அன்றொரு நாள் உன் குடிசைக்கு வந்தேன்.ராம்போலா!அரசர்கள் மான் சிங், தோடர் மால்அன்போடு உன்னை உற்றுக் கேட்ட வண்ணம் நின்றிருந்தனர் ராம்போலா!நான் பயந்துபோய் ஓர் ஓரமாக நின்றேன்ராம்போலாகுடிசைக்குப் பக்கவாட்டில்ஒரு கீற்றை லேசாகவிரலால் பிரித்துப் பார்த்தபடி.அவர்களுக்கு நீ ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாய் ராம்போலா !நன்கு நினைவில் இருக்கிறது இன்றும் ராம்போலா!
கபீச்வர கவீச்வரர்களுக்குத் தமிழில் அழகான அறிமுகம் !
கபீச்வரர் - அனுமன்
கவீச்வரர் - வால்மீகி
புலர் காலைப் பொழுதில் புளகிதம் தந்த இடுகை.
காசியில் ஆலயத்தினுள் அரனாருக்கு ஆராதனைகள் திமிலோகப்படும்;இந்த
ஆராதனைகளிலா
அவருக்கு கவனம் ? உடுக்கையும் ,திரிசூலமும் ஏந்திய விரிசடை அண்ணல் மரணத்
தருவாயில் உள்ள உயிர்களைத் தேடிக்கொண்டு காசி மாநகரச் சந்து பொந்துகளில்
திரிந்து கொண்டிருப்பார்; பின்னால் ஜகஜ்ஜனனி பார்வதி தேவி, முன்புறம்
இட்ட முந்தானையோடு முகத்தில் விசிறுவதற்காக.
வீசி நடப்பார் விமலன்;அதற்கு ஈடு செய்ய முடியாமல் பின்னால் ஓட்டமும்,
நடையுமாக
மலையரசன் மகள்.
சிவபெருமானுக்கு போலேநாத் என்னும் செல்லப் பெயர் வடபுலத்தில்.
இந்த உலாவின் போது போலேநாதரின் கண்ணில் பட்டவர்தான் ராம்போலா !
முக்கண்ணர் கண்டெடுத்த முத்து. மரணிக்கும் மாந்தரின் காதில் மஹாதேவர்
ராம நாமத்தைச் சொல்கிறார்; உயிரோடிருக்கும் மாந்தருக்கு ராம நாம
மஹிமையைச்
சொல்கிறார் ராம்போலா.இருவரும் பவதரணத்தில் நமக்கு உதவுகின்றனர்.
தேவ்
--
அன்புடன்,
ஹரிகி.
பண்டும் இப்பிள்ளை பரிசறிவன்
இன்னமுகப்பன் நானென்று சொல்லி
எல்லாம் விழுங்கிட்டுப்போந்து நின்றான்
உன் மகன் தன்னை அசோதை நங்காய்!
கூவிக்கொள்ளாய் இவையும் சிலவே!//
பெரியாழ்வார்
நம்ம லா.ச.ரா மொழியில் சொல்வதானால், 'நேரே வந்து 'நாசாமாப்போறவனேன்னாவது'
திட்டிட்டுப் போ!'.
ஆனாலும் ஆழ்வார் ரொம்பச் சாமர்த்தியம்தான்.
கண்ணின் பாவையுள் நிழல் உரு காணுதல்...ம்ம்ம்
இது நிஜமா இல்லை கனவா?
என்ன கேட்கிறார் ராம்போலா?
க.>
2009/11/23 Hari Krishnan <hari.har...@gmail.com>:
தூங்குகிறாயா ராம்போலா?நீயா தூங்கிடுவாய்?ராமநாமத்தை நாவினால் ஜபித்தேபிரபஞ்சத் துயிலில் விழித்தவன் யோகிநாம ஜீஹம் ஜபி ஜாகஹிம் ஜோகீஎன்று பாடியதும் நீயன்றோ ராம்போலா?விளக்கொன்று ஏற்றச் சொல்வாயேநினைவிருக்கிறதா ராம்போலா?’அகமும் புறமும் விளக்கமுறஅன்பும் பண்பும் துலக்கமுறவாயெனும் வாசல் படியினிலேநாவெனும் இடைகழி வழியினிலேரத்தின தீபத்தை ஏற்றிடுவாய்ராமநாமத்தை ஜபித்திடுவாய்’என்ன விளக்கு அது ராம்போலா?ஏற்றினால் உலகம் தெரியவில்லை?அந்த ஒளியில் ஒன்றும் புரியவில்லைஇருட்டில் தெரிந்த பொருளெல்லாம்ஏற்றிய விளக்கில் காணவில்லை.என்ன விளக்கு அது ராம்போலா?என்னை விளக்கியது ராம்போலா.சொன்ன விளக்கு அது ராம்போலா நீசொன்ன விளக்கு அது ராம்போலாநிர்க்குணமாகவும் சகுணமாகவும்ஒரு விளக்கம் ஆனது ராம்போலாநிழலும் ஆனது ஒளியும் ஆனதுநிர்மல விளக்கம் ராம்போலாஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
ஏற்றினால் உலகம் தெரியவில்லை?
அந்த ஒளியில் ஒன்றும் புரியவில்லை
இருட்டில் தெரிந்த பொருளெல்லாம்
ஏற்றிய விளக்கில் காணவில்லை.
என்ன விளக்கு அது ராம்போலா?
நிர்க்குணமாகவும் சகுணமாகவும்
ஒரு விளக்கம் ஆனது ராம்போலா
நிழலும் ஆனது ஒளியும் ஆனது
நிர்மல விளக்கம் ராம்போலா *
ஆன்மிகத்தின் இண்டு இடுக்குகளில் வெளிச்சம் பாய்ச்சும் வரிகள்;
உய்த்துணர்ந்தால்தான் எழுத முடியும்.
இடைகழி விளக்காக என்றும் ஒளிரட்டும் நாம தீபம்.
தேவ்
ராம்போலா!
பார்த்துப் பலநாள் ஆச்சுது ராம்போலா.வேர்த்து விறுத்து விழலுக்கிறைத்துப்பேர்த்தும் பிழைப்பெனப் போகுது காலம் ராம்போலா!ஓர்த்து உள்ளம் உன்னடி நிழலில்சேர்த்து வைத்திட தந்திரம் சொல்வாய் ராம்போலா!காசியில் திரியும் கைலாய வாசிபேசிய சூட்சுமம் சொன்னால் என்ன ராம்போலா!வாசியடக்கி வார்த்தையடங்கிவனத்தின் இலைபோல் மனமும் அடங்கிபுனரபி கணமும் அவன்பெயர் எழவேவழியொன்று சொன்னால்வாழ்ந்து போவேன் ராம்போலா!ராமன் புகழாம் சரயூநதிபாயும் கோஸலம் நின் கோசம்ராமபக்தி எனும் கங்கை நதிதானும் கலந்து பெருகிவரும்ராமசகோதரர் போர்வீரம்மேற்கில் பாயும் சோநநதம்முந்நதி கூடி முனைந்து வரும்ஞானம் பக்தி வைராக்கியம்சென்று சேரும் சாகரமாம்ராமசொரூப ஸௌபாக்கியம்பரத சரிதமே பாவனமாக்கும் ஜபயக்ஞம்சீதையின் சரிதமே நதியின் நீர்மை தானாகும்ஸ்ரீராமன் புகழாம் சரயூநதிதோன்றும் பொய்கை நின்கோசம்சீதாநாதன் என்றொரு யசமான்துளஸிதாஸன் அவனுக்குப் பணியாள்!என்றே குவலயமெல்லாம் கேலிபேசும்என்று சொன்னாயே ராம்போலா?ஏற்ற யசமான் தகுந்த பணியாள்என்றே ஏற்றித் தொழுதிடும்உலகெலாம் இன்று ராம்போலா!துளஸியின் நிழலில்குணத்தின் அனுபவக் குடிசையினில்போக்கிரி ஒருவன்நுழைந்துவிட்டான் இங்கே ராம்போலா!அவனையும் திருத்திஅன்பினில் ஆழ்த்தஅருள் வைப்பாயோ ராம்போலா!அன்றெனில் எப்படிஆண்டவன் இட்டதைஇயற்றியதாகும் ராம்போலா?
