நாயக்கர் காலம் நூல் பற்றிய விபரம் தேவை

677 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Jun 19, 2011, 6:37:52 AM6/19/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நண்பர்களே,

எனக்கு நாயக்கர்களின் வரலாற்றை விளக்கும் நூல்கள் தேவை. அதில் குறிப்பாக நாயக்கர் காலம் நூல் எனது கடந்த தமிழக பயணத்தின் போது எவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லை. உங்களில் யாராவது எந்த புத்தகக் கடையில் இந்த நூல் மற்றும் நாயக்கர் வரலாறு பற்றி விளக்கும் நூல்கள் கிடைக்கும் என எனக்கு தெரிவித்தால் உதவியாக இருக்கும். 

அன்புடன்
சுபா

Innamburan Innamburan

unread,
Jun 19, 2011, 6:48:45 AM6/19/11
to mint...@googlegroups.com

 1. ராமசாமி (அ) நாயக்கர் காலம்: உயிர்மை பதிப்பகம். 11/29 சுப்பிரமணியம் தெரு, இ எஸ் கே பள்ளி அருகில். அபிராமபுரம், சென்னை-600 018: கன்னிமரா நூலகத்தில் உள்ளது.

  1. இதையும் சற்றே பாருங்கள், ஸுபாஷினி:
  2. http://www.varalaaru.com/Default.asp?articleid=131

இன்னம்பூரான்

19 06 2011

Dhivakar

unread,
Jun 19, 2011, 10:29:59 AM6/19/11
to mint...@googlegroups.com
நாயக்கர் (அல்லது நாயகா - நாயகன்) காலம் என்பது 1400 ஆம் ஆண்டு முதல் 1650 ஆண்டு வரை உள்ள காலம். ஏகப்பட்ட நாயக்கர்கள் தென்னகத்தை கூறு போட்டுக் கொண்டு ஆண்டுகொண்டிருந்த காலங்கள். முக்கியமான தலைகள் சந்திரகிரி, செஞ்சி, தஞ்சை, மதுரை நாயக்கர்கள். இந்தத் தலைகளுக்குப் பெரிய தலை விஜயநகரம் அரசர். இவர்களைத் தவிர கொங்கு மண்டலங்களில் ஆண்டுவந்தோர் உள்ளனர். தாய் பாஷை தெலுங்கு.

இவர்களில் எந்த நாயக்கர் சரித்திரம் வேண்டும்? பொதுவாக விஜயநகர சரித்திர நூல்களில் இவர்களின் அத்தனை பேர் சரித்திரம் கிடைக்கும்.

தி

2011/6/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

s.bala subramani B+ve

unread,
Jun 19, 2011, 10:54:52 AM6/19/11
to mint...@googlegroups.com
நாயக்கர் பற்றிய குறிப்பு ஒரிசா வரலாற்றில் கீழை கங்கர்கள் (சோழகங்கர்கள் ) காலத்தில் இருந்தே பிதாவரம் வரை உள்ள பகுதிகளின் கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது
 
கிருஷ்ணதேவ ராயர் ஒட்டர மன்னன கஜபதி பிரதாப ருத்ர தேவின் மகளை  திருமணம் புரிந்த பின் அவளுடிய நம்பகமான படைகளாக நாயக்கர்கள் இருந்தார்கள்
 
என்னுடிய நண்பர், செம்மொழி ஆய்வு நிறுவனத்தில்  ஓலை சுவடிகள் தொடர்பான சிறந்த ஆய்வாளர்  உத்திராடம் அவர்கள் முனைவர்   பட்டத்திற்காக நாயக்கர் கால வரலாற்றை ஆய்வு செய்து வருகிறார்
 
அவரின் தொடர்புக்கு
 
91 98407 13766
 
Subashini Tremmel

unread,
Jun 20, 2011, 7:38:29 AM6/20/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
திரு. இன்னம்புரான்,
 
நாயக்கர் வரலாறு தொடர்பான ஏதேனும் புத்தகங்களை நான் வாங்க முயற்சிக்கிறேன். உங்கள் லிங்கில் உள்ளவை ஆய்வு நூல்கள் இல்லை. எனினும் தகவலுக்கு நன்றி.
 
சுபா. 

