அறியப்படுகிறான்? இதுவே கோவலன் கொலைக்கு ஒரு காரணமாக இருக்குமா? ( விரத நீங்கிய வெறுப்பினன் , சாவக நோன்பிகள் )
அடுத்து மனையறம்படுத்த காதைக்கு வருவோம்.
நெடுஞ்செழியனின் மகன் அரண்மனைத் தீயில் கருகியது சிலம்பிலேயே சொல்லப்படுகிறது. ஒரு பொற்கொல்லன் செய்த பிழைக்கு, வெற்றிவேற்செழியன் 1000 பொற்கொல்லரை கொன்றது பெரும் முட்டாள் தனம். கண்ணிற்குக் கண்ணென்றாலும், பழிக்குப் பழியென்றாலும் இது ஏற்கமுடியாத கொடுங்கோன்மை.
நெடுஞ்செழியனின் மகன் அரண்மனைத் தீயில் கருகியது சிலம்பிலேயே சொல்லப்படுகிறது.
கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று
இணையத்திலும் தொடட்கட்டுரையாய் உண்டு. என் வலைப்பதிவிலும் உண்டு.
“சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு” என்ற நூலை(தமிழினி வெளியீடு, முதற்பதிப்பு 2007)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/00wtsG9vKDY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

அடுத்தது சாவக நோன்பிகள் பற்றியது. அதற்குமுன் ஓர் அடிப்படைச்செய்தியை அறிந்துகொள்ளவேண்டும்.இந்தியாவெங்கணும் பழங்குடியினர் வரலாற்றுக்காலத்திற்கு முன்னர் பல்வேறு தெய்வங்களை நம்பியிருந்தார். அவை பெரும்பாலும் இனக்குழுத் தெய்வங்கள். அந்நம்பிக்கைகளை மறுத்து “இறைவனென யாருமில்லை” என்று முதலிற்சொன்னது இறைமறுப்புக் கொள்கையாகும். இதற்கு உலகாய்தம்/சாருவாகம்/பூதவாதம் என்று சிற்சிறு வேறுபாடுகளுடன் பெயருண்டு. உலகை ஆய்வது உலகாய்தம். இந்தக் கொள்கையை ஏற்காது வேதக்கொள்கை இந்தியாவின் வடமேற்கில் எழுந்தது.
கொஞ்சங்கொஞ்சமாய் அது கிழக்குநோக்கிப் பரவியது. கணக்குவழக்கின்றி அளவிலும் எண்ணிக்கையிலும் வேள்விகள் பெருகின. அவற்றில் ஆகுதியாகும் பொருட்கள் சிலவேளைகளில் விளைபொருட்களாயும், சிலவேளைகளில் விலங்குகளாயும் இருந்தன. குறிப்பாக மாடுகள் அளவிற்குமீறி வேள்விகளிற் பலியாகின. இது முல்லைநிலப் பொருளாதாரத்தையும், அப்பொழுது தோன்றிக்கொண்டிருந்த தொடக்கநிலை மருதநிலப் பொருளியலுக்கும் பெரிதும் தாக்கம் விளைவித்தது.நேமிநாதர் (22 ஆம் தீர்த்தங்கரர் கி.மு 850), பார்சுவநாதர் (23 ஆம் தீர்த்தங்கரர். கி.மு.712) காலங்களில் அங்குமிங்குமாய் வேள்விகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியது கி.மு. 600 களில் இந்த எதிர்ப்பு பெரிதும் வெடிக்கத் தொடங்கியது. மக்கலி கோசாலர் (நிருவாணம் கி.மு.533), வர்த்தமான மகாவீரர் (நிருவானம் கி.மு.527), கோதம புத்தர் (நிருவானம் கி.மு.483) ஆகியோர் காலங்களில் இது வேதமறுப்புக் கொள்கையாகவும் உருவெடுத்தது. ”இறையுண்டா, இல்லையா?” என்ற கேள்வியை இவர் ஒதுக்கி, (அதேசமயம் பெரும்பாலும் இறைமறுப்புக் கொள்கையைச் சார்ந்து) வேதமறுப்புக் கொள்கையையே இவர் பெரிதும் பேசினார். இவரில் மக்கலி கோசாலர் தெற்கிலிருந்து (குறிப்பாய்த் தமிழகத்திலிருந்து) போயிருக்கலாம் என்று இற்றை ஆய்வுகள் சொல்கின்றன. வர்த்தமானரும், கோதமரும் மகதத்தின் வடவெல்லை ஒட்டியவர்.