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
க.>
2010/3/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
ராம்போலா!
இயற்றியதாகும் ராம்போலா?
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பிபரே ராமரஸம்!
2010/3/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> பின் எப்படித் தானோ கள்ளர் வந்து
> உள்ளம் பொய்த்துக்
> கன்னக் கோலும் இட்டுக் கருத்தினில்
> புகுந்தனர் சொல்வாய் ராம்போலா?
> ராமநாமம் சொன்ன கள்வனும்
> முனிபுங்கவம் ஆனகதையும்
> பொய்த்திடலாகுமோ ராம்போலா?
க.>
2010/4/12 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> படிக்க கீதை
> குடிக்க கங்கை
> படுக்க தரையின் மடி
>
> வாயில் ராமநாமம்
> வயிற்றில் அவன் பிரஸாதம்
> மனமெல்லாம் மாதவனின்
> மலர்ப்பாதம்
> அவன் குணமெல்லாம்
> புனல்பாயும் இதயத்தடம்
>
> நடப்பதற்கே கோயில்குளம்
> நல்லடியார் உறவுசனம்
> வாதமிட வேதாந்தம்
> போதமிகு பொய்த்தூக்கம்
> ஓதக்கடலைகள்
> ஓயாமல் ஓதிவைக்கும்
> ஓங்காரம்
>
> போதாதோ ராம்போலா!
> பார்மீது மகராசன்
> யாரெனைப் போல் ராம்போலா?
>
> துளஸித் தருநிழலில்
> துய்யநின் கட்டிலின் கீழ்
> உய்வகையாய்க் கப்பம் கட்ட
> உவந்துவந்தேன் ராம்போலா!
> உன்மத்தன் என்றேனும்
> ஒருவாய்ச்சொல் அருளுவையேல்
> உள்ளம் இனிக்கும் ராம்போலா!
> திருவுள்ளம் என்னவோ ராம்போலா!
> *
>> --
>>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
நடப்பதற்கே கோயில்குளம்நல்லடியார் உறவுசனம்
வாதமிட வேதாந்தம்போதமிகு பொய்த்தூக்கம்
ஓதக்கடலைகள்ஓயாமல் ஓதிவைக்கும்ஓங்காரம்
படிக்க கீதைகுடிக்க கங்கைபடுக்க தரையின் மடிவாயில் ராமநாமம்வயிற்றில் அவன் பிரஸாதம்மனமெல்லாம் மாதவனின்மலர்ப்பாதம்அவன் குணமெல்லாம்
புனல்பாயும் இதயத்தடம்
நடப்பதற்கே கோயில்குளம்நல்லடியார் உறவுசனம்
வாதமிட வேதாந்தம்போதமிகு பொய்த்தூக்கம்
ஓதக்கடலைகள்ஓயாமல் ஓதிவைக்கும்ஓங்காரம்
போதாதோ ராம்போலா!பார்மீது மகராசன்யாரெனைப் போல் ராம்போலா?துளஸித் தருநிழலில்துய்யநின் கட்டிலின் கீழ்உய்வகையாய்க் கப்பம் கட்டஉவந்துவந்தேன் ராம்போலா!உன்மத்தன் என்றேனும்ஒருவாய்ச்சொல் அருளுவையேல்உள்ளம் இனிக்கும் ராம்போலா!
திருவுள்ளம் என்னவோ ராம்போலா!*
On 3/25/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
--
க.>
2010/4/12 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> நன்றி மதுரபாரதி! கடலலைகள் என்பது கடலைகள் என்று
> தவறாக விழுந்திருக்கிறது.--))))
படிக்க கீதைகுடிக்க கங்கைபடுக்க தரையின் மடிவாயில் ராமநாமம்வயிற்றில் அவன் பிரஸாதம்மனமெல்லாம் மாதவனின்மலர்ப்பாதம்அவன் குணமெல்லாம்
புனல்பாயும் இதயத்தடம் <<<>.ஆஹா அருமை!
நடப்பதற்கே கோயில்குளம்நல்லடியார் உறவுசனம்வாதமிட வேதாந்தம்போதமிகு பொய்த்தூக்கம்ஓதக்கடலைகள்ஓயாமல் ஓதிவைக்கும்
ஓங்காரம் <<<<<<>>>
போதாதோ ராம்போலா!பார்மீது மகராசன்யாரெனைப் போல் ராம்போலா?துளஸித் தருநிழலில்துய்யநின் கட்டிலின் கீழ்உய்வகையாய்க் கப்பம் கட்ட
உவந்துவந்தேன் ராம்போலா! <<<<<>>>>
உன்மத்தன் என்றேனும்ஒருவாய்ச்சொல் அருளுவையேல்உள்ளம் இனிக்கும் ராம்போலா!
திருவுள்ளம் என்னவோ ராம்போலா!* <<<<<<<..திருவுள்ளம் என்னவோ அது அருள் வெள்ளம் அல்லவோ?
On 3/25/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நன்றி மதுரபாரதி! கடலலைகள் என்பது கடலைகள் என்றுதவறாக விழுந்திருக்கிறது.--))))
2010/4/12 srirangammohanarangan v <ranga...@gmail.com>
நன்றி மதுரபாரதி! கடலலைகள் என்பது கடலைகள் என்றுதவறாக விழுந்திருக்கிறது.--))))ஏதோ விளையாட்டாகச் சொன்னேன்.கவிதை முழுவதுமே பக்திரசம் ததும்புகிறது. அதே சமயத்தில் கவிதையாகவும் இருக்கிறது. அதுதான் விசேஷம்.அடியேன்மதுரபாரதி
2010/4/12 Madhurabharathi <madhura...@gmail.com>
2010/4/12 srirangammohanarangan v <ranga...@gmail.com>
நன்றி மதுரபாரதி! கடலலைகள் என்பது கடலைகள் என்றுதவறாக விழுந்திருக்கிறது.--))))ஏதோ விளையாட்டாகச் சொன்னேன்.கவிதை முழுவதுமே பக்திரசம் ததும்புகிறது. அதே சமயத்தில் கவிதையாகவும் இருக்கிறது. அதுதான் விசேஷம்.அடியேன்மதுரபாரதிகவிதையைக் கவிதையாகக் காண்பதும், நல்ல கவிதையில் கலப்பதும் எப்போதுமே மகிழ்ச்சிக்குரியவை.ஓதக்கடல் -- கம்பன் ஆட்சிஓத ரோதன வேலை கடந்துளார்,
பூதரோதரம் புக்கென, போர்த்து இழி
சீதரோதக் குருதித் திரை ஒரீஇ,
தூதர் ஓடினர், தாதையின் சொல்லுவார்.ஓத ரோதன வேலை. அது. (ராவணன் சோகப் படலம்--இந்திரஜித்தின் மரணத்தை அறிவிக்க தூதர் ராவணனிடம் விரைவது.)ரங்கன் சன்னதியில் அரங்கேறியதுதானே ராமாயணம்>>>>>>
....சிங்கப்பெருமாள் கர்ஜித்து ஆமோதிக்குமாறு. ரங்கன் வாயில் கம்பன் வாக்கு வருவதில் என்ன வியப்பு.>>>>>>>>>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தியாகய்யரின் கீதம்
ஆழ்வார்களின் அருளிச்செயல்
பாரதியின் தன்னிரக்கம்
இன்னும்..இன்னும்...
வாடி வதங்கினேன் என்று
உள்ளம் உருக வெளிவரும் கீதமிது.
நெஞ்சைத்தொடுகிறது.
ஆழ்வார்கள் ஏன் ‘வினையேன், வினையேன்’ என்று முறையிடுகின்றனர் என்பது ‘ஏதோ
புரிபடுவது போல்’ படுகிறது! நிச்சயமில்லை!
பக்தி இழை நீண்ட நாளாக நிற்கிறது. இல்லை அது ராம்போலா ஆகிவிட்டதோ?
க.>
2010/8/7 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ராம நாமத்தில் நீ ஆழ்ந்திருக்க
> ராம தியானமே உனை சூழ்ந்திருக்க
> எனை நினைவிருக்குமோ ராம்போலா?
ராம நாமத்தில் நீ ஆழ்ந்திருக்கராம தியானமே உனை சூழ்ந்திருக்க
எனை நினைவிருக்குமோ ராம்போலா?என்ன நான் நினைக்கிறேன் ராம்போலா!எத்தனை நாள் உனை மறந்திருந்தேன்!எத்தன் நான் என அறிந்துகொண்டேன்.ஏட்டிக்குப் போட்டி பேசுகிறேன்எய்க்கவே நன்றாய்த் தெரிந்துகொண்டேன்.ராவணன் தலைகள் பத்தேதான்அமைதி இராவணம் என் அகங்காரம்சுமக்கும் சிரம் பல ராம்போலாவீழ்த்திட வீழ்த்திட முளைத்திடுமாம்விழு துளி ரத்தத்தில் உரு எழுமாம்மாயங்கள் செய்வதில் ஈடிலதாய்மாயனைத் தவிரவே ஓர்ப்புளதாய்ஆயபல் தந்திர வல்லரக்கன்சேயனில்லை என் அகத்தில் உளான்.அந்தப் புரத்தில் அவன் ஆடல்பாடல்அறியாமை கூடிக் குலவையாடல்அத்தனையும் நீ கண்டிருந்தும் - நான்மெத்தப் படுந்துயர் அறிந்திருந்தும்அத்தனைப் போலவே அடியாருமோ?பித்தன் இவன் என்றெண்ணித் தானோபரமனும் நீருமே பாராமுகம்?பார்த்துவிட்டாலுமே ராம்போலாபக்திக்கிழுக் காயிடுமோ ராம்போலா?பாவனமான நின் அனுபவத்தில்பஞ்சையிவன் எங்கு வந்துநின்றான்?தஞ்சம் என்றாலும் தயங்கி நின்றாலும்கொஞ்சமும் கருணைக்கு இடமில்லை என்றேஅஞ்சனைக் குமரன் போதித்ததும் இதுவோ?அண்ணலின் ஆணையோ?அன்னைக்கும் இசைவோ?உனக்கும் உகப்போ ராம்போலா?என்னொருவனைப் புறந்தள்ளிநீவிர் குடும்பமாய்க் குலவிடும் மகிழ்ச்சியில்சேவித்துப் போவேன் ராம்போலாஎன்னொருவனால் உங்கள் மகிழ்ச்சியென்றேஎன்னகங்காரம் எக்காளம் போடுது ராம்போலா!உன்னை ஒரு கேள்வி நேர்படக் கேக்கவேஎன்னை நான் அழைத்து வந்தேன் ராம்போலா!ராவணன் பவனத்தில் ராக்கொட்டம் அடிக்கையில்ராமன் கைப் பாணம் அறுத்த ஆபரணம்ஆடுவோர் ஆட்டத்தை அடக்கிட மீண்டதுஎன்றுரைத்தாயே எனது ராம்போலா!என்னை நீ காணாத காரணம்தானே ராம்போலா!அன்றேல் ராமன் கை அம்பும் உங்கள் கட்சியோ?பொய்க்காத பாணமும் புரையன் எனைக்கண்டுமெய்க்காதல் அற்றவன் என்னானால் என்னென்றுஅலட்சியம் கொள்வதில் உங்கள் கூட்டணியோ?சந்திரன் களங்கமாய் இருந்திடும் காரணம்கேட்டவர்க்கு உரைத்திடு ராம்போலா!அனைத்து உலகமும் அருளினில் புரப்பவர்அசுரக் குலங்களைச் சரத்தினில் ஒறுப்பவர்அடியார்க் குழாங்களை அவதரித் தருள்பவர்செடியார் வினைகளைச் செபித்திடத் துடைப்பவர்ஆதரவிலாது அரற்றிடுமொரு பயலுக்குஅருளிடும் இதயம் அற்றதைப் பார் பாரெனமருள்கொண்ட மதியும் காட்டுவதாமெனதிருமகள் செவிகொள்ள ராம்போலாஒருவன் உரைத்தான் எனச்சொல்லிடு ராம்போலா!***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*****
ராமன் கைப் பாணம் அறுத்த ஆபரணம்
ஆடுவோர் ஆட்டத்தை அடக்கிட மீண்டது
என்றுரைத்தாயே எனது ராம்போலா! “
ஸ்ரீ ராமசரித மாநஸத்தின் லங்கா (யுத்த) காண்டத்தில் ஒரு காட்சி –
ஸுவேல பர்வதத்தின் மேல் வீற்றிருக்கும் இராமபிரான் தென் திசையின்பால்
பார்வையைச் செலுத்துகிறார். பின்னர் வீடணரிடம் வினவுகிறார் - ‘அங்கு
பார் ! கார்மேகம் சூழ்ந்துகொண்டுள்ளது; மெல்லிய இடி முழக்கம்; மின்னல்
மின்னுவதையும் கவனி. கனத்த மழை பொழிகிறதோ ?’ –
தேகு விபீஷந தச்சிந ஆஸா | கந கமண்ட தாமிநீ பிலாஸா ||
மதுர மதுர கரஜஇ கந கோரா | ஹோஇ ப்ருஷ்டி ஜநி உபல கடோரா||
வீடணர் விடை பகர்கிறார் ‘ ஐயனே ! அது மழை அன்று. இராவணன் மாளிகையின்
உப்பரிகையில் அமர்ந்து இசை விருந்தைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான்;
அவனது கருத்த மேனியும், கரிய பெரிய கொற்றக் குடையும் கார்முகிலின்
தோற்றத்தை ஏற்படுத்துவன. தாள , மத்தளம் இடி முழக்கம்போல் ஒலிக்கின்றன.
மந்தோதரீ ச்ரவந தாடங்கா | ஸோஇ ப்ரபு ஜநு தாமிநீ தமங்கா ||
மண்டோதரி தேவியாரின் செவிகளை அணி செய்யும் குண்டலங்கள் மின்னலைப்போல் ஒளி
வீசுகின்றன.
இதைக்கேட்ட ப்ரபு மறுகணம் புன்னகையுடன் வில்லைக் கரத்தில் பற்றுகிறார் –
’சாப சடாஇ பாந ஸங்காநா’ நொடிப்பொழுதில் நாணேற்றி அம்பு தொடுக்கிறார்.
ஒரே அம்பு இராவணனின் மகுடத்தையும், கொற்றக் குடையையும், மண்டோதரியாரின்
குண்டலங்களையும் தரையில் வீழ்த்தி விடுகிறது; காரணம் தெரியாமல்
அங்கிருந்த அனைவரும் திகைக்கின்றனர் -
சத்ர மகுட தாடங்க தப ஹதே ஏகஹி பாந |
ஸப கே தேகத மஹி பரே மரமு ந கோஉ ஜாந ||
மாநஸம் காட்டும் இந்நிகழ்ச்சி மற்ற ராமாயணங்களில் இல்லை; வாய்ப்பு
நேரும்போதெல்லாம் பிரபுவின் அழகையும், காம்பீர்யத்தையும், வீரத்தையும்,
கருணையையும் அலுக்காமல் சலிக்காமல் மீண்டும் மீண்டும் சொல்லி
நிகழ்ச்சிகளை நகர்த்துவது மாநஸத்தின் தனிச்சிறப்பு.
அதை அரங்கனார் வழங்குவது இன்னும் நெகிழ்ச்சி தருகிறது; நைச்யமும்,
பாகவதச் சிந்தனைகளும்கூடக் கல்லாமல் பாகம் படுமோ, கற்பதால் கை வருமோ ?
ஆன்மிகத்தில் ஆழம் காண்பது என்போன்றோருக்கு அத்தனை எளிதா என்ன ?
தேவ்
On Aug 6, 2:14 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ஒருவன் உரைத்தான் எனச்சொல்லிடு ராம்போலா!
>
> ***
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> *****
வடமொழி இலக்கியச் சுவையை உங்களை விட்டால் வேறு யார் இவ்வளவு இனிமையாகச்
சொல்லமுடியும்?
‘கல்லாமல் பாகம் படுமோ’? எனும் கேள்வியை வேளுக்குடியாரிடமும் இந்து
கேட்டிருக்கிறது! அவர் பதிலும் சுவையாகவே உள்ளது. இன்னம்புரான் வைகறையில்
இட்டது!
காலையிலே வேளுக்குடி
அப்புறமா நீ காப்பி குடி!
க.>
>> என்னை நான் அழைத்து வந்தேன் ராம்போலா!
>> ராவணன் பவனத்தில் ராக்கொட்டம் அடிக்கையில்
>> ராமன் கைப் பாணம் அறுத்த ஆபரணம்
>> ஆடுவோர் ஆட்டத்தை அடக்கிட மீண்டது
>> என்றுரைத்தாயே எனது ராம்போலா!
>> என்னை நீ காணாத காரணம்தானே ராம்போலா!
>> அன்றேல் ராமன் கை அம்பும் உங்கள் கட்சியோ?
>> பொய்க்காத பாணமும் புரையன் எனைக்கண்டு
>> மெய்க்காதல் அற்றவன் என்னானால் என்னென்று
>> அலட்சியம் கொள்வதில் உங்கள் கூட்டணியோ?
>>
>> சந்திரன் களங்கமாய் இருந்திடும் காரணம்
>> கேட்டவர்க்கு உரைத்திடு ராம்போலா!
>> அனைத்து உலகமும் அருளினில் புரப்பவர்
>> அசுரக் குலங்களைச் சரத்தினில் ஒறுப்பவர்
>> அடியார்க் குழாங்களை அவதரித் தருள்பவர்
>> செடியார் வினைகளைச் செபித்திடத் துடைப்பவர்
>> ஆதரவிலாது அரற்றிடுமொரு பயலுக்கு
>> அருளிடும் இதயம் அற்றதைப் பார் பாரென
>> மருள்கொண்ட மதியும் காட்டுவதாமென
>> திருமகள் செவிகொள்ள ராம்போலா
>> ஒருவன் உரைத்தான் எனச்சொல்லிடு ராம்போலா!
>>
>> ***
>> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>>
>> *****
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
ரங்கத் தீவின் பாலன் வந்தேன் ராம்போலாபங்கம் உனக்கு பாவன தியானம் ராம்போலாசங்கம மாமுன் சரித் மானஸம் ராம்போலாஎங்கள் வாடுமுயிரே வாழும்வகையது ராம்போலாமங்காத ஞானம் மேலெழும் பக்தி ராம்போலாநீங்காத செல்வம் நிராசை விவேகம் ராம்போலாஅங்கமெலாம் உன் அண்ணல் தழுவியோ ராம்போலாதங்கம் உருகிய தாமெனச் சுடருதே ராம்போலாவங்கம் கடலில் முழுகுவ தாமென ராம்போலாஎங்கள் வாழ்க்கையும் இவ்வுலகில் ஆம் ராம்போலாஅங்கொரு நாள் அந்த அண்ணல் மீள்கையில் ராம்போலாநங்கள் அனுமன் முன்கண்ட பரதனை ராம்போலாகண்களில் எவ்விதம் கண்டனன் என்றுகேள் ராம்போலாஅந்தணன் ஆகிய அஞ்சனைக் குமரனும் ராம்போலாஅஞ்சல் எனச்சொலும் அபயம் எனக்குமோ ராம்போலாதஞ்சம் உனைத்தேடி தறுதலை வந்தேன் ராம்போலாவஞ்சம் இலாஉளம் நினக்கென்ற தைரியம் ராம்போலாபஞ்சம் எங்கணும் பக்திக்கு ஆனதே ராம்போலாதுஞ்சலும் தின்னலும் அந்தாதி ஆனதே ராம்போலாகஞ்சனைக் காய்ந்தவன் கடைச்சொல்லே உன்னடி ராம்போலாசெஞ்செவே பாதங்கள் சிறுவனால் நோகுமோ ராம்போலாஎஞ்சலிலாத் துயர் எததனையும் பட்டோம் ராம்போலாவிஞ்சுவதாம் பெருவெப்பம் அகங்காரம் ராம்போலாஎன்னையும் நினைவில் கொண்டனனோ என ராம்போலாமன்னும் பரதனே மனக்கலக் குற்றனன் ராம்போலாஎன்னில் எனைப் போல்வார் எய்தும்நிலையெது ராம்போலாஉன்னில் நிலைபெற்ற உத்தமனைக் கேள் ராம்போலாஉத்திர காண்டத்தில் உரைத்ததில் தவறு ராம்போலாஉள்ளவர் எல்லாம் கண்டனர் என்றாய் ராம்போலாகள்ள மனத்தநான் கண்டதும் உண்டோ ராம்போலாஅன்றிலை நீயென என்னிடம் உரைக்காதே ராம்போலாஎன்றும் இருப்பது உயிரெனில் அன்றுநானிலையோ ராம்போலாசென்றும் வந்தும் செகத்தில் உருண்டேன் ராம்போலாகன்றுக் குகந்தவன் கன்றிய மனத்தால் ராம்போலாமன்றில் வைத்தொரு நாளிங்கே கேட்பேன் ராம்போலாஅன்னையும் உடந்தையோ அதைமட்டும் உரைப்பாய் ராம்போலாஎன்னையும் அருளினால் பூரணம் குறையுமோ ராம்போலாஎனக்கருளிலையேல் பூரணம் என்தயவன்றோ ராம்போலாமெனக்கெடல் நீயும் எனக்காக வல்லை ராம்போலாதினக்கடலாடும் துரும்பெனத் துயருற்றேன் ராம்போலாஅனவரதம் நின் துளவத் திருநிழல் ராம்போலாகனவிலும் நனவிலும் கவியருள் காப்பே ராம்போலா
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்****
--
சரம ச்லோகத்திற்கான தமிழோ !
