டாப் 40 தமிழ் மொழி கணினி வலைபூக்கள்

280 views
Skip to first unread message

shirdi....@gmail.com

unread,
Jun 3, 2011, 12:20:43 AM6/3/11
to மின்தமிழ்
http://www.suthanthira-menporul.com/2011/06/top-40-tamil-language-computer-websites.html

இது இருபத்தைந்தாவது 'முதல் பத்து' தரவரிசை பதிவு.

இந்த 'முதல் பத்து' சேவை இரண்டாவது ஆண்டை நிறைவு செய்கிறது.
எல்லோருக்கும் நன்றிகள்.

அலெக்ஸா ரேங்கில் குறைந்த எண்ணே அதிக மதிப்பு.

அலெக்ஸா ரேங்க்ஸ் 02.06.2011 காலை சுமார் 10.00 IST மணிக்கு இருந்தவாறு:

1. தமிழ்கம்ப்யூட்டர்
http://tamilcomputerinfo.blogspot.com
Alexa Rank 158,093

2. பொன்மலர் பக்கம்
http://ponmalars.blogspot.com
Alexa Rank 164,225

3. Cybersimman's Blog
http://cybersimman.wordpress.com
Alexa Rank 241,206

4. சூர்யா கண்ணன்
http://suryakannan.blogspot.com
Alexa Rank 371,381

5. Saran R - Learning never ends
http://saranr.in
Alexa Rank 421,748

6. பலே பிரபு
http://baleprabu.blogspot.com/
Alexa Rank 423,842

7. கொம்பியூட்டர் உலகம்
http://computerulakam.blogspot.com/
Alexa Rank 512,101

8. தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்
http://tamilcomputermini.blogspot.com/
Alexa Rank 574,755

9. சுடுதண்ணி
http://suduthanni.com
Alexa Rank 585,189

10. கம்ப்யூட்டர் டிப்ஸ்
http://tamil-computer.blogspot.com/
Alexa Rank 588,953

11. பிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்
http://tipsblogtricks.blogspot.com/
Alexa Rank 653,973

12. கணினி மென்பொருட்களின் கூடம்
http://www.gouthaminfotech.com
Alexa Rank 712,089

13. Blogger நண்பன்
http://bloggernanban.blogspot.com/
Alexa Rank 726,193

14. கணினி-மொழி
http://mani-g.blogspot.com/
Alexa Rank 728,930

15. இ-சீக் (Eseak)
http://eseak.com
Alexa Rank 731,272

16. அலசல்கள் 1000
http://alasalkal1000.blogspot.com/
Alexa Rank 741,339

17.கைபேசி உலகம்
http://kaibeesiulagam.blogspot.com/
Alexa Rank 775,964

18. உபுண்டு
http://ubuntuintamil.blogspot.com
Alexa Rank 912,042

19. Browse All
http://browseall.blogspot.com
Alexa Rank 944,973

20. தமிழ்நுட்பம்
http://tvs50.blogspot.com
Alexa Rank 988,193

21. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)
http://tamilpctraining.blogspot.com
Alexa Rank 1,100,422

22. சின்ன பையன்
http://cp-in.blogspot.com
Alexa Rank 1,104,867

23. அறிமுகம்
http://arimuham.blogspot.com/
Alexa Rank 1,168,618

24. உபுண்டு இயங்குதளம்
http://ubuntu5.blogspot.com
Alexa Rank 1,449,097

25. ஜியாத் ஒன்லைன்
http://jiyathahamed.blogspot.com/
Alexa Rank 1,527,544

26. Tamilhackx
http://www.tamilhackx.com
Alexa Rank 1,767,390

27. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)
http://tamilcomputertips.blogspot.com
Alexa Rank 2,213,153

28. தமிழ் CPU
http://tamilcpu.blogspot.com
Alexa Rank 2,385,743

29. Ravi 4 the people
http://ravi4thepeople.blogspot.com/
Alexa Rank 2,784,367

30. கைப்பேசி
http://kaippesi.blogspot.com/
Alexa Rank 2,855,205

31. அனூப்புடன் ஒரு ஐடி வலம்
http://itvalam.blogspot.com
Alexa Rank 2,934,990

32. TamilTech.info
http://www.tamiltech.info
Alexa Rank 3,013,304

33. டேலி ERP9 Tally ERP9
http://tally9erp.blogspot.com/
Alexa Rank 3,039,845

34. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்
http://gnutamil.blogspot.com
Alexa Rank 3,360,486

35. அதே கண்கள்
http://athekangal.blogspot.com
Alexa Rank 3,599,384

36. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்
http://msoffice2007training.blogspot.com
Alexa Rank 3,665,381

37. தமிழ் கணினி
http://tamil-kanini.blogspot.com
Alexa Rank 3,987,484

38. லினக்ஸ் தமிழன்
http://gnometamil.blogspot.com/
Alexa Rank 4,329,043

39. Information Technology Corner
http://itcornerlk.blogspot.com/.
Alexa Rank 4,447,985

40. தகவல் தொழில்நுட்பப்பூங்கா
http://tamilitpark.blogspot.com
Alexa Rank 4,541,269


கீழ்க்கண்ட sub-domain-க்கு தனி அலெக்ஸா ரேங்க் இல்லை.

தொழில்நுட்பக் குறுந்தகவல்கள் தமிழில்
http://ta.amazingonly.com

சுதந்திர கிம்ப் (Photoshop Substitute)
http://gimp.suthanthira-menporul.com/

சுதந்திர மென்பொருள்
Alexa Rank 332,233

பின்குறிப்பு:- Alexa.com குறிப்பிட்ட தேதிக்கு முந்தைய 3 மாதங்களை
மட்டுமே ரேங்க் செய்ய கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இந்த பதிவில்
மார்ச், ஏப்ரல் & மே 2011 மாதங்களின் Traffic Rank கணக்கிடப்பட்டு
உள்ளது.

தொழில்நுட்பத்துடன் வேறு விஷயங்களையும் சேர்த்து, கதம்பமாக எழுதும்
வலைப்பூக்கள் / தளங்கள்.

எல்லா முதல் பத்து பதிவுகளின் சுட்டிகளையும் ஒரே பக்கத்தில் பார்க்க
இங்கே கிளிக் செய்யவும்.

இதற்கு முந்தைய ”முத்தான முதல் பத்து” (Top Ten list) பதிவுகளை ஒரே
பக்கத்தில் பார்க்க இந்த சுட்டியை கிளிக் செய்யவும். ஒரு பக்கத்திற்கும்
மேல் 'முதல் பத்து' பதிவுகள் இருந்தால், பக்கத்தின் முடிவில் older posts
கிளிக் செய்து அடுத்த பக்கத்தை பார்க்கலாம்.


பொது நலனுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய வகையில் கட்டுரைகள் இருந்தால், அந்த
வலைப்பூக்கள் தவிர்க்கப்படும்.

விடுபட்ட வலைப்பூக்கள் shirdi.saidasan அட் gmail.com மின்னஞ்சலை
தொடர்புகொள்ளலாம்.

மற்றபடி, யாருடையதாவது விட்டுப்போயிருந்தால் சொல்லுங்கள்.
சேர்த்துக்கொள்ளலாம். பிழைகள் ஏற்பட்டு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
திருத்திக் கொள்கிறேன்.


நீங்கள் RSS feed reader பயன்படுத்துபவரா? 70+ தமிழ் கணினி தளங்களுக்கு
போய் ஒவ்வொன்றாக சேர்வதற்கு பதில், ஒரே கிளிக்கில் 60+ தளங்களில் RSS சேர
இங்கே கிளிக் செய்து நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

http://goo.gl/3Fykp

To delete rss folder in Google Reader, first select that folder in
left column. Select "unsubscribe from all". Then delete tag.

LK

unread,
Jun 3, 2011, 12:23:04 AM6/3/11
to mint...@googlegroups.com
அலெக்சா ரேங்கிங் வைத்து ஒரு தளத்தை மதிப்பிடுவது தவறான மதிப்பீடு


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com



 

shirdi....@gmail.com

unread,
Jun 3, 2011, 12:26:21 AM6/3/11
to மின்தமிழ்
அப்போது எது சரியான மதிப்பீடு என்று சொன்னீர்களானால் ஏற்றுக்கொள்கிறேன்.

On Jun 3, 9:23 am, LK <karthik...@gmail.com> wrote:
> அலெக்சா ரேங்கிங் வைத்து ஒரு தளத்தை மதிப்பிடுவது தவறான மதிப்பீடு
>

> 2011/6/3 shirdi.saida...@gmail.com <shirdi.saida...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> >http://www.suthanthira-menporul.com/2011/06/top-40-tamil-language-com...

Reply all
Reply to author
Forward
0 new messages