மின்னிதழ்கள்

472 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 5, 2021, 11:22:53 PM4/5/21
to மின்தமிழ்
ஏப்ரல் - 2021 "தாய்வீடு" - இதழில்  
thaaiveedu1.JPG
thaaiveedu2.JPG
முந்தைய இதழ்கள்: https://thaiveedu.com/pdf-issues-2/

தேமொழி

unread,
Apr 6, 2021, 4:46:29 PM4/6/21
to மின்தமிழ்
2021 ஆண்டு பங்குனி  மாதத்திற்குரிய 
வானவில் (இதழ் 123) 
வெளிவந்துவிட்டது. 
இதனை கீழேயுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.

 இதழினை வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
Please click on the link below to read the issue.



 ----

தேமொழி

unread,
Jun 25, 2021, 10:14:03 PM6/25/21
to மின்தமிழ்
ஜூன்  - 2021 "தாய்வீடு" - இதழ்   

june.JPG

Kandiah MURUGATHASAN

unread,
Jun 28, 2021, 9:46:33 AM6/28/21
to mint...@googlegroups.com
கனடாவிலிருநது  வரும் பத்திரிகைகளில் தாய்வீடு தரமான பத்திரிகை நான் இருமுறை கனடாவிற்கு ச் சென்ற போது அதை நேரிலேயே கண்டறிந்தவன். தரமான கட்டுரைகள் இது வெளிவருகின்றது.அமெரிக்காவில் இது கிடைக்குமென நினைக்கிறேன் அதனைப் பதிவேற்றம் செய்தமைக்கு நன்றிகள். நேற்று கனடாவில் இருக்கும் அண்ணையுடன் பேசும் போது அவரும் அதையெ சொன்னார்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/470830a8-dc47-4afd-9abe-43bbbe012194n%40googlegroups.com.

தேமொழி

unread,
Jun 30, 2021, 10:11:21 PM6/30/21
to மின்தமிழ்
padaippu-june-21.JPG
படைப்பு 
"தகவு"
கலை இலக்கிய மின்னிதழ் 
திங்களிதழ் - ஜூன் - 2021 
பதிவிறக்கம் செய்க: 

Dr.Chandra Bose

unread,
Jun 30, 2021, 10:15:32 PM6/30/21
to mint...@googlegroups.com
இந்த இதழுக்கான வலைப்பக்க முகவரியில் பல முறை கிளிக் செய்து தரவிறக்கம் செய்திட முயற்சி செய்தேன். திறக்க மறுக்கிறது. 
பெ.சந்திர போஸ்
சென்னை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jun 30, 2021, 10:27:48 PM6/30/21
to மின்தமிழ்


படைப்பு 
"தகவு"
கலை இலக்கிய மின்னிதழ் 
திங்களிதழ் - ஜூன் - 2021 
பதிவிறக்கம் செய்க: 

இந்தச் சுட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்து இணைத்துள்ளேன் 

எனக்கும் முதலில் அந்தத் தளத்திற்காக கூகுள் குக்கி  பற்றி அறிவிப்பு ஒன்று வந்தது, நான் ஏற்றுக்கொண்டேன் பிறகுதான் இதழின் சுட்டி திறந்தது 
Padaippu_Thagavu-_June_2021.pdf

தேமொழி

unread,
Jun 30, 2021, 10:34:25 PM6/30/21
to மின்தமிழ்
சென்று படத்தின் மீது சொடுக்கி 
பிறகு இங்கு சென்று பதிவிறக்கம் செய்தேன் 

முன்னர் வெளியான இதழ்களும் படிக்கலாம். 

இவர்களின் கவிதை திங்களிதழும் இங்கு படிக்கலாம் 

தேவையான இதழ்களின் படங்களின் மீது சொடுக்கவும். 




