கேட்டுப் பாருங்கள் !

43 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 8, 2022, 11:26:49 PM5/8/22
to மின்தமிழ்
மனோன்மணீயம்  சுந்தரனார் இயற்றிய 
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் முழுவரிகளும்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது... 
 
            “நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
            சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
            தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
            தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
            அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
            எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

            பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
            எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
            கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
            உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
            ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
            சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!”

இப்பாடல் முழுமையையும்  பண்ணுடன் பாடுகிறார் பெண்மணி ஒருவர். 
பாடல் காணொளியாக சுட்டி  இணைப்பில் கேட்டுப் பாருங்கள் 

source - 

தேமொழி

unread,
May 9, 2022, 12:03:31 AM5/9/22
to மின்தமிழ்
தமிழருவி மணியன் உரையில்
"132. புலவி நுணுக்கம்" பகுதியை
கீழுள்ள சுட்டி எடுத்துச் செல்லும் பகுதியில் இருந்து
https://youtu.be/Eok1psN8jNM?t=1790
5 மணித்துளிகள் கேட்கலாம்


ref:   https://groups.google.com/g/minTamil/c/5gqDY47DAMo/m/uUMpwWNOAwAJ

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1311-1320)
-இலக்குவனார் திருவள்ளுவன்
May 08, 2022

132. புலவி நுணுக்கம்
(தலைவனுக்கு மற்றொருத்தியுடன் தொடர்பு இருப்பதாகக் கற்பனையாய்க் கருதிக் காய்தல்)
231. பெண்கள் பலரால் பார்க்கப்படும் பரத்தனே, உன்னைத் தழுவேன். (1311)
232. வாழ்த்தை எதிர்நோக்கி ஊடும்போது தும்மினார். (1312)
233. மலரைச் சூடினாலும் யாருக்குக் காட்டச் சூடினாய் எனச் சினப்பாள். (1313)
234. எல்லாரையும் விடக் காதலிப்பதாகக் கூறினாலும் யார்,யாரை விட என ஊடுவாள். (1314)
235. இம்மைப்பிறவியில் பிரியேன் என்றால் வரும் பிறவியில் பிரிவேன் என எண்ணி அழுவாள். (1315)
236. உன்னை நினைத்தேன் என்றாள் நினைக்கும் வகையில் மறந்தது ஏன் எனத் தழுவலைத் தவிர்த்தாள்.(1316)
237. தும்மினால்,வாழ்த்தி, யார் நினைத்ததால் தும்மல் வந்தது என ஊடுவாள். (1317)
238. தும்மலை அடக்கினால், நினைக்கும் உம் ஆளை மறைக்கிறாயா என ஊடுவாள். (1318)
239. ஊடலைத் தணித்தால், பிறரிடமும் இப்படித்தான் நடந்துகொள்வாயா என ஊடுவாள். (1319)
240. அவள்அழகைப் பார்த்தால், யாருடன் ஒப்பிடுகிறாய் எனச் சினப்பாள். (1320)

தேமொழி

unread,
May 16, 2022, 12:18:19 AM5/16/22
to மின்தமிழ்
பொன்னியின் செல்வன் - ஒலிவடிவம்
ஜெயஸ்ரீ முரளி யின் வாசிப்பில்
பொன்னியின் செல்வனின் அனைத்து அத்தியாயங்களும் காணொளியாக ....
முதல் பாகம் : https://www.youtube.com/playlist?list=PLZ8axYsZvUb2zwD-e3kMtKp2RvNfK9uYd
இரண்டாம் பாகம் : https://www.youtube.com/playlist?list=PLZ8axYsZvUb3iO4k_h371F8vIAQdj2ACI
மூன்றாம் பாகம்: https://www.youtube.com/playlist?list=PLZ8axYsZvUb2_D-6h071XYJo_jwGNt4i6
நான்காம் பாகம் : https://www.youtube.com/playlist?list=PLZ8axYsZvUb1p1nqzzR1RPXCM3_OZDTrP
ஐந்தாம் பாகம் : https://www.youtube.com/playlist?list=PLZ8axYsZvUb07pyZwX91rczchABQuRE_A


தேமொழி

unread,
May 16, 2022, 4:06:45 AM5/16/22
to மின்தமிழ்
தமிழ் மைந்தன் சரவணன் கவனத்திற்கு...... 
"வாசகர்களின் யாசகன் நான்"
மு.மேத்தா அவர்களின் அண்மைய நேர்காணல் 



தேமொழி

unread,
May 20, 2022, 4:00:19 PM5/20/22
to மின்தமிழ்

தேமொழி

unread,
May 22, 2022, 6:46:56 PM5/22/22
to மின்தமிழ்

நாட்டார் தெய்வ வழிபாடு வரலாறு
-  முனைவர்  ராஜேஸ்வரி செல்லையா 
https://youtu.be/nmH5TGkcdf8?t=17

Reply all
Reply to author
Forward
0 new messages