--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் அணிவது பேண்ட் ஷர்ட்தான்.
பெரும்பாலும் இந்தப் பெண்மணிகளைப் போல....
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ மணியம்மை அணிந்தாரா அல்லது கழகத்துக்காரார்கள் அணிகிறார்களா என்பதல்ல கருத்து திரு செல்வன், திரு துரை.கீழ்க்கண்ட கருத்துக்கு உங்கள் மேலான கருத்தை எதிர்ப்பர்க்கிறேன். பெரியாரின் கீழ்க்கண்ட சிந்தனை என்னைக் கவர்ந்த்தது எனக்குறித்துள்ளேன்:-
சிரமமிருப்பதால் இவ்வகையில் போராட முன்வரமாட்டார்கள்!
நல்ல கருத்து, என் மகளுக்கும் நான் இதைத்தான் சொல்லி வளர்த்தேன்.எது வசதிப்படுகிறதோ அப்படி உடுத்த வேண்டும், பெண் என்பதால் இந்த உடை, இந்த நிறம், இந்த அலங்காரம் என்று வேண்டாம். தட்ப வெப்பத்திற்கும், செய்யும் வேலைக்கும் ஏற்ற உடையாக இருக்க வேண்டும்அரைகுறை ஆடை, இறுக்கமான ஆடை, பார்த்தால் மதிப்பைக் குறைக்கும்வகையில் உள்ள ஆடை அலங்காரங்கள், ஆபாச வார்த்தைகள் உள்ளவை தவிர்க்கப்பட வேண்டும்
சிரமமிருப்பதால் இவ்வகையில் போராட முன்வரமாட்டார்கள்!
எதனையார் செய்தாலும் வாய்பிளக்கும் கூட்டம்
எதற்கென் றறியா திங்கு.
அன்புடன்சொ.வினைதீர்த்தான்
--
இதில் என்ன சமத்துவம் இருக்கு ஐயா?அப்ப புடவை என்பது வேட்டியை விட மோசமான உடையா?
புடவை மோசமான, கேவலமான உடை என கூறபட்டதால் அதை ஏன் தலைவரின் மனைவியே அணிந்துகொண்டிருந்தார் என்பதே என் வியப்புக்கு காரணம்.
மணியம்மையார் இதற்கும் ஒன்றூம் பழமைவாதி அல்ல. பெரியாருக்கு சமமான புரட்சியாளர் எனதான் கூறபடுகிறது.

மணியம்மை எதனை உடுத்த வேண்டும் எப்படி முடியை வெட்டிக் கொள்ள வேண்டும் என்று பெரியார் சொல்லவும் இல்லை. வற்புறுத்தவும் இல்லை. கணவ்ன் சொன்னால் உடனீ அதனைச் செய்ய வீண்டும் என்ற சிந்தனையும் அப்பெண்மணிக்கு இல்லை.
ராமசாமி சொன்ன பெண் நாகம்மை. அவரின் மாமா ரெங்கசாமி நாயக்கரின் மகள். சேலம் மாவட்டம் தம்மாப்பட்டியில் வசித்து வந்தவர். மாமா என்றால் நெருங்கிய சொந்தமெல்லாம் கிடையாது. சின்னத்தாயம்மையாரின் ஒன்று விட்ட சகோதரன் ரெங்கசாமி நாயக்கர். வெங்கட்டநாயக்கர் குடும்பம் ரெங்கசாமி நாயக்கர் வீட்டுக்கும், ரெங்கசாமி நாயக்கர் குடும்பம் இவர்கள் வீட்டுக்கும் போய் சில நாட்கள் தங்குவதும் உண்டு. அப்போதே ராமசாமிக்கு நாகம்மையை பிடித்துப் போனது.
இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்று தோன்றலாம். ரெங்கசாமி நாயக்கரின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். வெங்கட்ட நாயக்கரின் குடும்பமோ செல்வச் செழிப்பான குடும்பம். மலை உச்சிக்கும் அடிவாரத்துக்குமான வித்தியாசம்.
வழக்கம் போல வெங்கட்ட நாயக்கர் கருத்து ஏதும் சொல்ல வில்லை. சின்னத்தாயம்மையாருக்குத் தான் சுத்தமாக இந்த யோசனை பிடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் நாகம்மையை அவருக்கு மிகவும் பிடிக்கும். அழகான பெண். புத்திசாலியும் கூட.., அதற்காக மருமகளாக்கிக் கொள்ள முடியுமா?, சமூக அந்தஸ்து என்று ஒன்று இருக்கிறதே.. அதை விட்டுக்கொடுக்க முடியுமா எனத் தயங்கினார். மகனிடம் பேசிப்பார்த்தார். பயனில்லை. கட்டினால் நாகம்மையைத் தான் கட்டுவேன். இல்லையெனில் ஆளை விடு என்பதாக இருந்தது ராமசாமியின் பதில்.
இதே சமயத்தில் தான் நாகம்மைக்கு மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கி இருந்தார் ரெங்கசாமி நாயக்கர். ஏழ்மையான நிலையில் இருந்தவர்களால் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாத காலம் அது. இளம் மாப்பிள்ளைகள் யாரும் முன் வரவில்லை. இரண்டு மனைவிகளை இழந்து, தள்ளாடிக் கொண்டிருந்த வயசான பெரியவருக்கு மூன்றாம் தாரமாக நாகம்மையைக் கொடுக்க முடிவு செய்தார்.
