On Jan 26, 12:11 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> உ
> திருச்சிற்றம்பலம்
>
> பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குக் கிழக்கே, மதுரையிலிருந்து
> சுமார் 12கி.மீ.தூரத்தில், வைகை ஆற்றின் வடகரையில் உள்ள செழிப்பம் மிகுந்த
> பழமையான ஊர் “சக்குடி“.
>
> கடந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூவணம் திருக்கோயில்கள் தொடர்பான
> ஆய்வுகளை அடியேன் மேற்கொண்டு, அம்பாள் ஆடிமாதம் தவம் இயற்றிய இடத்தில் உள்ள
> ஆடித்தபசு மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகளை அடியார்களுக்கு அடியேனாக இருந்து
> செய்து கொண்டிருந்தேன்.
>
> அப்போது, “சக்குடிசாமி“ (இயற்பெயர் - சாமிநாதன்) அவர்கள் அறிமுகம் ஆனார்.
> அவர் திருப்பூவணனைத் தந்தையாகவும், மின்னாளையே தனது தாயாகவும்,
> திருக்கோயிலையே தனது வீடாகவும் பாவித்து அவரது அனைத்துச் செயல்களையும் செய்வதை
> உணர்ந்தேன். இவர் திருமுறைகளை பண்ணுடன் பாடுவார். இதனால், அவருடன்
> அடியேனுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
>
> அவரை அடியேன் சந்திக்கும் பொதெல்லாம், “ஐயா, ஒருமுறை சக்குடிக்கு வாருங்கள்“
> என அன்போடு அழைப்பார். இன்று நாளை என்றாகி, கடந்த கரவருடம் தைமாதம் மூன்றாம்
> நாள் (17/1/2012) அன்று சக்குடி சென்று வழிபட்டு வரத் திட்டமிட்டேன்.
> என்னுடன் மதுரையைச் சேர்ந்த அன்பர் ஐயா பூவலிங்கம் (இவர் தமிழக அரசின்
> பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்) அவர்களையும் அழைத்தேன். இருவரும் இணைந்து
> சென்றோம். சக்குடியில் நான் கண்ட காட்சிகள் கல்நெஞ்சம் கொண்ட என் கண்களையும்
> கலங்கச் செய்து விட்டன.
>
> http://kalairajan26.blogspot.com/2012/01/blog-post_25.html
>
அன்பின் காளைராஜன்,
உங்கள் வலைப்பதிவு முயற்சிகள் வெல்லட்டும்.
தமிழில் சுமார் 11 ஆயிரம் பதிவுகள் தான் இருக்கின்றன.
தமிழர்கள் எல்லா நலமும் பெற அவை சில
லட்சங்களாவது ஆகணும். தாய்லாந்து, கொரிய மொழிகளில்
10 லட்சத்துக்கு மேல் வலைப்பதிவுகள். தமிழில்
சில லட்சம் வலைப்பதிவர்கள் இருந்திருந்தால்
ஈழப் போரின் கடைசிப் போக்கே மாறியிருக்கும்.
அன்புடன்
நா. கணேசன்
> சக்குடி சிவலிங்கத்தின் திருவருளைச் சிந்தித்து
> சக்குடி பெருமாளின் திருவருளைச் சிந்தித்து
> சித்தர் சிவவாக்கியரின் திருவருளைச் சிந்தித்து
> --
> அன்பன்
> கி.காளைராசன்http://kalairajan26.blogspot.comhttp://www.freewebs.com/thirupoovanam/
உங்கள் வலைப்பதிவு முயற்சிகள் வெல்லட்டும்.
தமிழில் சுமார் 11 ஆயிரம் பதிவுகள் தான் இருக்கின்றன.
தமிழர்கள் எல்லா நலமும் பெற அவை சில
லட்சங்களாவது ஆகணும்.
Please plan an action plan.
If the sr. enginer sir for measurement work is available, I am ready to visit Madurai, see the site and create a break up of cost for estimation. I may visit during the second week of Fbruary. Is that OK, or you want me to come in Saturday /Sunday? Pls write back to me.
It is HIGH TIME we start a chapter in Madurai,
J. chandrasekaran
To save culture & heritage visit:
இது இது இதத்தான் நான் எதிர்பர்த்தேன் !இது சம்பந்தமான இனி மடல்கள் reach.found...@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்
நல்லதே நடக்கட்டும்இ
யார் சொன்னா ? டிக்கட் போட்டாச்சுநானும் சத்தியமூர்த்தி சாரும் போறோம்11, 12 தேதிகள் மதுரா விஜயம்.
நானும் சத்தியமூர்த்தி சாரும் போறோம்11, 12 தேதிகள் மதுரா விஜயம்.
உதிருச்சிற்றம்பலம்பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குக் கிழக்கே, மதுரையிலிருந்து சுமார் 12கி.மீ.தூரத்தில், வைகை ஆற்றின் வடகரையில் உள்ள செழிப்பம் மிகுந்த பழமையான ஊர் “சக்குடி“.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அருமையான திட்டம். இப்பகுதிகளுக்குச் செல்லும் போது படங்களும் பதிவுகளும் செய்து வந்து சிறு சிறு பதிவுகளாக நமது சேகரத்தில் நீங்கள் பதிய வேண்டும்.
