1897ல் வெளியிடப்பட்ட அரிய நூல் பஞ்சாங்க கணனம் மின்னூல் பாகம் 2

130 views
Skip to first unread message

Jeyaraman Sundararajan

unread,
Nov 16, 2014, 5:28:39 AM11/16/14
to min tamil
இத்துடன் 1897ல் வெளியிடப்பட்ட ஜோதிஷ கணித சாஸ்திரம் என்னும் பஞ்சாங்க கணனம் என்னும் நூலை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளேன்.
இது மொத்தம் 373 பக்கங்களைக் கொண்டது. 8 எம்பி கொள்ளளவுக்கு மேலுள்ளதால் இதனைப் பிரித்து இரண்டு நூல்களாகப் பிரித்து இணைத்துள்ளேன்.
இந்நூல் 1897இல் திருநெல்வேலி காந்திமதி விலாஸம் பிரஸ்ஸில் அச்சிடப்பட்டு வெளிவந்த நூல். இந்நூலை சில வருடங்களுக்கு முன்பே ஸ்கேன் செய்திருந்தேன். ஸ்கேன் டெய்லர் என்ற மென்பொருள் உதவி கொண்டு மின்னாக்கம் செய்துள்ளேன். இந்நூலைப் படித்து இதனைப் பற்றி கருத்து தெரிவித்தால் நானும் தெரிந்து கொள்வேன். முன்பு மின்னாக்கம் செய்து நான் வெளியிட்ட வெ சாமிநாத சர்மாவின் நூலான அரசியலைப் போல் இதனையும் தமிழ் அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் வெளியிடலாம்.

சுந்தரராஜன் ஜெயராமன்
கோயம்புத்தூர்.

Panchanga Gananam part_2.pdf

Oru Arizonan

unread,
Nov 16, 2014, 5:56:10 PM11/16/14
to mint...@googlegroups.com
பகிர்வுக்கு நன்றி, உயர்திரு ஜெயராமன் சுந்தரராஜன் அவர்களே!

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Suba.T.

unread,
Nov 17, 2014, 2:12:13 AM11/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
​தங்களின் முயற்சி மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. தாங்கள் இணைத்திருக்கும் நூல் இரண்டாம் பகுதிய மட்டுமே. முதல் பகுதியையும் அளித்தால் இரண்டையும் இணைத்து வெளியிட்டு வைக்கின்றேன்.

சுபா
 

Jeyaraman Sundararajan

unread,
Nov 17, 2014, 10:24:40 AM11/17/14
to min tamil, Subashini Tremmel
சுபா அவர்களுக்கு
பஞ்சாங்கம் கணனம் என்ற நூலின் இரு பகுதிகளையும் நேற்று மதியமே இணைத்தேன். தாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மீண்டும் ஒருமுறை இங்கு இணைத்துள்ளேன். இந்நூல் பஞசாங்கம் கணிக்கும் முறை பற்றிய நூல் 1897இ்ல் வெளியிடப்பட்டது. மொத்தம் 373 பக்கங்கள். ஒரே பகுதியாக கொடுத்தால் இம்மின்னூலின் அளவு 9 MB ஆகும். 8 MBக்கு மேல் மின்தமிழ் குழுமத்தில் பதிய முடியாததால் இந்நூலை இரண்டாகப் பிரி்த்து அனுப்பியிருந்தேன். இந்நூலைப் படித்தால் நாமே பஞ்சாங்கம் கணிக்க முடியும் என்று எண்ணுகிறேன். (நான் கணக்கில் ரொம்ப வீக்). இந்நூலை ஸ்கேன் செய்யவே முடியாதபடி இருந்தது. தொட்டால் நொறுங்கிவிடும் நிலையில் இருந்த நூலை சிரமப்பட்டே ஸ்கேன் செய்தேன். இந்நூலை தாங்கள் விரும்பினால் தமிழ் அறக்கட்டளை மின்நூலகத்தில் இணைத்துக் கொள்ளலாம்.
நன்றி

சுந்தரராஜன் ஜெயராமன்.
கோயம்புத்தூர் 641020

--
Panchanga Gananam part_1.pdf

Suba.T.

unread,
Nov 17, 2014, 10:42:48 AM11/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
நன்றி . கிடைத்தது.

சுபா
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Reply all
Reply to author
Forward
0 new messages