--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/08cLR0JQcGs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
அல்லது, அவர் இதற்காக மெளனமானார் என்பது 'புர்ட்டுக்கதையோ'? அவர் பெரும்பாலும் காஷ்டமெளனத்தில் இருப்பார். சாக்ஷி: இந்திரா காந்தி.இன்னம்பூரான்
On Friday, August 5, 2016 at 11:15:31 PM UTC-7, இன்னம்பூரான் wrote:அல்லது, அவர் இதற்காக மெளனமானார் என்பது 'புர்ட்டுக்கதையோ'? அவர் பெரும்பாலும் காஷ்டமெளனத்தில் இருப்பார். சாக்ஷி: இந்திரா காந்தி.இன்னம்பூரான்
*************************************************************************************************************
On Friday, August 5, 2016 at 11:39:21 PM UTC-7, தேமொழி wrote:
On Friday, August 5, 2016 at 11:15:31 PM UTC-7, இன்னம்பூரான் wrote:அல்லது, அவர் இதற்காக மெளனமானார் என்பது 'புர்ட்டுக்கதையோ'? அவர் பெரும்பாலும் காஷ்டமெளனத்தில் இருப்பார். சாக்ஷி: இந்திரா காந்தி.இன்னம்பூரான்ராஜம் கிருஷ்ணன்காலம் தோறும் பெண்அத்தியாயம் 14வேத (அ) தர்ம பரிபாலனங்கள்பக்கங்கள் 95-97*************************************************************************************************************
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/08cLR0JQcGs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நான் குறிப்பிட்ட நிகழ்விலும் மடத்து அலுவலர்கள்தான் பெண்கள் பாடக்கூடாது என்று சொன்னார்கள். அதில் கொதித்தெழுந்த பெண் ஒருத்தர் நானென்ன எம்.எஸ்.எஸ்சா விஷ்ணு சகஸ்ரநாமம் பாட என்று கேட்டார்
இந்த காலத்தில் சஹ்ஸ்ரநாமம் பாடுவதே அருகும் தருணத்தில் இப்படியும் மூட நம்பிக்கைகள் நிலவுவது வருத்தம் அளிக்கிறது.
எனக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் கற்பித்தது என் தாயார். இன்று அதை வீட்டில் அடிக்கடி பாராயணம் செய்வது அனிதா மட்டுமே. பெண்கள் படிக்க கூடாது என ஒரு சிலர் சொல்வதுண்டு. அதை 99% பெண்கள் பொருட்படுத்தாமல் படித்து தாந் வருகிறார்கள்

இதுக்கு தான் "மனிதனை மற, கடவுளை நினை" என சொல்லுவது.
மடம், துறவி, சாமியார், பாதிரியார், முல்லா, புனிதநூல், அடியார், ஆச்சாரியார்...இப்படி பிற மனிதர்கள் சொன்னவழியில் ஆன்மிகத்தை கடைபிடிப்பதை விட இவர்களை மறந்து, இவர்கள் காட்டிய வாழ்க்கை நெறிகளை கடைபிடிக்காமல் நாமே நேரடியாக கடவுளை வணங்கவேண்டும்.
மனிதனை மற, கடவுளை நினை - ஆன்மிக விசயத்தில்.
ஊரில் ஆயிரம் மடங்கள், ஆயிரம் சாமியார்கள்.
அதில் ஒன்று காஞ்சி மடம், ஒரு சாமியார் சங்கராச்சாரியார். அவர் ஜெகத்குருன்னு சொல்வது கருணாநிதியும், ஜெயலலிதாவும் "தமிழின தலைவர்" பட்டம் போட்டுகொள்வது போல் தான்.
