூன்றாகப் பிரித்தால் நல்லது.
விண்டோஸ் 98 எகலப்பை மென்பொருள் இண்டர்நெட் எக்ஸ்புளோளர் 6 உடன் ஆதரிக்கும். இலங்கையில் வெளியாகிய ஆங்கிலப் பத்திரிகை (சிலமாதங்களுக்கு முன்னர் வெளிவந்த ரைம்ஸ் என்று நினைக்கின்றேன்) ஒன்றிலும் தவறுதலாக தமிழ் ஆதரவு விண்டோஸ் எக்ஸ்பியில் இருந்தே ஆதரவளிக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவப் பல்கலைப் பேராசியர் ஒருவர் குறிப்பிட்டுருந்தார்.
அத்துடன் சியாபஸ் என்ன அணுக்கத்துடன் விநியோக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டால் நல்லது.