தமிழ் நண்பர்களில்... இனி அரட்டை (Chat) அடிக்கலாம்

31 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Jul 21, 2010, 1:22:05 AM7/21/10
to தமிழ்நண்பர்கள், காதல், தென்றல், minT...@googlegroups.com, mutht...@googlegroups.com
admin's படம்
செவ்வாய், 20/07/2010 - 8:02pm ? admin

தமிழ் நண்பர்களே

நீண்ட நாட்களுக்குப்பிறகு நண்பர்களின் வேண்டுகோளிற்கிணங்க தமிழ் நண்பர்கள் தளத்தில் (Tamil2Friends.com / TamilNanbargal.com)  நண்பர்களுக்கிடையில் தனிப்பட்ட அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம்.

இதை செயல்படுத்த நீங்கள் தனியாக எதுவும் செய்ய வேண்டியதில்லை.

அரட்டை செய்ய:
உங்கள் நண்பருக்கு அரட்டை செய்ய வேண்டும் எனில் உங்கள் நண்பர்கள் தளத்தில் இருக்கும் போது அவரது பெயரின் பக்கத்தில் பச்சை நிற Icon இருந்தால் அதை சொடுக்கினால் போதும்.

கவனிக்க:

  1. பாதுகாப்பிற்காக நீங்கள் நண்பர்களாக இணைத்துக் கொண்டவர்களுக்கு இடையில் மட்டுமே இவ்வாறு அரட்டை வசதியை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  2. ஒருவர் தங்களுக்கு எப்போதுமே அரட்டையில் வரவேண்டாம் எனில் அவரை நண்பரில் இருந்து விலக்கிக்கொண்டால் போதும.
  3. அரட்டை வரிகள் 7 நாட்களுக்கு பிந்தியது தானாகவே அழிக்கப்படும்.
  4. குழுமமாக சேர்ந்த அரட்டை வசதி இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
  5. தமிழில் தட்டச்சும் வசதி இந்த அரட்டையிலும் செயல்படும்.
  6. இந்த அரட்டை வசதி சோதனை ஓட்டம் மட்டுமே.

--
தமிழ் நண்பர்கள்
http://tamil2friends.com/node/27073


--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth


Selva Murali

unread,
Jul 21, 2010, 1:24:02 AM7/21/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள், காதல், தென்றல், mutht...@googlegroups.com
நல்ல முயற்சி.
வளம் பெற வாழ்த்துக்கள்.


2010/7/21 வினோத்-VINOTH <vino...@gmail.com>


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------
www.visualmediaa.com

வினோத்-VINOTH

unread,
Jul 21, 2010, 1:28:03 AM7/21/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள், காதல், தென்றல், mutht...@googlegroups.com


2010/7/21 Selva Murali <mural...@gmail.com>

நல்ல முயற்சி.
வளம் பெற வாழ்த்துக்கள்.

நன்றிங்க
இது சோதனை ஓட்டம் தான், இந்த ஹாஸ்டிங் அவ்வளவா சப்போர்ட் பண்ணாது.


வினோத்-VINOTH

unread,
Jul 21, 2010, 1:34:17 AM7/21/10
to tamil2...@googlegroups.com, thamizh...@googlegroups.com, காதல், minT...@googlegroups.com, mutht...@googlegroups.com


2010/7/21 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
வினோத்து,

இப்பல்லாம் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

ஐ லவ் யூ... :))



  1. இந்த அரட்டை வசதி சோதனை ஓட்டம் மட்டுமே.

இப்போது இருக்கிற ஹாஸ்ட்டிங் நேரடியாக சாட்டிற்கு சப்போர்ட் பண்ணாது.. அதான் :(


 
--

வினோத்-VINOTH

unread,
Jul 21, 2010, 1:52:48 AM7/21/10
to tamil2...@googlegroups.com, thamizh...@googlegroups.com, காதல், minT...@googlegroups.com, mutht...@googlegroups.com


2010/7/21 அச்சு !!! <achusu...@gmail.com>

2010/7/21 வினோத்-VINOTH <vino...@gmail.com>

அரட்டை செய்ய:

உங்கள் நண்பருக்கு அரட்டை செய்ய வேண்டும் எனில் உங்கள் நண்பர்கள் தளத்தில் இருக்கும் போது அவரது பெயரின் பக்கத்தில் பச்சை நிற Icon இருந்தால் அதை சொடுக்கினால் போதும்.


எவ்ளோ கஷ்டபட்டு பச்சை நிற Iconஐ சொடுக்கினாலும் பல நேரம் நணபரோட ப்ரொஃபைல பக்கதுக்கு ridirect ஆகுது. கொஞ்சம் சரி பார்க்கவும்

:)))

பெயரை கிளிக்கினாலோ, அவர் ஆன்லைனில் இல்லாவிட்டாலோ, அவர் நண்பராக இல்லாவிட்டாலோ அது அவரது ப்ரொபைல் பக்கத்திற்கே செல்லும்..



 
--
Reply all
Reply to author
Forward
0 new messages