காஞ்சி மடத்துக்கு போகிறவர்கள் ஐயர்கள் தான். அய்யங்கார்கள் கூட போவதில்லை. பிறசாதியினர் சுத்தமா போவதில்லை. பெரியவர் உயிருடன் இருந்தவரை பிராமணரையாவது வருணாசிர்மத்தை கடைபிடிக்க வைக்க்வேண்டும் என முயன்று தோல்வியை தழுவினார். 90 ஆண்டுகள் வாழ்ந்ததால் 1930களில் எழுந்த கோயில் நுழைவு போராட்டம் போன்ற பிரச்ச்னைகளில் தாழ்த்தபட்டோர் எதிர்ப்பு நிலை எடுத்தார். மகாத்மா காந்தியை சந்தித்து மன்றாடினார்...காந்தி அதை புறக்கணித்தார். பின்னாளில் அந்த சம்பவமே நடக்கவில்லை என பக்தகோடிகள் திரித்து சும்மா காந்தி ஆசி பெற வந்தார் என கதை கட்டினார்கள். இவரது தெய்வத்தின் குரல் இவர் வாழ்ந்த காலத்திலேய்யே அய்யர்களாலேயே புறக்கணிக்கபட்டாலும் குரு என்ற வகையில் அவர் போட்டோவை வைத்து வணங்கி விட்டு அவர் சொன்னதுக்கு எதிராக அய்யர் பெண்களே வேலைக்கு போய் வருகிறார்கள். அடுத்த தலைமுறையில் போட்டோவும் இருக்காது. இன்றைய காஞ்சி மட தலைமை வருணாசிர்மம் பற்றி வாயே திறப்பதில்லை. ஆனால் இவர்களுக்கு ஏன் இத்தனை முக்கியத்க்துவம் கொடுக்கபடுகிறது என்பது தான் விளங்கவிக்லை
. ஆனால் இவர்களுக்கு ஏன் இத்தனை முக்கியத்க்துவம் கொடுக்கபடுகிறது என்பது தான் விளங்கவிக்லை
.
அல்லது, அவர் இதற்காக மெளனமானார் என்பது 'புர்ட்டுக்கதையோ'? அவர் பெரும்பாலும் காஷ்டமெளனத்தில் இருப்பார். சாக்ஷி: இந்திரா காந்தி.இன்னம்பூரான்
இந்த காலத்தில் சஹ்ஸ்ரநாமம் பாடுவதே அருகும் தருணத்தில் இப்படியும் மூட நம்பிக்கைகள் நிலவுவது வருத்தம் அளிக்கிறது.
--
On Aug 7, 2016 1:18 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Saturday, August 6, 2016 at 7:33:54 AM UTC-7, செல்வன் wrote:
>>
>> இந்த காலத்தில் சஹ்ஸ்ரநாமம் பாடுவதே அருகும் தருணத்தில் இப்படியும் மூட நம்பிக்கைகள் நிலவுவது வருத்தம் அளிக்கிறது.
>
>
> இது எளிய மக்களின் ஆன்மிகம்.
> தமிழகத்தின் பாரம்பரிய வழிபாடுமுறைகளில் ஒன்று.
> அந்த மரபில் வராத நமக்கு இதை புரிந்துகொள்வது சிரமமாக இருக்கலாம். தவறாக தோன்றலாம்.
> ஆனால் இது அவர்கள் மரபு சார் வழிபாட்டு முறை
காஞ்சி மடத்தின் ஆன்மிகம் எளிய மக்களின் ஆன்மிகம் அல்ல. அங்கே வசதியானவர்கள் தான் போகிறார்கள். மடம் துவக்கியே 150 ஆண்டுகள் தான் இருக்கும் எந்பதால் தமிழகத்தின் பாரம்பரிய வழிபட்டுமுறையும் அல்ல.
தமிழ்நாட்டின் நாட்டுபுற மரபுசார் வழிபாட்டுமுறைகளுக்கும், நம்பிக்கைகளுக்க்கும் அளிக்கும் முக்கியத்துவத்க்தை இம்மாதிரி நகர்ப்புற மிடில்க்ளாஸ் மக்களின் சாமியார் மடங்களுக்கு கொடுக்க முடியாது.
இது மூடநம்பிக்கை, இது மூடநம்பிக்கை அல்ல என சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்களோ அவர்கள் தான் எனக்கும் இது மரபு, இது மரபு அல்ல என சொல்ல அதிகாரம் கொடுத்தார்கள் தேமொழி.
விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது கிராமிய நம்பிக்கை அல்ல எனினும் அது பெருமாள் கோயிலில் நம் பெண்கல் வழக்கமாக செய்து வரும் வழிபாட்டு முறை. அதை தடுக்கும் ஆணாதிக்க மடச்சாம்பிராணிகளை நான் சாடியதுக்கு நீங்கள் ஏன் கோபமடைந்து அந்த ஆணாதிக்கவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களென எனக்கு புரியவில்லை.
