Fwd: [தமிழ்ச் செய்திகள்] மனித எலும்புகள் பற்றி அறிவோம்

72 views
Skip to first unread message

Sankara RamaSamy

unread,
Feb 6, 2014, 5:26:02 AM2/6/14
to mint...@googlegroups.com

---------- Forwarded message ----------
From: Blogger <no-r...@blogger.com>
Date: 2014-02-06 15:54 GMT+05:30
Subject: [தமிழ்ச் செய்திகள்] மனித எலும்புகள் பற்றி அறிவோம்
To: rssai...@gmail.com

* மனிதனின் மண்டை ஓட்டில் எத்தனை எலும்புகள் , 22

* மண்டை ஓட்டின் முக்கிய பகுதியான கிரேனியம் அல்லது கபாலம் என்ற எலும்புப் பேழைக்குள்தான் மூளை பாதுகாக்கப்படுகிறது.

* முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை, 14

* மண்டை ஓட்டில் உள்ள எலும்புகளில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள் என்ற தாடை எலும்பு மட்டும்தான்.

* எலும்புகளுக்கு சக்தியையும் உறுதியையும் கொடுப்பது ,  கால்சியம் பாஸ்பேட்

* கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட்டுகளின் கலவை தான் எலும்புகள்.

*  எலும்புகளில் 85 விழுக்காடு கால்சியம் பாஸ்பேட் அடங்கி உள்ளது.

* பற்களில் அடங்கியுள்ள வேதிப்பொருள் ,  கால்சியம் பாஸ்பேட்.

* மனித உடலில் மிகவும் வலிமை வாய்ந்த பகுதி பற்களில் உள்ள எனாமல் பகுதி.

*  மனித உடலில் உள்ள அனைத்து எலும்புகளின் எடை சுமார் 9 கிலோ கிராம்.

* மனித உடல்களிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை,  206

* பிறக்கும் குழந்தைகளுக்கு 300 எலும்புகள் காணப்படும். வளர வளர பல எலும்புகள் இணைந்து 270 - ஆக மாறும்.

* மனித உடலில் மிகப்பெரிய எலும்பு ,  தொண்டை எலும்பு

* தைபோன் எனப்படும் தொடை எலும்புதான் மிக நீளமானதும் பெரியதும் ஆகும். இதனை விஞ்ஞானிகள் பீமர் என்று அழைக்கின்றனர்.

* எலும்புகள் பற்றிய படிப்பின் பெயர் ,  ஆஸ்டியாலஜி

* ஆர்த்ரைட்டிஸ் என்பது எலும்பு மூட்டுகளை பாதிக்கும் நோயின் பெயராகும்.

* கால்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை  30

* கால் பாதங்களிலுள்ள எலும்புகளின் பெயர் டிபியா, ஃபிபுலா.

* கைகளின் உள்ள முக்கியமான எலும்புகள் ரேடியஸ், அல்னா.

* மூளை மற்றும் மண்டைஓட்டைப்பற்றி படிக்கும் படிப்பின் பெயர்

பிரினாலஜி

தினமணி

--
Posted By Blogger to தமிழ்ச் செய்திகள் at 2/06/2014 03:54:00 PM

--

tamil selvi

unread,
Feb 11, 2014, 2:50:46 AM2/11/14
to mint...@googlegroups.com
Thankyou very much for your informative news on bone. I request you to review the the bone in pharynx(thondai) or leg(thodai bone).

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Feb 11, 2014, 4:50:47 AM2/11/14
to Minthamil

2014-02-11 13:20 GMT+05:30 tamil selvi <tamilasc...@gmail.com>:
* மனித உடலில் மிகப்பெரிய எலும்பு ,  தொண்டை எலும்பு

மனித உடலில் மிகப் பெரிய எலும்பு தொடை எலும்பு என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

தேமொழி

unread,
Feb 11, 2014, 3:23:21 PM2/11/14
to mint...@googlegroups.com

தொடை எலும்புதான் பெரியதென்று நாம் யாவரும் அறிந்ததுதான். 

