சமனச் சின்னங்கள் ஆய்வு தேடல் தொடர்ச்சி // மல்லராம் , மலர் மண்டல் , கரீம்நகர் மாவட்டம் தெலிங்கான பாரசுவநாதர் சிற்பம் கண்டுபிடிப்பு

5 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 12, 2019, 12:29:55 AM3/12/19
to mintamil, vallamai, Kanaka Ajithadoss, Muthu muthali, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan
நூ த லோ சு
மயிலை
 
சமனச் சின்னங்கள் ஆய்வு தேடல் தொடர்ச்சி // மல்லாரம் , மல்லர் மண்டல் , கரீம்நகர் மாவட்டம் தெலிங்கா / பாரசுவநாதர் சிற்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிப்பும் கல்லெழுத்து படிப்பும்  

வரலாற்றாளர் தியாவுனபள்ளி சத்தியநாராயண என்பா ர் 850 ஆண்டு பழமையான கல்லெழுத்தினைப்படித்து எப்படி அந்த நிலமக்கள் வாணிக செட்டிகள் (கோமதி) ( மாணிக்க செட்டி)  நிலக்கொடை வழங்கினார் போன்ற பற்பல செய்திகளை பல ஆண்டுகள் முன்பே நிலத்தினை பயிர்
செய்ய பயன்கொள்ள மீட்க செடிகொடிகளை அகற்றும்போது வயலில் கிட்டிய சமண சிற்பத்தினை கற்றறிந்த அவ்வூர் பெரியவர் செபியால மதுசூ தனராவு  மேற்கண்ட வரலாற்றாளர் இடம் கொண்டுசெல்ல படித்து அதனில் உள்ள தெலுங்கு சமசுகிருத கல்லெழுத்து வழி எப்படி மூப்பயணப்
பள்ளி ஊர் வருமானம் முழுதும் அந்த சமணக்கோயிலுக்கு ஆகும் என்று கூறும் ஆவணம் பற்றி முழுதும் விளக்கியுள்ளார் காண்க இச்செய்தி வழி 


image.png
Reply all
Reply to author
Forward
0 new messages