சஹஸ்ரநாமம் என் அன்னை எனக்கு கற்பித்தது. என் மனைவி அதை பூஜை சமயம் வீட்டில் படித்து வருகிறார். மகளுக்கும் கற்பித்து வருகிறோம்.
இதை கூடாது என சொல்பவரை ஏன் தட்டி கேட்கிறாய், அதற்கு உனக்கு என்ன அதிகாரம் என்ற கேள்வி மிக வியப்பானதாக உள்ளது. இதறகு எதுக்கு அதிகாரம் வேண்டும்? ஜனநாயக நாட்டில் வாயிருப்பவர் யாரும் சகஸ்ரநாமம் பாட வழிபாட்டு உரிமை உண்டு. இதை தடுக்க தான் எவனுக்கும் அதிகாரம் கிடையாது.
விந்தை உலகம் என இழைக்கு தலைப்பு வைத்திருக்கணுமோ?
On Aug 7, 2016 4:34 PM, "Oru Arizonan" <oruar...@gmail.com> wrote:
>
> Mr. Selvan,
>
> The frictional force will always oppose whichever direction you are pushing or pulling. The same is true for the drag force. Both have their uses.
> ஒரு அரிசோனன்
>
எனக்கும் தலை சுற்றுவது அதை நிநைத்து தான்.
"பெண்கள் மணசோறு உண்ணகூடாது" என ஒரு இழையில் சொல்பவர்கள் இன்னொரு இழையில்
"பெண்கள் சஹஸ்ரநாமம் சொல்ல வேண்டும்" என்கிறார்கள்.
அப்ப மணசோறு உண்ணும் வழிபாட்டு முறையை சஹ்ஸ்ரம்நாமம் படிப்பதை விட தாழ்வானதாக தான் இவர்கள் கருதி வருவது புருகிறது.
அதநால் தான் "ஆன்மிகத்தில் உயர்வு தாழ்வு இல்லை" என எழுதினேன்.
இது மூடநம்பிக்கை, இது மூடநம்பிக்கை அல்ல என சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்களோ அவர்கள் தான் எனக்கும் இது மரபு, இது மரபு அல்ல என சொல்ல அதிகாரம் கொடுத்தார்கள் தேமொழி.
விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது கிராமிய நம்பிக்கை அல்ல எனினும் அது பெருமாள் கோயிலில் நம் பெண்கல் வழக்கமாக செய்து வரும் வழிபாட்டு முறை. அதை தடுக்கும் ஆணாதிக்க மடச்சாம்பிராணிகளை நான் சாடியதுக்கு நீங்கள் ஏன் கோபமடைந்து அந்த ஆணாதிக்கவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களென எனக்கு புரியவில்லை.
Mr. Selvan,The frictional force will always oppose whichever direction you are pushing or pulling. The same is true for the drag force. Both have their uses.
On Aug 7, 2016 6:49 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Sunday, August 7, 2016 at 2:31:05 PM UTC-7, செல்வன் wrote:
>>
>> இது மூடநம்பிக்கை, இது மூடநம்பிக்கை அல்ல என சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்களோ அவர்கள் தான் எனக்கும் இது மரபு, இது மரபு அல்ல என சொல்ல அதிகாரம் கொடுத்தார்கள் தேமொழி.
>
>
>
> பதில் மிக...மிக... மிக எளிது!!!!!!
>
> இது மூடநம்பிக்கை, இது மூடநம்பிக்கை அல்ல என சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்களோ .... என்பதற்கு.....
> எனக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை. அதைச் சொல்வது அறிவியல்.
>
> causal effect என்ற ஒன்று இல்லையா .... அது மூட நம்பிக்கை.
>
> causal effect means that something has happened, or is happening, based on something that has occurred or is occurring.
> A simple way to remember the meaning of causal effect is: B happened because of A, and the outcome of B is strong or weak depending how much of or how well A worked.
> (from web)
இங்கே வருத்தமளிக்கும் விசயம் புத்தகத்தில் உள்ள ஒரு தியரியை எடுத்துகொண்டு சகட்டுமேனிக்கு அதை அப்ளை செய்து யாரையும் பாதிக்காத எளிய கிராம மக்களின் நம்பிக்கையை "மூடநம்பிக்கை" என அழைப்பதாகும்.