On Wednesday, June 30, 2021 at 7:15:32 PM UTC-7 drchandrabose wrote:

தேமொழி

unread,
Jul 1, 2021, 10:02:29 PM7/1/21
to மின்தமிழ்


பார்வையற்றோரால் நடத்தப்படும் 
முதல் தமிழ் மின்னிதழ் ---  “விரல்மொழியர்”  
visually challenged.JPG
 ‘விரல்மொழியர்’. பார்வையற்றவர்களின் படைப்புத் திறனை வெளிக்கொணர, அவர்களின் சிக்கல்களை விவாதிக்க களம் அமைத்துத் தரும் இந்த மாத இதழ், 2018 ஜனவரி 27 அன்று தோன்றியது.

பார்வையற்றவர்கள் தங்கள் சிக்கல்கள், பெருமிதத் தருணங்கள், சவால்கள், தங்களுக்கான தொழில்நுட்பம், விளையாட்டு முதலியவை பற்றி இங்கு எழுதுவர். மேலும் அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம் முதலியவை குறித்த பார்வையற்றவர்களின் பார்வையும் இங்கு படைப்புகளாகத் தரப்படும். பார்வையற்றோர் குறித்துப் பேசும் பார்வையுள்ளோரின் படைப்புகளும் இவ்விதழில் இடம்பெறும். இவ்விதழ் வரி வடிவில் மட்டுமின்றி, வாசகர்களின் வசதிக்காக ஒலி வடிவிலும் வெளிவருகிறது.

எந்த நிறுவனமும் சாராமல் ரா. பாலகணேசன், ப. சரவணமணிகண்டன், பொன். சக்திவேல், பொன். குமரவேல், ஜோ. யோகேஷ், ரா. சரவணன் ஆகிய 6 பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் மேற்கொண்டிருக்கும் அரிய முயற்சி இது.

பார்வையற்றவர்களின் படைப்புத் திறனை, அவர்களது சாதனைகளைப் பார்வையுள்ளோர்க்கும் எடுத்துரைக்க, பொது தளத்தில் பதிவு செய்ய மேற்கொள்ளப்பட்டிருக்கும் இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவை நாடுகிறோம், என்றென்றும்.

ஆசிரியர்:  பாலகணேசன் M.A., B.Ed
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வசித்துவரும் இவர், விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி அரசு மே.நி. பள்ளியின் முதுநிலை தமிழாசிரியர். மதுரை இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (IABB)  என்ற அமைப்பால் வெளியிடப்பட்ட ‘விழிச்சவால்’ என்ற பிரெயில் மாத இதழில் இணையாசிரியராகப் பணியாற்றியவர்.

இணையாசிரியர்: பொன். சக்திவேல் M.A., B.Ed., M.Phil., Ph.D.
புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி என்ற சிற்றூரில் வசித்துவரும் இவர், புதுக்கோட்டை மாவட்டம் கரூர் அரசு மே.நி. பள்ளியில் முதுநிலை தமிழாசிரியராகப் பணியாற்றிவருகிறார். பார்வையற்றவன், வெளையாட்டுப் பய என்ற புனைபெயர்களில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். ‘நூதன பிச்சைக்காரர்கள்’, ‘என்றேனும் ஒருநாள் நான் கவிதை எழுதக்கூடும்’ ஆகிய இவரது நூல்கள் அமேசான் கிண்டிலில் வெளியிடப்பட்டுள்ளன.

உதவி ஆசிரியர்: ஜோ. யோகேஷ்
ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், தற்போது தென்காசி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சலக உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். தென் மாவட்டங்களில் வசிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் அறிவிக்கப்படாத தொழில்நுட்ப ஆலோசகராக விளங்கும் இவர், தென்காசி மாவட்டம் கீழவூர் என்ற சிற்றூரில் வசித்துவருகிறார்.

தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர்: பொன். குமரவேல் B.A., Special B.Ed
ஆங்கிலப் பட்டதாரியான இவர், மதுரை இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தில் கணினிப் பயிற்றுநராகப் பணியாற்றிவருகிறார். பார்வையற்றோருக்கான தொழில்நுட்பம் குறித்துப் பல சமூக ஊடகக் குழுக்களில் தொடர்ந்து களமாடிவருகிறார்.

