--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சில வருடங்களுக்கு முன் நான் ஆஸ்திரேலியா, சிட்ணி சென்ற போது அங்குள்ள
நீலமலைக்குச் சென்றேன். அங்குள்ள பழங்குடிகளுக்குப் பெயர் ‘கடம்பா’ என
அறிந்தேன். இப்பழங்குடிகள், தமிழ்க் குடிகளுடன் தொடர்புடையவர்கள் என்பது
தாங்கள் அறிந்ததே!
நா.கண்ணன்
On May 24, 3:13 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2012/5/24 Santhanam Swaminathan <swami...@yahoo.com>:
From Korea and Japan, did Pandyas go to Sidney?
N. Ganesan
> From Korea and Japan, did Pandyas go to Sidney?
>
இது என்ன நக்கலா? :-)
தமிழக மலைவாழ் மக்களுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்கும் தொடர்பு உண்டுதானே!
க.>
> From Korea and Japan, did Pandyas go to Sidney?
இது என்ன நக்கலா? :-)
தமிழக மலைவாழ் மக்களுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்கும் தொடர்பு உண்டுதானே!
ஐயா இதற்கு ஏதேனும் சுட்டி இருந்தால் அதை இங்கு தரலாமே.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

அன்பின் சேசாத்திரி:
பல நாடுகள் சுற்றிக்கொண்டிருப்பவன் எனும் கோதாவில் முதலில் இவர்களைப் பார்த்தாலே நம்ம ஊர் வலையன், தோடர் போன்றோர் முகச்சாயல் தெரியும்.
இரண்டாவது நமது சமயச்சின்னங்களான நெற்றியில் பட்டை, திருமண் போன்றவை பழங்குடிச் சின்னங்களாக இருக்க வாய்ப்புண்டு. கீழேயுள்ள படத்தைப் பாருங்கள். நம்புங்கள் :-)
மேலும் ஆப்பிரிக்க முகச்சாயல் என்பது இன்றளவும் எவ்வளவுதூரம் நம்மிடையே உள்ளது என்பது தெளிவு!கொரியாவில் பப்புவா நியூகினி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் போது ஏதேவொரு தோழமை தோன்றும். நம்ம ஊர்க்காரன் எனும் உறவாக இருக்கலாம் :-)மொழி ஒற்றுமை குறித்து கட்டுரைகள் உள்ளன. தேட வேண்டும்!நா.கண்ணன்
2012/5/25 seshadri sridharan <ssesh...@gmail.com>:
>> ஐயா இதற்கு ஏதேனும் சுட்டி இருந்தால் அதை இங்கு தரலாமே.
>
>
> சேசாததிரி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மிகச்சரி! Humans are essentially visual. அதனால்தான் ஆ.மார்க்ஸ்
‘நிறப்பிரிகை’ என்று பத்திரிக்கை நடத்தினார். இவர்கள் எல்லாம்
தமிழர்கள்தான். வெள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். பலர் ஸ்கேண்டிநேவியர்
போல் உள்ளனர். நான் பின்லாந்து போகும் போதெல்லாம் நினைப்பேன். எங்க ஊர்
கட்டாரி வெள்ளையாய் இருந்தால் இப்படித்தான் தோற்றமளிப்பான் என்று.
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது 100% உண்மை.
நம்ம ஊரில் ஆப்பிரிக்கர் போல் நிறைய உள்ளனர். ஆஸ்திரேலியப் பழங்குடியினர்
போல் உள்ளனர். வெள்ளைக்காரன் போலவும் உள்ளனர். இந்த அழகில் ஒரு சாராரை
ஆரியன், இன்னொருவனை திராவிடன் என்பது கேலிக்கூத்து. :-)
நா.கண்ணன்
2012/5/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>
> இந்தப் படத்தில் சால்வை போர்த்தி பொட்டு வைத்துள்ள பெண்மனி தமிழ் முகச் சாயல்
> மாறாமல் இருக்கின்றார் வெள்ளையர் நிறத்திலிருந்தாலும் . பின்னால் நிற்கும்
> இளம் ஆண்கள் மூவருமே ஐரோப்பிய முக வடிவம் அதிலும் குறிப்பாக ஸ்கேண்டினேவியா
> வடிவ உருவ ஒற்றுமை தெரிகின்றது.
> நான் எப்போதும் நினைத்துக் கொள்வேன்.. கலப்பில்லாத ஒரு மனிதராவது இந்த
> உலகத்தில் பார்க்க முடியுமா என்று.. அதிலும் தமிழகத்தில் தான் எத்தனை விதம்
> விதமான முகங்கள், வடிவங்கள், நிறங்கள்..
> நீங்கள் கூட மங்கோலிய அல்லது மலாய்க்காரர் போலத்தான் இருக்கின்றீர்கள்
> ..இல்லையா.. :-)
>
> சுபா
>
> 2012/5/25 N. Kannan <navan...@gmail.com>
>>
>> சேசாத்திரியாரே
>>
>> கண்கள் மனிதனை எப்படி ஏமாற்றும் என்பதற்கு ஒரு படம்.
>>
>> கீழேயுள்ள படம் யாரை, எங்கு எடுத்தது?
>>
>> மின்தமிழர்களை யூகிக்க விடுவோம்! :-)
>>
>>
>>
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/