மாடுகளை வேள்வியிற் பலியிடுவதைத் தடுத்து நிறுத்தியதால் மக்களிடையே இவர் மூவருக்கும் ஆதரவு பெருகியது. முடிவில் பெருஞ்செல்வந்தரும் மன்னரும் வேந்தருங் கூட இவர் பக்கம் வந்தார். வேதநெறி ஆட்டங் கண்டது. ஏற்கனவே தொடங்கியிருந்த உபநிடத மாற்றங்கள் பெருகின. வேதநெறியில் பூர்வ மீமாம்சம் தாழ்ந்து உத்தர மீமாம்சம் உயர்ந்தது. வேத மறுப்புக் கொள்கையைக் கொஞ்சங்கொஞ்சமாய் உருமாற்றி வேதநேறியும் உள்வாங்கத் தொடங்கியது. இந்த மாற்ற காலத்திற்றான், எல்லாச் சமயநெறிகளும் தமிழகத்துட் புகுந்தன. சங்க காலத்தைக் கி.மு.600-கி.பி 150 என்றே நான் சொல்வேன். எல்லாச் சமயநெறிகளையும் உட்கொண்டு பேசும் பாடல்கள் சங்க இலக்கியத்துள் உள்ளன.வேதமறுப்பின் மூன்றுசமயத் தலைவருமே பார்சுவரை ஏற்றுக்கொண்டது போலவே தெரிகிறது. பின்னால் அவருக்கப்புறம் சமயக்கொள்கை வளர்த்ததில் தான், பிறவிச்சுழற்சியைத் தடுத்துநிறுத்தும் வழிகளைச் சொல்வதில் தான், இவர்மூவரும் வேறுபட்டு நின்றார். இவரின் கொள்கைவேறுபாட்டை இங்குசொன்னால் விரியும். எனவே தவிர்க்கிறேன். பிறவிச்சுழற்சியை அற்றுவிக்கும் கொள்கையாய் கோசாலரின் அற்றுவிகம் (>அத்துவிகம்>அஜ்ஜுவிகம்>ஆஜுவிகம்) உணரப்பட்டது. பிறவிச்சுழற்சியைச் செயிக்கும் கொள்கையாய் மகாவீரரின் செயினம் உணரப்பட்டது. பிறவிச்சுழற்சி பற்றி புத்திதெளிவிக்கும் நெறியாய் புத்தம் உணரப்பட்டது. ஆசீவிகம், செயினம், புத்தம் என மூன்றுமே தியானநிலையை அழுத்துபவை. சம்மணம் கொட்டியே மாந்தர் தியானிப்பதால் சம்மணம்>சமணம் என்று மூன்றுமே அறியப்பட்டன.பின்னால் வேதம், செயினம், புத்தம், சிவம், விண்ணவமென்ற எல்லாஞ்சேர்ந்து அற்றுவிகத்தை கி.பி. 8/9ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து அறவே ஒழித்தன. இன்று அற்றுவிகத்திற்கு ஒருசில சங்கப்பாடல்களைத்தவிர தனிப்பட ஒரு உருப்படியான நூலும் கிடைக்காத அளவிற்கு நிலைமையுள்ளது. அற்றுவிகத்தின் பின் மற்றவை தமக்குள் சண்டைகளைத் தொடர்ந்தபோது கி.பி. 600/700 களுக்கருகில் புத்தம் தமிழ்நாட்டில் காணாதுபோய் இலங்கையில் நிலைகொண்டது. செயினம் 12 ஆம் நூற்றாண்டு வரை தாக்குப் பிடித்து திருவண்ணாமலையைச் சுற்றிலும் தங்கிப்போய் ஓரமாய் ஒதுங்கிக்கொண்டது. அற்றுவிகமும், புத்தமும் தமிழகத்தில் இல்லாது போனவுடன் சமணம் என்ற பொதுப்பெயர் செயினரின் விதப்புப்பெயராகவும் ஆகிப்போனது. மதங்கள் பற்றிய ஒழுங்கான புரிதலுள்ளவர் ”சமணர்” என்ற பொதுச்சொல்லை ஆளாது ”செயினர்” என்ற விதப்புச் சொல்லாலேயே மகாவீரரைப் பின்பற்றுவோரைக் குறிப்பர்.