வடிவமைப்பு: ரா. சரவணன் B.A., B.Ed
சிவகங்கை மாவட்டம் தேத்தாம்பட்டி என்ற சிற்றூரில் பிறந்த இவர், ஆங்கில இலக்கியப் பட்டதாரி. தற்போது தமிழ்நாடு கிராம வங்கி கோயம்புத்தூர் கிலையில் அலுவலராகப் பணியாற்றிவருகிறார். இதழ் வடிவமைப்போடு, இந்த இணைய தளத்தை வடிவமைத்தவரும் இவரே.

தொகுப்பாசிரியர்: க. தமிழ்மணி B.A. B.Ed
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் வசித்துவரும் இவர், செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் அரசு உ.நி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிவருகிறார். பார்வையற்றோருக்கான பல அமைப்புகளில் தன்னார்வலராக இணைந்து பணிபுரிந்திருக்கிறார். தனக்கு இருக்கும் குறைந்த அளவு பார்வையைக் கொண்டே 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப் புத்தகங்களை ஒலிப்பதிவு செய்து அனைவருக்கும் இலவசமாகப் பகிர்ந்திருக்கிறார்.

பகிர்வு : இந்திரன் ராஜேந்திரன் 

தேமொழி

unread,
Jul 4, 2021, 2:10:55 AM7/4/21
to மின்தமிழ்
kolusu.JPG
ஜூலை 2021 - "கொலுசு"  இதழ் 
உங்கள் பார்வைக்கு 
---

தேமொழி

unread,
Jul 5, 2021, 12:20:26 AM7/5/21
to மின்தமிழ்
"வானவில்" - ஜூன் 2021 இதழ் 

நூறு சிந்தனை மலரட்டும் 


இதழை சுட்டியில் சென்று படிக்கலாம்:

மின்னஞ்சல் - sunva...@gmail.com
இணையத்தளம் -  http://manikkural.wordpress.com/ 
முன்னர் வெளியிடப்பட்ட இதழ்களும் தளத்தில் கிடைக்கின்றன. 

தேமொழி

unread,
Jul 5, 2021, 8:27:17 PM7/5/21
to மின்தமிழ்
"காற்றுவெளி"  
காற்றுவெளி 
கலை இலக்கிய இதழ் 
ஆடி -2021  மின்னிதழை  இணைப்பில்  காண்க:

படைப்புகள் அனுப்ப -
மின்னஞ்சல்:
__________________
katruveli adi 2021.pdf

தேமொழி

unread,
Jul 7, 2021, 1:14:51 AM7/7/21
to மின்தமிழ்
ஹைக்கூ திண்ணை
 - இதழ் 6
ஜூன் - ஜூலை 2021 - மின்னிதழ் 
சுட்டி தரும் இணைப்பில் காண்க ...... 

தேமொழி

unread,
Jul 20, 2021, 10:26:12 PM7/20/21
to மின்தமிழ்
dravidapozhil.JPG
வணக்கம்.
திராவிடப் பொழில் ஆய்விதழ்- 
மின்னிதழாகவும்,அச்சு இதழாகவும் வெளிவருகிறது.
கட்டுரை தாருங்கள்.படித்துக் கருத்து கூறுங்கள்...
ஆசிரியர் குழுவிற்காக...
வா.நேரு


*இணைப்பில் பதிவிறக்கம் செய்யப்பட்டு இணைக்கப் பட்டுள்ள இதழைக் காண்க 


DRAVIDAPOZHIL(JULY-SEP).pdf

தேமொழி

unread,
Jul 21, 2021, 1:51:04 AM7/21/21
to மின்தமிழ்
கலகம் - இணைய இதழ் உதயம் ஆகிவிட்டது. 
உங்கள் பார்வைக்கும் வாசிப்புக்கும் இதோ...!
முதல் இதழை வாசிக்க : https://kalakam.in/2021/07/
---

