அழகென்னும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே

306 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 29, 2014, 11:10:31 AM4/29/14
to mint...@googlegroups.com

இன்று (ஏப்ரல் 29) ஓவியர் ரவிவர்மாவின் பிறந்த நாள். எனக்குப் பிடித்த ஓவியர் இவர் (மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் என்று சொல்லத் தெரியாதவர்).

அவரது படங்களைத் தொகுத்து நான் செய்திருந்த பழைய காணொளி (ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியது) ஒன்றை யூடியுபில் பதிவேற்றியுள்ளேன்.

அது இங்குள்ளது >>>> http://youtu.be/TZoOGrWh7Zk

..... தேமொழி

Suba.T.

unread,
Apr 29, 2014, 11:26:39 AM4/29/14
to மின்தமிழ், Subashini Tremmel
ரொம்ப நல்லாயிருக்கு தேமொழி. நமது வீடியோ பதிவில் இனைத்து வைக்கவா?
ரவிவர்மாவிற்கு வியன்னா ஆர்ட் எக்ஸிபிஷனில் பரிசு கிடைத்த விஷயம் எனக்கு புதிது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
தேமொழி

unread,
Apr 29, 2014, 12:24:36 PM4/29/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel

செய்யலாம் சுபா.

காணொளி கோப்பு இந்த சுட்டியில்... கூகிள் டிரைவில் உள்ளது

https://drive.google.com/file/d/0BwiT2iwpupYXamt3eE1sa2p5d3c/edit?usp=sharing

world heritage sites of India என நான் உருவாக்கிய காணொளி ஒன்றையும் யூடியூபில் போட்டு இங்கு சுட்டியைக் கொடுக்கிறேன்.

மிக்க நன்றி. 

..... தேமொழி

On Tuesday, April 29, 2014 8:26:39 AM UTC-7, Suba.T. wrote:
ரொம்ப நல்லாயிருக்கு தேமொழி. நமது வீடியோ பதிவில் இனைத்து வைக்கவா?
ரவிவர்மாவிற்கு வியன்னா ஆர்ட் எக்ஸிபிஷனில் பரிசு கிடைத்த விஷயம் எனக்கு புதிது.

2014-04-29 17:10 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இன்று (ஏப்ரல் 29) ஓவியர் ரவிவர்மாவின் பிறந்த நாள். எனக்குப் பிடித்த ஓவியர் இவர் (மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் என்று சொல்லத் தெரியாதவர்).

அவரது படங்களைத் தொகுத்து நான் செய்திருந்த பழைய காணொளி (ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியது) ஒன்றை யூடியுபில் பதிவேற்றியுள்ளேன்.

அது இங்குள்ளது >>>> http://youtu.be/TZoOGrWh7Zk

..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Megala Ramamourty

unread,
Apr 29, 2014, 10:07:02 PM4/29/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ரவிவர்மா ஓவியங்களின் அழகிய தொகுப்பைக் காணொளி ஆக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள் தேமொழி!

ராஜா ரவிவர்மாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளன்றுதான் பிறந்துள்ளார். 29 என்ற எண் (எண் கணிதப்படி) சந்திரனின் ஆதிக்கம் உள்ள எண் ஆகும். சந்திரனோ கலைகளுக்கு அதிபதி. அதனால்தான் ஒருவர் ஓவியம், மற்றொருவர் கவிதை எனக் கலக்கியுள்ளார்கள் போலிருக்கிறது.  :-)

அன்புடன்,
மேகலா

N. Ganesan

unread,
Apr 30, 2014, 10:02:04 AM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ரவிவர்மா இறந்தபோது பாரதியார் பாடிய அஞ்சலிக் கவிதை அழகானது.
இங்கே ரவிவர்மாவின் அரிய ஓவியம் ஒன்று.  

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரிய சித்திரங்களை உருவாக்கியவர் கேரளாவின் ராஜா ரவிவர்மா (1848-1906). தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் தெய்வம் முருகன். ஆறுமுகம் ஆன பொருளை கண்ணுக்கு விருந்தாக்கியவர் கண்ணாளர் இரவிவர்மா. பல்லாயிரக் கணக்கில் இவர் வரைந்த முருகனின் அச்சுப்படங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விற்றுத் தீர்ந்தன. அவர் வரைந்த பாரத தேசத்துக் கடவுளரில் மனம் பறிகொடுத்தவர் மகாகவி பாரதியார். மகாசித்ரகாரர் மறைந்தபோது ரம்பையும் ஊர்வசியும் தான் வரைந்ததுபோல உண்மையிலேயே உளரோ என்றுகாண ரவிவர்மா வானுலகை எய்தினார் என்று இரங்கற் கவிதை பாடினார் மகாகவி. ரவிவர்மா மறைந்தபோது பாரதியார் பாடிய சரமகவி:

சந்திரன் ஒளியை ஈசன் சமைத்தது அதுபருக வென்றே
வந்திடு சாத கப்புள் வகுத்தனன்; அமுதுண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை. 

மலரினில் நீல வானில் மாதரர் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான், சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகரு மாறே. 

மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான்
நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போதும் என்பான். 

அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திரம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பியே கொல்லாம் இன்று விண்ணுல கடைந்துவிட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம். 

காலவான் போக்கில் என்றுங் கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்
சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்,
ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ? 