வேதநெறி சிவத்தோடும், விண்ணவத்தோடும் சமரசம் செய்துகொண்டு வேதநெறிப்பட்ட சிவம் (தேவாரத்தில் இதே சொல்லப்படும்), வேதநெறிப்பட்ட விண்ணவம் (நாலாயிரப்பனுவலில் இதே சொல்லப் படும்) என்ற கலப்பு மதங்களைக் கொண்டுவந்து, புரிசைகளில் நெருப்பிற்கு முகன்மை கொடுக்காது நீருக்கே முகன்மைகொடுத்து 15 ஆம் நூற்றாண்டுவரை இருகூறாய்த் தனித்திருந்தன. அதற்கப்புறம் இவையிரண்டும் தங்களுக்குள் கொஞ்சங் கொஞ்சமாய் உறவாடி ஒரு சமதானநிலைக்கு வந்து இன்று சிவா-விஷ்ணு ஆலயங்கள் என்று பொது ஆலயங்கள் எழுப்பும்நிலைக்கு வந்திருக்கிறார். இந்துமதம் என்ற கலவைச்சொல் முகலாய காலத்திற்கும் அப்புறமெழுந்தது. கொஞ்சம் அழுத்திக்கேட்டால் பலரும் “சைவர்”, ”வைணவர்” என்றே தம்மைப் பிரித்துச்சொல்வர். என்செய்வது? காலம் மாறிவிட்டது. என்பதால் அரசாங்கப் பதிவுகளில் “இந்துமதம்” என்று எழுதிக்கொள்வர். இந்துமதம் ஒரு கலவை மதம்.இப்பொழுது வேதமறுப்பு சமயங்களுக்கு வருவோம். பிறவிச்சுழற்சியை நிறுத்த உறுதி எடுத்துக்கொண்டோர் துறவிகளாவர். இப்பிறவியைத் துறந்தோர். அடுத்த பிறவி வேண்டாம் என்ற சிந்தனையில் தன் வாழ்நாளைக் கழிப்பார். இவரைச் செயினத்தில் முனிவர் என்றும், அற்றுவிகத்தில் அறிவர் என்றும் புத்தத்தில் பிக்குகள் என்றுஞ் சொல்வர். முனிகளுக்கும், அறிவர்களுக்கும், பிக்குகளுக்கும் சேவை செய்வோர் சால்வகர் என்னும் சாவகராவார். எல்லாவித இல்லற நோன்பினரும் சாவக நோன்பிகள் ஆகலாம்.கோவலன் குடும்பத்தில் இம்மூன்று நெறிகளுக்குமே ஆதரவு இருந்திருக்கலாம். கோவலனின் தந்தை செயினத்திலோ/அற்றுவிகத்திலோ இருந்து பின் புத்த நெறியை ஒழுகியிருக்கிறார். கோவலன் செயினனா என்பது உறுதியாய்த் தெரியாது. ஆனால் மகளுக்கு மணிமேகலை என்ற புத்தப் பெயரைக் கொடுத்தான். அதற்கு கோவலன் தந்தையும் ஒப்பியிருக்கிறார். கண்ணகியின் தாதை அற்றுவிக நெறியாளி. கோவலனின் மகளும், துணைவியும் புத்தஞ் சேர்ந்தவர். கண்ணகி “குண்டத்தில் குளித்து முன்வினை அறுப்பது பீடன்று’ என்று சொன்னதால் அவள் செயின நெறிப்பட்டவாளாயும் இருக்கலாம். அன்றி அற்றுவிக நெறியானவளாயும் இருக்கலாம். ஏனெனில் அற்றுவிகம் முன்வினையைத் தொலைக்கவே முடியாதென்று சொல்லும் எல்லாம் விதிப்படி (நியதிப்படி) தான் நடக்குமென்று சொல்லும். செயினம் நல்வினையால் முன்வினையைத் தொலைக்கலாம், விதியை மாற்றமுடியுமென்று சொல்லும். இரண்டிற்குமே குண்டத்தில் குளித்து முந்தைய வினைகளை அறுப்பது ஒப்புக்கொள்ள முடியாதவொன்றாகும்.சாவக நோன்பிகளுக்கு என்று வெளிப்படை அடையாளம் ஏதும் இருந்ததுபோற் தெரியவில்லை இன்றும் ஏராளமாய்த் தமிழ்ச்செயினர் உள்ளார். அவருக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் தோற்றத்தில் காணமுடியாது. (நண்பர் பானுகுமார் தமிழ்ச்செயினர். அவருக்கும் மற்றவர்க்கும் எந்த வேறுபாடும் தோற்றத்திற் காணமுடியாது. தீவிரச் சிவநெறியாளர் திருநீறணிவது போல், தீவிர விண்ணெறியாளர் திருமண் சாற்றிக்கொள்வதுபோல் தமிழ்ச்செயினர் எதையும் நெற்றியிற் காட்டிக்கொண்டு நான் பார்த்ததில்லை.