>> அன்றிலை நீயென என்னிடம் உரைக்காதே ராம்போலா
என்றும் இருப்பது உயிரெனில் அன்றுநானிலையோ ராம்போலா
சென்றும் வந்தும் செகத்தில் உருண்டேன் ராம்போலா<<
அனைவரின் நிலையும் அதுதான்; தமஸ் மூடிவிடுகிறதே;
அநாதி காலமாக அத்தைத் தின்று அங்கே கிடப்பதில் அலாதியான ருசி
தேவ்
On Aug 10, 1:34 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ரங்கத் தீவின் பாலன் வந்தேன் ராம்போலா
> பங்கம் உனக்கு பாவன தியானம் ராம்போலா
> சங்கம மாமுன் சரித் மானஸம் ராம்போலா
> எங்கள் வாடுமுயிரே வாழும்வகையது ராம்போலா
> மங்காத ஞானம் மேலெழும் பக்தி ராம்போலா
> நீங்காத செல்வம் நிராசை விவேகம் ராம்போலா
> அங்கமெலாம் உன் அண்ணல் தழுவியோ ராம்போலா
> தங்கம் உருகிய தாமெனச் சுடருதே ராம்போலா
> வங்கம் கடலில் முழுகுவ தாமென ராம்போலா
> எங்கள் வாழ்க்கையும் இவ்வுலகில் ஆம் ராம்போலா
> அங்கொரு நாள் அந்த அண்ணல் மீள்கையில் ராம்போலா
> நங்கள் அனுமன் முன்கண்ட பரதனை ராம்போலா
> கண்களில் எவ்விதம் கண்டனன் என்றுகேள் ராம்போலா
>
> அந்தணன் ஆகிய அஞ்சனைக் குமரனும் ராம்போலா
> அஞ்சல் எனச்சொலும் அபயம் எனக்குமோ ராம்போலா
> தஞ்சம் உனைத்தேடி தறுதலை வந்தேன் ராம்போலா
> வஞ்சம் இலாஉளம் நினக்கென்ற தைரியம் ராம்போலா
> பஞ்சம் எங்கணும் பக்திக்கு ஆனதே ராம்போலா
> துஞ்சலும் தின்னலும் அந்தாதி ஆனதே ராம்போலா
> கஞ்சனைக் காய்ந்தவன் கடைச்சொல்லே உன்னடி ராம்போலா
> செஞ்செவே பாதங்கள் சிறுவனால் நோகுமோ ராம்போலா
> எஞ்சலிலாத் துயர் எததனையும் பட்டோம் ராம்போலா
> விஞ்சுவதாம் பெருவெப்பம் அகங்காரம் ராம்போலா
>
> என்னையும் நினைவில் கொண்டனனோ என ராம்போலா
> மன்னும் பரதனே மனக்கலக் குற்றனன் ராம்போலா
> என்னில் எனைப் போல்வார் எய்தும்நிலையெது ராம்போலா
> உன்னில் நிலைபெற்ற உத்தமனைக் கேள் ராம்போலா
> உத்திர காண்டத்தில் உரைத்ததில் தவறு ராம்போலா
> உள்ளவர் எல்லாம் கண்டனர் என்றாய் ராம்போலா
> கள்ள மனத்தநான் கண்டதும் உண்டோ ராம்போலா
> அன்றிலை நீயென என்னிடம் உரைக்காதே ராம்போலா
> என்றும் இருப்பது உயிரெனில் அன்றுநானிலையோ ராம்போலா
> சென்றும் வந்தும் செகத்தில் உருண்டேன் ராம்போலா
> கன்றுக் குகந்தவன் கன்றிய மனத்தால் ராம்போலா
> மன்றில் வைத்தொரு நாளிங்கே கேட்பேன் ராம்போலா
> அன்னையும் உடந்தையோ அதைமட்டும் உரைப்பாய் ராம்போலா
> என்னையும் அருளினால் பூரணம் குறையுமோ ராம்போலா
> எனக்கருளிலையேல் பூரணம் என்தயவன்றோ ராம்போலா
> மெனக்கெடல் நீயும் எனக்காக வல்லை ராம்போலா
> தினக்கடலாடும் துரும்பெனத் துயருற்றேன் ராம்போலா
> அனவரதம் நின் துளவத் திருநிழல் ராம்போலா
> கனவிலும் நனவிலும் கவியருள் காப்பே ராம்போலா
> >> அன்றிலை நீயென என்னிடம் உரைக்காதே ராம்போலா
> என்றும் இருப்பது உயிரெனில் அன்றுநானிலையோ ராம்போலா
> சென்றும் வந்தும் செகத்தில் உருண்டேன் ராம்போலா<<
>
> அனைவரின் நிலையும் அதுதான்; தமஸ் மூடிவிடுகிறதே;
> அநாதி காலமாக அத்தைத் தின்று அங்கே கிடப்பதில் அலாதியான ருசி
தேவ் சார்!
இதில் இன்னொரு ருசியும் தெரிகிறது.
கலியுக அவதாரம் நம்மாழ்வார், அதுவே ஆண்டாளுக்கும். ஆனால் இவர்கள் ஏதோ
கிருஷ்ணன் கூட இருப்பது போல் எழுதியிருக்கிறார்களே! ரகசியம் என்னவென்று
ரங்கன் அண்ணா சொல்லறாரோ?
க.>
2010/9/11 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> பக்தி பெரியதா? ஞானம் பெரியதா?
> ராம்போலா!