நா. கணேசன்

Suba.T.

unread,
Apr 30, 2014, 12:26:03 PM4/30/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-04-30 16:02 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Tuesday, April 29, 2014 7:07:02 PM UTC-7, Megala wrote:
ரவிவர்மா ஓவியங்களின் அழகிய தொகுப்பைக் காணொளி ஆக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள் தேமொழி!

ராஜா ரவிவர்மாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளன்றுதான் பிறந்துள்ளார். 29 என்ற எண் (எண் கணிதப்படி) சந்திரனின் ஆதிக்கம் உள்ள எண் ஆகும். சந்திரனோ கலைகளுக்கு அதிபதி. அதனால்தான் ஒருவர் ஓவியம், மற்றொருவர் கவிதை எனக் கலக்கியுள்ளார்கள் போலிருக்கிறது.  :-)

அன்புடன்,
மேகலா

ரவிவர்மா இறந்தபோது பாரதியார் பாடிய அஞ்சலிக் கவிதை அழகானது.
இங்கே ரவிவர்மாவின் அரிய ஓவியம் ஒன்று.  

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரிய சித்திரங்களை உருவாக்கியவர் கேரளாவின் ராஜா ரவிவர்மா (1848-1906).

​ஆஹா.. அழகான ஓவியம். வர்ணக் கலவை மனதைக் கொள்ளைக் கொள்கின்றது. பகிர்வுக்கு நன்றி.

சுபா​

தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் தெய்வம் முருகன். ஆறுமுகம் ஆன பொருளை கண்ணுக்கு விருந்தாக்கியவர் கண்ணாளர் இரவிவர்மா. பல்லாயிரக் கணக்கில் இவர் வரைந்த முருகனின் அச்சுப்படங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விற்றுத் தீர்ந்தன. அவர் வரைந்த பாரத தேசத்துக் கடவுளரில் மனம் பறிகொடுத்தவர் மகாகவி பாரதியார். மகாசித்ரகாரர் மறைந்தபோது ரம்பையும் ஊர்வசியும் தான் வரைந்ததுபோல உண்மையிலேயே உளரோ என்றுகாண ரவிவர்மா வானுலகை எய்தினார் என்று இரங்கற் கவிதை பாடினார் மகாகவி. ரவிவர்மா மறைந்தபோது பாரதியார் பாடிய சரமகவி:

சந்திரன் ஒளியை ஈசன் சமைத்தது அதுபருக வென்றே
வந்திடு சாத கப்புள் வகுத்தனன்; அமுதுண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை. 

மலரினில் நீல வானில் மாதரர் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான், சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகரு மாறே. 

மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான்
நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போதும் என்பான். 

அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திரம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பியே கொல்லாம் இன்று விண்ணுல கடைந்துவிட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம். 

காலவான் போக்கில் என்றுங் கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்
சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்,
ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ? 

நா. கணேசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Apr 30, 2014, 1:03:53 PM4/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பாராட்டிற்கு மிக்க நன்றி மேகலா.

ஏதேது நீங்களும் ஆருடத் தகவல்களில் பார்வதிக்கு சளைத்தவர் இல்லை போலிருகிறதே...!!!!!!!!!

நான்காம் எண்ணின்/ராகுவின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் ஏதாவது உருப்படியாகச் செயல்படுவார்களா?

;-)

அன்புடன்
..... தேமொழி

தேமொழி

unread,
Apr 30, 2014, 1:08:54 PM4/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

மிக அருமையான ஓவியத்தையும் கவிதையையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. கணேசன். 

அந்தக் கவிதையில் இரவி வர்மன் என்ற பெயரை நீக்கி பாரதியின் பெயரை இணைத்தாலும் அப்பாடல் பாரதிக்கே பொருந்தும். 

காலவான் போக்கில் என்றுங் கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்
சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்,
ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ?

இவை அருமையானவரிகள்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

..... தேமொழி

Suba.T.

unread,
May 1, 2014, 4:27:40 AM5/1/14
to மின்தமிழ்
2 வீடியோ பதிவுகளும் நம் விழியப் பதிவு வலைப்பூவில் இணைக்கப்பட்டுள்ளன. http://video-thf.blogspot.de/.

2014-04-29 17:10 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
May 1, 2014, 2:00:37 PM5/1/14
to mint...@googlegroups.com

மிக்க நன்றி சுபா..

.... தேமொழி

On Thursday, May 1, 2014 1:27:40 AM UTC-7, Suba.T. wrote:
2 வீடியோ பதிவுகளும் நம் விழியப் பதிவு வலைப்பூவில் இணைக்கப்பட்டுள்ளன. http://video-thf.blogspot.de/.
2014-04-29 17:10 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இன்று (ஏப்ரல் 29) ஓவியர் ரவிவர்மாவின் பிறந்த நாள். எனக்குப் பிடித்த ஓவியர் இவர் (மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் என்று சொல்லத் தெரியாதவர்).

அவரது படங்களைத் தொகுத்து நான் செய்திருந்த பழைய காணொளி (ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியது) ஒன்றை யூடியுபில் பதிவேற்றியுள்ளேன்.

அது இங்குள்ளது >>>> http://youtu.be/TZoOGrWh7Zk

..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 3, 2014, 2:43:18 PM5/3/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel, vall...@googlegroups.com
On Wednesday, April 30, 2014 9:26:03 AM UTC-7, Suba.T. wrote:
2014-04-30 16:02 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Tuesday, April 29, 2014 7:07:02 PM UTC-7, Megala wrote:
ரவிவர்மா ஓவியங்களின் அழகிய தொகுப்பைக் காணொளி ஆக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள் தேமொழி!

