அறிவியல் தமிழ் களஞ்சியம்

199 views
Skip to first unread message

your...@gmail.com

unread,
Feb 25, 2009, 10:49:50 AM2/25/09
to mint...@googlegroups.com
I've shared a document with you called "அறிவியல் தமிழ் களஞ்சியம்":
http://spreadsheets.google.com/ccc?key=poBkQT0YVz6d4Rng2YNlxOQ&inv=mint...@googlegroups.com&t=7649773114309305568&guest

It's not an attachment -- it's stored online at Google Docs. To open this document, just click the link above.

your...@gmail.com

unread,
Feb 25, 2009, 10:49:54 AM2/25/09
to mint...@googlegroups.com

வெ.யுவராசன் YUVARAJ V

unread,
Feb 26, 2009, 2:16:42 AM2/26/09
to minT...@googlegroups.com
If you have trouble viewing or submitting this form, you can fill it out online:
http://spreadsheets.google.com/viewform?formkey=cG9Ca1FUMFlWejZkNFJuZzJZTmx4T1E6MA..

அறிவியல் தமிழ் களஞ்சியம்

தமிழில் அறிவியல் கலைச் சொற்களின் களஞ்சியம்


* Required





Powered by Google Docs

Terms of Service - Additional Terms

Subashini Tremmel

unread,
Feb 26, 2009, 4:24:36 PM2/26/09
to minT...@googlegroups.com
திரு.யுவராசன்,
 
இதில் சொற்களை யாரும் இணைக்கலாமா? இது அறிவியல் தகவல் வங்கி (database) உருவாக்கத்திட்டமா?  சிறிய அறிமுகம் கொடுத்தால் இதன் நோக்கத்தை புரிந்து கொள்ள உதவும்.
 
அன்புடன்
சுபா

2009/2/26 வெ.யுவராசன் YUVARAJ V <your...@gmail.com>

வெ.யுவராசன் YUVARAJ V

unread,
Feb 27, 2009, 2:37:22 AM2/27/09
to minT...@googlegroups.com
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படையில் காணக் கிடைக்கவில்லை. அதாவது, யூனிகோடு வடிவில் இல்லாமை, நடைமுறை பயன்பாடின்மை என சிக்கல்கள் உள்ளன.

அறிவியல் வளர்ச்சியில் அதன் பயன்பாட்டில் கட்டமைக்கப்பட்டு வரும் சமுதாயம் அறிவியலை உணர வேண்டுமெனில் மொழியை வளப்படுத்த வேண்டும். அறிவியலை உணர பல மாறுபட்ட கருத்துகளை பரிமாற சரியான ஊடகம் அமைக்கப்பட வேண்டும். மொழி என்பது ஊடகமென்பதால் அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தும் கலைச்சொற்களோடு பல்துறை பதிவுகளோடு வாழ்க்கையை, அறிவியலை, தொழிலை வெளிப்படுத்தும் கருவியாகவும் செம்மைப்படுத்த வேண்டும்.

அதற்கு கணினியும், இணையமும் சிறந்த கருவியாக உள்ளது. மேலும், கணினி சார்ந்த கலைசொற்கள் நிறைய காண உள்ளன. பிற துறை கலைச்சொற்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனை போக்க மிகப்பெரிய திட்டமாக கலைச்சொல் களஞ்சியத்தை உருவாக்கி, பிற இடங்களில் இருக்கும் தரவுகளை ஒருங்கிணைத்து, இணையத்தில் சிறப்பான அறிவியல்தமிழ் கலைச்சொல் அகராதியை உருவாக்க வேண்டும்.

ஆங்கில மொழியறிந்து, பின் ஆங்கில வழி அறிவியலறிந்து அறிவு பெறுவதைவிட  கருவறையில் இருந்து தாயின் மடியில் தவழ்ந்ததிலிருந்து இயற்கையாய் படிப்படியாக எவ்வாறு அறிந்துக்கொள்ளல் நிகழ்கிறதோ அவ்வாறு தாய்மொழிவழி அறிவியல் அறிவது முழுமையான பல புதுமைகளைப் படைக்கும் தமிழர்களாய் உருவாக்கிட வழி செய்யும்.
நாளும் வளர்ந்துவரும் அறிவுத்துறைகளுக்கு ஏற்ப சமுதாயம் மாற வேண்டும். அதைப்பற்றிச் சிந்திக்கவும் கருத்து பரிமாற்றம் செய்யவும் மொழி தன்னை வடிவமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலுள்ளது
.

தாய்மொழியில் அலாவும் போது புதுமைகளைச் சரளமாகச் சிந்திக்க முடியும். புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் என எத்தனையோ சாதனைகளைப் பொருளாதாரத்தில் எளிய மனிதனும் உருவாக்கிட முடியும். அதற்கு தமிழில் அறிவியல் நூல்கள் அதிகம் வெளியாக வேண்டும். தமிழறிஞர்கள், அறிவியலாலர்கள் இணைந்து புதிய கலைச்சொற்களை உருவாக்கிட வேண்டும்.

அறிவியல்தமிழ் நூலாசிரியர்கள், எழுத்தாளர்கள் பெருகிட வேண்டும். ஒவ்வொரு தமிழனும் தான் உயர் நிலைப்பெறும்போது, துறை சார்ந்த நூல்களைத் தமிழில் எழுதி, அடிமட்ட தமிழனையும் சேரும் வண்ணம் வழிவகைச் செய்திட வேண்டும்.

"அறிவியல்தமிழ் கலைச்சொல் களஞ்சியம் " திட்டமானது அனைத்துத்துறை கலைச்சொல்லகராதி மின்னில் தயாரிக்கவும், பிழைத்திருத்தி, மொழிமாற்றி தயாரிக்கவும் முன் தயாரிப்பு பணியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஆர்வம் உடையோர் இப்பணியில் பங்கேற்கலாம்.





இணைவோம் தமிழர்களாய்!!  இயற்றுவோம் தமிழால் !

எங்கும் தமிழ்!! எதிலும் தமிழ்!! நிலை உருவாக்குவோம்.  














2009 பிப்ரவரி 27 02:54 அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதியது:



--
அன்புடன் வெ யுவராசன்.
www.thamizhthottam.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages