தமிழ் வளர்த்த ஆன்றோர்கள்
மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை # 5
உ,வே சாமிநாதய்யர் போன்ற மாமேதைகளுக்கு ஆசிரியராக இருந்த இந்த வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை கவிதை பாடும் வேகத்தில் தனியாந்தோர் ஆற்றலைப் பெற்றிருந்தார்
‘நாகை
புராணம்’
என்பதை
ஒரு
நாளைக்கு
200 செய்யுட்கள்
வீதம்
இயற்றினார்.
அந்தக்
காலத்தில்
இவர்
பெற்றிருந்த
செல்வாக்கிற்கு
எடுத்துக்
காட்டாக
ஒன்றைச்
சொல்லலாம்.
இலண்டனிலிருந்து
இவருக்குக்
கடிதம்
எழுதிய
ஒருவர்,
‘’மகாவித்துவான்
பிள்ளை-
இந்தியா
என்று
மட்டுமே
குறிப்பிட்டு
இருந்தார்.
அந்தக்
கடிதம்
இவரிடம்
வந்து
சேர்ந்துவிட்டது.
இப்படிப்பட்ட
பேரறிஞ்ர்,
தமிழை
முற்றிலும்
கற்பதற்காக
ஒரு
பிச்சைக்காரப்
பரதேசியுடன்
நாள்
முழுக்க, வாரக்கணக்கில்
சுற்றினார்
என்பதை
அறியும்
போது,
நமக்கு
என்னவோ
பண்ணுகிறது.
எல்லாவற்றையும்
திறம்படக்
கற்ற
இவர்
அணியிலக்கணத்தைச்
சரியாக
கற்க
விரும்பினார்.
முறையாக
இவருக்கு
பாடம்
சொல்லித்தர
யாரும்
கிடைக்கவில்லை.
திருச்சியில்
ஒரு
பரதேசிக்கு
தெரியும்
என்று
கேள்விப்பட்ட
இவர்,
நேராக
அந்தப்
பரதேசியிடம்
சென்றுவிட்டார்.
பரதேசி
பல
நாட்கள்
இவர்
பக்கமே
திரும்பவில்லை.
வீடு
வீடாகப்
பிச்சை
கேட்க
அந்த
பரதேசி
போகும்போது,
பிள்ளை
அவர்களும்
கூடவே
வீடு
வீடாகப்
போயிருக்கிறார்.
கடைசியாக
பரதேசியின்
பலவீனம்
ஒன்று,
பிள்ளை
அவர்களுக்குப்
புரிந்துவிட்டது.
‘’கஞ்சா;
குடிப்பது
அந்தப்
பரதேசியின்
வழக்கம்!
பரதேசியின்
கவனத்தைத்
தன்
பக்கம்
திரும்ப ’கஞ்சா’வைத்
தன்
கையால்
எடுத்துத்
தர
ஆரம்பித்தார். இப்படி
பல
நாட்கள்
கஞ்சா
கொடுத்த
பிறகு
பரதேசியின்
மனமிரங்கி
பிள்ளை
அவர்களிடம்
பேசியிருக்கிறார்.
அதைச்
‘சிக்’
கெனப்
பிடித்து,
பாடத்தைக்
கஞ்சா
பரதேசியிடம்
தெளிவாகக்
கற்றார்
மீனாட்சி
சுந்தரம்
பிள்ளை.
அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
|
|
|
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
காஞ்சீபுரம் நயினாப்பிள்ளை பல்லவி கற்றதும் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஒரு பண்டாரத்திடம் என்று இதே மாதிரி ஒரு கதை சொல்லப்படுகிறது. பல வரலாற்றுப் பெரியவர்களைப் பற்றி ஒரே மாதிரியான கதைகள் சொல்லப்படுவது பழங்கால வழக்கமோ மரபோ போலும்.