தவிர, சுழற்குறி (சுவத்திகம்>ஸ்வஸ்திகம்) என்பது செயினத்திற்கும் அற்றுவிகத்திற்கும் பொதுவானது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
2016-07-16 19:40 GMT+05:30 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:அடுத்தது சாவக நோன்பிகள் பற்றியது. அதற்குமுன் ஓர் அடிப்படைச்செய்தியை அறிந்துகொள்ளவேண்டும்.இந்தியாவெங்கணும் பழங்குடியினர் வரலாற்றுக்காலத்திற்கு முன்னர் பல்வேறு தெய்வங்களை நம்பியிருந்தார். அவை பெரும்பாலும் இனக்குழுத் தெய்வங்கள். அந்நம்பிக்கைகளை மறுத்து “இறைவனென யாருமில்லை” என்று முதலிற்சொன்னது இறைமறுப்புக் கொள்கையாகும். இதற்கு உலகாய்தம்/சாருவாகம்/பூதவாதம் என்று சிற்சிறு வேறுபாடுகளுடன் பெயருண்டு. உலகை ஆய்வது உலகாய்தம். இந்தக் கொள்கையை ஏற்காது வேதக்கொள்கை இந்தியாவின் வடமேற்கில் எழுந்தது.வேதக்கொள்கை வடமேற்கில் எழுந்தது என்று சட்டென்று சொல்லிவிட முடியுமா என்றுத் தெரியவில்லை.http://heritageinstitute.com/zoroastrianism/aryans/index.htm
"....Similarity in Avestan & Rig Vedic Languages
The languages of the two scriptures, the Zoroastrian Avesta and Hindu Rig Veda, are similar but not identical, indicating that at the time of their composition, the people of the Avesta and the Rig Veda were related and close neighbours - in a fashion similar to two provinces within one country - provinces where the people spoke two dialects of the same language.
The following is an example of the closeness of the Avestan Old Iranian and Rig-Vedic (Sanskrit) languages:
Old Iranian/Avestan: aevo pantao yo ashahe, vispe anyaesham apantam (Yasna 72.11)
Old Indian/Vedic: abade pantha he ashae, visha anyaesham apantham
Translation: the one path is that of Asha, all others are not-paths.
[The Rig-Vedic (Sanskrit) translation of the Avestan was provided to this writer by Dr. Satyan Banerjee.] ..//இவற்றை எவ்வாறுப் புரிந்துக் கொள்வது என்றுத் தெரியவில்லை ஐயா. நேரம் அமையும்போதுவிரிவாக தங்கள் புரிதலை எழுதவும்.
--You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
அன்பின் இராம்கி ஐயா அவர்களுக்கு வணக்கம்.
வான்பகை எனின் வானிலிருந்து வந்த பகை. வடிவேல் என்பது விண்கல் ----வித்தியாசமான புரிதல்.
சரி ,
"முதற்கட்டுரையில் 6000 ஆண்டுக்கு ஒருமுறை 300 மீ விட்டமுள்ள எரிகோள் கடலில் விழுங்காரணத்தால் ஆழிப்பேரலை ஏற்படுமென்றும்,"
நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள கட்டுரையின் பிற்பகுதியைப் பார்த்தேன் அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.
"There still are a lot of uncertainties,” Chesley cautions. The solar system’s population of 100 m to 400 m asteroids is poorly known, as are coastal population distributions. A big question is how the waves would behave when they reach the shore; successive wave peaks are much closer together in asteroid tsunamis than in earthquake tsunamis (see a simulation of an asteroid hitting the water, here).
But the ultimate uncertainty is when and where an asteroid might hit. “Asteroids sprinkle down pretty much at random,” says Ward, “They don’t pick out California or Florida.”