உதிருச்சிற்றம்பலம்
இரவு 8.00 மணிநிகழ்ச்சிகள் நிறைவு.மதுரை மற்றும் மதுரை அருகில் உள்ள மின்தமிழ், திருப்பூவணம் அன்பர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.தொடர்புக்கு எனது எண் 94435 01912--
அன்பன்
கி.காளைராசன்http://kalairajan26.blogspot.com
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.
நீங்கள் அளித்திருக்கும் லிங்க் திறக்கவில்லையே.
சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமை சக்குடியில் திருப்பணி விபரங்களை விரைவில் எழுதுகிறேன்.
சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமை சக்குடியில் திருப்பணி விபரங்களை விரைவில் எழுதுகிறேன்.
ரீச் பவுண்டேசன் சார்பாக திரு.சத்தியமூர்த்தி ஐயா அவர்களும், திரு. சந்திரசேகரன் அவர்களும் 11 பிப்ரவரி 2012 அன்று மாலை சக்குடிக்கு வருகை தந்து, சிதலமடைந்த நிலையில் இருந்த பெருமாள் கோயிலைப் பார்வையிட்டனர். பின்னர் திரு.சத்தியமூர்த்தி ஐயா அவர்கள் அன்று இரவு சென்னை திரும்பினார்.
மறுநாள், 12 பிப்ரவரி 2012 அன்று ரீச் பவுண்டேசன் சார்பில் திரு.சந்திரசேகரன் அவர்களும் அடியேனும் சக்குடி திருக்கோயிலுக்குச் சென்றோம்.
திரு. சந்திரசேகரன் அவர்கள் பெருமாள் கோயில் கருவறையின் நான்கு பகுதிகளையும், உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், அம்மன் சந்நிதி, சுற்றுப் பிரகாரம் ஆகியவற்றை அகழ்ந்து பார்ந்து ஆய்வு செய்தார்.
படங்களும் விபரங்களும் மேற்கண்ட முகவரியில் உள்ளன. மெய்யடியார்கள் படித்துப் பார்த்து இறையருள் பெற வேண்டுகிறேன்.
உங்கள் கூட நடமாடி, ஆதரவும், ஆசியும் அளித்து, உய்வித்தவர் திருநாவுக்கரசர் பெருமானே.
இன்னம்பூரான்
இறைவன் அருள் இருப்பவரே இப்படிப்பட்ட புனித காரியங்களை ஆற்ற முடியும்
வாழ்க வளர்க உங்கள் தொண்டு
அன்புடன்
தமிழ்த்தேனீ
படங்களும், பகிர்வும் அருமையாக இருக்கிறது. உங்கள் சீரிய பணி மேன்மேலும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
உங்கள் கூட நடமாடி, ஆதரவும், ஆசியும் அளித்து, உய்வித்தவர் திருநாவுக்கரசர் பெருமானே.
இறைவன் அருள் இருப்பவரே இப்படிப்பட்ட புனித காரியங்களை ஆற்ற முடியும்
வாழ்க வளர்க உங்கள் தொண்டு
உயர்திரு பாண்டியராஜ் அவர்கள், விரைவில் ஒரு கூட்டுவழிபாட்டிற்கும் திருவிளக்கு வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்து வருகிறார்.
உதிருச்சிற்றம்பலம்பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குக் கிழக்கே, மதுரையிலிருந்து சுமார் 12கி.மீ.தூரத்தில், வைகை ஆற்றின் வடகரையில் உள்ள செழிப்பம் மிகுந்த பழமையான ஊர் “சக்குடி“.
கடந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூவணம் திருக்கோயில்கள் தொடர்பான ஆய்வுகளை அடியேன் மேற்கொண்டு, அம்பாள் ஆடிமாதம் தவம் இயற்றிய இடத்தில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகளை அடியார்களுக்கு அடியேனாக இருந்து செய்து கொண்டிருந்தேன்.அப்போது, “சக்குடிசாமி“ (இயற்பெயர் - சாமிநாதன்) அவர்கள் அறிமுகம் ஆனார். அவர் திருப்பூவணனைத் தந்தையாகவும், மின்னாளையே தனது தாயாகவும், திருக்கோயிலையே தனது வீடாகவும் பாவித்து அவரது அனைத்துச் செயல்களையும் செய்வதை உணர்ந்தேன். இவர் திருமுறைகளை பண்ணுடன் பாடுவார். இதனால், அவருடன் அடியேனுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
அவரை அடியேன் சந்திக்கும் பொதெல்லாம், “ஐயா, ஒருமுறை சக்குடிக்கு வாருங்கள்“ என அன்போடு அழைப்பார். இன்று நாளை என்றாகி, கடந்த கரவருடம் தைமாதம் மூன்றாம் நாள் (17/1/2012) அன்று சக்குடி சென்று வழிபட்டு வரத் திட்டமிட்டேன். என்னுடன் மதுரையைச் சேர்ந்த அன்பர் ஐயா பூவலிங்கம் (இவர் தமிழக அரசின் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்) அவர்களையும் அழைத்தேன். இருவரும் இணைந்து சென்றோம். சக்குடியில் நான் கண்ட காட்சிகள் கல்நெஞ்சம் கொண்ட என் கண்களையும் கலங்கச் செய்து விட்டன.சக்குடி சிவலிங்கத்தின் திருவருளைச் சிந்தித்துசக்குடி பெருமாளின் திருவருளைச் சிந்தித்துசித்தர் சிவவாக்கியரின் திருவருளைச் சிந்தித்து
--
அன்பன்
கி.காளைராசன்
உயர்திரு. பாண்டியராஜ் அவர்களது முயற்சியால், சக்குடி ஊர்ப் பொதுக்களும் மெய்யடியார்களும் இணைந்து,
வரும் மாசி 17ஆம்நாள் (29 பிப்ரவரி 2012) புதன்கிழமை அன்று சக்குடி சிவன்கோயிலில் மாலை 6.00 மணியளவில் சுமார் 1000 பேர் பங்கு கொண்டு கூட்டுப் பிராத்தனையும், தேவராம் ஓதுதலும் நடத்த உள்ளனர்.
மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் உள்ள அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
http://sakkudi.blogspot.in/
வணக்கம்.
உயர்திரு. பாண்டியராஜ் அவர்களது முயற்சியால், சக்குடி ஊர்ப் பொதுக்களும் மெய்யடியார்களும் இணைந்து,
மாசி 17ஆம்நாள் (29 பிப்ரவரி 2012) புதன்கிழமை அன்று சக்குடி சிவன்கோயிலில் மாலை 6.00 மணியளவில் சுமார் 800 பேர் பங்கு கொண்டு கூட்டுப் பிராத்தனையும், தேவராம் ஓதுதலும் நடத்தி உள்ளனர்.
தெய்வகிருபை பிறந்து விட்டது.
தெய்வகிருபை பிறந்து விட்டது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To save culture & heritage visit:
இதன் மதுரை பதிப்பின் செய்தித்தாளை ஸ்கான் செய்து போட்டால் மிக்க உதவியாக இருக்கும். அதில் படங்கள் உள்ளன.
உதிருச்சிற்றம்பலம்பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குக் கிழக்கே, மதுரையிலிருந்து சுமார் 12கி.மீ.தூரத்தில், வைகை ஆற்றின் வடகரையில் உள்ள செழிப்பம் மிகுந்த பழமையான ஊர் “சக்குடி“.கடந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூவணம் திருக்கோயில்கள் தொடர்பான ஆய்வுகளை அடியேன் மேற்கொண்டு, அம்பாள் ஆடிமாதம் தவம் இயற்றிய இடத்தில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகளை அடியார்களுக்கு அடியேனாக இருந்து செய்து கொண்டிருந்தேன்.
அப்போது, “சக்குடிசாமி“ (இயற்பெயர் - சாமிநாதன்) அவர்கள் அறிமுகம் ஆனார். அவர் திருப்பூவணனைத் தந்தையாகவும், மின்னாளையே தனது தாயாகவும், திருக்கோயிலையே தனது வீடாகவும் பாவித்து அவரது அனைத்துச் செயல்களையும் செய்வதை உணர்ந்தேன். இவர் திருமுறைகளை பண்ணுடன் பாடுவார். இதனால், அவருடன் அடியேனுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
அவரை அடியேன் சந்திக்கும் பொதெல்லாம், “ஐயா, ஒருமுறை சக்குடிக்கு வாருங்கள்“ என அன்போடு அழைப்பார். இன்று நாளை என்றாகி, கடந்த கரவருடம் தைமாதம் மூன்றாம் நாள் (17/1/2012) அன்று சக்குடி சென்று வழிபட்டு வரத் திட்டமிட்டேன். என்னுடன் மதுரையைச் சேர்ந்த அன்பர் ஐயா பூவலிங்கம் (இவர் தமிழக அரசின் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்) அவர்களையும் அழைத்தேன். இருவரும் இணைந்து சென்றோம். சக்குடியில் நான் கண்ட காட்சிகள் கல்நெஞ்சம் கொண்ட என் கண்களையும் கலங்கச் செய்து விட்டன.
சக்குடி சிவலிங்கத்தின் திருவருளைச் சிந்தித்துசக்குடி பெருமாளின் திருவருளைச் சிந்தித்து
சித்தர் சிவவாக்கியரின் திருவருளைச் சிந்தித்து--
அன்பன்
கி.காளைராசன்
http://kalairajan26.blogspot.com
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சக்குடியில் நான் கண்ட காட்சிகள் கல்நெஞ்சம் கொண்ட என் கண்களையும் கலங்கச் செய்து விட்டன.முழு கட்டுரை வலைப்பூவில் காணவில்லையே ??
இதன் மதுரை பதிப்பின் செய்தித்தாளை ஸ்கான் செய்து போட்டால் மிக்க உதவியாக இருக்கும். அதில் படங்கள் உள்ளன.சந்திரா.