இரட்டைக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை...

243 views
Skip to first unread message

karthikeyan p

unread,
Feb 25, 2011, 12:16:57 AM2/25/11
to mint...@googlegroups.com

நண்பர்களுக்கு வணக்கம்...

 

ஒரு மகிழ்ச்சியான செய்தி கடந்த மாதம் எங்கள் குடும்பத்தில் புதிதாக இரண்டு இரட்டைக் குழுந்தைகள் பிறந்துள்ளது. அவர்களுக்கு அழகான தமிழ் பெயர் வைக்க ஆசைப்படுகிறேன். மூத்த குழந்தை பெண், இளையது ஆண் ஜோசியம், நட்சத்திரம், என்கணிதம் இதில் எனக்கு நம்பிக்கை இல்லை எனக்கு தேவை அழகான அர்த்தமுள்ள நவீன தமிழ்பெயர்.. நண்பர்கள் உதவ வேண்டுகிறேன்...

 

நன்றி...

கார்த்திகேயன்

karuannam annam

unread,
Feb 25, 2011, 2:01:31 AM2/25/11
to mint...@googlegroups.com
தந்தை பெயர், தாயார் பெயர் என்ன?
 இணைத்துப் பெயர் வைக்கிறார்கள் முத்துச் செல்வன் போல.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
 


 
2011/2/24 karthikeyan p <karthik...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Feb 25, 2011, 2:41:20 AM2/25/11
to mint...@googlegroups.com
தாமரை + தாண்டவன்.

2011/2/25 karuannam annam <karu...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
Feb 25, 2011, 7:28:00 AM2/25/11
to mint...@googlegroups.com
அம்மு அப்பு

25 பிப்ரவரி, 2011 2:41 am அன்று, Innamburan Innamburan <innam...@gmail.com> எழுதியது:



--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

Anandhakumar Krishnan

unread,
Feb 25, 2011, 5:32:56 AM2/25/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
அன்புள்ள கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு!
     வணக்கம். இறைவன் திருவருளால்  தங்களுக்கு  பெண்குழந்தையும்  ஆண் குழந்தையும் ஒன்றாக பிறந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி. முதற்கண்ணாக  குழந்தைகளின்  பெற்றோர்களுக்கு  வாழ்த்துக்கள்.  புனிதவதி, திருநாவுகரசு என்று வெய்கலாமா என்று எண்ணிப்  பாருங்களேன். ஆண்ட அரசாகிய  திருநாவுகரசரின்  பெயரும்  அவர்  அக்காவின் பெயரும் தான் இது. நல்ல   நெறியிலே  நின்று  வாழ்ந்தவர்கள். இவர்களும் அக்கா தம்பியாகதானே இருக்கிறார்கள்.    

2011/2/25 Innamburan Innamburan <innam...@gmail.com>



--

வேண்டும் இன்ப அன்பு ,
கி.ஆனந்தகுமார்

ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவல் என்று உந்தீ பற!
அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீ பற!!
                             - மாணிக்கவாசகர் (திருவாசகம், 8ஆம் திருமுறை)

Anandhakumar

unread,
Feb 25, 2011, 5:58:06 AM2/25/11
to மின்தமிழ்
அன்புள்ள கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு!
வணக்கம். இறைவன் திருவருளால் தங்களுக்கு பெண்குழந்தையும் ஆண்
குழந்தையும் ஒன்றாக பிறந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி. முதற்கண்ணாக
குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள். புனிதவதி, திருநாவுகரசு
என்று வெய்கலாமா என்று எண்ணிப் பாருங்களேன்!ஆண்ட அரசாகிய

திருநாவுகரசரின் பெயரும் அவர் அக்காவின் பெயரும் தான் இது. நல்ல
நெறியிலே நின்று வாழ்ந்தவர்கள். இவர்களும் அக்கா தம்பியாகதானே
இருக்கிறார்கள்.