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட விசயம் என்கையில் அறிவியல் தியரிகளுக்கு கடவுள் ஏன் கட்டுப்பட வேண்டும்? கடவுள் இருந்தால் காஸ் என்பது தானாக கிடைத்துவிடுகிறது. ஆக இது மூடநம்பிக்கை என்பது எவ்வாறு? இதே காஸ் எஃபெக்ட் தியரியை அப்ளை செய்தால் பெருவெடிப்புக்கான cause என்ன கடவுளையன்றி எதை வைத்து விளக்க முடியும்?
What caused big bang?
What caused life?
We call the cause as god. You say these events happened without any cause.
ஆக காஸ் - எஃபெக்ட் தியரியை இங்கே நிராகரிப்பது யார்?
>
> what is wrong in Mutt (which is a private entity) people preventing some women from chanting the sahasranamam? or not allowing widows of certain sect of Brahmins from entering or meeting sankaracharya?
மடத்துக்குள் என்னவோ செய்துவிட்டு போகட்டும். யார் கவலைபட்டார்கள்? அது எனக்கு தொடர்பற்ற மடம்.
>
> 1) when some people are "offended", if women demand to be allowed to enter sabarimala,
> 2) when some people are offended religiously if we question how Quran or manusmriti /gita or bible can be the basis of society in modern eras
ஜனநாயக நாட்டில் அரசியல்சட்டமே பிரதானம்... கீதையோ, குரானோ அல்ல.
> 3) when some people are offended when some say how cow should be treated as an animal just as other cattle and not as holy animal
இது நான் அல்ல.
> 4) when some people are offended if some say we cannot pass laws banning food (beef) or drink (alcohol)
இதுவும் நான் அல்ல
> 4) when some people are offended if caste is the basis of job and education and not merit or qualification
> 5) when some people are offended if we question triple talaq
> 6) when some people are offended if we question separate crematoriums for different sect of people in tamilnadu villages
> 7) when some people are offended if some require permission to be part of the village temple festivals ( and the administration stops the festival!)
>
எதுவுமே நான் சொன்னதல்ல
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/08cLR0JQcGs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இங்கே வருத்தமளிக்கும் விசயம் புத்தகத்தில் உள்ள ஒரு தியரியை எடுத்துகொண்டு சகட்டுமேனிக்கு அதை அப்ளை செய்து யாரையும் பாதிக்காத எளிய கிராம மக்களின் நம்பிக்கையை "மூடநம்பிக்கை" என அழைப்பதாகும்.
இந்த காலத்தில் சஹ்ஸ்ரநாமம் பாடுவதே அருகும் தருணத்தில் இப்படியும் மூட நம்பிக்கைகள் நிலவுவது வருத்தம் அளிக்கிறது.
5. சகஸ்ரநாமம் பாடியபின் எம்.எஸ்சுக்கு சோதனை ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்களே அது உண்மையா?
--
ஏன் "மூடநம்பிக்கை" என்ற சொல்லைப் பயன்படுத்த உங்களுக்கு மட்டுமே காப்புரிமை இருக்கிறதா செல்வன்?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.2016-08-06 11:45 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:he stopped talking, asked the people around to recite Vishnu Sahasranamam, closed his eyes and fell silent. 15-20 people in the gathering including some ladies started the recital. Then some pundit from the Mutt shouted that ladies should not recite it and asked them to stop. One lady could not take it and she shot back: Yes, I am not M.S.Subbulakshmi, so how can I recite it?This incident took place in the very presence of Paramacharya.அல்லது, அவர் இதற்காக மெளனமானார் என்பது 'புர்ட்டுக்கதையோ'? அவர் பெரும்பாலும் காஷ்டமெளனத்தில் இருப்பார். சாக்ஷி: இந்திரா காந்தி.இன்னம்பூரான்
பெரியவர் இப்போது இல்லை.அவர் இல்லாதபோது அவரிடமிருந்து எந்த விளக்கத்தையும் எதிர்பார்க்க முடியாது.ஒருவர் இல்லாத போது அவரைப்பற்றிக் குறைகூறுவது ‘புறம் கூறுவது‘ ஆகும். எனவே இதுபோன்று இறந்தவர்களின் மீது பழி கூறப்படும் மின்தமிழ்இழைகளைத் தவிர்த்து விடுகிறேன்.
பேராசிரியர் இழையில் ஏதும் தாளமுடியாத அளவு சர்ச்சையே காணவில்லையே.