> முக்தி பெரியதா? பக்தி பெரியதா?
> ராம்போலா!
> நாமம் பெரியதா? நாயகன் பெரியனா?
> ராம்போலா?
> சேமம் பெரியதா? சேவகம் பெரியதா?
> ராம்போலா!
> ஹோமம் பெரியதா? கானம் பெரியதா?
> ராம்போலா!
> பிரேமை பெரியதா? பிரயத்னம் பெரியதா?
> ராம்போலா!
> ராமன் பெரியனா? நாமம் பெரியதா?
> ராம்போலா!
> தியானம் பெரியதா? சரணம் பெரியதா?
> ராம்போலா!
> *
> பக்தியின் ஒரு துளி பார்த்தவர் அமிழ்ந்தார்
> பிரேமையில் மூழ்கியே முனிவரர் துறந்தார்
> ஜனகரும் தன்னைப் பக்தியில் இழந்தார்
> நன்மதி நலம்மிக நனிதிகழ் பக்தியே
> துலஸியின் உள்ளத்தில் சுடர்விடும் அறிவாய்
> பரதனின் பெருமையைப் பார்த்தது அறிவே
> திறமையில் சிறியது திகைத்தது நடுவே
> கவிமரபென்றே கவிழ்ந்தது தலையே
> பெருகிய ருசியந்த பரதனின் குணங்களில்
> பேச்சினை இழந்தது குழந்தைபோல் ஆனதே.
> மாசிலா மாப்புகழ் மதியெனக் கொண்டான்
> ஆசிலா பரதனின் சகோரமிவ் அறிவே
> தேசுடைச் சந்திரன் உதித்தது இதயத்தில்
> தேக்கிய காட்சியில் திறனழிந் ததுவே.
> பரதனின் இயல்வைப் புகலுதல் அரிதே
> பாரநல் வேதமும் பகரவொண் ணாதே
> அறிவின் ஆசையில் அடங்கவொண் ணாதே
> அண்ணலின் பக்தியை அடக்கவொண் ணாதே
> பரதனநற் புகழினைத் தியானிப் பதாலே
> பரமனின் பக்தியும் சித்திப் பதாலே
> பெரியவர் யாரெனப் பேதுற் றதாலே
> தெரியாத சிறுவன்நான் கேட்டேன் தன்னாலே
> *
> பக்தி பெரியதா? ஞானம் பெரியதா?
> ராம்போலா!
> முக்தி பெரியதா? பக்தி பெரியதா?
> ராம்போலா!
> ப்ரேமை பெரியதா? பரமன் பெரியனா?
> ராம்போலா!
> *
> நின் கருணை பெரியதே! கடைக்கண் பெரியதே!
> ராம்போலா!
> என் சிறுமை மறையுதே! சிந்தை குளிருதே!
> ராம்போலா!
> உன் பெருமை நிழலிலே பரமன் வதியுமே
> ராம்போலா!
> என் ஒருவன் நுழைவினால் என்ன குறைந்திடும்?
> ராம்போலா!
> மன்னுலகம் எங்கணும் நிழலும் இல்லையே!
> ராம்போலா!
> கன்மனத்தினில் போட்டி நமக்குள் ஏன்?
> ராம்போலா!
> அன்பு உன்னதும் வன்பு என்னதும்
> பாகப் பிரிவினை ராம்போலா!
> அருளும் நின்னதே! அளியும் நின்னதே!
> அறியாமை என்னதே ராம்போலா!
> நீயும் வெறுப்பையேல் நிழலும் மறுப்பையேல்
> நடப்பது நடக்கட்டும் ராம்போலா!
> சேயும் அநாதையாய்ச் சகமெலாம் சுற்றிடச்
> சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!
> சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
> ***
> *
>
சேயும் அநாதையாய்ச் சகமெலாம் சுற்றிடச்
சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!
துளசியின் நிழலில்..
ஆரம்பத்தில் இருந்து படித்தேன்.
'படி'த்தேன்.
ரங்கன்ஜி, அருமையான படைப்பினை தந்து வருகிறீர்கள்.
காஷ்மீரி சூபிக்கள் கூட, ''நாயகம் பெரிதில்லை; நம்பிக்கை தான் பெரிது''
என்பார்கள்.
நிறைய சொல்லுங்கள். கேட்க ஆவலாய் காத்திருக்கிறேன்.
அஷ்வின்ஜி.
On Sep 11, 2:02 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> பக்தி பெரியதா? ஞானம் பெரியதா?
> ராம்போலா!
> முக்தி பெரியதா? பக்தி பெரியதா?
> ராம்போலா!
>
> நாமம் பெரியதா? நாயகன் பெரியனா?
> ராம்போலா?
> சேமம் பெரியதா? சேவகம் பெரியதா?
> ராம்போலா!
>
>
> சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!
> சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!
பக்தி பெரியதா? ஞானம் பெரியதா?
ராம்போலா!
முக்தி பெரியதா? பக்தி பெரியதா?
ராம்போலா!
நாமம் பெரியதா? நாயகன் பெரியனா?
ராம்போலா?
சேமம் பெரியதா? சேவகம் பெரியதா?
ராம்போலா!
ஹோமம் பெரியதா? கானம் பெரியதா?
ராம்போலா!
பிரேமை பெரியதா? பிரயத்னம் பெரியதா?
ராம்போலா!
ராமன் பெரியனா? நாமம் பெரியதா?
ராம்போலா!
தியானம் பெரியதா? சரணம் பெரியதா?
ராம்போலா!
*
பக்தியின் ஒரு துளி பார்த்தவர் அமிழ்ந்தார்பிரேமையில் மூழ்கியே முனிவரர் துறந்தார்ஜனகரும் தன்னைப் பக்தியில் இழந்தார்நன்மதி நலம்மிக நனிதிகழ் பக்தியேதுலஸியின் உள்ளத்தில் சுடர்விடும் அறிவாய்
பரதனின் பெருமையைப் பார்த்தது அறிவேதிறமையில் சிறியது திகைத்தது நடுவே
கவிமரபென்றே கவிழ்ந்தது தலையே
பெருகிய ருசியந்த பரதனின் குணங்களில்பேச்சினை இழந்தது குழந்தைபோல் ஆனதே.
மாசிலா மாப்புகழ் மதியெனக் கொண்டான்ஆசிலா பரதனின் சகோரமிவ் அறிவே
தேசுடைச் சந்திரன் உதித்தது இதயத்தில்
தேக்கிய காட்சியில் திறனழிந் ததுவே.
பரதனின் இயல்வைப் புகலுதல் அரிதேபாரநல் வேதமும் பகரவொண் ணாதேஅறிவின் ஆசையில் அடங்கவொண் ணாதேஅண்ணலின் பக்தியை அடக்கவொண் ணாதே
பரதனநற் புகழினைத் தியானிப் பதாலேபரமனின் பக்தியும் சித்திப் பதாலேபெரியவர் யாரெனப் பேதுற் றதாலேதெரியாத சிறுவன்நான் கேட்டேன் தன்னாலே*
பக்தி பெரியதா? ஞானம் பெரியதா?
ராம்போலா!
முக்தி பெரியதா? பக்தி பெரியதா?