2011/6/19 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Subashini Tremmel

unread,
Jun 20, 2011, 7:41:09 AM6/20/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

நான் தேடுவது அ.கி.பரந்தாமனாரின் மதுரை நாயக்கர் வரலாறு நூல். கடந்த  சென்னை பயணத்தின் போது இரண்டு கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை. சொல்லி ஆர்டர் செய்தும் இன்று வரை கிடைக்கவில்லை. இந்த  நூல் கிடைக்க வாய்ப்பிருக்கின்றதா? எங்கே என்ற தகவல் தந்தால் உதவியாக இருக்கும்.

-சுபா
2011/6/19 Dhivakar <venkdh...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jun 20, 2011, 7:42:56 AM6/20/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
தகவலுக்கு நன்றி பாலு
இவருடைய மின்னஞ்சல் முகவரியை எனக்கு தனிமடலில் அனுப்பினால் நான் தொடர்பு கொண்டு தகவல் பெருகின்றேன்.
 
-சுபா

2011/6/19 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

kra narasiah

unread,
Jun 20, 2011, 7:52:53 AM6/20/11
to mint...@googlegroups.com
The most authoritative book on Nayakar time is by A K Parandamanaar
அ. கி. பரந்தாமனார்; மதுரை நாய்க்கர் வரலாறு பாரி நிலையம். சென்னை.
நரசய்யா

From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: mint...@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram <ksuba...@gmail.com>
Sent: Mon, June 20, 2011 5:08:29 PM
Subject: Re: [MinTamil] நாயக்கர் காலம் நூல் பற்றிய விபரம் தேவை

திரு. இன்னம்புரான்,
 
நாயக்கர் வரலாறு தொடர்பான ஏதேனும் புத்தகங்களை நான் வாங்க முயற்சிக்கிறேன். உங்கள் லிங்கில் உள்ளவை ஆய்வு நூல்கள் இல்லை. எனினும் தகவலுக்கு நன்றி.
 
சுபா. 

2011/6/19 Innamburan Innamburan <innam...@gmail.com>

 1. ராமசாமி (அ) நாயக்கர் காலம்: உயிர்மை பதிப்பகம். 11/29 சுப்பிரமணியம் தெரு, இ எஸ் கே பள்ளி அருகில். அபிராமபுரம், சென்னை-600 018: கன்னிமரா நூலகத்தில் உள்ளது.

  1. இதையும் சற்றே பாருங்கள், ஸுபாஷினி:
  2. http://www.varalaaru.com/Default.asp?articleid=131

இன்னம்பூரான்

19 06 2011

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

kra narasiah

unread,
Jun 20, 2011, 8:12:49 AM6/20/11
to mint...@googlegroups.com
In addition you can try and contact Mr.A.P. Somasundaran Head NTS who has published some books  
about his father Mr. A.K.. Parandamanar

Centre for testing and evaluation, Central Institute of Indian Languages Mysore.Central  CIILMysore-570006

From: kra narasiah <nara...@yahoo.com>
To: mint...@googlegroups.com
Sent: Mon, June 20, 2011 5:22:53 PM

Subashini Tremmel

unread,
Jun 20, 2011, 8:14:03 AM6/20/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இந்த நூல் தான் நான் தேடியது. பாரி நிலையத்திற்கு மின்னஞ்சல் இருந்தால் எழுதிப் பார்க்கிறேன். நன்றி.
சுபா

2011/6/20 kra narasiah <nara...@yahoo.com>

K R A Narasiah

unread,
Jun 21, 2011, 12:05:28 AM6/21/11
to mint...@googlegroups.com
Write to AKP's son You may get. In fact on Wenesday I am meeting Chellappan., Ishall try with him also. If available we will do some thing about it. The copy of the book is avilable in RMRL and MIDS. I took it from MIDS
Narasiah

2011/6/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Jun 21, 2011, 7:29:10 AM6/21/11
to mint...@googlegroups.com, Subashini Tremmel
மதுரைச் செந்தமிழ்க் கல்லூரியில் உள்ள இந்த நூலை (அ. கி. பரந்தாமனாரின் மதுரை நாயக்கர் வரலாறு) வெளியே எடுத்துவர இயலாது என்று தெரிகிறது.  

ஆனால், சர்வோதய இலக்கியப் பண்ணையிலிருந்து இந்த நூலின் ஒரு பிரதி (அ. கி. பரந்தாமனாரின் மதுரை நாயக்கர் வரலாறு) என் கைக்கு வந்து சேரும். அதைச் சுபாஷிணியிடம் சேர்ப்பிக்கவேண்டுமா? எப்படிச் செய்யலாம்?
அன்புடன்,
ராஜம்
Message has been deleted

N. Ganesan

unread,
Jun 21, 2011, 7:55:01 AM6/21/11
to mint...@googlegroups.com

On Jun 19, 5:37 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:

> நண்பர்களே,

> எனக்கு நாயக்கர்களின் வரலாற்றை விளக்கும் நூல்கள் தேவை.