ராஜா ரவிவர்மாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளன்றுதான் பிறந்துள்ளார். 29 என்ற எண் (எண் கணிதப்படி) சந்திரனின் ஆதிக்கம் உள்ள எண் ஆகும். சந்திரனோ கலைகளுக்கு அதிபதி. அதனால்தான் ஒருவர் ஓவியம், மற்றொருவர் கவிதை எனக் கலக்கியுள்ளார்கள் போலிருக்கிறது.  :-)

அன்புடன்,
மேகலா

ரவிவர்மா இறந்தபோது பாரதியார் பாடிய அஞ்சலிக் கவிதை அழகானது.
இங்கே ரவிவர்மாவின் அரிய ஓவியம் ஒன்று.  

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரிய சித்திரங்களை உருவாக்கியவர் கேரளாவின் ராஜா ரவிவர்மா (1848-1906).

​ஆஹா.. அழகான ஓவியம். வர்ணக் கலவை மனதைக் கொள்ளைக் கொள்கின்றது. பகிர்வுக்கு நன்றி.

சுபா​

ஆம், அற்புதமான ஓவியம்! பாரதியார் பாடலும் ஓவியருக்கு ஏற்ற பாடல்.
அப்ஸரஸ் மகளிர் கூட ரவிவர்மா ஓவியங்கள் தங்களை விட அழகாக
உள்ளன என்று மனத்தில் அழுங்குவார்களாம்!

அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திரம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பியே கொல்லாம் இன்று விண்ணுல கடைந்துவிட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம். 

ஔவைக் குரத்தி தமிழ்ச் சிறுவர்களைக் காலமெல்லாம் தொழச்செய்தருளிய
ஆத்திசூடியாய் விளங்கும் தீர்த்தஙகரசுவாமியின் சிற்பம், ஓவியம் 
பல பார்த்து முனைவர் செல்வன் போன்றோருக்கு பார்க்கச்சொல்லி அளித்தேன்.
அப்போதுதான் ரவிவர்மா ஓவியங்களின் பரிணாம வளர்ச்சி புரிகிறது.
ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் ஏற்பட்ட ஓவிய வளர்ச்சியையெல்லாம்
த்யடோர் ஜென்சன் போன்றோரிடம் உள்வாங்கி இந்தியா, முக்கியமாக
தன் கேரளம் வாழ்க்கையையும், புராண இதிகாச நிகழ்ச்சிகளையும் கண்முன்னே
வரைந்து காட்டுகிறார். ஆத்திசூடி (தீர்த்தங்கரர்) ஓவியங்கள் லீனியரானவை.
ஆனால், ரவிவர்மா படங்களில் ‘depth perception'  நன்கு தெரிகிறது.
2D to 3D இந்திய சித்திரக்கலையை நகர்த்தியதில் ரவிவர்மாவுக்கும்,
பெங்காலி ஓவியர்க்ளுக்கும் பெரும்பங்குண்டு.

நா. கணேசன்

தேமொழி

unread,
Aug 10, 2015, 12:06:36 AM8/10/15
to மின்தமிழ்

நேற்று 'சிவபுரம்' என்ற படம் தொலைக்காட்சியில் காணும் வாய்ப்பு கிட்டியது (முழுமையாக அல்ல ...).

அறைக்குள் நுழையும் பொழுது ஏதேசையாக திரும்பியதில் ஒரு பாடலில் ரவிவர்மா ஓவியம் போன்ற சாயல்களில்  ஒரு பெண் அபிநயித்தார்.  அது என்னைக் கவர்ந்திழுக்கவும் பார்க்கத் தொடங்கி செய்தி இடைவேளை வரும் வரை கொஞ்சம் படம் பார்த்தேன்.

பிறகு இணையத்தில் தேடி அப்பாடலில் வந்தவர் நடிகை காவ்யா மாதவன் என்றும், மலையாளப்படத்தின் பெயரும் தெரிய வந்தது.  சிவபுரம் படம்  "Ananthabhadram" என்ற மலையாள திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. ரேவதி, பிருதிவிராஜ்  ஆகியோரும் நடித்துள்ளனர். ஒரு பத்து ஆண்டு பழைய தகவல் இது என்றாலும் ...எனக்குப் புதிது. 

இந்து செய்தித்தாளிலும் அது பற்றிய செய்தி வந்திருக்கிறது.

Ravi Varmas come alive

The song, `Pinakkamano..' showcases the grandeur of Ravi Varma paintings in cinematic style. Prema Manmadhan speaks to the crew which created it

ரவிவர்மாவின் மூன்று படங்கள் மட்டும் என்று செய்தி குறிப்பிடுகிறது...
ஆனால் எனக்கு மேலும் சில ரவிவர்மா படங்களும் பாடலில் வருவது தெரிகிறது.

HISTORY VERSUS THE PRESENT The three Ravi Varma paintings juxtaposed with the poses that Kavya Madhavan strikes in the song, `Pinakkamano..' in the movie, `Ananthabhadram' PHOTOS OF KAVYA: HARI THIRUMALA

பாடல் காட்சி காணொளி இங்கே >>> https://youtu.be/9b5U9v5JPcQ?t=5m3s

கீழ் காணும் ஒற்றுமைகளும் எனக்குத் தெரிகிறது. 