ராம்போலா!
ப்ரேமை பெரியதா? பரமன் பெரியனா?
ராம்போலா!
*
நின் கருணை பெரியதே! கடைக்கண் பெரியதே!
ராம்போலா!
என் சிறுமை மறையுதே! சிந்தை குளிருதே!
ராம்போலா!
உன் பெருமை நிழலிலே பரமன் வதியுமே
ராம்போலா!
என் ஒருவன் நுழைவினால் என்ன குறைந்திடும்?
ராம்போலா!
மன்னுலகம் எங்கணும் நிழலும் இல்லையே!
ராம்போலா!
கன்மனத்தினில் போட்டி நமக்குள் ஏன்?
ராம்போலா!
அன்பு உன்னதும் வன்பு என்னதும்பாகப் பிரிவினை ராம்போலா!அருளும் நின்னதே! அளியும் நின்னதே!
அறியாமை என்னதே ராம்போலா!
நீயும் வெறுப்பையேல் நிழலும் மறுப்பையேல்
நடப்பது நடக்கட்டும் ராம்போலா!
சேயும் அநாதையாய்ச் சகமெலாம் சுற்றிடச்
சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
****
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பக்தி பெரியதா? ஞானம் பெரியதா?
ராம்போலா!
முக்தி பெரியதா? பக்தி பெரியதா?
ராம்போலா!
நாமம் பெரியதா? நாயகன் பெரியனா?
ராம்போலா?
சேமம் பெரியதா? சேவகம் பெரியதா?
ராம்போலா!
ஹோமம் பெரியதா? கானம் பெரியதா?
ராம்போலா!
பிரேமை பெரியதா? பிரயத்னம் பெரியதா?
ராம்போலா!
ராமன் பெரியனா? நாமம் பெரியதா?
ராம்போலா!
தியானம் பெரியதா? சரணம் பெரியதா?
ராம்போலா!
ராம்போலா!
முக்தி பெரியதா? பக்தி பெரியதா?
ராம்போலா!
ப்ரேமை பெரியதா? பரமன் பெரியனா?
ராம்போலா!
*நின் கருணை பெரியதே! கடைக்கண் பெரியதே!
ராம்போலா!
என் சிறுமை மறையுதே! சிந்தை குளிருதே!
ராம்போலா!
உன் பெருமை நிழலிலே பரமன் வதியுமேராம்போலா!
என் ஒருவன் நுழைவினால் என்ன குறைந்திடும்?
ராம்போலா!
மன்னுலகம் எங்கணும் நிழலும் இல்லையே!
ராம்போலா!
கன்மனத்தினில் போட்டி நமக்குள் ஏன்?
ராம்போலா!
அன்பு உன்னதும் வன்பு என்னதும்பாகப் பிரிவினை ராம்போலா!அருளும் நின்னதே! அளியும் நின்னதே!அறியாமை என்னதே ராம்போலா!நீயும் வெறுப்பையேல் நிழலும் மறுப்பையேல்நடப்பது நடக்கட்டும் ராம்போலா!சேயும் அநாதையாய்ச் சகமெலாம் சுற்றிடச்
சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்****
--
>>> ஜனகரும் தன்னைப் பக்தியில் இழந்தார்<<<
>>>பரதனின் பெருமையைப் பார்த்தது அறிவே
திறமையில் சிறியது திகைத்தது நடுவே <<<
(ஒரு வழியாக தோஹாவைக் கண்டு பிடித்து விட்டேன்)
வனமேகிய இராமபிரானைப் பார்க்கவந்த ப்ரம்ம ஞானியான ஜனகர் கூறுவது -
” ஸோ மதி மோரி பரத மஹிமாஹீ | கஹை காஹ சலி சுஅதி ந சாஹீ ||”
பரதாழ்வானின் பெருமையின் சாயையைக்கூட என் அறிவால் நெருங்க முடியாது
" பரத அமித மஹிமா ஸுநு ராநீ | ஜாநஹி ராமு ந ஸகஹி(ம்) பகாநீ ||”
பரதாழ்வானின் அளவற்ற பெருமையை இராமபிரானே அறிவார்;
ஆனால் அவராலும் விவரிக்க இயலாது
தேவ்
On Sep 10, 4:02 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> பக்தி பெரியதா? ஞானம் பெரியதா?
> ராம்போலா!
> முக்தி பெரியதா? பக்தி பெரியதா?
> ராம்போலா!
>
> நாமம் பெரியதா? நாயகன் பெரியனா?
> ராம்போலா?
> சேமம் பெரியதா? சேவகம் பெரியதா?
> ராம்போலா!
>
> ஹோமம் பெரியதா? கானம் பெரியதா?
> ராம்போலா!
> பிரேமை பெரியதா? பிரயத்னம் பெரியதா?
> ராம்போலா!
>
> ராமன் பெரியனா? நாமம் பெரியதா?
> ராம்போலா!
> தியானம் பெரியதா? சரணம் பெரியதா?
> ராம்போலா!
> *
>
> பக்தியின் ஒரு துளி பார்த்தவர் அமிழ்ந்தார்
> பிரேமையில் மூழ்கியே முனிவரர் துறந்தார்
> ஜனகரும் தன்னைப் பக்தியில் இழந்தார்
> நன்மதி நலம்மிக நனிதிகழ் பக்தியே
> துலஸியின் உள்ளத்தில் சுடர்விடும் அறிவாய்
>
> பரதனின் பெருமையைப் பார்த்தது அறிவே
> திறமையில் சிறியது திகைத்தது நடுவே
> கவிமரபென்றே கவிழ்ந்தது தலையே
> பெருகிய ருசியந்த பரதனின் குணங்களில்
> பேச்சினை இழந்தது குழந்தைபோல் ஆனதே.
>
> மாசிலா மாப்புகழ் மதியெனக் கொண்டான்
> ஆசிலா பரதனின் சகோரமிவ் அறிவே
> தேசுடைச் சந்திரன் உதித்தது இதயத்தில்
> தேக்கிய காட்சியில் திறனழிந் ததுவே.
>
> பரதனின் இயல்வைப் புகலுதல் அரிதே
> பாரநல் வேதமும் பகரவொண் ணாதே
> அறிவின் ஆசையில் அடங்கவொண் ணாதே
> அண்ணலின் பக்தியை அடக்கவொண் ணாதே
>
> பரதனநற் புகழினைத் தியானிப் பதாலே
> பரமனின் பக்தியும் சித்திப் பதாலே
> பெரியவர் யாரெனப் பேதுற் றதாலே
> தெரியாத சிறுவன்நான் கேட்டேன் தன்னாலே
> *
>
> பக்தி பெரியதா? ஞானம் பெரியதா?
> ராம்போலா!
> முக்தி பெரியதா? பக்தி பெரியதா?
> ராம்போலா!
> ப்ரேமை பெரியதா? பரமன் பெரியனா?
> ராம்போலா!
> *
>
> நின் கருணை பெரியதே! கடைக்கண் பெரியதே!
> ராம்போலா!
> என் சிறுமை மறையுதே! சிந்தை குளிருதே!
> ராம்போலா!