And, like hurricanes, location is the key. Hurricane Katrina became the US’s worst natural disaster in living memory not because it was the biggest storm, but because it made a direct hit on vulnerable New Orleans.
But while hurricanes are difficult to predict, they do follow the same general paths. Asteroids come out of the blue – literally.
சரி , அப்படி எழும் ஆழிப்பேரலைகள் அடங்கிய பின் கடல் மட்ட உயர்வில் எத்தகைய மற்றம் ஏற்படும் .
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
உயர்திரு இராமகி அவர்களே,வேங்கடம் என்பதை வேய்+கடம் , அதாவது மூங்கில் காடு என்றும் பொருள் செய்துகொள்ளலாமல்லவா?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றி, கணேசன் அவர்களே,அப்படியானால் தொல்காப்பியரும், சிலம்பும் குறிக்கும் வடவேங்கடம் எது?தொல்காப்பியர் காலத்தில் அவர் குறிக்கும் தென்குமரி தற்பொழுதுள்ள குமரிமுனைக்கும் தெற்கே உள்ள வாய்ப்பிருக்கிறதல்லவா? ஏனெனில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்னர் கடல்நீர்மட்டம் இப்பொழுதிருப்பதைவிடக் குறைவாக இருந்திருக்கலாமல்லவா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/00wtsG9vKDY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/00wtsG9vKDY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
”இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்...” என்னும் கொலைக்களக்காதை 193ஆம் வரியில் மதுரையிலிருந்த இளங்கோவேந்தனின் ஆரத்தை கொள்ளையன் கவரவந்த கதையைப் பொற்கொல்லன் சொல்வான். அதைக்கேட்ட வீரர் சமதானமாகிக் கோவலனைக் கொல்வர் எனவே நெடுஞ்செழியனின் இளங்கோ மதுரையிலிருந்ததும், கொள்ளையனால் அவன் ஆரமிழந்ததும் உண்மையாகலாம். அதேபொழுது, பாண்டியரிடையே கொற்கைக்கு முதன்மையிருந்த காரணத்தால் பட்டத்திற்கு முதலுரிமையாளன் ஆளுநனாக கொற்கையில் இருத்தப்பட்டதும் உண்மை. சிலபோது இளங்கோவின் சிற்றப்பன் ஆளுநனாகலாம்.
இரண்டாங் கேள்வியாய் “பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று” என்பதை எண்ணிக்கையாய் எடுக்காது, “திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவரை” என்பதுபோல் கூட்டத்தாராய்க் கொள்ளலாமா என்றால், கொள்ளலாம். ஆனால் பொற்கொல்லரில் அப்படியொரு கூட்டக்குறிப்பு இருந்ததாவென்று பார்க்கவேண்டும்.
”ஈரைப்பதின்மரும் பொருதுகளத்தொழிய” என்பது பாரதப் போர்க்களத்தைக்குறிக்காது நூற்றுவர் கன்னர் போர்க்களத்தைக் குறித்திருக்கலாமோ? - என்ற ஐயப்பாடும் எனக்கு உண்டு.
நன்றி
”சேரரும் அவரும் ஒரேகுலம் போலத்தான்” என ஊருக்கேயுணர்த்திச் சேரன் நட்பும் சொந்தமுங் கொண்டாடுகிறான். ”சேரரும் அவரும் ஒரேகுலம் போலத்தான்” என ஊருக்கேயுணர்த்திச் சேரன் நட்பும் சொந்தமுங் கொண்டாடுகிறான். “சேரனே! கன்னருக்காக நீ பரிந்து முன்வந்து பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தாயே? அவன் குலமும், உன்குலமும் ஒன்றெனப் பறைந்தாயே? உன் சிறப்பை என்னவென்று சொல்வோம்?” என்று முரஞ்சியூர் முடிநாகர் வியக்கிறார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
திரு.நா. கணேசன்,நானும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். இந்த name dropping ஐ எப்பொழுதுதான் விடப்போகிறீர்கள்?பர்ரோவும் எமனோவும் என்ன கடவுள்களா? அவர்களும் ஆய்வாளர் தாமே? அவர் எழுதியதெல்லாம் வேதவாக்கா? Every scientific assertion can be challenged in this world. நாளைக்கு நான் எழுதியதை மறுப்பதற்கும் யாரோவொருவர் வருவார். அது இயற்கை. நம்மூரில் நக்கீரனென்ற ஒருவன் இருந்தானாம். கதை உங்களுக்குத் தெரியுமென எண்ணுகிறேன். ”ஆயிரம் தமிழல்ல” என்றால் அதை உங்கள் வாக்கால் நிறுவுங்கள். ”அது தமிழ்” என்பதை என் வாக்கால் நான் நிறுவுகிறேன். அதைவிட்டு வெறுமே அவரைக்கூப்பிட்டு இவரைக்கூப்பிட்டுச் செய்துவிடலாமென எண்ணாதீர்கள்.