மேலும் தொடர்பு தெரிந்தால் சொல்லவும்.

..... தேமொழி 

தேமொழி

unread,
Aug 10, 2015, 12:12:22 AM8/10/15
to மின்தமிழ்

On Sunday, August 9, 2015 at 9:06:36 PM UTC-7, தேமொழி wrote:

இதுவே சரியான படம்.... 

shylaja

unread,
Aug 10, 2015, 12:20:28 AM8/10/15
to mintamil
அழகோ அழகு!  யார் அந்த நடிகை?

அன்புடன்
ஷைலஜா

//

 "When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore

தேமொழி

unread,
Aug 10, 2015, 12:31:36 AM8/10/15
to மின்தமிழ்
காவ்யா மாதவன் என்று செய்தி சொல்கிறது ஷைலஜா (கொஞ்சம் உங்கள் சாயலும் அவரிடம் உள்ளது)

..... தேமொழி

On Sunday, August 9, 2015 at 9:20:28 PM UTC-7, shylaja wrote:
அழகோ அழகு!  யார் அந்த நடிகை?

அன்புடன்
ஷைலஜா

//

 "When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore

2015-08-09 21:12 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

On Sunday, August 9, 2015 at 9:06:36 PM UTC-7, தேமொழி wrote:

இதுவே சரியான படம்.... 
 
மேலும் தொடர்பு தெரிந்தால் சொல்லவும்.

..... தேமொழி 

On Tuesday, April 29, 2014 at 8:10:31 AM UTC-7, தேமொழி wrote:

இன்று (ஏப்ரல் 29) ஓவியர் ரவிவர்மாவின் பிறந்த நாள். எனக்குப் பிடித்த ஓவியர் இவர் (மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் என்று சொல்லத் தெரியாதவர்).

அவரது படங்களைத் தொகுத்து நான் செய்திருந்த பழைய காணொளி (ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியது) ஒன்றை யூடியுபில் பதிவேற்றியுள்ளேன்.

அது இங்குள்ளது >>>> http://youtu.be/TZoOGrWh7Zk

..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

shylaja

unread,
Aug 10, 2015, 12:33:56 AM8/10/15
to mintamil
காவ்யா  கொள்ளை அழகு  தேமொழி:) என்னோட  போய் அவங்களை:)  ஜோக்குக்குன்னா
 ஒகேதான்:)

அன்புடன்
ஷைலஜா

//

 "When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore

..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Aug 10, 2015, 12:46:47 AM8/10/15
to மின்தமிழ்

2015-08-10 9:50 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
அழகோ அழகு!  யார் அந்த நடிகை?

​ரவிவர்மா மும்பையில் தன் ஓவியத்துக்கு மாடலாகத் தேர்ந்தெடுத்தது ஒரு வேசியை என்று கேள்விப்பட்டுள்ளேன்.  நடிகை அல்ல

மேகதா​

தேமொழி

unread,
Aug 10, 2015, 12:51:54 AM8/10/15
to மின்தமிழ்

நீங்களே பாருங்கள் ஷைலஜா!!!

அதைவிட ஷைலஜா என்று கூகுளில் தட்டி படம் பாருங்கள் ...உங்கள் படம்தான் பாடகி எஸ் பி ஷைலஜா  படத்திற்கும் முதலில் வருகிறது !!!!!

அதையும் விட...

ஷைலஜா என்று தட்டும்பொழுதே கூகிள் ஷைலஜா அக்கா என்று தேடு என்று எடுத்துக் கொடுத்து உதவுகிறது. 

:)))

Nagarajan Vadivel

unread,
Aug 10, 2015, 12:54:09 AM8/10/15
to மின்தமிழ்
கண்டுபுடீங்க கண்டுபுடீங்க
இரண்டு படங்களுக்கும் இடையில் உள்ள ஐந்து வித்தியாசங்களை
மேகதா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Aug 10, 2015, 12:59:41 AM8/10/15
to mintamil
ஐயோ  ராமா  எல்லாரும் ஒருமுடிவோட இருக்கீங்கபோல...நான் ஜூட்:):  நேத்திக்கு கம்பன் வகுப்பில்  இராவணன்  -இராமன் தேரேறு படலம்  யுத்தம் ஆரம்பமாகிவிட்டது யுத்தகளப்பாடலை கம்பன்  விவரித்திருக்கும் அழகுக்கு முன் இதெல்லாம் எம்மாத்திரம்!! விரைவில்  கம்பனின் தமிழ் அழகைக்காணவாருங்கள்!!!

அன்புடன்
ஷைலஜா

//

 "When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore

துரை.ந.உ

unread,
Aug 10, 2015, 1:05:59 AM8/10/15
to Groups

​​

2015-08-10 10:01 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
காவ்யா மாதவன் என்று செய்தி சொல்கிறது ஷைலஜா (கொஞ்சம் உங்கள் சாயலும் அவரிடம் உள்ளது)

​:)))​

​ 

..... தேமொழி

தேமொழி

unread,
Aug 10, 2015, 1:12:45 AM8/10/15
to மின்தமிழ்

On Sunday, August 9, 2015 at 9:59:41 PM UTC-7, shylaja wrote:
ஐயோ  ராமா  எல்லாரும் ஒருமுடிவோட இருக்கீங்கபோல...நான் ஜூட்:):  நேத்திக்கு கம்பன் வகுப்பில்  இராவணன்  -இராமன் தேரேறு படலம்  யுத்தம் ஆரம்பமாகிவிட்டது யுத்தகளப்பாடலை கம்பன்  விவரித்திருக்கும் அழகுக்கு முன் இதெல்லாம் எம்மாத்திரம்!!