நாகம்மைக்கு பெற்றோரின் முடிவில் சம்மதமில்லை. தலை பின்னாமல், குளிக்காமல், சாப்பிடாமல் இருந்து பெரிய அமளி செய்து விட்டார். “கட்டினால் மாமன் ராமசாமியைத்தான் கட்டுவேன். இல்லை என்றால் செத்துப் போய் விடுவேன்” என்று திடமாக சொல்லி விட்டார். இவரது உறுதி கண்டு பயந்து போனார்கள் அவரது குடும்பத்தினர்.
சகோதரி வீட்டு சம்பந்தம் நல்லதாகத்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது அவர்கள் தான் வசதி படைத்தவர்களாயிற்றே.. சின்னத்தாயம்மை சம்மதிக்க மாட்டாரே.. என்ற கவலை ரெங்கசாமி-யாரின் மனதில் வந்து அமர்ந்து கொண்டது.
இதற்கிடையில் அம்மா ஒத்துக்கொள்ளாத காரணத்தால்.. ராமசாமியின் மைனர் விளையாட்டுக்கள் அதிகமாகிப்போனது. தொடர்ச்சியாக அவர் குறித்த புகார் செய்திகள் வீட்டுக்கு வந்துகொண்டே இருந்தது. சரி.. மகன் சொல்படியே கேட்போம் என்ற முடிவுக்கு ராமசாமியின் வீட்டார் வந்தார்கள்.
ராமசாமிக்கு பத்தொன்பது வயதும், நாகம்மைக்கு பதின்மூன்று வயதும் இருக்கும் போது, இருவீட்டார் சம்மததோடு 1898ம் ஆண்டு ராமசாமி நாயக்கர்-நாகம்மை திருமணம் நடந்தேறியது.
திருமணம் முடிந்த கையோடு எல்லாத் தாய்மார்களும் செய்வது போல, சின்னத்தாயம்மையாரும் ராமசாமியின் போக்கு குறித்து நாகம்மையின் காதில் ஓதினார். எல்லா விதத்திலும் அவனை திருத்தி, குடும்பத்திற்கு ஏற்ற மகனாக மாற்ற வேண்டியது நாகம்மையின் கடமை என்பது போல பேசி வைத்தார்.
ஒரே நாளில் இவர்கள் சொல்லும் எதுவும் மாறிவிடப்போவதில்லை என்று நாகம்மையாருக்கும் தெரியும். இருந்தாலும் மாமனார், மாமியார் மணம் கோணாமல் முதலில் நடந்துகொள்ள வேண்டும். அதன் வழி மாமனை மாற்றி விட நினைத்தார்.
ஆச்சாரத்தை கடைபிடிக்கும் அவர்களுக்கு சேவை செய்யும் போது தானும் அப்படியே இருக்க முடிவு செய்தார் நாகம்மை. வீட்டில் எல்லோரும் ஒரு பாதையில் போகும் போது, ராமசாமி மாமன் மட்டும் வேறு வழியில் போய் விடுவாரா என்ன? அதிகாலையிலேயே எழுந்து, குளித்த பின் தான் வீட்டு வேலைகளில் ஈடுபடுவார். பூப்பறித்து கொடுப்பது முதல், பூஜைக்கான ஏற்பாடுகள் செய்வது, சமையல் வேலைகள் என எல்லாவற்றிலும் மிகுந்த அக்கரையுடன் செய்யலானார். மாமியாருக்கு மிகுந்த நம்பிக்கை வந்தது. தன் மகன் ராமசாமியை எப்படியும் இவள் மாற்றி விடுவாள் என்று திடமாக நம்பத் தொடங்கினார்.
மனைவியின் இந்த போக்கு ராமசாமிக்கு அதிர்ச்சியை தந்தது. தன் காரியங்களுக்கு ஏற்றபடி நாகம்மை இருப்பார் என எதிர்பார்த்தவருக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. தம் மனைவி குடும்பத்தாரின் மூடச் செயல்களுக்கு எல்லாம் உதவி செய்கின்றவராக இருப்பது ராமசாமிக்கு உறுத்தியது. சில அதிரடி செயல்கள் மூலம் தான் மனைவியை மாற்ற முடியும் என்று சில திட்டங்களைப் யோசிக்கத் தொடங்கினார். சில நாட்களிலேயே அவை நடைமுறை படுத்தப்பட்டன.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாகம்மை விரதம் இருந்து வந்தார். இது அத்தை சின்னத்தாய்யம்மையார் போட்ட உத்திரவு. சீக்கரம் குழந்தை வரம் வேண்டி இந்த விரதத்தை தொடங்கச்செய்தார்.
கிட்டத்தட்ட அம்மாவைப் போலவே மனைவியும் மாறி வருவதைக்கண்ட ராமசாமி, மனைவியின் ஆச்சாரங்களை முதலில் கலைப்பது என்று முடிவு செய்தார். அதற்காகவே குளிக்க மாட்டார். ஏற்கனவே குளிப்பதில் இருந்த சோம்பேறித்தனம் இப்போது நாகம்மையை வெறுப்பேற்ற உதவியது. மண்டியில் மட்டுமே அதிக பொழுதை கழிக்க வேண்டி இருந்ததால்.. ஒரே சட்டையை அதிக நாட்கள் போடுவார். சட்டையை யாராவது மாற்றச் சொன்னால், கடையில் தானே இருக்கேன். வெளியே எங்காவது போனால் மாற்றிக் கொண்டு போகிறேன் என்று பதில் வரும் அவரிடமிருந்து.
இவரின் தொல்லை தாங்காமல், ஏற்கனவே சமையல் கட்டு பக்கம் வரக்கூடாது என்று வீட்டில் எழுதப்படாத சட்டம் ஒன்று இருந்தது. ஏனெனில் குளித்து சுத்தமாக திருமண் இட்டுக்கொண்டுதான் சமையலறைக்குள் நுழைவார்கள் வீட்டினர். இவர் மட்டும் அடிக்கடி குளிக்காமலேயே உள்ளே புகுந்து விடுவார்.
ராமசாமிக்கு தினமும் அசைவம் வேண்டும். அதனால் விரதமிருக்கும் நாட்களின் போது ராமசாமிக்கு என தனி சாப்பாடும், மற்றவர்களுக்கு தனியான சைவ சாப்பாடும் தயாரிப்பார் நாகம்மை. முதலில் சைவ சாப்பாடு தயாரித்து விட்டு, பின் அசைவ சாப்பாடு தயாரிப்பார்.
ராமசாமிக்கு பரிமாறிய பின், குளித்துவிட்டு வந்து, மாமனார்,மாமியாருக்கு சாப்படு போட்டுவிட்டு தானும் சாப்பிடுவார். இது தொடர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் ராமசாமிக்கு சாப்பாடு போட்டு விட்டு, குளிக்கப் போய் விட்டார். சாப்பிட்டுக் கொண்டிருந்த ராமசாமி, யாருக்கும் தெரியாமல் சமையலறைக்குள் புகுந்தார். ஒரு சிக்கன் எலும்புத் துண்டை எடுத்து சோற்றுப் பானைக்குள் புதைத்து வைத்துவிட்டு ஒன்றும் அறியாதவராக வெளியே வந்து விட்டார்.
வீட்டில் பெரியவர்களுக்கு எல்லாம் உணவளித்து விட்டு, சாப்பிட உட்கார்ந்தார் நாகம்மை. சோற்றை இலையில் போடும் போது சோற்றுடன் எலும்பும் வெளியே வந்தது. அத்தையிடம் போய் முறையிட்டாள். குளித்து விட்டு வந்து மீண்டும் சமைத்து சாப்பிடுவது என்பது ஆகாத காரியம். அதனால் அன்றைய விரதம் முடிந்து போனது. தொடர்ந்து ராமசாமி இது போன்றே செய்து வர வெறுத்துப்போனார் சின்னதாயம்மையார். விரதமிருப்பதை நிறுத்தும்படி நாகம்மையை சொல்லிவிட்டார்.
நாகம்மைக்கான விரதம் தான் தடைபட்டது. சின்னதாய்யம்மையாரின் விரதம் தொடர்ந்தது. அதனால் நாகம்மை குளித்து மாமியாருக்கு சமைப்பார். சமையலறையில் வேலையாக இருக்கும் போது, உள்ளே புகுந்து ராமசாமி நாகம்மையை தொட்டு விடுவார். தீட்டு என்று மாமியார் சொல்லி விடுவார்களே என்று நாகம்மை போய் குளித்து விட்டு வருவார். இவர் மீண்டும் தொட்டு விடுவார். ஒரு வேளை சமையல் செய்து முடிக்கும் முன் பல முறை குளிக்க வேண்டிய நிலை.
நாகம்மை பார்த்தார் குளிக்காமல் இருந்தால் தானே இந்த பிரச்சனை என்று, கணவனை விரட்டிப் பிடித்து தண்ணீரை தலை வழியாக ஊற்றி விட்டு குளிக்க வைத்து விடுவார். அதன் பின், தானும் குளித்து சமையலறைக்கு போவார். காலையில் ராமசாமி தூங்கிக் கொண்டிருந்தாலும் ஒரு குடம் தண்ணீரை அவர் மீது ஊற்றி விட்டு தான் நாகம்மை குளிக்க கிளம்புவது வாடிக்கையானது.
மனைவியின் விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராமசாமி, அடுத்ததாக ஒரு திட்டம் போட்டார். அம்மாவைப் போலவே.. கோவிலுக்கு அடிக்கடி போகும் மனைவியை மாற்ற.., தன் மைனர் நண்பர்களின் உதவியோடு திட்டம் ஒன்றை தயாரித்தார்.
ஒரு சமயம் நாகம்மை கோவிலுக்கு போனார். அவரின் பின்னாலேயே வந்த ராமசாமி ஒரு தூணின் பின்னால் மறைந்து நின்று கொண்டு, தம் நண்பர்களை அனுப்பினார், “யாருடா இந்த தாசி.. அழகா இருக்காளே.. இவளை இதற்கு முன் பார்த்ததில்லையே.., புதுசா வேற தெரியிறா..” என்று நாகம்மையின் காதுகளில் விழும்படி அவர்களும் பேசினார்கள். இந்த காலிக்கூட்டத்தை கண்டு கோவிலில் இருந்த பிராமணப் பெண்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டனர். உதவிக்கு ஒருவர் கூட இல்லாது போனது.
நாகம்மை நடுங்கிப் போனார். இப்படி கோவிலில் தனியாளாக மாட்டிக்கொண்டோமே.. அடுத்து என்ன நடக்குமோ.. என்று அவருக்கு கலக்கம் உண்டானது. பயந்து போய் வேகமாக வெளியில் வந்தவரை எதிர் கொண்டு ஆறுதல் சொல்லி அழைத்துப்போனார் ராமசாமி. இங்கு வந்ததால் தான் இந்த கதி ஏற்பட்டதென்றும் ஒரு போடு போட்டார். நாகம்மைக்கும் அது சரி என்றே பட்டது. தாசிகள் நிறைந்த காலகட்டம் அது. தாசிகள் கோவில்களில் அடிக்கடி தென்பட்டு வந்த காலம் அது. அதனால்.. இந்த காலிக்கூட்டம் தன்னையும் தாசியாக நினைத்து, தவறாக பார்க்கிறது. அதுவும் கோவிலுக்கு வந்ததால் தானே.. என்று நினைத்தவர் கோவிலுக்குப் போவதை நிறுத்தினார்.
