பொருநை ஆற்றங்கரை நாகரிகம் அறிக்கை - தமிழக அரசு வெளியீடு

1,881 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 9, 2021, 4:50:58 AM9/9/21
to மின்தமிழ்
தமிழக சட்ட பேரவையில்
விதி 110 இன் கீழ்
சமர்பிக்கப்பட்ட அறிக்கை

"பொருநை ஆற்றங்கரை நாகரிகம்" 
அறிக்கை -  தமிழக அரசு வெளியீடு
இணைப்பில் காண்க . 
Porunai Report - compressed.pdf

தேமொழி

unread,
Sep 9, 2021, 4:57:55 AM9/9/21
to மின்தமிழ்
source -https://www.facebook.com/SuVe4Madurai/posts/895663887711906

2hr· 

வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பு;
தமிழக சட்ட பேரவையில்
விதி 110 இன் கீழ்
சமர்பிக்கப்பட்ட அறிக்கை,
இந்திய வரலாற்றின் விதிகளை மாற்றும் அறிக்கையாகும்.
புராணங்களை வரலாறு என பொய்யர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில்
வைகை, பொருநை என்று ஆற்றங்கரை தோறும் அறிவியல் துணையோடு உண்மையான வரலாறு மீட்டெடுக்கப்படுகிறது.
கீழடியில் கண்டறியப்பட்ட வெள்ளி முத்திரை நாணயம் மெளரியர் காலத்திற்கு முற்பட்டது.
பாண்டியனின் கொற்கை துறைமுகம் கி.மு எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.
பொருநை நதி நாகரிகத்தின் காலம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
உரத்துச் சொல்வோம்!
இந்திய வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும்.
தமிழ்ப்பண்பாட்டின் வேர்களைத் தேடி கடல் கடந்து தொல்லியல் ஆய்வு நடைபெறும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என வாழ்ந்த குடியின் வரலாறு அறிவியலின் துணையோடு மீட்டெடுக்கப்படும்.
வரலாறு பற்றிய, வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு நன்றியும் பாராட்டும்.
post2.JPG
post3.JPG
post4.JPG
post5.JPG
------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Sep 9, 2021, 5:19:57 AM9/9/21
to mintamil
"பொருநை வளம்"
ஆசிரியர்:  பெருமாள், கோ. வே.
தரவிறக்க இயலவில்லை எனில் 
- இணைப்பில் இந்நூலின் படி இணைக்கப்பட்டுள்ளது, காண்க 

பதிப்பாளர்: திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் , 1977
TVA_BOK_0003225_பொருநை_வளம்.pdf

K R A Narasiah

unread,
Sep 9, 2021, 5:38:28 AM9/9/21
to mint...@googlegroups.com
Wonderful way to remember and record. Kudos to Arch depart,ment and the Government of Tamil Nadu
Narasiah

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/5aacb17f-b394-4248-b578-d740094b3149n%40googlegroups.com.

தேமொழி

unread,
Sep 9, 2021, 6:44:02 PM9/9/21
to மின்தமிழ்


3,200ஆண்டுகள் பழமையான பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 
- ஓர் பார்வை
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காணொளி 
1.jfif
2.jfif
3.jfif
4.jfif
5.jfif
6.jfif
7.jfif
9.jfif
11.jfif
12.jfif
13.jfif
14.jfif
15.jfif
16.jfif
17.jfif
19.jfif
cover.jpg
-------
#whatsappshare


Reply all
Reply to author
Forward
0 new messages