சண்டைக் காட்சிகள் நிறைந்த ஸ்டண்ட் படங்கள் ரசிகை போல. 

..... தேமொழி 
 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

shylaja

unread,
Aug 10, 2015, 1:30:18 AM8/10/15
to mintamil
கம்பன் காவியத்தில்  எல்லாம் உண்டே!!  அதனால் நவரச ரசிகை:):)

அன்புடன்
ஷைலஜா

//

 "When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Malarvizhi Mangay

unread,
Aug 10, 2015, 7:34:16 AM8/10/15
to mint...@googlegroups.com

சுபா நீங்கள் சொல்வது மிகச்சரியே நான் இப்படத்தை மூன்றுமுறைப் பார்த்திருக்கிறேன்.முதலில் சாதாரணமாக.பிடித்தபின் அதன் கலைநயம்.திரைப்படநுணுக்கங்கள் இவைபற்றிக் காண்பேன்.மூன்றாம் முறை எனக்குள் இருக்கும் திறனாய்வாளர் விழித்ததுக்கொள்வார் அவர் கண்கொண்டுபார்ப்பேன்.சிவபுரம் அழகான சிறுகிராமத்தில் எடுக்கப்பட்ட அழகியல் +மாந்தீரீகம்
கலந்த கவித்துவமான படம்.அந்தக் காவு அதில் வரும் சிறு
பாம்பு கூட அத்தனை அழகு.கண்தெரியாத கலாபவன் மணி.மாந்திரீகனாய் மிரட்டும் மது கே விஜயன்,நண்பனாக
வந்து செத்துப்போகும் பிஜுமேனன் அத்தனை பேரும்
அப்பாத்திரமாகவே உருமாறியிருப்பர்.மலையாளத்திரை
உலகம் நல்லபடந்தரும் கலைஞர்கள் என்றால் இங்கே
பெண்கள் நல்ல கலாரசிகைகள் என்று மெய்ப்பித்துவிட்டீர்!
காட்சிகளையும் காவ்யா மாதவனையும் ரசிக்கும்போது
ரவிவர்மா ஓவியங்கள் நினைவுக்கு வந்தன.ஆனால் காட்சிக்குக் காட்சி ஓவியத்தோடுப் பொருத்திக்காட்டிவிட்டீர்.
பலே.தேன்மொழி முன்புஒருமுறை ஓவியப்பதிவினை அளித்திருக்கிறார்.நம் ஷைலுவும் அசத்தல்தான்.நம் நா.வ
சொல்வதும் கவனத்தில் கொள்ளவேண்டியதே.அக்கருத்தை
மலையாளிகள் திரைப்படமாக்க முயன்றுள்ளனர்.அந்தப்
படத்தைக்கட்டாயம் நீங்கள் பார்க்கவேண்டும்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளர் என்பதே பலரும் அறிந்ததது.ஆனால் அந்தப் படத்தை அவரே இயக்கி
உள்ளார்.ராதா மகள் கிருத்திகா கதாநாயகி.ஒரு நல்ல ஓவியனுக்கும் ஒருநல்ல தாசிக்கும் இடையே கலைகளின்
பிணைப்புதாண்டிய காதல் கலப்பைச் சொல்லும் படம்.
அதில் சந்தோஷ் சிவன் காட்சிக்குக் காட்சி ஒளி ஓவியம் &
காதல் காவியம் தீட்டியிருப்பார்.Dont miss it.
மறக்காது காணுக.ஞான் பறஞ்சது கேட்டல்லோ? சித்திரத்தோட பேரு ஞான் மறந்நு.

N. Chandrakumar

unread,
Aug 10, 2015, 11:00:37 AM8/10/15
to மின்தமிழ்
லெனின் ராஜேந்திரன் இயக்கிய அந்தப் படத்தின் பெயர்:  மகரமஞ்சு . ( https://en.wikipedia.org/wiki/Makaramanju )
படத்தை இங்கே பார்க்கலாம்:    http://www.yourepeat.com/watch/?v=gaZMg3CX0cs

~ந.சந்திரக்குமார் 

Suba.T.

unread,
Aug 10, 2015, 11:19:36 AM8/10/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-10 13:34 GMT+02:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

சுபா நீங்கள் சொல்வது மிகச்சரியே நான் இப்படத்தை மூன்றுமுறைப் பார்த்திருக்கிறேன்.