//
விஷ்ணு புராணத்தைப் பெண்கள் படிக்கக் கூடாது என்று மடத்துப் பண்டிதர்கள் தடுத்தது ஆணாதிக்கம் சாராத வைதீக ஆகம் ஆன்மீகம் சார்ந்ததாக இருக்கக் கூடும்இன்று உண்மை தெரியலேன்னா என்ன சாமி
ஒருநாள் எனக்குத் தெரியப்போகுது சாமி சாமியோவ்குறுந்தாடி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தேமொழி,
"விவாதத்தை 'என் தரப்பில்' க்ளோஸ் செய்கிறேன்" என்பதுக்கு கூட இத்தனை நீண்ட விவாதம் அவசியமா? :-) அதுக்கு நான் இனி இந்த இழையில் விவாதிக்க மாட்டேன் என தாநே பொருள்?
"இழையில் யாரும் விவாதத்தை தொடரவேண்டாம்" என எழுதினால் தான் இழை மூடபடுகிறது என பொருள்..மற்றவர்கள் விவாதம் பண்ண நான் ஏன் தடை விதிக்க போகிறேன்?
பேராசிரியருக்குப் பெரிய வணக்கம்.
On 5 August 2016 at 13:24, குறுந்தாடிக்கோன் <radius.co...@gmail.com> wrote:
>
>
> பெண்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் பாடக்கூடாதா?
>
>
>
> I had darshan of Paramacharya in February, 1972 at Shivastanam. Around that time, some Hindu-Muslim disturbances had taken place aroundArni.Some villagers from the place were relating the matter to the Paramacharya, and he was keenly questioning them. Suddenly, he stopped talking, asked the people around to recite Vishnu Sahasranamam, closed his eyes and fell silent. 15-20 people in the gathering including some ladies started the recital. Then some pundit from the Mutt shouted that ladies should not recite it and asked them to stop. One lady could not take it and she shot back:
என்று கூறப்பட்டுள்ளதில் உண்மை இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
பெரியவருடன் இருப்பவர்களோ, அல்லது முன் அமர்ந்திருப்பவர்களோ யாரும் shouting செய்வதில்லை.
அதிலும் பெரியவர் அருகில் இருக்கும் பேறுபெற்ற பண்டிதர்கள் இவ்வாறு shouting செய்திருக்க வாய்ப்புகள் இல்லை.
அதிலும் பெரியவர் தியானத்தில் இருக்கும் போது பண்டிட்டுகள் shouting செய்திருக்கவே மாட்டார்கள்.
“பெண்கள் பாடாதீர்கள் நிறுத்துங்கள்“ என்று சொல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருந்தால், அதை மௌனமாகச் சாடைகாட்டித்தான் சொல்லியிருப்பார்கள்.
இந்தப் பதிவில் உள்ள shouting என்ற வார்த்தையில் உண்மைத் தன்மை இருப்பதாகத் தெரியவில்லை.
பேராசிரியரின் மாணவன்
பெருந்தாடி
> Yes, I am not M.S.Subbulakshmi, so how can I recite it?This incident took place in the very presence of Paramacharya.
>
> குறுந்தாடி
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
--
google.com/+KalairajanKrishnan
http://pulikkarai-iyanar.blogspot.in/
http://thiruppuvanam1.blogspot.in/
http://kaalaiyarkovil.blogspot.in/
http://thiruvadanai-puranam.blogspot.com/
http://sakkudi.blogspot.in/
http://temples-kalairajan.blogspot.in/
http://myletters-kalairajan.blogspot.in/
http://thirukural-kalai.blogspot.in/
http://tours-kalairajan.blogspot.in/
http://books-kalai.blogspot.in/
http://kovillormadam.blogspot.in/
http://kalairajanletters.blogspot.in/
http://kalairajan26.blogspot.in/
வணக்கம்.
On 08-Aug-2016 9:23 pm, "Suba" <ksuba...@gmail.com> wrote:
>
>
>
> 2016-08-06 18:10 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
>>
>>
>> 2016-08-06 11:45 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
>>>
>>> அல்லது, அவர் இதற்காக மெளனமானார் என்பது 'புர்ட்டுக்கதையோ'? அவர் பெரும்பாலும் காஷ்டமெளனத்தில் இருப்பார். சாக்ஷி: இந்திரா காந்தி.
