மின் எலி = சுட்டி, சொடுக்கு ;-) இது இப்போது பழக்கத்திற்கு
வந்துவிட்டது. இன்னும் சிலர் விடாமல் 'கிளிக்'கினேன் என்று
எழுத்திக்கொண்டு இருக்கிறார்கள்!
க.>
2009/9/8 N. Ganesan <naa.g...@gmail.com>:
>
> http://news.bbc.co.uk/2/hi/technology/7768481.stm
>
On Sep 8, 1:40 am, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:
> மின் எலி இன்னும் ஒரு கணபதி வாகனம்தான்.
>
:)
http://www.treasurehouseofagathiyar.net/04100/4129.htm
காலத்திற்கேற்ற ஊர்தி
--------------------------------
ஒருநாள்என் பெற்றோர் உவக்க வலமிட்டு
அருமாங் கனியும் அடைந்தேன் - முருகன்
அணிமயில் வேண்டாம் அகிலம் தொடலக்
கணியெலி இன்றுண்டு காண்
கணேசன்
> என்னென்ன வேலைகளை எல்லாம் பண்ணுகிறது?
>
> ஒரு முறை நாங்கள் இருந்த பழைய வீட்டில் எங்கள் மின் எலி வயரை நிஜ எலி கடித்து
> விட்டது.
>
> அதே போல உள்துறை அமைச்சம் இருக்கும் நார்த் பிளாக் கட்டிடத்தில் அறைக்கு வெளியே
> நிறைய குரங்குகளும் அறைக்கு உள்ளே படைபடையாக எலிகளும் நிறைந்திருக்கும்.
>
> மின் எலியை நிஜ எலி கடிக்காமல் இருக்கவும் மனித எலிகள் மின் எலியை திருடிக்
> கொண்டு போகாமல் இருக்கவும் மாலை வீட்டுக்கப்போகும்போது மின் எலியை எங்காவது
> பத்திரமான இடத்தில் பூட்டி வைத்து விட்டுச் செல்வோம். உள்துறை அமைச்சகம்
> அத்தனை பத்திரமாக இருந்தது.
>
> இப்போதெல்லாம் வயர்கள் தேவைப்படாத சமர்த்து எலிகள் வந்து இருக்கின்றன.
>
> எலிப்பொறி அறிஞர் வாழ்க என்னும் கண்ணனின் கோஷத்தில் நானும் இணைந்து
> கொள்கிறேன்.
>
> பென்னேஸ்வரன்
> 2009/9/8 N. Kannan <navannak...@gmail.com>
>
> > எலிப்பொறி அறிஞர் வாழ்க!
>
> > மின் எலி = சுட்டி, சொடுக்கு ;-) இது இப்போது பழக்கத்திற்கு
> > வந்துவிட்டது. இன்னும் சிலர் விடாமல் 'கிளிக்'கினேன் என்று
> > எழுத்திக்கொண்டு இருக்கிறார்கள்!
>
> > க.>
>
> > 2009/9/8 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
> > >http://news.bbc.co.uk/2/hi/technology/7768481.stm
>
> --http://www.vadakkuvaasal.com/
விஜயராகவன்
On Sep 9, 5:29 pm, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
> சிலர் அதை சுட்டெலி என்றும் அழைக்கிறார்கள்.
>
> தொட்டுச் சொடுக்க தொடங்கும் நிகழ்வுகள்
> சுட்டெலி ஆற்றும் செயல்.
>
> ஓகை நடராஜன்.
>
> 2009/9/8 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > > --http://www.vadakkuvaasal.com/- Hide quoted text -
>
> - Show quoted text -
On Sep 9, 11:29 am, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
> சிலர் அதை சுட்டெலி என்றும் அழைக்கிறார்கள்.
>
> தொட்டுச் சொடுக்க தொடங்கும் நிகழ்வுகள்
> சுட்டெலி ஆற்றும் செயல்.
>
> ஓகை நடராஜன்.
Dear Ohai Natarajan,
Nice KuRaL veNpA!
NG
>
> 2009/9/8 N. Ganesan <naa.gane...@gmail.com>
On Sep 10, 7:37 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> சொடுக்கினால் மரியாதையாக இருக்காதே என்று நினைத்து
>
> கிளிக்கிக் கொண்டிருக்கலாம்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
கண்ணதாசன் அமெரிக்காவில் சொன்னது ஞாபகம் வருகிறது:
“என்ன இது? அமெரிக்காவில் நீங்கள் எல்லாம் எவ்வளவு மரியாதை
தமிழுக்குத் தருகிறீர்கள்? தமிழ்நாட்டில் நாய்கூட
“கெட் ஔட், ‘டா’க் “ என்றால் தான் வீட்டைவிட்டு
வெளியே போகிறது” என்றார் :)
> > > > > --http://www.vadakkuvaasal.com/-Hide quoted text -
>
> > > - Show quoted text -
>
> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புள்ள
> தமிழ்த்தேனீ
>
> http://www.peopleofindia.net
> rkc1...@gmail.comhttp://thamizthenee.blogspot.com- Hide quoted text -