​நான் இந்தப் படம் பார்த்ததில்லையே​
 
​. தேமொழிக்கு பதில் என் பெயரைச் சொல்லியிருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

சுபா​

--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்

Malarvizhi Mangay

unread,
Aug 10, 2015, 11:55:17 AM8/10/15
to mint...@googlegroups.com

ஆமா.தேமொழிதான் தொடங்கியிருக்கிறார்.இரண்டாவதாக
மிகச்சரியானது என்றுவேறு பதிலிட்டாரா? எனவே முதலில்
நீங்கள்தான் என எண்ணிவிட்டேன்.கூடுதலாக சினிமா பார்ப்பது நல்லபடம் அனுப்புங்கள் என்று முன்பு கூறிய நினைவில் நீங்கள் எனநினைவு தப்பி உங்கள் பெயரைக்
குறிப்பிட்டு விட்டேன்.

shylaja

unread,
Aug 10, 2015, 12:08:58 PM8/10/15
to mintamil
தேமொழியும் கூட்ஸ் வண்டில ஏறிவிட்டதை யாருமே கவனிக்கலையா  அல்லது மேக்லா வந்து கவனிக்கப்போறாங்களா?:)

அன்புடன்
ஷைலஜா

//

 "When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore

shylaja

unread,
Aug 10, 2015, 12:10:06 PM8/10/15
to mintamil
மலர்விழி  விவரம் பார்த்தால் படத்தை உடனே  நோக்க  ஆவலாகிறது.

அன்புடன்
ஷைலஜா

//

 "When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore

2015-08-10 4:34 GMT-07:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

Oru Arizonan

unread,
Aug 10, 2015, 12:22:35 PM8/10/15
to mintamil
2015-08-10 10:21 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

//ஷைலஜா என்று கூகுளில் தட்டி படம் பாருங்கள் ...உங்கள் படம்தான் பாடகி எஸ் பி ஷைலஜா  படத்திற்கும் முதலில் வருகிறது !!!!!  அதையும் விட...தட்டும்பொழுதே கூகிள் ஷைலஜா அக்கா என்று தேடு என்று எடுத்துக் கொடுத்து உதவுகிறது. //

பெசிமாவா, கொக்கா?!👌💪👍 

2015-08-10 9:08 GMT-07:00 shylaja <shyl...@gmail.com>:
//தேமொழியும் கூட்ஸ் வண்டில ஏறிவிட்டதை யாருமே கவனிக்கலையா  அல்லது மேக்லா வந்து கவனிக்கப்போறாங்களா?:)//

தாதமா[தானைத் தலைவி[பெசிமா]வின் மாணவி], உங்க தலைவியும் ஆணையிட்டுவிட்டாங்க!  நீங்களும் Southernனு உங்க ஊர் பக்கம் வர்ற கூட்ஸ் வண்டியாப்பாத்து ஏறுங்க.

அதெப்படி நீங்க எல்லோரும் கூட்ஸ் வண்டியிலேயே விரும்பி ஏறுகிறீங்க?  மாற்றுக்கோணமா?

நான் எக்ஸ்பிரஸ் வண்டிதான்.  யாரும் கோவிச்சிக்கிட்டு துரத்திவந்தாலும் என்னைப் பிடிக்கமுடியாது இல்லையா?

🚂🏁🙅😀😷
ஒரு அரிசோனன் 

shylaja

unread,
Aug 10, 2015, 12:35:21 PM8/10/15
to mintamil
2015-08-10 9:22 GMT-07:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
2015-08-10 10:21 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

//ஷைலஜா என்று கூகுளில் தட்டி படம் பாருங்கள் ...உங்கள் படம்தான் பாடகி எஸ் பி ஷைலஜா  படத்திற்கும் முதலில் வருகிறது !!!!!  அதையும் விட...தட்டும்பொழுதே கூகிள் ஷைலஜா அக்கா என்று தேடு என்று எடுத்துக் கொடுத்து உதவுகிறது. //

பெசிமாவா, கொக்கா?!👌💪👍 >>>>நீங்களுமா  சிசி?:)

2015-08-10 9:08 GMT-07:00 shylaja <shyl...@gmail.com>:
//தேமொழியும் கூட்ஸ் வண்டில ஏறிவிட்டதை யாருமே கவனிக்கலையா  அல்லது மேக்லா வந்து கவனிக்கப்போறாங்களா?:)//

தாதமா[தானைத் தலைவி[பெசிமா]வின் மாணவி], உங்க தலைவியும் ஆணையிட்டுவிட்டாங்க!  நீங்களும் Southernனு உங்க ஊர் பக்கம் வர்ற கூட்ஸ் வண்டியாப்பாத்து ஏறுங்க.>>>கூட்ஸ்வண்டின்னு சொன்னது இழைத்தலைப்பை..உங்க சி,,சுவாமிகள்(தற்போது மேகதா :))  இழைகள் முன்னெல்லாம் பெரும்பாலும் குட்ஸ் வண்டிதான்:)

அதெப்படி நீங்க எல்லோரும் கூட்ஸ் வண்டியிலேயே விரும்பி ஏறுகிறீங்க?  மாற்றுக்கோணமா?