அப்புறம் ”சிலப்பதிகாரம் ஒரு நாவல்” என்று சொல்வதில். அத்தனை மகிழ்ச்சி கொப்பளிக்கிறதோ? ஏன் ”இராமாயணம் ஒரு நாவல்”, ”மகாபாரதம் ஒரு நாவல்” என்று சொல்லிப்பாருங்களேன்? (அப்படி உங்கள் கூற்றுக்களில் ஒருநாளும் நான் பார்த்ததில்லை.) நாவலுக்கும் காப்பியத்திற்குமுள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரியுமா? அதையும்போய் திரு. நாகசாமியிடம் கேளுங்களேன்?இராம.கி.
ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து,
அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று,
வெள்ளி வாரத்து, ஒள் எரி உண்ண,
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்
பொ.உ.மு.80 இல் செங்குட்டுவன் வடபடையெடுப்பு நடந்ததென்று கொண்டு இராம.கி ஐயா குறித்த காலக்கணிப்பு - ஒரு தொகுப்பு
செங்குட்டுவன் என்ற பெயரே சங்க இலக்கியப் பாடல்கள் ஒன்றிலும் இல்லை.
பதிற்றுப் பத்து - ஐந்தாம் பத்து - பதிகம் பிற்காலத்தில் எழுதப்பெற்றது. அப் பதிகத்தில் சேர்த்தப்பெற்ற செங்குட்டுவன் என்னும்பெயர்
சிலம்பின் தாக்கத்தால் இருக்கலாம்.
”எங்களைக் குறைத்து மதிப்பிடாதே. முத்திற்கும் விலையுண்டு. இச்செய்தியை எப்படியோ அறிந்தேன்” என்கிறாள். எப்படி என்பதை இளங்கோ கடைசிவரை சொல்லவேயில்லை.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/00wtsG9vKDY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இந்திரனின் அருங்கலச் செப்பை மதிலுக்கு உவமையாக்கியது மிகவுஞ் சிறப்பானது. பொதுவாய் மேலையர் கோட்டைகளில் வழக்கமாய்க்காணும் அகழிப்பாலத்திற்கு மாறாய் இங்கே புதிய அடவாய் (design) அகழிக்கடியில் சுருங்கைவீதி ஒன்று சொல்லப்படுகிறது. இதுவொரு தொல்லியற் குறிப்பு. இதுபோன்ற கட்டுமானத்தை எந்தத் திரைப்படமும், புதினமும், நூலும் நமக்குச் சுட்டியதில்லை. ஏன், மகதக் கோட்டையை விவரிக்கும் அருத்தசாற்றங் கூட இப்படிக்காட்டாது.) கோவலன் கோட்டைவாயிலுக்கு வந்து, அங்கேயிருந்த காவலிற்சிறந்த கொல்லும்வாள் யவனர்க்கும் அயிராது புகுவான். (அயிராது = ஐயம் வராது. தன் பெயர், தந்தை பெயர், குடும்ப அடையாளம், ஊர்ப் பெயர் என முழுவிவரந் தெரிவித்தே கோவலன் கோட்டையுள் நுழைந்தானென இந்தவொரு சொல்லாட்சியால் நாம் உணர்ந்து கொள்கிறோம். ஆயினும் அவன் நுழைவு வழக்குரைகாதை வரை பாண்டியன் நெடுஞ்செழியனுக்குத் தெரியாதது நமக்கு வியப்பையே தருகிறது. ஒருவேளை பாண்டியனின் நிர்வாகத்தில் intelligence gathering என்ற அமைப்பு சரியில்லையோ? செழியன் வீழ்ச்சிக்கு அதுவே காரணமாய் இருக்குமோ?]
மூதூர் = old town. பெரும்பாலும் கோட்டையும், மூதூரும் வேறுபட்டவையோ என்ற எண்ணம் எனக்குண்டு.