வேண்டும் இன்ப அன்பு ,
கி.ஆனந்தகுமார்

ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவல் என்று உந்தீ பற!
அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீ பற!!
- மாணிக்கவாசகர் (திருவாசகம், 8ஆம்
திருமுறை)

On Feb 25, 12:41 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:


> தாமரை + தாண்டவன்.
> இ
>

> 2011/2/25 karuannam annam <karuan...@gmail.com>:


>
>
>
> > தந்தை பெயர், தாயார் பெயர் என்ன?
> >  இணைத்துப் பெயர் வைக்கிறார்கள் முத்துச் செல்வன் போல.
> > அன்புடன்
> > சொ.வினைதீர்த்தான்.
>

> > 2011/2/24 karthikeyan p <karthikeyanp...@gmail.com>


>
> >> நண்பர்களுக்கு வணக்கம்...
>
> >> ஒரு மகிழ்ச்சியான செய்தி கடந்த மாதம் எங்கள் குடும்பத்தில் புதிதாக இரண்டு
> >> இரட்டைக் குழுந்தைகள் பிறந்துள்ளது. அவர்களுக்கு அழகான தமிழ் பெயர் வைக்க
> >> ஆசைப்படுகிறேன். மூத்த குழந்தை பெண், இளையது ஆண் ஜோசியம், நட்சத்திரம்,
> >> என்கணிதம் இதில் எனக்கு நம்பிக்கை இல்லை எனக்கு தேவை அழகான அர்த்தமுள்ள நவீன
> >> தமிழ்பெயர்.. நண்பர்கள் உதவ வேண்டுகிறேன்...
>
> >> நன்றி...
>
> >> கார்த்திகேயன்
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to
> >> visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send


> >> email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our

> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post


> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

Geetha Sambasivam

unread,
Feb 25, 2011, 10:41:48 AM2/25/11
to mint...@googlegroups.com
கண்ணன், கன்ணம்மா.  குழந்தைகளுக்கு வாழ்த்துகளும், ஆசிகளும், தாயும் சேய்களும் பூரண உடல் நலத்துடன் இருக்கப் பிரார்த்தனைகளூம்.

2011/2/25 karthikeyan p <karthik...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

வேந்தன் அரசு

unread,
Feb 25, 2011, 9:33:08 PM2/25/11
to mint...@googlegroups.com
 
 
பிடித்த வடமொழி சொற்களை எடுத்து தமிழ்படுத்த்லாம்
 
லதா -கொடி-
சு - நல்- 
பூஷண் - சூடி
பால் -வலன்

RRavi Ravi

unread,
Feb 25, 2011, 10:37:33 AM2/25/11
to mint...@googlegroups.com
குழல் ,யாழ்

2011/2/25 Anandhakumar <anandha...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி     

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com             
eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi
  இறந்த பின்னும்
  இயற்கையை ரசிக்க

   ண் தானம் செய்வோம் !!!!!
 


RRavi Ravi

unread,
Feb 25, 2011, 10:38:26 AM2/25/11
to mint...@googlegroups.com
இமயம் ,சிகரம்

2011/2/25 RRavi Ravi <erae...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2011, 7:34:06 AM2/26/11
to mint...@googlegroups.com
கவின், கமழி

கவின் என்றால் சுந்தரம்
கமழி என்றால் சுகந்தா/சுகந்தி
 

--

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2011, 7:37:20 AM2/26/11
to mint...@googlegroups.com
என் மகளுக்கு கன்னல் நு வச்சிருக்கேன். சுதா கன்னல்மொழி
அமெரிக்கா வந்து கன்னல்மொழி  நடு எழுத்து ஆகிவிட்டது. சுதா என்பது சுட்ஃஆ ஆச்சு.
 
நடுகிற எழுத்தானு கிண்டலிக்காதீர்கள் குடும்ப பேருக்கும் கூப்பிடு பேருக்கும் நடுவில் வரும் எழுத்து

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2011, 7:51:32 AM2/26/11
to mint...@googlegroups.com
சுடர்நுதல்
நேரிழை
 
மயில் என வச்சா கெக்கே நு நகுவார்கள் மஞ்ஞை நு வைத்தால் யாருக்கும் புரியாது என்பதால் வைக்கலாம். ஆனால் ஆங்கிலத்தில் எழுத முடியாது
கிளினு வச்சால் சிரிப்பாங்க எனவே கிள்ளைனு வைக்கலாம் யாருக்கு புரியாது. கேட்டால் பபிளிக்கல் நேம் நு சொல்லிடலாம்
 
நல்லினி
தேனு
இனியா
ஓவியா - சித்ரா
 
மதன் - தமிழ் மதன்  விக்ரம் எனறும் சொல்லின் தமிழ்வடிவம்
”மதனுடை நோன் தாள்”
 
--

விஜயராகவன்

unread,
Feb 26, 2011, 8:51:59 AM2/26/11
to மின்தமிழ்
On Feb 26, 3:33 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> பிடித்த வடமொழி சொற்களை எடுத்து தமிழ்படுத்த்லாம்

“தமிழ்படுத்துதல்” யாருக்கு பிடிக்கும், ஏன் பிடிக்கும்?

ரஹீம், ஜமால், கரீம், ஸ்டீவன், ஜான் இவற்றை யாரும்
“தமிழ்ப்படுத்த”வில்லையே?

தமிழை இப்படி படுத்தாதீர்கள். தமிழ் படுத்ததற்க்கு இது ஒரு காரணம்.

http://www.youtube.com/watch?v=4aNfW33cdL4


விஜயராகவன்

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2011, 9:01:38 AM2/26/11
to mint...@googlegroups.com


26 பிப்ரவரி, 2011 8:51 am அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:

On Feb 26, 3:33 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> பிடித்த வடமொழி சொற்களை எடுத்து தமிழ்படுத்த்லாம்

“தமிழ்படுத்துதல்” யாருக்கு பிடிக்கும், ஏன் பிடிக்கும்?
 
 
முதல் மடலில் கேட்டார் சொல்கிறேன்
 
ஆர்வலர்கள் ஆர்க.
 
--

karuannam annam

unread,
Feb 26, 2011, 9:06:53 AM2/26/11
to mint...@googlegroups.com
தென்னன்
தென்றல்
 
சொ.வி

2011/2/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

விஜயராகவன்

unread,
Feb 26, 2011, 9:07:43 AM2/26/11
to மின்தமிழ்
On Feb 26, 3:01 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 26 பிப்ரவரி, 2011 8:51 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:

>
> > On Feb 26, 3:33 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > பிடித்த வடமொழி சொற்களை எடுத்து தமிழ்படுத்த்லாம்
>
> > “தமிழ்படுத்துதல்” யாருக்கு பிடிக்கும், ஏன் பிடிக்கும்?
>
> முதல் மடலில் கேட்டார் சொல்கிறேன்

ஐயா , முதலில் கேட்டவர் கேட்டது "எனக்கு தேவை அழகான அர்த்தமுள்ள நவீன


தமிழ்பெயர். ".


அவர் தமிழ்ப்படுத்ததலை கேட்கவில்லை. அவர் கேட்டது தமிழர்களிடையே
புழங்கும் பெயர், நவீனமாக இருக்க வேண்டும், அர்த்தபுஷ்டியாக இருக்க
வேண்டும்.

விஜயராகவன்

karuannam annam

unread,
Feb 26, 2011, 9:08:49 AM2/26/11
to mint...@googlegroups.com
கன்னல்மொழி அருமையான பெயர்.
 
சொ.வி.

2011/2/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
என் மகளுக்கு கன்னல் நு வச்சிருக்கேன். சுதா கன்னல்மொழி

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2011, 9:11:38 AM2/26/11
to mint...@googlegroups.com


26 பிப்ரவரி, 2011 9:07 am அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:
தமிழ்ப்படுத்திய பெயர்கள் வேண்டாமுனு சொல்லவில்லையே?
 
அர்த்தபுஷ்டியாக எதுக்கு முழுபுஷ்டியாக்வே சொல்லலாம்
 

devoo

unread,
Feb 26, 2011, 9:19:52 AM2/26/11
to மின்தமிழ்
>> நடுகிற எழுத்தானு கிண்டலிக்காதீர்கள் குடும்ப பேருக்கும் கூப்பிடு பேருக்கும்
நடுவில் வரும் எழுத்து<<

’நடுப் பெயர்’ (middle name) என்று ஒற்று மிகுத்து எழுதினால் நன்கு
புரியும்.
கிண்டலிக்க மாட்டார்கள். பிடிவாதத்துக்கு மருந்தில்லை


தேவ்

devoo

unread,
Feb 26, 2011, 9:36:15 AM2/26/11
to மின்தமிழ்
>> அர்த்தபுஷ்டியாக எதுக்கு முழுபுஷ்டியாக்வே சொல்லலாம் <<

அர்த²புஷ்டி நிரம்பிய கேலி, அர்த⁴புஷ்டியை திரு. விஜயராகவன்
குறிப்பிடவில்லை என்றாலும்.
வேந்தர் விடாமல் க்ரந்த ஆவச்யகதையை நினைவுறுத்தி வருகிறார்

தேவ்

On Feb 26, 8:11 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 26 பிப்ரவரி, 2011 9:07 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:

விஜயராகவன்

unread,
Feb 26, 2011, 9:36:38 AM2/26/11
to மின்தமிழ்
On Feb 26, 3:11 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
> > ஐயா , முதலில் கேட்டவர் கேட்டது "எனக்கு தேவை அழகான அர்த்தமுள்ள நவீன
> > தமிழ்பெயர்.  ".
>
> > அவர் தமிழ்ப்படுத்ததலை கேட்கவில்லை. அவர் கேட்டது தமிழர்களிடையே
> > புழங்கும் பெயர், நவீனமாக இருக்க வேண்டும், அர்த்தபுஷ்டியாக இருக்க
> > வேண்டும்.
>
> தமிழ்ப்படுத்திய பெயர்கள் வேண்டாமுனு சொல்லவில்லையே?


6 கோடி தமிழர்கள் உள்ளார்கள், அவர்களுக்கு 30,000 பெயர்கள் இருக்கும்
சென்னை டெலிபோன் டைரக்டரியை கையில் வைத்து , எது அதிகமாக வரும் பெயர் என
பார்க்கலாம். நவீனமாக பெயர்கள் வேண்டுமென்றால், சூபர்சிங்கர்
போட்டிகளில் - 20 வயதுக்கு குறைந்தவர்களுக்கு - என்ன பெயர் வருவது என
பார்க்கலாம்.


ஏர்டெல் சூபர்சிங்கர் ஜூனியர் போட்டியில் வரும் சிறார்களைப் பார்த்தால்,
சில நவீன பெயர்கள் கிடைக்கும்

http://en.wikipedia.org/wiki/Airtel_Super_Singer_Junior


இந்தப்பெயர்கள் வருகின்ரன.

Classical Shravan, Sahana, Sri Hari, Prasanna Sundar Shravan, Sri Hari
(Special Mention)
Entertainment Nithyashree, Srikanth, Srinisha Nithyashree
Folk Vishnu Sharan, Oviya, Bala Sarangan Bala Sarangan
Western Nithyashree, Sharath, Sowmiya Sowmiya
Melody Priyanka, Roshan, Alka Alka
Most Progressive Singer Priyanka, Bala Sarangan, Prasanna Sunder,
Shravan Prasanna Sundar & Priyanka
Most Popular No nominees Srikanth

ஸ்ரீஹரி, ஷ்ரவன், ஸஹானா, பிரசன்னா, நித்யஸ்ரீ, ஸ்ரீகாந்த், ஓவியா, பால
சாரங்கன், ப்ரியாங்கா, ரோஷன், அல்கா, போன்ற பெயர்கள் கிடைக்கின்ரன.

இவற்றை நவீன பெயர்களாக சொல்லலாம்


விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Feb 26, 2011, 9:38:28 AM2/26/11
to மின்தமிழ்
On Feb 26, 3:36 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >> அர்த்தபுஷ்டியாக எதுக்கு முழுபுஷ்டியாக்வே சொல்லலாம் <<
>
> அர்த²புஷ்டி  நிரம்பிய கேலி, அர்த⁴புஷ்டியை  திரு. விஜயராகவன்
> குறிப்பிடவில்லை என்றாலும்.
> வேந்தர் விடாமல் க்ரந்த ஆவச்யகதையை  நினைவுறுத்தி வருகிறார்
>
> தேவ்


வேந்தரின் `கிரந்த ஜோக்` - அதாவது `கிரந்தம் இல்லாத ஜோக்` எனக்கும்
பட்டது, நீங்கள் எழுதிவிட்டீர்கள்


விஜயராகவன்

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2011, 9:39:39 AM2/26/11
to mint...@googlegroups.com


26 பிப்ரவரி, 2011 9:36 am அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:

On Feb 26, 3:11 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
> > ஐயா , முதலில் கேட்டவர் கேட்டது "எனக்கு தேவை அழகான அர்த்தமுள்ள நவீன
> > தமிழ்பெயர்.  ".
>
> > அவர் தமிழ்ப்படுத்ததலை கேட்கவில்லை. அவர் கேட்டது தமிழர்களிடையே
> > புழங்கும் பெயர், நவீனமாக இருக்க வேண்டும், அர்த்தபுஷ்டியாக இருக்க
> > வேண்டும்.
>
> தமிழ்ப்படுத்திய பெயர்கள் வேண்டாமுனு சொல்லவில்லையே?


6 கோடி தமிழர்கள் உள்ளார்கள், அவர்களுக்கு 30,000 பெயர்கள் இருக்கும்
சென்னை டெலிபோன் டைரக்டரியை கையில் வைத்து , எது அதிகமாக வரும் பெயர் என
பார்க்கலாம். நவீனமாக பெயர்கள் வேண்டுமென்றால்,  சூபர்சிங்கர்
போட்டிகளில் - 20 வயதுக்கு குறைந்தவர்களுக்கு - என்ன பெயர் வருவது என
பார்க்கலாம்.


 
 
 
என்னோட வேலை செய்யும் அமெரிக்கனிடம்  பேசிட்டு இருந்தேன்
 
எங்க நாட்டில் கன்னி பெண்களைத்தான் கண்ணாலம் செய்ய விரும்புவோம் என்றேன்
அதுக்கு அவன் எங்களுக்கும்தான் ஆனால் கிடைக்கணுமே என்றான்

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2011, 9:42:47 AM2/26/11
to mint...@googlegroups.com


26 பிப்ரவரி, 2011 9:38 am அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:
அர்தநாரி என்று யாரும் எழுதி நான் கண்டது இல்லை
 
அர்த்தஆணி என்று பெண்ணுரிமை காலத்தில் அம்மையை போற்றுவோம்
அல்லது புணர்ச்சி விதியில்
அர்த்தயாணி என்று பெண்ணுரிமை காலத்தில் அம்மையை போற்றுவோம்

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2011, 9:36:36 AM2/26/11
to mint...@googlegroups.com


26 பிப்ரவரி, 2011 9:19 am அன்று, devoo <rde...@gmail.com> எழுதியது:

>> நடுகிற எழுத்தானு கிண்டலிக்காதீர்கள் குடும்ப பேருக்கும் கூப்பிடு பேருக்கும்
நடுவில் வரும் எழுத்து<<

’நடுப் பெயர்’  (middle name) என்று ஒற்று மிகுத்து எழுதினால் நன்கு
புரியும்.
கிண்டலிக்க மாட்டார்கள். பிடிவாதத்துக்கு மருந்தில்லை
 
மிடில் இனிசியல் என்பற்கு என்ன சொல்லுவீங்க
 
நடு முதலெழுத்து??
 
பிடிவாதம் எல்லா தரப்புக்கும்தான்
அது பக்கம் பார்த்து கக்கம் ஏறுவது இல்லை
 
--

Nagarajan Vadivel

unread,
Feb 26, 2011, 9:46:42 AM2/26/11
to mint...@googlegroups.com
aகுழந்தைகளுக்குப் பெயர்சூட்டத்தில் இணையத்தில் விஞ்ஞான ரேஞ்சுக்குப் போய்விட்டது
பாபினாலொஜி என்ற வலைத்தள்த்தில் தமிழ்ப் பெயருக்கு கீழே உள்ள

http://www.babynology.com/tamil_babynames.html

இணைப்பைச் சொடுக்குக
நாகராசன்



2011/2/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

விஜயராகவன்

unread,
Feb 26, 2011, 9:56:30 AM2/26/11
to மின்தமிழ்
On Feb 26, 3:46 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> aகுழந்தைகளுக்குப் பெயர்சூட்டத்தில் இணையத்தில் விஞ்ஞான ரேஞ்சுக்குப்
> போய்விட்டது
> பாபினாலொஜி என்ற வலைத்தள்த்தில் தமிழ்ப் பெயருக்கு கீழே உள்ள
>
> http://www.babynology.com/tamil_babynames.html

இந்த வலைத்தளம் விஞ்ஞான அடிப்படையில் இல்லை, ஐடியலாஜிகல் அடிப்படையில்
உள்ளது. தனக்கு தோன்றியதை `தமிழ்ப்பெயர்` என உருட்டுகின்றனர்.

இன்னொரு வீக்னஸ், சைட்டு தமிழில் இல்லை, தமிழில் எழுதாவிட்டால் அது
தமிழ்ப் பெயயே இல்லை.

ஜான், ஸ்டீவன், ஜோசப், ஜமால். ஜைனாப், ஆயிஷா, என்றேல்லாம் தமிழர்கள்
பெயர் வைத்துக் கொள்வதில்லையா???

உண்மையாக விஞ்ஞான ரேஞ்சில் இருக்க வேண்டும் என்றால், ஸ்டாடிஸ்டிக்ஸ்
அடிப்படையில் இருக்க வேண்டும்.

அதுக்கு மேல், `, `அர்த்தம்` முதலியவை சப்ஜெக்டிவ்

`நவீனம்` என்பதை 10 வயதுக்குள்ளான குழந்தைகளின் பெயர்களை பாபுலாரிடி
வைத்து சொல்லலாம்.


விஜயராகவன்

devoo

unread,
Feb 26, 2011, 9:59:47 AM2/26/11
to மின்தமிழ்
>> மிடில் இனிசியல் .....<<

அதற்கு ’மத்யாரம்பகம்’ சுருக்கமான பொருத்தமான வடிவம்


தேவ்

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2011, 10:09:26 AM2/26/11
to mint...@googlegroups.com


26 பிப்ரவரி, 2011 9:59 am அன்று, devoo <rde...@gmail.com> எழுதியது:

>> மிடில் இனிசியல் .....<<

அதற்கு ’மத்யாரம்பகம்’ சுருக்கமான பொருத்தமான வடிவம்

 
Your search - மத்யாரம்பகம் - did not match any documents.
 
என கூகுளார் செப்புகிறார்
 
ரம்பகம் ன்னா இன்னா தேவுசாமி?
 
 
இங்கிலாந்து ராசாக்களுக்கு மட்டும் ஏன் ஒரே பேரு?
 
சார்லசு ஃஎன்றி,  ச்யேம்சு
 
 
வேந்தன் அரசு

Nagarajan Vadivel

unread,
Feb 26, 2011, 10:10:45 AM2/26/11
to mint...@googlegroups.com
தமிழர்கள் பாவம் அவர்களுக்கு நடு(கிற) எழுத்துக்கான வாய்ப்பில்லை.  தமிழர்கள் தங்களின் ஊர்ப்பெயரை முதலில் எழுதிப் பின் தந்தையின் பெயரை எழுதி இறுதியாக தன் பெயரை எழுதுவது வழக்கம்.  இணையத்தில் பெயரைப் பதிவுசெய்யும்போது இந்த நடு எழுத்து நடுவில் வந்து தொல்லை கொடுப்பதுண்டு. முதல் பெயர் இரண்டாம் பெயரிலும் குழப்பம்.  தந்தையின் பெயர் முதலிலா அல்லது தன் பெயர் முதலிலா என்ற குழப்பம் ஏற்படுவதுண்டு.
நாகராசன்

2011/2/26 devoo <rde...@gmail.com>

விஜயராகவன்

unread,
Feb 26, 2011, 10:12:18 AM2/26/11
to மின்தமிழ்
On Feb 26, 3:39 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
> என்னோட வேலை செய்யும் அமெரிக்கனிடம்  பேசிட்டு இருந்தேன்
>
> எங்க நாட்டில் கன்னி பெண்களைத்தான் கண்ணாலம் செய்ய விரும்புவோம் என்றேன்
> அதுக்கு அவன் எங்களுக்கும்தான் ஆனால் கிடைக்கணுமே என்றான்
> --
> வேந்தன் அரசு


அடுத்த தடவை ஒரு அமெரிக்க பெண்ணிடம் பேசி, அவர் நிலைமையை கேட்டு சொல்லுக.


விஜயராகவன்

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2011, 10:27:37 AM2/26/11
to mint...@googlegroups.com


26 பிப்ரவரி, 2011 10:12 am அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:
அமெரிக்க பெண்களா?
 
ஒரு மணாளனை தேடுவதற்குள் எத்தனை பேருக்கும் முந்தி விரிக்கிற உழைப்பு அவளுக்கு..
 
 
--
வேந்தன் அரசு
 

விஜயராகவன்

unread,
Feb 26, 2011, 1:43:11 PM2/26/11
to மின்தமிழ்
On Feb 26, 4:27 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 26 பிப்ரவரி, 2011 10:12 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:

>
> > On Feb 26, 3:39 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
> > > என்னோட வேலை செய்யும் அமெரிக்கனிடம்  பேசிட்டு இருந்தேன்
>
> > > எங்க நாட்டில் கன்னி பெண்களைத்தான் கண்ணாலம் செய்ய விரும்புவோம் என்றேன்
> > > அதுக்கு அவன் எங்களுக்கும்தான் ஆனால் கிடைக்கணுமே என்றான்
> > > --
> > > வேந்தன் அரசு
>
> > அடுத்த தடவை ஒரு அமெரிக்க பெண்ணிடம் பேசி, அவர் நிலைமையை கேட்டு சொல்லுக.
>
> அமெரிக்க பெண்களா?
>
> ஒரு மணாளனை தேடுவதற்குள் எத்தனை பேருக்கும் முந்தி விரிக்கிற உழைப்பு
> அவளுக்கு..
>
> --
> வேந்தன் அரசு

வேந்தரே

இதுதான் தவிர்க்கத்தக்க ஆணாதிக்க இறுமாப்பு. அமெரிக்க ஆணின் பார்வையை
மட்டும் (ஒருவரிடம்) பேசி தெரிந்து கொண்டேன் என்கிறீர்கள். அமெரிக்க
பெண் பார்வையைமட்டும் நீங்களே கற்பனை செய்து கொள்ளலாமா ?


விஜயராகவன்

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2011, 3:27:26 PM2/26/11
to mint...@googlegroups.com


26 பிப்ரவரி, 2011 1:43 pm அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:

On Feb 26, 4:27 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 26 பிப்ரவரி, 2011 10:12 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:
>
> > On Feb 26, 3:39 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
> > > என்னோட வேலை செய்யும் அமெரிக்கனிடம்  பேசிட்டு இருந்தேன்
>
> > > எங்க நாட்டில் கன்னி பெண்களைத்தான் கண்ணாலம் செய்ய விரும்புவோம் என்றேன்
> > > அதுக்கு அவன் எங்களுக்கும்தான் ஆனால் கிடைக்கணுமே என்றான்
> > > --
> > > வேந்தன் அரசு
>
> > அடுத்த தடவை ஒரு அமெரிக்க பெண்ணிடம் பேசி, அவர் நிலைமையை கேட்டு சொல்லுக.
>
> அமெரிக்க பெண்களா?
>
> ஒரு மணாளனை தேடுவதற்குள் எத்தனை பேருக்கும் முந்தி விரிக்கிற உழைப்பு
> அவளுக்கு..
>
> --
> வேந்தன் அரசு

வேந்தரே

இதுதான் தவிர்க்கத்தக்க ஆணாதிக்க இறுமாப்பு. அமெரிக்க ஆணின் பார்வையை
மட்டும் (ஒருவரிடம்) பேசி தெரிந்து கொண்டேன் என்கிறீர்கள்.  அமெரிக்க
பெண் பார்வையைமட்டும் நீங்களே கற்பனை செய்து கொள்ளலாமா ?

 
 
பிப் 17 ஆம் நாள் நான் அக்கரைச்சீமை அழகினிலே என்னும் இழையில் எழுதியது(வேறு குழுமம்)
 
கடந்த வாரம் என்னுடன் அருகில் அமர்ந்து ,பணியாற்றும் செரைல் என்னும் பெண் என்னுடன் உரையாடல் ஒன்று தொடங்கினாள்  சுமார் 45 வயது இருக்கும் இவர் திருமணமாகி கணவனிடம் இருந்து விடாக்கு பெற்றவர், பிள்ளைகள் இல்லை. குதிரை வள்ர்க்கிறார், ஆண்டுதோறும் ஒரு உலகப்பயணம் மேற்கொள்வார்.
 
உனக்கு கல்யாணம் ஆகி எத்தனை ஆண்டுகள் இருக்கும் என்று திடீரென  கேட்டார். நான் 38 ஆண்டுகள் என்றேன். உன் திருமணம் நிச்சியக்கப்பட்ட திருமணமாகத்தான் இருக்குமுன் நினைக்கிறேன் சரியா?  என்றார். ஆமாம் என்றேன்.
 
எனக்கு என்ன வோ அதுதான் சரியான திருமண முறையாக இருக்கும்னு நினைக்கிறேன், இந்த நாட்டில் முதல் திருமணங்கள் 60% முறிந்து விடுகின்றன. சில நேரம் அம்மாக்களின் பேச்சை கேட்காதது தப்புனு தோணுது, நான் என் அம்மாவின் பேச்சை கேட்காமல்தான் ஒருவரை  கட்டிக்கிட்டேன். பிறகு சண்டை போட்டுக்கொண்டோம்.
இப்போ சில நேரம் நான் என் தனிமையை உணர்கிறேன். ஆனால் நான் டேட்டிங்க செய்த ஆண்கள் எல்லாரும் பிள்ளைகுட்டிகளை பெற்றவர்கள். அவனுக தன் பிள்ளைகள் மேல் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதனால் சில நேரம் இவர்களை விடவும் இவர்களின் முன்னாள் மனைவியர் எனக்கு நட்பாகி விடுகிறார்கள்.
 
“ இப்போ ஆண்களை சந்திக்க பார் போகணும்தானே” நான் கேட்டேன்
இப்போ டேட்டிங்க நிறுவனங்கள் உள்ளன. சில நிறுவனக்கள் வாடிக்கையாளருக்கு பெயர் சொல்லாமல் எண்களை மட்டும் கொடுத்து மறுபாலாருடன் பேச சொல்லுகிறார்கள். அதில் பிடித்து இருந்தால் மட்டும் நேரில் சந்திக்கலாம். சில பெண்கள் தம்மைவிடவும் வயதில் குறைந்தவர்களை டேட்டிங்க் செய்கிறார்கள், எனக்கு அதில் உடன் பாடு இல்லை. அவர்கள் நமக்கு மகன் போல நான் உணர்கிறேன்
 
 நான் சொன்னேன்.  ”டேட்டிங் நிறுவனம் செய்கிற வேலையை எங்கள் பெற்றோர்கள் செய்கிறார்கள். ஒரு காலத்தில் பிள்ளைகளுக்கு தம் கருத்தை சொல்லும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் இன்று மாறிவிட்டது, நிச்சயம் செய்து சில மாதங்கள் கழித்துதான் கண்ணாலம் செய்கிறார்கள்.
 
ஆனால் எங்கள் முறை உங்க நாட்டுக்கு 100% ஒத்துவருமானு தெரியலே. நாங்க சாதிக்குள்தான் பார்ப்போம். அதனால் மதம், சாமி, சாப்பாடு, வளர்ப்பு முறை , வசதி என் பல விசயங்களில் உடன்பாடு இருக்கும். ஆனால் இப்போது இந்தியாவிலும் இப்போது மணமுறிவுகள் அதிகம் ஆகிவருது. நாங்க மேலை நாடுகளை பார்த்து பெண்ணுரிமை பேசுறோம். ஆனால் பெண்ணுரிமை பெண்களுக்குதான் கெடுதி விளைக்குது என்பதை அவர்கள் உணர்வது இல்லை.”
 
நான் சொன்ன கடைசி வார்த்தைகளுக்கு அவர் விளக்கம் கேட்கலை. கேட்டிருந்தால் ”நீங்க படற அல்லதான் அதுக்கு விளக்கம்” நு சொல்லி இருப்பேன்
--
வேந்தன் அரசு
 
Reply all
Reply to author
Forward
0 new messages