>>> இன்னம்பூரான்
>>
>> he stopped talking, asked the people around to recite Vishnu Sahasranamam, closed his eyes and fell silent. 15-20 people in the gathering including some ladies started the recital. Then some pundit from the Mutt shouted that ladies should not recite it and asked them to stop. One lady could not take it and she shot back: Yes, I am not M.S.Subbulakshmi, so how can I recite it?This incident took place in the very presence of Paramacharya.
>>
>> பெரியவர் இப்போது இல்லை.
>> அவர் இல்லாதபோது அவரிடமிருந்து எந்த விளக்கத்தையும் எதிர்பார்க்க முடியாது.
>> ஒருவர் இல்லாத போது அவரைப்பற்றிக் குறைகூறுவது ‘புறம் கூறுவது‘ ஆகும். எனவே இதுபோன்று இறந்தவர்களின் மீது பழி கூறப்படும் மின்தமிழ்இழைகளைத் தவிர்த்து விடுகிறேன்.
>
>
> அன்புள்ள திரு.காளைராசன்,
>
> நீங்கள் விரும்பாதவற்றை தவிர்த்துவிடுதலை யாரும் குறை சொல்ல முடியாது.
ஆனால் அதற்காக ஒரு தகவலை உண்மை அறிய சிலர் எடுக்கின்ற முயற்சிகளைப் புறம் கூறுவது எனச் சொல்வதை ஏற்க முடியவில்லை.
>
சம்பந்தப்பட்ட யாருமே இல்லை.
இதில் சம்பந்தப் பட்டவர்களால் விளக்கம் ஏதும் அளிக்க இயலாது.
எனவே
1) சகசரநாமத்தைப் பெண்கள் பாடலாமா கூடாதா ? என்பது நல்லதொரு விவாதப் பொருளாக இருக்கும்.
2) ஆனால் "பெண்கள் பாடக்கூடாது என்று பெரியவர் தியானத்தில் இருந்த போது அருகில் இருந்த பண்டிட்டுகள் shouting செய்து தடை செய்தனர்" என்பதை சாட்சிகளே இல்லாமல் யார் மீது குற்றம் சாட்டி எப்படி ஆராய முடியும்.
ஒருவேளை எழுதியவர் சொல்லியுள்ளது பொய் என்பது எனது வாதம்.
குற்றம் கூறுவரை முதலில் ஆராய வேண்டும்.
> ஏனெனில் சங்கராச்சாரியாரின் ”தெய்வத்தின் குரல்” என்பது இன்றும் அங்கீகரிக்கப்பட்ட உயர் நிலை சமய நூல் என்பதும் அவரது பொன்மொழிகள் உயர்ந்த நிலை பொன்மொழிகள் என்றும்
> உலக நீதி என்றும் பலரால் கூறப்படுவது. இதனை தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன். ஆக, அப்படி இருக்கும் ஒரு ஆளுமை நிறைந்த ஒன்றை, மறு வாசிப்பு செய்து அதில் உள்ள கருத்துக்களை அலசுவது என்பது தேவையானது.
> கண்களை மூடிக்கொண்டு எல்லாம் நன்மை எனச் சொல்லி செல்ல சிலருக்கு விருப்பமிருக்கலாம். ஆனால் உண்மையை அறிய விரும்பும் கற்றோர் நன்மை தீமைகளை ஆலசி அறிவுக்கு உகந்தனவற்றை ஏற்றுக் கொள்வதும் புறம் தள்ளுவதும் காலத்தின் தேவை.
>
> சுபா
>
என் தரப்பில்' க்ளோஸ் செய்கிறேன் என்று பிறர் சொல்லலாம்.ஆனால் மட்டுறுத்தர் சொன்னால் அது misleading.... அது அதிகாரதுஷ்பிரயோகம் போன்ற தோற்றம் தருகிறது
2016-08-08 11:46 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:என் தரப்பில்' க்ளோஸ் செய்கிறேன் என்று பிறர் சொல்லலாம்.ஆனால் மட்டுறுத்தர் சொன்னால் அது misleading.... அது அதிகாரதுஷ்பிரயோகம் போன்ற தோற்றம் தருகிறது
மட்டுறுத்துனாராக அனுப்பும் மடலின் கீழே "மட்டுறுத்துனர் குழு சார்பில் " என்ற சொற்றொடர் இருக்கும் என்பதும் அப்படி இல்லாமல் வரும் மடல்கள் தனிநபர் சார்பில் வரும் மடல்களே என்பதும் முன்னாள் மட்டுறுத்துனருக்கு நான் சொல்லி தெரியவேன்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன் :-)
//சுருங்கச்சொல்லின், selective quoting to suit one's own prejudices is intellectually dishonest.Pray Discontinue! Or Continue!//
--
Sri Bodhendra, 59th Pontiff of the Kanchi Mutt realised this. So he advocated Bhakti based on Nama sidhanta/ nama sankirtan as the way for this age. He said:
Kali kalmasha chittanam, papa dravya jeevinam
Vidhi karma vihinanam gati: Govinda kirtanam.
[ In this Kali age, our mind is full of impurities; we live by earning money in all prohibited ways; we perform karmas by violating/ not complying with the prescribed rules. Our only refuge is to chant the names of Govinda.]
Mutts like Kanchi/ Sringeri are traditional ie orthodox mutts. They have no power/authority to change things. But things are changing! See how things have changed with regard to Vedic education, Upanayanam, Marriage etc. brahmins are routinely crossing the seas and going abroad. Brahmin girls are getting highly educated, taking up jobs, pursuing careers, going abroad and postponing or avoiding marriage! All these are against sastras as they are now interpreted but no one cares! No Mutt speaks about /against such things. No swami speaks about Stri dharma now openly! They cannot approve the change, but they cannot stop it either!
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/08cLR0JQcGs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2016-08-08 18:09 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:விஷ்ணு புராணத்தைப் பெண்கள் படிக்கக் கூடாது என்று மடத்துப் பண்டிதர்கள் தடுத்தது ஆணாதிக்கம் சாராத வைதீக ஆகம் ஆன்மீகம் சார்ந்ததாக இருக்கக் கூடும்இன்று உண்மை தெரியலேன்னா என்ன சாமிவிஷ்ணு சகஸ்ரநாமமோ அல்லது வேறு ஒன்றோ.. எதுவாகினும்ஒரு சிலர் தடுத்தால் அதனை ஏன் தடுத்தனர் என தெரிந்து கொள்வோமே.சரி.. இந்தப் பண்டிதர்கள் யார்? வைஷ்ண பண்டிதர்களா. .அப்படியென்றால் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் எந்தச் சம்பிரதாயம்.. சரி.. பெண்கள் படிக்கக்கூடாது எனும் கூற்று இண்டஹ் சம்பிரதாயத்ஹ்டு நூலில் எழுதப்பட்டிருந்தால் நூலைச் சான்று காட்டுவோம். இல்லையென்றால் யார் சொன்னார்கள் என ஆராய்வோம்.சரி.. யார் சொன்னார்கள்.. ஆண் குருக்கள்களா.. பெண் சாமியார்களா..?சொன்னதன் பின்னனி என்ன..?இப்படி ஆராயலாமே.. ஆண பெண்ணா.. ஆணடிமையா பெண்ணடிமைத்தனமா என்ரு பாராமல் விசயத்தை அதன் சரியான கோணத்தில் கொண்டு சென்று ஆராயலாமே.தேமொழி கொடுத்திருந்த ராஜம் கிருஷ்ணன் எழுத்து துல்லியமாக அனுபவ எழுத்தின் பதிவாக நிற்கின்றது.அதனை வாசித்தும் புரந்தள்ளி விட்டு சிலர் விவாதத்தைத் தொடர்கின்றனர்.பேராசிரியர் - நீங்கள் ராஜம் கிருஷ்ணனின் அந்தப் பதிவைப் பற்றி என்ன கருகின்றீர்கள் என நான் அறிந்து கொள்ள விரும்புகிண்றேன். உங்கள் முதல் அனுமானப் பதிவுடன் அது கருத்தில் ஒத்து வருகின்றதா அல்லது விலகி தூரம் செல்கின்றதா?சுபா
ஒருநாள் எனக்குத் தெரியப்போகுது சாமி சாமியோவ்குறுந்தாடி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அப்படி ஒரு பிராணி நலச் சங்கம் இருக்காசேருவதற்கு விதிமுறைகள் கட்டணங்கள் உண்டாபேலியோவுக்கு பிராணிவதை நடக்காது என்ற உத்திரவாதம் உண்டாஇன்சூரன்ஸ் கவர் உண்டா