நான் எக்ஸ்பிரஸ் வண்டிதான்.  யாரும் கோவிச்சிக்கிட்டு துரத்திவந்தாலும் என்னைப் பிடிக்கமுடியாது இல்லையா?<<<எக்ஸ்ப்ரஸ் எங்கயும் நிற்காது அதுவும் சரி இல்லை..ரயில்னா அங்கங்கே நிற்கணும்..பிளாட்பார வியாபாரம் செய்யணும்..முன்னெல்லாம் சென்னையிலிருந்து விடியற்காலை  ராக்ஃபோர்ட்டில் ஸ்ரீரங்கம் வந்தால்  அந்த நேரத்தில் மல்லிகைப்பூ விற்பார்கள் பிளாட்பாரத்தில்.. மைசூர்-பெங்களூர் பாசஞ்சர்  பகல்பயணம்  நன்றாக இருக்கும்!! 
🚂🏁🙅😀😷
ஒரு அரிசோனன் 

--

Malarvizhi Mangay

unread,
Aug 11, 2015, 7:15:47 AM8/11/15
to mint...@googlegroups.com

ஆமாம் ஷைலஜா. நீங்க கண்டிப்பா இந்தப்படங்களைப் பாருங்கள்.உங்களது திரைக்கதை உருவாக்கக் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும்.இயக்குநர் வசந்த் அவர்களிடம் காட்டி  "இப்படியெல்லாம் தமிழில் ஆசைப்படக்
கூடாதா பாலகுமாரா "என்று கேளுங்கள்.அவரின் மதிப்புத்
தராசின் வேகமுள் உங்கள்பக்கத்தே விரைவாக நகரும்.

தேமொழி

unread,
Feb 7, 2020, 4:07:14 AM2/7/20
to மின்தமிழ்
இது ஒரு பழைய இழை - இதில் உள்ள மற்ற பதிவுகளை பார்க்க ஆர்வம் உள்ளோர் 
சுட்டி வழி சென்று இணையத்தில் பார்க்கலாம்.
---

The photographs are by G Venket Ram who's designed the calendar for the NAAM Charitable Trust founded by actor-director Suhasini Maniratnam. ... Photographer G Venket Ram has designed a unique calendar for the year 2020 for the NAAM Charitable Trust, recreating the paintings of Raja Ravi Varma.

S. Jayabarathan

unread,
Feb 7, 2020, 6:44:14 AM2/7/20
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, Anna Kannan
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Feb 7, 2020, 6:48:55 AM2/7/20
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, Anna Kannan
வலை உலகுக்கு ஓர் உன்னத பகிர்வு தேமொழி.

சி. ஜெயபாரதன்

rajam

unread,
Feb 7, 2020, 9:16:54 PM2/7/20
to tamil...@googlegroups.com, mintamil, vallamai
மிக அருமை! மிக்க நன்றி தேமொழி + ஜெயபாரதன் ஐயா! 

ஓவியர் இரவிவர்மாவின் பரம்பரையில் வந்த இன்றைய இசைஞர் இராமவர்மாவும் இளவயதில் வரைவதில் ஆர்வம்கொண்டிருந்ததாகவும் அதை வளர்த்துக்கொள்ள வாய்ப்பில்லாமல் போனதாகவும் கேள்விப்பட்டேன். இராமவர்மாவின் குளிப்பறையில் உள்ள ஓவியம் பற்றி இங்கே பார்க்கலாம்:

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyCoFpfmffjP8j5M_LTb%2B2e1mBvoc97t_wsXv4vFcCYbfQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Feb 9, 2020, 10:53:59 AM2/9/20
to vallamai, housto...@googlegroups.com, மின்தமிழ்
ராஜா ரவிவர்மாவின் எல்லா ஓவியங்களையும் இதுபோல் மீளாக்கம் செய்யமுடியாது.
உ-ம்: அரண்மனைப் பெண்டுகள் கச்சு இல்லாமல் இருக்கும் ஓவியங்கள்,
கடவுளரின் புராணக் கதைகளின் சித்திரங்கள், ...

தேர்ந்தெடுத்த சில ஓவியங்களை நன்கு செய்துள்ளார் வெங்கட்ராம்.
இந்தக் காலண்டர் பிரதிகளை வாங்கச் சொல்லியுள்ளேன்.   ~NG
On Friday, February 7, 2020 at 5:44:11 AM UTC-6, ஜெயபாரதன் wrote:

On Fri, Feb 7, 2020 at 4:07 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
---

The photographs are by G Venket Ram who's designed the calendar for the NAAM Charitable Trust founded by actor-director Suhasini Maniratnam. ... Photographer G Venket Ram has designed a unique calendar for the year 2020 for the NAAM Charitable Trust, recreating the paintings of Raja Ravi Varma.

 Nice work.

பாரதியார் எழுதிய புகழ்பெற்ற அஞ்சலிக் கவிதையும், அதை ஒத்த முக்கிய நிகழ்வு
கணினி, இணையம் இவற்றில் தமிழின் குறியீடு அமைந்த காலத்தில் பற்றியும்
12 ஆண்டு முன்னர் எழுதினேன்.

யூனிக்கோடு அதிகாரிகளின் சென்னை விஜயம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரிய சித்திரங்களை உருவாக்கியவர் கேரளாவின் ராஜா ரவிவர்மா (1848-1906). தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் தெய்வம் முருகன். ஆறுமுகம் ஆன பொருளை கண்ணுக்கு விருந்தாக்கியவர் கண்ணாளர் இரவிவர்மா. பல்லாயிரக் கணக்கில் இவர் வரைந்த முருகனின் அச்சுப்படங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விற்றுத் தீர்ந்தன. அவர் வரைந்த பாரத தேசத்துக் கடவுளரில் மனம் பறிகொடுத்தவர் மகாகவி பாரதியார். மகாசித்ரகாரர் மறைந்தபோது ரம்பையும் ஊர்வசியும் தான் வரைந்ததுபோல உண்மையிலேயே உளரோ என்றுகாண ரவிவர்மா வானுலகை எய்தினார் என்று இரங்கற் கவிதை பாடினார் மகாகவி. ரவிவர்மா மறைந்தபோது பாரதியார் பாடிய சரமகவி:

சந்திரன் ஒளியை ஈசன் சமைத்தது அதுபருக வென்றே
வந்திடு சாத கப்புள் வகுத்தனன்; அமுதுண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை.