> அதில் குறிப்பாக *நாயக்கர் காலம்* நூல் எனது கடந்த தமிழக

> பயணத்தின் போது எவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லை.
> உங்களில் யாராவது எந்த புத்தகக் கடையில் இந்த நூல் மற்றும்
> நாயக்கர் வரலாறு பற்றி விளக்கும் நூல்கள் கிடைக்கும் என
> எனக்கு தெரிவித்தால் உதவியாக இருக்கும்.

> அன்புடன்
> சுபா

நாயக்கர் கால வரலாற்றில் ஓர் ஏடு
தமிழ்மரபு அறக்கட்டளையின் நூற்றொகுப்பில் முதல்நூல்.

பாலைக்காட்டுக் கணவாயில் நடந்த வணிகம், அதனால்
ஏற்பட்ட போர், ... பேசுகிறது. நாயக்கர் ஓலை
சித்தூரில் (பாலக்காடு) பகவதி அம்மன் அம்பலத்துக்
கொங்கன்படை திருவிழாவின்போது இன்றும் வாசிக்கப்படுகிறது.

பாலைக்காடு மாவட்ட அரசு விடுமுறை நாளான
கொங்கம்படைத் திருவிழா பற்றிய நூல்:
http://bharani.dli.ernet.in/thf/text/ebook/nganesan/kongkan.html

or at

http://www.tamilheritage.org/old/text/ebook/nganesan/kongkan.html

All the e-books at THF:
http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html

(கடைசிப் பக்கங்களில் எம்ஜிஆர் எடுக்கவைத்த போட்டொக்கள் உள.
அம்புக்குறிகளைச் சொடுக்கி ஒவ்வொரு பக்கமாய்ப் படிக்கலாம்.)

இக் கட்டுரை ஒரு நல்ல தமிழ் ஃபாண்ட்டில் ஆப்பிள் கணினியில்
தட்டச்சிய அனுபவம் மறக்க முடியாத நல்ல அனுபவம். இணையம்
வந்த புதுசு. ஆங்கிலத்தில் எழுதி வேண்டியவருக்கு
போஸ்ட்டில் அனுப்பிய காலம் அது (1992-3).

நா. கணேசன்

குறிப்பு:
என்னிடம் அ.கி.ப. நூல் இருக்கிறது.

Subashini Tremmel

unread,
Jun 23, 2011, 4:10:22 AM6/23/11
to rajam, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
ராஜம் அம்மா,

எனது இல்ல முகவரியை தனி மடலில் அனுப்பி வைக்கின்றேன். எனக்கு அனுப்பி வைகக் முடியுமா? மிக்க நன்றி.

-சுபா

2011/6/21 rajam <ra...@earthlink.net>

K R A Narasiah

unread,
Jul 1, 2011, 5:16:41 AM7/1/11
to mint...@googlegroups.com
இன்னொரு முக்கிய நூல் சத்தியநாத ஐய்யர் எழுதியது. இதிலிருந்து பல விஅவ்ரங்களை நான் எனது ஆலவாய் நூலில் தந்துள்ளேன்
நரசய்யா

2011/6/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 1, 2011, 4:05:43 PM7/1/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
தகவலுக்கு மிக்க நன்றி திரு.நரசய்யா அவர்களே.  ஆலாவாய் முழுதும் வாசித்து விட்டேன். மிகச் சிறப்பாக வரலாற்று விஷயங்களை வழங்கியிருக்கின்றீர்கள். அதிலே நாயக்கர்கள் பற்றிய செய்திகளை வாசித்திருக்கின்றேன்.
 
அன்புடன்
சுபா

2011/7/1 K R A Narasiah <naras...@gmail.com>

K R A Narasiah

unread,
Jul 3, 2011, 6:31:19 AM7/3/11
to mint...@googlegroups.com

tதிருக்கொஷ்டியூர் விமானம். இங்கிருந்து தான் ராமானுஜர் போதித்தார். அங்கு செல்லும் வழி ச்ற்று சிரமமானதாகவே இருந்தாலும் சென்று பார்த்தேன். அக்ரஹாரம் எதிரே தெரிகிறது.
நரசய்யா
2011/7/3 K R A Narasiah <naras...@gmail.com>
நேற்று தான் மதுரையிலிருந்து திரும்பினேன். இப்போது பரந்தமனாரின் நாயக்கர் சரித்திரம் என்னிடம் உள்ளது.
 
