அன்புடன்
ச.கணேசன்.
On 8/18/10, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
> 2010/8/18 Raghu Krishnan <peria...@gmail.com>
>
>> அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு என் வணக்கம். நான் இக்குழுமத்திற்கு புதியவன்.
>> Project Madurai இல் வெளியிடப்பட்டிருந்த புத்தகம் 307கந்த புராணம் - 6. தக்ஷ
>> காண்டம் / பகுதி 11a - படலம் 1-10 (1 - 403) பகுதி 11b - படலம் 11-13 (404 –
>> 907) காணப்படவில்லை. இணையத்தில் தேடியதில் பகுதி 11a htmlவடிவம் கிடைத்தது.
>> ஆனால் பகுதி 11b கிடைக்கவில்லை. அன்பர்கள் யாரேனும் வைத்திருந்தால்
>> அருள்கூர்ந்து அனுப்பி உதவுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
>> என் மின்னஞ்சல் peria...@yahoo.com (or) peria...@gmail.com.
>> நன்றி.
>>
>> --
>>
>
> கந்தபுராணம் மொத்தமும் இங்கே கிடைக்கும்:
>
> http://www.shaivam.org/tamil/sta_kanda_puranam.htm
>
> மதுரைத் திட்டத்துக்கும் இந்தத் தளத்துக்கும் எண்வரிசையில் வேறுபாடிருக்கலாம்.
> நீங்கள் கேட்பது இந்தப் பகுதியா என்று பாருங்கள்:
>
> http://www.shaivam.org/tamil/sta_kanda_puranam_u_6b.htm
>
> பாடல் எண்களைக் கொடுப்பதைக் காட்டிலும், இன்ன படலத்துக்கு அடுத்தது அல்லது
> முந்தையது என்று படலத்தின் பெயரைக் குறிப்பிட்டால் தேட உதவமுடியும்.
>
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
Sachi Ganesan.
தமிழ் நெஞ்சங்கள் அத்துணை பேருக்கும் வணக்கம். எனக்கு முருகனுக்கு பாடும்
விருத்தங்கள் வேண்டும். உதாரணத்திற்கு "வற்றாத பொய்கை வளர் நாடு கண்டு
மலை மீது அமர்ந்த குமரா, " இது போன்ற விருத்தங்கள் யாருக்கேனும்
தெறிந்தால் அருள் கூர்ந்து அனுப்பி உதவி புரியுங்கள்.

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2010/8/18 sachidanandam ganesh <sachi...@gmail.com>
தமிழ் நெஞ்சங்கள் அத்துணை பேருக்கும் வணக்கம். எனக்கு முருகனுக்கு பாடும்
விருத்தங்கள் வேண்டும். உதாரணத்திற்கு "வற்றாத பொய்கை வளர் நாடு கண்டு
மலை மீது அமர்ந்த குமரா, " இது போன்ற விருத்தங்கள் யாருக்கேனும்
தெறிந்தால் அருள் கூர்ந்து அனுப்பி உதவி புரியுங்கள்.
அன்புடன்
ச.கணேசன்
அவனாசிப் பத்து
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலைமேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடைதந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே!
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *1*
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும் உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்ற குமரா!
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *2*
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்ற பொருளே!
மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி
வரமேணு மென்றனருகே! *3*
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *4*
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடு தந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே!
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *5*
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
காலனெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *6*
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்து அடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா!
மலையேறி மேவுமயில்மீ திலேறி
வரவே ணுமென்றனருகே! *7*
வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கை வடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி
தெய்வா னைக்குகந்த வேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவே ணுமென்ற னருகே! *8*
விடதூத ரோடி வரும் போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளியிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீ தில்வாழும்
திருமால் தமக் குமருகா!
வடமா னபழநி வடிவேல் நாதா
வர வேணு மென்றனருகே! *9*
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே!
பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்த பூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *10*
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்கமருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்ட வருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *11*
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்கும் எளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *12*
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திக ணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணும் மென்றனருகே! *13*
முருகனைஅவனாசிப் பத்து
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலைமேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடைதந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே!
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *1*
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும் உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்ற குமரா!
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *2*
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்ற பொருளே!
மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி
வரமேணு மென்றனருகே! *3*
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *4*
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடு தந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே!
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *5*
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
காலனெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *6*
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்து அடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா!
மலையேறி மேவுமயில்மீ திலேறி
வரவே ணுமென்றனருகே! *7*
வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கை வடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி
தெய்வா னைக்குகந்த வேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவே ணுமென்ற னருகே! *8*
விடதூத ரோடி வரும் போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளியிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீ தில்வாழும்
திருமால் தமக் குமருகா!
வடமா னபழநி வடிவேல் நாதா
வர வேணு மென்றனருகே! *9*
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே!
பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்த பூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *10*
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்கமருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்ட வருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *11*
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்கும் எளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! *12*
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திக ணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணும் மென்றனருகே! *13*
அழகி எழுத்துரு நிறுவ வேண்டும். நிறுவிய பிறகு உள்ளே போனால், ஏராளமான பாடல்கள், திருப்புகழ் விளக்கம் எல்லாம் யுனிகோடிலும் கிடைக்கும்.--
On Aug 19, 6:23 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/8/19 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
> >http://www.kaumaram.com<http://www.kaumaram.com/1contents.html>
> >http://www.kaumaram.com/1contents.html
>
> > அழகி எழுத்துரு நிறுவ வேண்டும். நிறுவிய பிறகு உள்ளே போனால், ஏராளமான
> > பாடல்கள், திருப்புகழ் விளக்கம் எல்லாம் யுனிகோடிலும் கிடைக்கும்.
> > --
>
> This site, kaumaram.com works very well only with IE. If you use Internet
> Explorer, you don't have to install additional fonts. The text is readable
> in IE ONLY. With other browsers, the font installation is necessary.
>
> Another thing I did not mention is, Avanasi Patthu given here (I am sorry
> for copying it twice) is not available in Kaumaram.com. It is from my
> private collection.
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
Dear Hariki,
One of the early internet sites is Muruga.org, Kataragama.org,
Kaumaram.org, etc., Its creator is Patrick Harrigan,
a great Murukan bhaktar. Originally from Michigan, he studied at
Berkeley (did not complete). He meticulously typed so many papers
on God Mururukan
Pat was very instrumental in running a Tamil academic Jl.,
J. of the Inst. of Asian studies from Chennai for years together.
He does not know much Tamil, He undertook a pAdayAtra for
KathirgAmam for 25+ years from Jaffna with lots of people.
A very simple man, and a great follower of Tamil and Hindu culture.
He stayed with me, and I arranged some lectures by him here.
His articles on Kathirkamam is a must read.
Thanks for AvinAsi Pattu poems,
(Is there a single file for Ilanji Murukan Ulaa that we all
typed?)
Anbudan,
N. Ganesan
Thanks for AvinAsi Pattu poems,
(Is there a single file for Ilanji Murukan Ulaa that we all
typed?)
On Wednesday, August 18, 2010 5:59:23 PM UTC+5:30, sachidanandam ganesh wrote:தமிழ் நெஞ்சங்கள் அத்துணை பேருக்கும் வணக்கம். எனக்கு முருகனுக்கு பாடும்
விருத்தங்கள் வேண்டும். உதாரணத்திற்கு "வற்றாத பொய்கை வளர் நாடு கண்டு
மலை மீது அமர்ந்த குமரா, " இது போன்ற விருத்தங்கள் யாருக்கேனும்
தெறிந்தால் அருள் கூர்ந்து அனுப்பி உதவி புரியுங்கள்.அன்புடன்
ச.கணேசன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.