மலரினில் நீல வானில் மாதரர் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான், சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகரு மாறே.

மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான்
நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போதும் என்பான்.

அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திரம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பியே கொல்லாம் இன்று விண்ணுல கடைந்துவிட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம்.

காலவான் போக்கில் என்றுங் கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்
சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்,
ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ?

image.png

நீங்கள் காணும் இந்த அரிய ஓவியம் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவிவர்மா தீட்டிய கைவண்ணம். 1880-ம் ஆண்டில் திருவனந்தபுரத்துக்குச் சென்ற மதறாஸ் கவர்னர்-ஜெனரல் டெம்பிள்-கிரென்வில் தன் அதிகாரிகளுடன் அனந்தை அரசரையும் அவரது ஆலோசர்களையும் சந்தித்த நிகழ்ச்சிதான் இந்தச் சித்திரம். அண்மையில் ஐந்து கோடி ரூபாய்க்கு மும்பையைச் சார்ந்தவரால் வாங்கப்பட்டு இந்தியாவுக்கு மீண்டும் வருகைதரும் வண்ண ஓவியமிது. அந்தச் செய்தி பிபிசியில் பார்க்கலாம்.

அதுபோல, தமிழில், இணையத்தில் கணினிப் பயன்பாடு, வளர்ச்சி குறித்துப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகும் சந்திப்பு சென்னையில் வரும் ஜனவரி 23-24 தேதிகளில் நிகழ இருக்கிறது. மேலைநாட்டு அதிகாரிகள் யூனிகோடு நிறுவனத்திலிருந்து (மார்க் டேவிஸ், மைக்கேல் கப்லான்) சென்னைக்கு வருகை தந்து முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவைச் சந்தித்து தமிழ் யூனிக்கோடை மாற்றவேண்டுமா என்று ஆலோசிக்கின்றனர். சென்ற வருடங்கள் போலவே, தமிழ்நாட்டுக் குழுவினர் டேஸ்16 என்ற தங்கள் திட்டத்தை மெய்கள், உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாவர்றுக்கும் கோட்பாய்ண்ட் கேட்க இருக்கின்றனர். அதை மார்க் டேவிஸ் (தலைவர், யூனிகோட் கன்சார்த்தியம்) போன்றவர்கள் அளிக்கிறார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

மார்க் டேவிஸ், பொன்னவைக்கோ, அனந்தகிருஷ்ணன் போன்ற அறிஞர்கள் எடுக்கும் முடிவுகள் மக்கள் வரிப்பணத்தைச் செலவிட்டு இயங்கும் வலைத்தளங்களில் ஏற்க இருக்கும் குறியேற்றங்களில் தாக்கம் ஏற்படுத்தும். அதன் பின்னர் அரசாங்க இணையத்தளங்கள் (உ-ம்: தமிழ் இணையப் பல்கலை) யூனிகோடுக்கு மாறுமா? அல்லது டாஸ்16க்கு மாறுமா? அல்லது டாஸ்16 மற்றும் யூனிகோடில் வழங்கப்படுமா? என்பதை எதிர்காலத்தில்தான் தமிழ்ச் சமூகம் அறியமுடியும். டாப், டாஸ்16, ... இவைகளுடன் தமிழ்நாடு அரசாங்க இணைய அமைப்புகள் யூனிகோடிலும் தங்கள் அரிய சேவைகளைப் பொதுமக்கள் பெற வாய்ப்பு ஏற்படுத்துமா? என்பதெல்லாம் தெரியவரும். இதில் பயனர் சமுதாயத்துக்கு அரசு, இண்பிட் மற்றும் கணிஞர்கள் நிலைப்பாடு போன்றவை வழிகாட்டும் என்று நம்புவோம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 17, 2020, 8:32:14 AM2/17/20
to vallamai, housto...@googlegroups.com, மின்தமிழ்

On Sunday, February 9, 2020 at 8:21:13 PM UTC-6, Ravi Subramanian wrote:
ஐயா
அந்த ரவிவர்மா காலண்டர் எங்கு கிடைக்கும், என்ன விலை?
எப்படி வாங்குவது?
தெரிவிக்கவும்.
அடியேன் ரவிவர்மாவின் தீவிர ரசிகன்.
அன்புடன்
சு.ரவி

நன்றி, திரு. சு. ரவி. என் மைத்துனர் சில சுட்டிகளை அனுப்பினார்.
அவரிடமும், கிருஷ்ணராஜ் வாணவராயரிடமும் பல எஸ். ராஜம்
தீட்டிய சித்திரங்கள் உள்ளன. எஸ். ராஜம் = வீணை எஸ். பாலச்சந்தரின் அண்ணன்.
அவற்றில் போன் நம்பர் உள்ளது. அங்கே பெறலாம் 

CONTACT FOR ANY QUERIES

Name: Mr. Gopikrishnan

Email: gopi...@gmail.com

Phone: 95660 77799

காலண்டர் ரூ. 1500 விலை. அதிகம். ஆனால் அறக்கட்டளைக்கு.

நா. கணேசன்

image.png

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages