அறிவாய்வு இணைய ஆய்விதழுக்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

12 views
Skip to first unread message

தேமொழி

unread,
1:26 AM (21 hours ago) 1:26 AM
to மின்தமிழ்
அறிவாய்வு இணைய ஆய்விதழ்
https://arivaivu.com/

உங்கள் ஆய்வுக் கருத்துக்களை  காலத்தால் அழியாத நிலையில்  பாதுகாத்து வைக்க முயலுங்கள்

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய  முகவரி -
applie...@gmail.com

ஏற்கப்படும் வடிவங்கள் :
ஆய்வாக இருத்தல் அவசியம்
300 முதல் 3000 சொற்கள் வரையில் இருக்கலாம்
நூலாக பின்னாளில் வெளியிடப்படும்

ஏற்கப்படாத வடிவங்கள்:
கவிதைகள்
கதைகள்
அரசியல்
சினிமா
நகைச்சுவை
தத்துவம்
 &
ஆய்வு நோக்கில் இல்லாத ஆன்மீகம்  

நன்றி.
டாக்டர் செம்மல்
https://www.facebook.com/DrSemmal
Reply all
Reply to author
Forward
0 new messages