> தாக்கியிருக்கலாம்லாம்.
ஒரு சின்ன சந்தேகம் .....
மதுரை என்பது சரியா? ....மதிரை என்பது சரியா?
"மதிரை "என்று நிறைய கல்வெட்டுகளில் காணப்படுகிறதே ....
மதி=சந்திரன்
மதிரை = மதிஉறையுமிடம் /மதிவம்சத்தார் உறையும் இடம்
அல்லது
நிலவு போன்ற குளிர்ச்சியான மொழி உறையுமிடம்
என்று இருக்கலாமோ?...
கால அளவு லட்சக்கணக்கான ஆண்டு என்பது நம்பமுடியாத ஒன்று என்றே கருத்தில் கொள்ளவேண்டும்
நிகழ்வுகள் கற்பனை கலந்துள்ளபோது நம்புவது எளிதல்ல என்றே தோன்றுகிறது
On Nov 2, 12:39 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> வணக்கம்
>
> 2011/11/1 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>
>
> > > தாக்கியிருக்கலாம்
>
> > லாம்.
>
> > எனது பதிவுகள் திருவிளையாடற் புராணத்தை அடிப்படையாகக் கொண்டவை.
>
> இதில் குறிப்பிடப்பெற்றுள்ள முதல் மற்றும் இரண்டாம் “சுனாமிகள்“ முதலாம்
> யுகத்திலே நடந்துள்ளன. அதாவது சுமார் 8,00,000 (எட்டு லட்சம்) வருடங்களுக்கு
> முன்பு நடந்துள்ளன.
>
17-ஆம் நூற்றாண்டில் புராணம் எழுதியவருக்கு
8,00,000 வருஷம் முன் நடந்த சுனாமி எப்படி
தெரியலாயிற்று, ஐயா?
அன்புடன்
நா. கணேசன்
புராணங்களில் சுனாமி பேசப்படுகிறதா?
மதுரைக்குள் சுனாமியால் தண்ணீர் புகுந்ததா?
சம்ஸ்க்ருத இலக்கியங்களில், பின்னர் தேவாரத்தில்
மஹாப்ரலய காலம், மிதக்கும் தோணிபுரம் எல்லாம்
வருகிறது. அவை சுனாமியா?
காளைராசன் சம்ஸ்க்ருதத்தில் இருந்த திருவிளையாடல்
புராணம் தமிழில் தந்தார்கள் என்று தமிழ் புராணத்தில்
இருப்பதை சொல்கிறார். அதன் பொருள் என்ன?
அன்புடன்
நா. கணேசன்
> ------------------------காபி/பேஸ்ட் செய்யப்பட்ட பகுதி துவக்கம்----------------------
> From: Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
> To: mint...@googlegroups.com
> Sent: Tuesday, 1 November 2011 5:42 PM
> Subject: Re: [MinTamil] ஆழிப்பேரலை(சுனாமி)யும் ஆண்ட பாண்டிய மன்னரும்
>
> எங்கிருந்து எங்கே போய்விட்டீர்கள்???
>
> 2011/11/1 R.M. Paulraj rmp...@yahoo.co.uk
>
>
> >ஆகவே, பாண்டிய நாட்டிற்கும்சுனாமிக்கும்ஆகாதுஎன்பதுசரித்திரத்தில்
> >கிடைக்கப்பெறும்உண்மை. பாண்டிய நாட்டின்தென்கோடிப் பகுதியில்
> >உள்ள கூடங்குளத்தில்அமையும்அணுமின்நிலையம் சுனாமி-proof அல்ல
> >என்பதுதான்இதிலிருந்துகிடைக்கப்பெறும்உண்மை.
> >
> >அன்புடன்,
> >ஆர்.எம்.பால்ராஜ்
> >R.M.Paulraj
>
> >________________________________
> > From: கி.காளைராசன் <kalairaja...@gmail.com>
> >To: mintamil <mint...@googlegroups.com>; thiruppuvanam <thirup...@googlegroups.com>
> >Sent: Tuesday, 1 November 2011 2:13 PM
> >Subject: [MinTamil] ஆழிப்பேரலை(சுனாமி)யும் ஆண்ட பாண்டிய மன்னரும்
>
> >வணக்கம்.
>
> >பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்து எழுதிய திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்னர் பெயர்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.
>
> >எத்தனையாவது திருவிளையாடற்புராணத்தில் பெயர்கள் இடம்பெற்றுள்ளன எளிதில் அறிந்து கொள்ள வசதியாக பாடல எண்ணும் கொடுத்துள்ளேன்.
>
> >ஆழிப்பேரலை(சுனாமி)யும்
> >மதுரையை ஆண்ட
> >பாண்டிய மன்னரும்
>
> >(படலம் 3) குலசேகர பாண்டியன் / மதுரை நகரை மீண்டும் புனர்நிர்மாணம் செய்த பாண்டிய மன்னன்.