உள்ளுக்குள் மகிழ்ந்து போன ராமசாமி, அடுத்ததாக ஒரு திட்டம் போட்டார். இச்சமூகத்தில் காலங்காலமாக சொல்லப்பட்டு வந்த விசயங்களை கேள்விக்குள்ளாக்குவது என்பது அவரது சிறுவயது பழக்கம்.
அது போலவே பெண்கள் அடிமையாக நடத்தப்படுவதற்கு திருமணமும், அதிலும் அதை ஒட்டி பெண்களுக்கு மாட்டிவிடப்படும் தாலி என்ற பொருளும் மிக முக்கிய காரணமாக இருப்பதாக உணர்ந்திருந்தார். மிகவும் புனித பிம்பத்தை தாலிக்கு ஏற்படுத்தி வைக்கப் பட்டிருந்ததை பலரிடம் விமர்சித்து வந்தவர் ராமசாமி. தன்னுடைய மனைவியே இப்படியான பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவருக்கு என்னொவோ போலிருந்தது.
ஒருநாள் இரவில் நாகம்மையுடன் இருக்கும் போது தாலியை கழட்டி கொடுக்கும் படி கேட்டார். ஆனால் அவரோ மறுத்து முரண்டு பிடித்தார். சிரித்துக்கொண்டே ராமசாமி, “அம்மா, உன்னிடம் இது பற்றி ஏதும் சொல்லவே இல்லையா?” கேட்டார். நாகம்மையும் அப்பாவியாக “இல்லையே.., ஏங்க.. நீங்களே தான் சொல்லுங்களேன்” என்று ராமசாமியிடமே கேட்டார். இதைத்தானே எதிர்பார்த்தார்.
“கணவன் உடன் இருக்கும் போது தாலி தேவையில்லை. கணவன் வெளியூர் எங்காவது போகும் போது மட்டும் தாலி அணிந்தால் போடும்.” என்று ஒரு போடு போட்டார். நாகமையால் நம்ப முடியவில்லை. தாலியை கழட்டினால் கணவன் உடனே இறந்து விடுவான் என்று பயந்தார். ராமசாமி கட்டாயமாக அவர் கழுத்தில் இருந்து தாலியை எடுத்துக்காட்டினார். தனக்கு ஒரு ஆபத்தும் இல்லை என்றும்… அப்படி சொல்லப்பட்டு வருவது பொய் என்றும்.. தான் ஊரில் இருக்கும் சமயத்தில் தாலி தேவை இல்லை என்றும் அறிவுருத்தினார். அவர் சொன்னதை உண்மை என்று நம்பிய நாகம்மையும் தாலியை கழட்டி கொடுத்துவிட்டார். இவரும் வாங்கி சட்டைப் பையில் போட்டுக்கொண்டவர். பொழுது புலர்ந்ததும் அதே சட்டையை மாட்டிக்கொண்டு, கடைக்கு போய் விட்டார். காலையில் குளிக்கும் போது தான் நகம்மைக்கு தாலியின் நினைவு வந்தது. இப்படியே அத்தை பார்த்தால் நல்லா இருக்காதே.., ஏதாவது சொல்லிவிட்டால்.. கொஞ்சம் பயந்து போன நாகம்மை சேலையின் தலைப்பால் உடலை மூடிக்கொண்டார்.
சுபாஜான்சிராணி சேலைகட்டி ஒரு விடுதலைபோராட்டத்தையே நடத்தினார். இந்திரா காந்தி, சந்திரிகா குமாரதுங்கா எல்லாரும் சேலைகட்டிக்கொண்டு ஒரு நாட்டின் அதிபராக இருந்தார்கள்.புடவை அணிவது கட்டுபெட்டிதனம் கிடையாது.
--
ஆண்களை ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டு,
" ஆண்களைப் போல் , ஆண்களைப் போல் " என அனைத்திற்கும்
அவர்களுடன் ஒப்பிடுவது எனக்கு ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை.
ஆண், பெண் வேறுபாடு அணியும் உடையில் இருந்தால்
அது பார்க்க அழகாக இருக்கும். வேறுபாடு இல்லாமல்
உடை அணிந்தால் என்ன அழகு இருக்கிறது. பெண்கள் நினைத்தாலும்
முடியாதே "ஆண்களைப் போல்" மீசை வளர்க்க .
சில பெண்கள் ஏன் பெண்களுக்குரிய இயல்பினை ஏற்றுக் கொள்ள
மறுக்கிறார்கள்? அனைத்திலும் " ஆண்களைப் போல் " இருக்க வேண்டும்
என்பதற்காக இரும்பு முகமூடி அணிந்து தங்களின் இயல்பினை மாற்ற
முயற்சிக்கின்றார்கள். அத்தனை இழிவான பிறப்பா பெண் பிறப்பு?
ஒரு பெண்., பெண்ணாகவே இருந்து தன் இயல்பினை மாற்றிக்கொள்ளாமல்
இருப்பது, தன் பெண் இனத்திற்கு கொடுக்கும் மரியாதை அல்லவா.
அன்புடன்
ஸ்ரீவிபா.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முற்போக்கு, பிற்போக்கு எனக்கூறீயது நான் அல்ல சுபாபுடவை அணிவது மோசம், பேண்ட் அணிவது மேலானது எனதான் இழையில் கருத்து கூறபட்டது.புடவை, வேட்டி எல்லாம் கட்டிக்கொண்டு மிகப்பெரும் போர்களை நடத்தி, நாடுநகரங்களை பிடித்தார்கள் தமிழ்மன்னர்கள். பேண்ட் அணிந்திருந்தால் இன்னமும் அதிக ஊர்களை பிடித்திருப்பார்களோ என்னவோ? :-)புடவை அணிந்து, வேட்டி அணிந்து பலகோடி தமிழ்மக்கள் பஸ் பிடித்தும், நடந்தும், சைக்கிள் ஓட்டியும் தான் சென்றுவருகிறார்கள். கம்பனிகளில் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். உயர்பதவிகளில் இருக்கிறார்கள்.புடவையை அணிந்தவர்கள் முன்னேறமுடியாது, அது பணிக்கு பொருத்தமான உடை அல்ல என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான் பெண்களை எந்த உடையும் அணியவேண்டாம் என கூறவில்லை. உடை அவரவர் விருப்பம் என்பதே என் கருத்தும்.
தமிழ்நாட்டில் ( வேளச்சேரி) உள்ளேன். இந்த தகவல் போதும் என்று நினைக்கின்றேன்.
// ஒரு பெண்., பெண்ணாகவே இருந்து தன் இயல்பினை மாற்றிக்கொள்ளாமல்இக்கருத்துடன் எனக்கு உடன்பாடே!
இருப்பது, தன் பெண் இனத்திற்கு கொடுக்கும் மரியாதை அல்லவா.//
புடவையை அணிந்தவர்கள் முன்நேற முடியாது என்றும் யாரும் குறிப்பிடவில்லை. புடவையை விட ஏனைய உடைகள் பணிகளுக்குப் பொருத்தமானவை, வசதியானவை என்பதையீ குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்.
--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முதல் படத்து பெண் மிகச் சிரமப்பட்டு சேலையை வரிந்து கட்டிக் கொண்டு மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கின்றார்.ஒரு ஆணாக அப்பெண்ணின் மன நிலையை உங்களால் உணர முடியாது. என்னால் முடியும்.எங்கே தன் உடல் பிறருக்கு தெரிந்து விடுமோ, சேலை கிழிந்து விடுமோ, நம் வயிற்று பகுதி பிறருக்கு தெரிந்து விடுமோ என அவர் மனம் படும் பாடு போட்டோ எடுத்தவருக்கும் இருக்காது.. கருத்துசொல்லிக் கொண்டிருக்கும் ஆண்களுக்கும் இருக்காது. பெண்களுக்கு மட்டும் தான் மனதில் இது தோன்றும்.
2015-04-17 3:24 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:முதல் படத்து பெண் மிகச் சிரமப்பட்டு சேலையை வரிந்து கட்டிக் கொண்டு மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கின்றார்.ஒரு ஆணாக அப்பெண்ணின் மன நிலையை உங்களால் உணர முடியாது. என்னால் முடியும்.எங்கே தன் உடல் பிறருக்கு தெரிந்து விடுமோ, சேலை கிழிந்து விடுமோ, நம் வயிற்று பகுதி பிறருக்கு தெரிந்து விடுமோ என அவர் மனம் படும் பாடு போட்டோ எடுத்தவருக்கும் இருக்காது.. கருத்துசொல்லிக் கொண்டிருக்கும் ஆண்களுக்கும் இருக்காது. பெண்களுக்கு மட்டும் தான் மனதில் இது தோன்றும்.அப்படி அல்ல.தேங்காய் பறிக்க மரம் ஏறுகையில் வயிறு, கால் எதுவும் வெளியே தெரியாது. எங்கள் வீட்டில் நாலு தென்னை மரம் இருந்தது. லுங்கிகட்டிகொண்டு கால்களை மடித்துகயிறுகட்டிக்கொண்டுதான் மேலேறுவார்கள். இன்றும் அப்படித்தான் ஏறுகிறார்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சில பெண்கள் ஏன் பெண்களுக்குரிய இயல்பினை ஏற்றுக் கொள்ள
மறுக்கிறார்கள்? அனைத்திலும் " ஆண்களைப் போல் " இருக்க வேண்டும்
என்பதற்காக இரும்பு முகமூடி அணிந்து தங்களின் இயல்பினை மாற்ற
முயற்சிக்கின்றார்கள். அத்தனை இழிவான பிறப்பா பெண் பிறப்பு?
ஒரு பெண்., பெண்ணாகவே இருந்து தன் இயல்பினை மாற்றிக்கொள்ளாமல்
இருப்பது, தன் பெண் இனத்திற்கு கொடுக்கும் மரியாதை அல்லவா.
அன்புடன்
ஸ்ரீவிபா.
//அக்காலத்தில் இருந்த சேலையையே பேண்ட் வடிவில் மாற்றிக் கட்டிக் கொண்டுதான் போர் செய்திருக்கின்றார். இக்காலத்தில் பேண்ட் சர்ட் இருக்கின்றது அதனை போட்டுக் கொள்கின்றார்கள் பெண்கள்.//அது உள் கச்சம் சுபா. அக்காலங்களில் எல்லாப் பெண்களுமே உள் கச்சம் வைத்துத் தான் சேலை கட்டுவார்கள் என என் தந்தை கூறி இருக்கிறார். இப்போதும் பல வீடுகளில் சிராத்தம், சமாராதனை போன்ற முக்கிய விசேஷங்களுக்குச் சமைக்கையிலோ, பரிமாறும்போதோ உள் கச்சம் வைத்துப் புடைவை கட்டிய பெண்கள் தான் வேலையில் பங்கு பெறலாம் என்று சொல்வதுண்டு.
திரு.சொ.வி ஐயா நானும் மருத்துவர் ஷாலினி குறித்துத் தங்களைப் போலவே
எண்ணியிருந்தேன்.ஆனால் நேற்று.இரவு
மக்கள் தொலைக்காட்சி யில் துப்பட்டா அணிந்து வந்திருந்தார்.ஏன் என நெருடல்.
திரு.சொ.வி ஐயா நானும் மருத்துவர் ஷாலினி குறித்துத் தங்களைப் போலவே
எண்ணியிருந்தேன்.ஆனால் நேற்று.இரவு
மக்கள் தொலைக்காட்சி யில் துப்பட்டா அணிந்து வந்திருந்தார்.ஏன் என நெருடல்.
காலணி அணியாமல் முன்னர் மக்கள் இருந்தனர். காலணியின் முக்கியத்துவம் அறிந்து அதனை அணியும் நாகரிகத்தை மக்கள் இப்போது பின்பற்றுகின்றனர்.லுங்கி கட்டி கொண்டும் சேலை கட்டிக் கொண்டும் வேலை செய்யும் சிரமத்தை அவர்கள் தான் அறிவர். அதனை நியாயப்படுத்தி ஏதோ அவர்கள் மகிழ்ச்சியாக அப்படி உடை அணிந்து பணி புரிகின்றனர் எனச் சொல்வது . .அதிலும் பாண்ட் ஷர்ட் பமாட்டிக் கொண்டு வசதியாக இருக்கும் ஒருவர் சொல்வது நியாயமாக இல்லை. :-))
எந்த இடத்தில் எத்தகைய சுழலில் எந்த பின்னனியில் .. எந்த கேள்விக்கு பெரியார் இப்பதில்களைச் சொல்லியிருப்பார் என்பதை நமது மின் தமிழ் ஆர்க்கைவைத் தேடினால் கூட வாசகார்கள் அறிந்து கொள்வர்.எதை நிலை நாட்ட இந்த முயற்சி?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நீங்கள் இன்னும் ஆரிய/திராவிட மாயையில் சிக்குண்டு இருக்கிறீர்களா? எனக்குப் புரியவில்லை.
ஜெர்மனிக்கு போய் லிவிங் டெகெதர் இருக்கும் தம்பத்யினரை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார்"..நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "proposed husband and wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?" என்றார்
அதன்பின் ஒரு கட்டத்தில் "பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான்." என்றார்
முழுக்க முழுக்க காலனியத்துவ கால மனபான்மையிலேயே அவர் இருந்தார். அதனால் தான் அப்படியே வெள்ளைகாரர்களை காப்பி அடித்து அவர்கள் மொழி, கலாசாரம், ஏன் மதத்தை கூட நம்மைப் பின்பற்றக்கூறினார்
2015-04-17 23:40 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:ஜெர்மனிக்கு போய் லிவிங் டெகெதர் இருக்கும் தம்பத்யினரை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார்"..நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "proposed husband and wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?" என்றார்மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள இத்தகைய முன்னேற்றம் வெறும் பொருள்நோக்கு (materialistic) முன்னேற்றம் தான்.ஒரு நாட்டில் ஒரே பொதுவான பண்பாட்டில் ஒரே கல்வி முறையில் வளர்ந்த ஆண் பெண் இப்படி live in முறையில் என்ன புரிந்து கொள்ளப் போகிறார்கள் புதிதாக. மொத்தத்தில் தமிழரை உலகிலேயே அதி அநாகரீகராக மாற்றவேண்டும் எனபது தான் பெரியார் திட்டம்.அதன்பின் ஒரு கட்டத்தில் "பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான்." என்றார்பெரியார் வெறுப்பாளர் என்ற நிலையில் இருந்து பித்துபீடித்தவர் என்ற நிலைக்கே ஆட்பட்டதால் மனம்போனபடி உளறி வந்தார்.ÚhThe meaning of the verbal root úh is “to marry”. Thus the meaning of the word úha is “marriage”. Long ago there used to be a popular and interesting folktale. In very ancient times, as with other animals, there was no custom of marriage among human beings. As far as it can be ascertained, this situation certainly continued until the middle of the Rgvedic age and likely until towards the end of that age. It was said during that time that there was once a five-year-old boy, the son of a certain sage, who became perplexed when he saw his mother going off with another man and asked his father why his mother was going off with that other fellow like that. The sage answered his son: “That's the rule. Any woman can stay with any man whenever she likes. She can also leave him whenever she likes. In the same way, any man can go off with any woman at any time.”The sage's son asked: “Then what will I do?”The sage replied: “Children who are breastfeeding will stay with their mother. Once they become too old for that they can stay wherever they like. Wherever they stay they have to make arrangements for their food in exchange for labour.”“But that's no good!” the sage's young son exclaimed. “No good at all.”In most cases, it was generally seen that the father did not bear the responsibility for the maintenance of their offspring or any other kind of responsibility towards them. All responsibility fell on the mother's shoulders. For this reason wicked men used to put straightforward-natured women into extreme difficulty. The womenfolk used to spend their time under great duress. If not all, at least most of the men did not shoulder any responsibility for their offspring. Most of them were libertine. This is not to say that there were not any libertine woman, but the number of such women was less. Moreover, the affection they felt towards their children was a very strong bond of attachment which they could not easily break. This situation among humans, which was similar to that of animals, had been going on for approximately one million years, that is, human beings appeared about one million years ago.Then Shiva made his appearance. He helped human beings to flower and blossom and put forth new leaves of welfare, expression, sweetness, developed thinking, spiritual awakening, and humanity. He became the chief resource of the human soul, a necessary part of everyone's journey, regardless of their greatness or smallness, the luminous polestar of their life's progress. The same Shiva who applied a healing balm to human beings' external life by inventing medicine and the science of healing also regulated all levels of human life and gave humanity the top rung as the supreme and final achievement.The women of that day stood at Shiva's door and said: “O Sadáshiva, save us from this beastly, distressful condition. There is no man or woman strong enough today to lay down rules in this matter and to put them into practice with a firm hand.” Shiva's heart melted; he understood their pain. He introduced the custom of marriage and firmly fixed the rights and responsibilities of the father. For the first time human beings felt the contact of a peaceful environment in social life.Still some wicked-natured men remained and some libertine women as well. Then, with the help of his followers, Shiva obliged those wicked men to marry by punishing them with the rod and rope. Just as there were libertine men, there were also some libertine women. This libertine group became greatly frightened of Shiva. Seeing the terror of the anti-Shivaites, the devotees of Shiva added the portion dańd́apáshásipáńaye [“to Lord Shiva with the rod, rope and sword in hand”] to His prańama mantra [mantra of obeisance]. The followers of Shiva bound the sinners with rope and beat them with sticks.
.என்னைகேட்டால் இதற்கு பதில் ஆண்கள் புடவை, பாவாடை தாவ்ணி அணிந்து சமத்துவத்தை நிலைநாட்ட முன்வருவதுதான் சிறப்பாக இருக்கும் என தோன்றுகிறது
பெண்கள் புடவையில் இயல்பாக வாழ்வதை மதியுங்கள் என்றால் பெண்கள் வேறு எந்த உடை அணிந்து வாழ்வதையும்இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
என்னைப்பொருத்தவரையில் உடை வகைகள் _சமத்துவம் இவற்றில் ஆடையைப்போலவே பேசிப்பேசி நிர்வாணப்படுத்துகிறோம் இல்லையென்றால் மூடி மூடிபுனிதப்படுத்துகிறோம் (கருத்துகளையும்) என்றே எண்ணுகிறேன்.
--
--
On Friday, April 17, 2015 at 7:11:18 PM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:2015-04-17 23:40 GMT+05:30 செல்வன் <holyape\\\அவருக்கு சொந்த சிந்தனையே இருந்திருக்கவில்லை என்று மட்டும் தோன்றுகிறது.\\\ மேலே காட்டியுள்ளதுதான் சொந்த சிந்தனை என்றால் அப்படி ஒரு சொந்த சிந்தனையே யாருக்கும் தேவையில்லை சேசாத்திரி.
ஒருவர் முன்வைக்கும் மதிப்புரைகளினால் அவர் அதிகம் வெறுக்கப்படுகிறார், controversial statements கொடுத்தார் என்றால் அவர் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், எந்தப் பக்கம் உள்ள நியாயத்தையும் சொல்கிறார் என்று பொருள். - ..... தேமொழி
இப்படிச்சொல்லிவிட்டு அதன்பின் இவர் திருமணம் செய்துகொண்டார். ஆக திருமணம் மதத்தை பாதுகாக்க அல்ல என்பது தெளிவாகிறது அல்லவா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆனால் உடையால், ஒப்பனையால் பெண் பிரத்யேகமானவள் என்பது உடைக்கப்பட்டால்
சமத்துவ எண்ணப்போக்கு எழுவதற்கு வாய்ப்புண்டு.
மனவியல் மருத்துவர் ஷாலினி கூறியுள்ளதுபோல பாலுணர்வுக்கவர்ச்சி குறைந்து
கட்டப்படவும் வாய்ப்புண்டு.
நண்பர்கள் கருத்து பதிவிடவேண்டுகிறேன்.

2015-04-18 11:46 GMT-05:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:ஆனால் உடையால், ஒப்பனையால் பெண் பிரத்யேகமானவள் என்பது உடைக்கப்பட்டால்
சமத்துவ எண்ணப்போக்கு எழுவதற்கு வாய்ப்புண்டு.
மனவியல் மருத்துவர் ஷாலினி கூறியுள்ளதுபோல பாலுணர்வுக்கவர்ச்சி குறைந்து
கட்டப்படவும் வாய்ப்புண்டு.
நண்பர்கள் கருத்து பதிவிடவேண்டுகிறேன்.
அலங்காரம் செய்துகொள்ளுதல், நகைகளை விரும்புதல், ஆடைகளை விரும்புதல் ஆகியவை உலகெங்கும் பழங்குடிகள் முதல் முன்னேறிய நாடுகள் வரை பெண்களிடம் இருக்கும் இயல்பான குணம்.
இப்படி நீளக்கழுத்து இருந்தால் அழகு என தோன்றுவதால் இந்த ஆபிரிக்க பழங்குடியில் பெண்கள் இப்படி கஷ்டபட்டு கழுத்தை நீளமாக்கி கொள்கிறார்கள்
இது ஆப்பிரிக்காவிலும் காணப்படும் வழக்கம். காண்க
இம்மாதிரி ஆபத்தான வழக்கங்களை தடுத்து நிறுத்தலாம். ஆனால் பட்டுபுடவை, நகையை அவர்கள் நிறுத்தினால் அதை வேண்டாம் என சொல்லாத கணவர்கள் தமிழ்நாட்டில் கிடையாது :-)
காலம் காலமாக தமிழ் சமுகத்தில் ( வேறு நாட்டினை குறிப்பிடவில்லை) உடுத்திப் பழகிய,
பார்த்துப் பழகிய பெண்களின் உடையான புடவையைவிடுத்து., பேண்ட் ஷர்ட் அணிந்து
ஆண், பெண் சமத்துவத்தை நிலை நாட்ட போராட வேண்டும் என்பது ஏற்புடையதாக இல்லை.
மின்தமிழில் கருத்தினை பதிபவர்கள் ஆங்கிலம் மற்றும் வட மொழி வார்த்தைகளை தவிர்ப்பதன் மூலம்
அது நம் தமிழ் மொழியை வளர்க்கவும் பாதுகாக்கவும் உதவிட நாம் செய்யும் சிறு முயற்சியாக
இருக்கும் என்பது போல,
நம் கலாச்சார உடையாகிய சேலையை அணிவதன் மூலம் நம் சமூகத்தின் தனித்தன்மையை
இழக்காமலும், பாதுகாக்கவும் நாம் செய்யும் சிறு முயற்சியாக இருக்கும்
ஒரு பெண் , பெண்ணிற்குரிய உடையை உடுத்துவதன் மூலம் அவளின் தனித்தன்மையை
இழக்காமல் இருக்க அவள் செய்யும் முயற்சியாக இருக்கும்.
அன்புடன்
ஸ்ரீவிபா.
காலம் காலமாக தமிழ் சமுகத்தில் ( வேறு நாட்டினை குறிப்பிடவில்லை) உடுத்திப் பழகிய,
பார்த்துப் பழகிய பெண்களின் உடையான புடவையைவிடுத்து.,
நம் சமுகத்தின், பெண்ணின் ( Identity) இழக்காமல் இருக்க வேண்டும்
என்பதே என்னுடைய கருத்து.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் சொன்னது அவரது இரண்டாம்திருமணத்தைப் பற்றி.

ஒரு கொள்கை விஷயத்தில் அவர் நடந்துகொண்டதைப் பற்றி மட்டும் என் ஒரு சென்ட்டுக் கருத்தை எழுதினேன்

Now back to the topic
பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உடை அணியப் பிடிக்கும்,அது தாங்கள் யார் என்பதை முன்வைப்பதாகவும், அல்லது தங்கள் குணநலனைக் காட்டும் வகையில் அமைந்தோ இருக்கும்.உளவியல்படி இது பதின்ம வயதில் உருவாகும், பெல்பாட்டம்ஸ், ஜீன்ஸ், பெர்முடாஸ், லுங்கி, வேட்டி என எதுஅணிந்தாலும் ஆண்களும் அந்த வழியில்தான் அந்த அடிப்படையில்தான் அணிகிறார்கள்.கிழிந்த பேண்ட், வெளுத்துப் போன ஜீன்ஸ் ஆகியவை சொல்வதென்ன? இது எனது தனித்துவம் என்ற கவன ஈர்ப்பு.வளர்ந்த பொழுது உடுத்தியது போன்ற வகையில் உடுத்தி அந்த வகையில் தொடர்வதில் சிலருக்கு மன அமைதிகிடைக்கும்அல்லது தனது மதம், தேசியம், போன்றவற்றைக் காட்ட உடை அணிவதும் சிலருக்குப் பிடிக்கும்அதனால்தான், காவியோ, கருப்போ, சிவப்போ, பச்சையோ, வெள்ளையோ உடுத்துகிறார்கள்.சிலருக்கு வாழும் சூழ்நிலையை ஒத்து, வேறுபாடு தெரியாத வகையில் உடை அணிவது பிடிக்கும்.சீருடை போன்றவகையில் கூட்டத்தில் ஒருவரை வேறுபடுத்திக் காட்ட உடைகளும் இருக்கிறது.இலக்கியம், திரைப்படம், உணவு, மலர்கள், விலங்குகள் என எங்கும் வேறுபாடு இருக்கும் பொழுது, உங்களுக்குத்தேவையானதை தேர்ந்தெடுத்துத் தொடர்வது போல விதம் விதவிதமாக உடையணிந்து வலம் வரும் பெண்களுடன்உங்கள் வாழ்க்கையைத் தொடருங்கள். பெண்களில் வேறுபாட்டை மதியுங்கள்.ஆடை வகை, அதன் நிறம் என்பது ஒருவரது மனைநிலையின் வெளிப்பாடு என்று நான் பார்க்கிறேன்.அதில் வேறுபாடு அவரது தனித்துவம். அதை வைத்து எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது ...அதுவும் அந்தஆடைகளை அணிந்தே வாழ்ந்திராதவர்கள் வற்புறுத்த நினைப்பது சிரிப்பை வரவழைக்கிறது.சந்தேகமின்றி பேண்ட்/ஷர்ட் அணியும் பெண்களின் சுதந்திரச் சிந்தனை ஒருசிலருக்கு அச்சம் கொடுப்பது தெரிகிறது.பெண்கள் புடவையில் இயல்பாக வாழ்வதை மதியுங்கள் என்றால் பெண்கள் வேறு எந்த உடை அணிந்து வாழ்வதையும்இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.ஒவ்வொருவரின் இயல்பும் வேறுபடுகிறது.அவர்கள் என்ன அணிந்தாலும் அணிந்துகொள்ளட்டும் அதில் எனக்கு அக்கறையில்லை என்று சொல்லிக்கொண்டே புடவை என்ற உடைக்கு என்ன குறை என்று தொடர்ந்து வரும் கேள்வியைப் போல ஒரு முரணைப் பார்க்க இயலாது.சற்று திரும்பிப்பார்த்தால் வரலாற்றில் கைம்பெண்களுக்கு என்று இருந்த சீருடை எப்படி கைவிடப்பட்டதோ அதை மனதில் கொண்டுஅது போல காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்...... தேமொழி