இதை படித்த அன்றே ஏதோ இங்குதான் தட்டச்சுப் பிழையோ என சரிபார்க்க எண்ணி தினமணி செய்தியையே சென்று படித் தேன்.

ஆனால் அங்கும் அவ்வாறே இருக்கிறது. மாணவர்களுக்காக எழுதப்பட்ட கட்டுரை என்பதால் கவனமின்மை மேலும் கவலை தருவது.
முன்பெல்லாம் இதற்காக நான் சுட்டிக்காட்டி கருத்துரைத்து வேலை மெனக்கிடுவதுண்டு.  ஆனால் பட்டறிவு இதில் பயனில்லை, வம்பு பேசும் கருத்துகள் மட்டுமே ஆர்வத்துடன் தமிழ் பத்திரிக்கை தளங்களில் வெளியிடப்படும் என்று உணர்த்தியதில் இருந்து விட்டுவிட்டேன்.  

* மனிதனின் மண்டை ஓட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன?

விடை: 22

* மண்டை ஓட்டின் முக்கிய பகுதியான கிரேனியம் அல்லது கபாலம் என்ற எலும்புப் பேழைக்குள்தான் மூளை பாதுகாக்கப்படுகிறது.

* முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை

விடை: 14

* மண்டை ஓட்டில் உள்ள எலும்புகளில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள் என்ற தாடை எலும்பு மட்டும்தான்.

* உலும்புகளுக்கு சக்தியையும் உறுதியையும் கொடுப்பது எது?

விடை: கால்சியம் பாஸ்பேட்

* கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட்டுகளின் கலவை தான் எலும்புகள்.

*  எலும்புகளில் 85 விழுக்காடு கால்சியம் பாஸ்பேட் அடங்கி உள்ளது.

* பற்களில் அடங்கியுள்ள வேதிப்பொருள் என்ன?

விடை: கால்சியம் பாஸ்பேட்

* மனித உடலில் மிகவும் வலிமை வாய்ந்த பகுதி பற்களில் உள்ள எனாமல் பகுதி.

*  மனித உடலில் உள்ள அனைத்து எலும்புகளின் எடை சுமார் 9 கிலோ கிராம்.

* மனித உடல்களிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை?

விடை: 206

* பிறக்கும் குழந்தைகளுக்கு 300 எலும்புகள் காணப்படும். வளர வளர பல எலும்புகள் இணைந்து 270 - ஆக மாறும்.

* மனித உடலில் மிகப்பெரிய எலும்பு எது?

விடை: தொண்டை எலும்பு

* தைபோன் எனப்படும் தொடை எலும்புதான் மிக நீளமானதும் பெரியதும் ஆகும். இதனை விஞ்ஞானிகள் பீமர் என்று அழைக்கின்றனர்.

* எலும்புகள் பற்றிய படிப்பின் பெயர் என்ன?

விடை: ஆஸ்டியாலஜி

* ஆர்த்ரைட்டிஸ் என்பது எலும்பு மூட்டுகளை பாதிக்கும் நோயின் பெயராகும்.

* கால்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை

விடை: 30

* கால் பாதங்களிலுள்ள எலும்புகளின் பெயர் டிபியா, ஃபிபுலா.

* கைகளின் உள்ள முக்கியமான எலும்புகள் ரேடியஸ், அல்னா.

* மூளை மற்றும் மண்டைஓட்டைப்பற்றி படிக்கும் படிப்பின் பெயர்

விடை: பிரினாலஜி

tamil selvi

unread,
Feb 12, 2014, 5:39:56 AM2/12/14
to mint...@googlegroups.com
Respected Sir,
Thankyou so much for review the sentence. The answer is OK. Definitely, the students, those who are appearing for competitive examination will be benefited by your efforts.
By
M.Tamilselvi

Reply all
Reply to author
Forward
0 new messages