> உன் பெருமை நிழலிலே பரமன் வதியுமே
> ராம்போலா!
> என் ஒருவன் நுழைவினால் என்ன குறைந்திடும்?
> ராம்போலா!
> மன்னுலகம் எங்கணும் நிழலும் இல்லையே!
> ராம்போலா!
> கன்மனத்தினில் போட்டி நமக்குள் ஏன்?
> ராம்போலா!
> அன்பு உன்னதும் வன்பு என்னதும்
> பாகப் பிரிவினை ராம்போலா!
> அருளும் நின்னதே! அளியும் நின்னதே!
> அறியாமை என்னதே ராம்போலா!
> நீயும் வெறுப்பையேல் நிழலும் மறுப்பையேல்
> நடப்பது நடக்கட்டும் ராம்போலா!
> சேயும் அநாதையாய்ச் சகமெலாம் சுற்றிடச்
> சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!
> சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> ***
> *
9துளஸியின் பேரைச் சொல்துவளாதென் மனமேஅளப்பரும் துன்பமென்றாலும்அவக்கடல் விழுந்துவிட்டாலும்களங்கமில்லாது நீ எழுந்திடதுளஸியின் பெயரைச் சொல் மனமே!தனுவொன்று ஏந்திய வீரன்அவன் தடமொத்தும் தனிப்பெருந்தீரன்அனுக்கிரகமே ஒரு வடிவாய்அவன் அன்பிற்குமே ஒரு பொலிவாய்மனிதர்கள் விலங்குகள் புட்கள்உயிர்க்குலம் முழுதுக்கும் புகலாய்அன்னையின் அண்மையங் கிருக்கும்அவன் அருளுக்கும் வண்மை தந்திருக்கும்.இறப்பெனும் அச்சமிங் கெதற்கோ?இராகவன் வில்லொலி எதற்கோ?மறப்பெனும் மறலியில் விழுந்தோம் - அவன்நினைத்திட நிமிர்ந்து இன்றெழுந்தோம்.துறந்தவர் தூயர்கள் எல்லாம்திடமுறச் சொன்னதும் பதர்க்கோ?அறம்தவம் அனைத்துமே அருளில்நிறம்பெறும் எனிலுயிர் விலக்கோ?துளஸியின் தருநிழல் அடைவோம்களிப்பெனும் கங்கையுள் குடைவோம்அளப்பரும் நன்மைசால் நாமம்அளிதவன் உரைத்திடு சேமம்நளிர்மதிச் சடையர்க்கும் நேமம்தளருயிர் தளைகளை தாமம்களரெனப் போனசில் காலம்உளரென ஆக்கிடும் நாமம்.சொல்லிடு விடுஎழு சுயநிலை உற்றிடுவில்விடு கணையென ராம்போலாமல்லிடு தடைகெடு மனநிலை பெற்றிடுகல்லிடு அணையென ராம்போலாஅல்லிடு நிறம்கெடு அண்ணலை உற்றிடுபுல்லிடும் காந்தமாய் ராம்போலாசில்லிடு பவக்குளிர் சிதறிடு சொல்லிடுநல்லடிக் காலமாய் ராம்போலாஉள்ளிடு நல்லடி உண்மையின் பொன்னடிகள்ளமில் திருவடி ராம்போலாஅள்ளிடு கரமெடு எனப்பரன் தூண்டிடுஉள்ளத்தின் தாய்மையே ராம்போலாநள்ளிருள் பள்ளமாய் தள்ளிடும் மரணத்துள்அள்ளிடும் ஒளிக்கரம் ராம்போலாவிள்ளற் கரியது வள்ளன்மை பெரியதுதள்ளற் கரியன்நான் ராம்போலாஉள்ளற் குரியது உவட்டாம லினியதுஉலகிலுன் பேரொன்றே ராம்போலா.***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2011/7/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
9
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
10)உலகை மூடும் இருளைக் கண்டேன்உதயம் ஆகும் ஒளியைக் கண்டேன்அலகில் வானம் விரியக் கண்டேன்அகத்தில் நாணம் கவிழக் கண்டேன்உலகம் மறையும் ஒளியைக் காணேன்உயிரை மூடும் இருளைக் காணேன்விலகிப் போகும் விரகும் காணேன்வாழ்வே விரயமோ ராம்போலாகாமம் என்பது கவரக் கண்டேன்கர்மம் என்பது தொடரக் கண்டேன்நேமம் என்பது நழுவக் கண்டேன்நாமம் ஒன்று நவிலக் கண்டேன்சேமம் என்றும் காக்கக் கண்டேன்சாமம் கடந்தும் செபிக்கக் கண்டேன்ஓமம் ஒன்றினை உளத்தில் கண்டேன்தாமம் உன்னது ராம்போலாராமன் உன்னொடு பேசக் கண்டால்இளவல் அவனொடு நிற்கக் கண்டால்தூமொழி அன்னை துணையெனக் கண்டால்தொண்டர் குலாதிபன் காக்கக் கண்டால்ஏமம் அடைந்ததென் வாழ்வெனக் கண்டால்என்றும் உன்நிழலில் ஒண்டிடக் கண்டால்ஆம்வகை அதுவே ஆகும் ராம்போலாஓம்பொருள் உவந்திட உரைத்திடு ராம்போலா.எங்கோ கிளம்பி எங்கோ போகும் நதியாய் ஆனதுவாழ்க்கை இங்கு ராம்போலாஎங்கு போனாலும் மங்காத நாமம் துணையாய் ஆனதுஉன்னாலிங்கு ராம்போலாஎந்தெந்த தேசம் எந்தெந்த பிழைப்பு இளைப்பாறிடவேதண்ணிழலற்றோம் ராம்போலாவந்துனது துளசித் தருநிழல் அடைந்தோம் வாட்டமிலோமிங்குதந்துனதின்னருள் ராம்போலா.***
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
நம்ம பெண்டாஃபோர் கம்பெனியின் கிளையான மீடியா ட்ரீம்ஸ்ஸும் இம்மாதிரிப்
படங்களைத் தயாரித்துள்ளனர். அந்தக் கம்பெனி இப்போது எப்படியுள்ளது?
அவதார் படம் வருவதற்கு முன்பே அதன் சில சூட்சுமங்களை இவர்கள்
ஸ்டூடியோவில் பார்த்திருக்கிறேன்.
நா.கண்ணன்
2012/12/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> ஸ்ரீராமாயணத்தைக் காவியமாகப் படிப்பதற்கும், அனிமேடட் சித்திரப் படமாகக்
> காண்பதற்கும் மிகுந்த ஒத்திசைவு இருக்கிறது. இரண்டின் கற்பனைக் கண்ணின்
> காமராவும் பல அம்சங்களில் ஒத்துப் போகிறது.
ஸ்ரீராமாயணம் பற்றிய வரலாற்று ரீதியான தெளிவுகள் என்ன என்பது ஒரு புறம். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக ஸ்ரீராமகதை மக்களிடம் கொண்டுள்ள நம்பிக்கையின் வரலாறு?
இந்த வீடியோவைப் பாருங்கள் --
http://www.youtube.com/watch?v=XlrujxD86nk&NR=1&feature=endscreen