மதுரை சென்றிருந்த போது திருக்கோஷ்டியூர் சென்றோம். மேலே ஏறிச் சென்று ராமானுஜர் நின்று ஊருக்குச் சொன்ன இட்த்தில் நின்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைப் பற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன்.
நரசய்யா

2011/7/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>

K R A Narasiah

unread,
Jul 3, 2011, 6:24:21 AM7/3/11
to mint...@googlegroups.com
நேற்று தான் மதுரையிலிருந்து திரும்பினேன். இப்போது பரந்தமனாரின் நாயக்கர் சரித்திரம் என்னிடம் உள்ளது.
 
மதுரை சென்றிருந்த போது திருக்கோஷ்டியூர் சென்றோம். மேலே ஏறிச் சென்று ராமானுஜர் நின்று ஊருக்குச் சொன்ன இட்த்தில் நின்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைப் பற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன்.
நரசய்யா

2011/7/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>
தகவலுக்கு மிக்க நன்றி திரு.நரசய்யா அவர்களே.  ஆலாவாய் முழுதும் வாசித்து விட்டேன். மிகச் சிறப்பாக வரலாற்று விஷயங்களை வழங்கியிருக்கின்றீர்கள். அதிலே நாயக்கர்கள் பற்றிய செய்திகளை வாசித்திருக்கின்றேன்.

Subashini Tremmel

unread,
Jul 3, 2011, 9:03:48 AM7/3/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/7/3 K R A Narasiah <naras...@gmail.com>

நேற்று தான் மதுரையிலிருந்து திரும்பினேன். இப்போது பரந்தமனாரின் நாயக்கர் சரித்திரம் என்னிடம் உள்ளது.
ராஜம் அம்மா எனக்கு தபாலில் அனுப்புவதாக மடல் போட்டிருக்கின்றார். அவருக்கு நூல் கிடைப்பதில் சிரமம் இருந்தால் உங்களிடம் மீண்டும் தெரிவிக்கின்றேன்.
 
மதுரை சென்றிருந்த போது திருக்கோஷ்டியூர் சென்றோம். மேலே ஏறிச் சென்று ராமானுஜர் நின்று ஊருக்குச் சொன்ன இட்த்தில் நின்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைப் பற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன்.
 
திருக்கோஷ்டியூர் என்பது மதுரைக்கு அருகில் இருக்கின்றதா?  இக்கோயிலைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள். வாசிக்க ஆவலாக உள்ளது.
 
-சுபா

K R A Narasiah

unread,
Jul 3, 2011, 10:29:45 AM7/3/11
to mint...@googlegroups.com
விரைவில் எழுதுகின்றேன் சொ. வினை தீர்த்தான் அவர்களுக்கும் விரிவாக எழுதுகிறேன். சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. சுபா மதுரை சென்றால் தவறாது சென்று பார்க்கவும். செளம்ய நாராயணனைத் தரிசிக்கலாம்.
 
திருச்சியைப் பற்றி எழுத இருப்பதால் கோயிலொழுகு படித்துக் கொண்டிருக்கையில் பல விவரங்கள் தெரிந்தன. அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து எழுத ஆசை! முடியுமென நினைக்கின்றேன். வருடங்கள் ஓடுவதைப் பார்க்கையில் காலம் பற்றிக் கணக்கு போடுகிறது மனக்குரங்கு!
 
நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் ஒரு கவிதை எழுதி விட்டு நானே பயந்து விட்டேன்!
செல்லும் கணமெல்லாம் செல்லரித்துச் செல்லுமிந்த
நில்லாத வாழ்வதனை நிலையில்லா உடலதனை . . . என்று தொடங்கும்! அந்த வயதில் அப்படி! இப்போது சமீபத்தில் நான் எழுதிய கதை ஒன்றில் நான் நிரந்தரன் என்று குறிப்பிட்டேன்!
 
ஓடும் எண்ணங்கள்!
 
நரசய்யா
 
2011/7/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jul 3, 2011, 10:59:12 AM7/3/11
to mint...@googlegroups.com
அநுபவப் பகிர்வுகளுக்குக் காத்திருக்கேன்.  நன்றி.