>
> >(படலம் 4) மலையத்துவசன் / பாண்டி மன்னன்
> >காஞ்சனமாலை / மலையத்துவசனின் மனைவி/அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் மாமியார்/இவள் நீராடும்பொருட்டு சிவபெருமான் அழைத்ததனால் ஏழு கடல்களும் மதுரைக்கு வந்தன.
> >தடாதகை /
>
> ...
>
> read more »
> இதில் குறிப்பிடப்பெற்றுள்ள முதல் மற்றும் இரண்டாம் “சுனாமிகள்“ முதலாம்> யுகத்திலே நடந்துள்ளன. அதாவது சுமார் 8,00,000 (எட்டு லட்சம்) வருடங்களுக்கு17-ஆம் நூற்றாண்டில் புராணம் எழுதியவருக்கு
> முன்பு நடந்துள்ளன.
>
8,00,000 வருஷம் முன் நடந்த சுனாமி எப்படி
தெரியலாயிற்று, ஐயா?
புராணங்களில் சுனாமி பேசப்படுகிறதா?
மதுரைக்குள் சுனாமியால் தண்ணீர் புகுந்ததா?
சம்ஸ்க்ருத இலக்கியங்களில், பின்னர் தேவாரத்தில்
மஹாப்ரலய காலம், மிதக்கும் தோணிபுரம் எல்லாம்
வருகிறது. அவை சுனாமியா?
காளைராசன் சம்ஸ்க்ருதத்தில் இருந்த திருவிளையாடல்
புராணம் தமிழில் தந்தார்கள் என்று தமிழ் புராணத்தில்
இருப்பதை சொல்கிறார். அதன் பொருள் என்ன?
சுனாமி அலைகளால் தாக்காமல் இலங்கையால் காக்கப்படும் பகுதியாகத்தோன்றும்.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ டிசம்பர் 2004 சுனாமி, இந்தோனேஷியாவிலுள்ள Phuket-ஐ epicentre-ஆகக் கொண்டு
தோன்றியது. இந்த இடம் பாண்டிய நாட்டிற்கும் இலங்கைக்கும் நேர் கிழக்கில் (across
the Bay of Bengal) அமைந்துள்ளது. அங்கு தோன்றிய சுனாமியில் இலங்கையால்
மறைக்கப்படுவதாகத் தோன்றும் தென்பாண்டி நாட்டின் பகுதிகள் மட்டுமல்ல, தமிழ்
நாட்டையும் தாண்டி மேலைக்கடற்கரையிலுள்ள கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம்
போன்ற இடங்கள் தாக்குண்டன. அங்கெல்லாமும் கூட பெரிய எண்ணிக்கையில் உயிர்ச்
சேதமும் ஏற்பட்டது.

> அவையெல்லாம் இலங்கையின் அடிப்பகுதி(தெற்கே)யைத்தாண்டித் தொடர்ந்த அலை> மன்னார்குடாவின் முக்கோணப் பகுதி அலைமறைவுப் பிரதேசமாகும் .
> குமரியத்தாண்டி பக்கவாட்டில் ( நேரடியாக) தாக்கியதால் உண்டானது ... அவற்றைவிட
> மன்னார்குடாப் பகுதிக்கு பாதிப்புகள் குறைவு... கிழக்கிலிருந்து கிளம்பும் சுனாமிக்கு இந்த
ஐயா,
சுனாமி கிழக்கில் தோன்றினாலும், இலங்கையின் தடுப்பையும்
தமிழ் நாட்டின் தடுப்பையும்
அலைமறைவுப் பிரதேசம் என்றுஎதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
சுனாமியால் ஏற்பட்ட சேதங்கள், கேரளா உட்பட:
http://www.sc99ews.com/Tsunami/Impact.htm
(இப்போது தூத்துக்குடி நகரத்திற்கு ஆறு/ஏழு கிலோமீட்டர் மேற்கில் இருக்கின்ற
கோரம்பள்ளம் ஊர் வரையிலும் முன்பு கடல் இருந்ததாக சான்றுகள் உண்டு.
அது பல
இலட்சம் ஆண்டுகளுக்கு முன் என்று geologists கூறக்கூடும். இதுபோன்ற விஷயங்களில்
காலக்கணக்கை நிர்ணயிப்பதில் தவறான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது என்
தாழ்மையான கருத்து.)
ஹாலாஸ்ய மஹாத்மியத்தில் ஈசனின் திருவிளையாடல்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன
புராணங்களில் குறிப்பிடப் படும் பல செய்திகளை நாம் தேவாரங்களிலும், திவ்யப் பிரபந்தங்களிலும் கூட காணமுடியும். இது குறித்தும் அனைவரும் அறிந்ததே.