2011/7/3 K R A Narasiah <naras...@gmail.com>
திருச்சியைப் பற்றி எழுத இருப்பதால் கோயிலொழுகு படித்துக் கொண்டிருக்கையில் பல விவரங்கள் தெரிந்தன. அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து எழுத ஆசை! முடியுமென நினைக்கின்றேன். வருடங்கள் ஓடுவதைப் பார்க்கையில் காலம் பற்றிக் கணக்கு போடுகிறது மனக்குரங்கு!
 
நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் ஒரு கவிதை எழுதி விட்டு நானே பயந்து விட்டேன்!
செல்லும் கணமெல்லாம் செல்லரித்துச் செல்லுமிந்த
நில்லாத வாழ்வதனை நிலையில்லா உடலதனை . . . என்று தொடங்கும்! அந்த வயதில் அப்படி! இப்போது சமீபத்தில் நான் எழுதிய கதை ஒன்றில் நான் நிரந்தரன் என்று குறிப்பிட்டேன்!
 
ஓடும் எண்ணங்கள்!
 
நரசய்யா
 
--

--

Subashini Tremmel

unread,
Jul 22, 2011, 11:36:40 AM7/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/7/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>

2011/7/3 K R A Narasiah <naras...@gmail.com>
நேற்று தான் மதுரையிலிருந்து திரும்பினேன். இப்போது பரந்தமனாரின் நாயக்கர் சரித்திரம் என்னிடம் உள்ளது.
ராஜம் அம்மா எனக்கு தபாலில் அனுப்புவதாக மடல் போட்டிருக்கின்றார். அவருக்கு நூல் கிடைப்பதில் சிரமம் இருந்தால் உங்களிடம் மீண்டும் தெரிவிக்கின்றேன்.
 
ராஜம் அம்மா அனுப்பிய அ.கி.பரந்தாமனாரின் நாயக்கர் காலம் நூல் இல்லம் வந்து சேர்ந்தது.  எனக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி இந்த நூல் கிடத்ததில். தகவல்கள் வழங்கிய ஏனையோருக்கும் எனது நன்றி.

K R A Narasiah

unread,
Jul 23, 2011, 12:18:37 AM7/23/11
to mint...@googlegroups.com
நாயக்கர்களைப் பற்றிய சத்தியநாத அய்யரின் நூலும் பார்க்கவேண்டும். முக்கியம்.

2011/7/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 23, 2011, 2:57:48 AM7/23/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நிச்சயமாக வாங்கிக் கொள்கின்றேன். தகவலுக்கு நன்றி.
சுபா

2011/7/23 K R A Narasiah <naras...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Jul 23, 2011, 7:57:48 AM7/23/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
ாபகக

2011/7/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்பன்
கி.கா​ளைராசன்

http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,

அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

கி.காளைராசன்

unread,
Jul 25, 2011, 4:28:24 AM7/25/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அம்​மையீர் வணக்கம்.

திருப்பூவணநாதருலாவில்
"மாட்சி  அலங்காரம் ஆகக் கொள்ளாத ஆடை இரண்டும் விலங்கு ஆடை என்ன விலக்கி
நலங்காணும் மன்போசன் முத்து வடுக நாகேந்தரன் அருள் 
பொன்போலும் ஆடை புனைந்து அருளித்
தன்போல் திகழ்ந்திடும் கணன்றித் திருமுடியும்  திங்கள்"
என்று உள்ளது.
இம் மன்னன் சிவகங்​கை​யை ஆண்டவன் என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.  ஆனால் கந்தசாமிப் புலவர் வாழ்ந்த காலத்தில் சிவகங்​கைச் சீ​மை உருவாக வில்​லை.  என​வே,
மன்​போசன் முத்து வடுக நா​கேந்தரன் - என்ற இம் மன்னன் ஓர் நாயக்க மன்னனாக இருக்க வாய்ப்பு உள்ளது.

என​வே நாயக்கர் வரலாற்றில் இம்மன்னன் பற்றிய குறிப்புகள் ஏ​தேனும் கி​டைத்தால், அன்புள்ளம் ​கொண்டு அத​னை எனக்கு அறியத் தருமாறு ​கேட்டுக் ​கொள்கி​றேன்.

கி.காளைராசன்

unread,
Oct 25, 2012, 3:59:29 AM10/25/12
to mint...@googlegroups.com, Geetha Sambasivam, tenkasisu...@gmail.com
Reply all
Reply to author
Forward
0 new messages