தேமொழி

unread,
Aug 5, 2021, 12:49:08 AM8/5/21
to மின்தமிழ்
valinach sirakugal.JPG

வல்லினச்சிறகுகள் 
ஜூலை 2021 மாத மின்னிதழிழ் 


தேமொழி

unread,
Aug 10, 2021, 11:14:53 PM8/10/21
to மின்தமிழ்
"காற்றுவெளி"  
காற்றுவெளி  கலை இலக்கிய இதழ் 
ஆவணி  -2021  மின்னிதழை  இணைப்பில்  காண்க:
காற்றுவெளியின் ஆவணிமாத மின்னிதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வருகிறது


katruveli - Aavani 2021.pdf

தேமொழி

unread,
Aug 10, 2021, 11:27:57 PM8/10/21
to மின்தமிழ்
2021 ஆண்டு ஆடி மாதத்திற்குரிய 
வானவில் (இதழ் 127)
இதழைக் கீழேயுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.

தேமொழி

unread,
Aug 16, 2021, 1:16:26 AM8/16/21
to mintamil


---------- Forwarded message ---------
From: marai <Unknown>
Date: Sunday, August 15, 2021 at 9:46:57 PM UTC-7

குறள்நெறி ஆகத்து 16 இதழ் .
படிக்கவும் பகிர்ந்திடவும் தங்கள் கருத்துகளுக்கும்


kuralneri016_01_08_2052.pdf

தேமொழி

unread,
Aug 24, 2021, 11:26:43 PM8/24/21
to mintamil
---------- Forwarded message ---------
From:  Maraimalai Ilakkuvanar
Date: Monday, August 23, 2021 at 3:15:15 AM UTC-7


படிக்கவும் பகிர்ந்திடவும்
 " குறள் விருந்து  "  சிறார் இலவச  இணையத்திங்களிதழ்


KuralVirunthu007_10_08_2052.pdf

தேமொழி

unread,
Oct 25, 2021, 9:33:56 PM10/25/21
to மின்தமிழ்
இயல்வது கரவேல் இயல் - 5
அக்டோபர் இதழ்

{தலைகுனிந்து என்னைப் படி தலைநிமிர்ந்து உன்னை நடக்கவைப்பேன் என்றது புத்தகம்}


வணக்கம்✨🙏
இயல் பதிப்பகத்தின் ஐந்தாவது மின்னிதழ் வெளியீடு கண்டுள்ளது. 

கவிதைகள்✒️
கட்டுரைகள்🗒️
சிறுகதைகள்📝

இன்னும் பல...

கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி வாசிக்கலாம்😊📖


ஒவ்வொரு மாதமும் எங்கள் இயல்வது கரவேல் இதழைத் தவறாமல் வாசியுங்கள்

‪#‎whatsappshare‬
Message has been deleted

தேமொழி

unread,
Jan 5, 2022, 10:18:24 PM1/5/22
to மின்தமிழ்


தாய் வீடு
ஜனவரி 2022 இதழ்
https://thaiveedu.com/pdf/22/Jan_2022.pdf
https://thaiveedu.com/2022/01/01/jan-2022/


ஜனவரி 2022 - தாய்வீடு
இதழில் ...
முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்
அவர்களின்
தொன்மையைத் தேடி ஆதித் தமிழர்
திணை வழிக்குடிகள் - 13

https://thaiveedu.com/pdf/22/Jan_2022.pdf?#page=150

தேமொழி

unread,
Jan 5, 2022, 10:24:43 PM1/5/22
to மின்தமிழ்

வானவில்
(இதழ் 132)
2021 ஆண்டு மார்கழி  
https://manikkural.files.wordpress.com/2021/12/vaanavil-132_2021.pdf
VAANAVIL issue 132 – December 2021

FaceBook:
https://www.facebook.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-112800517032783/

தேமொழி

unread,
Jan 9, 2022, 5:47:29 PM1/9/22
to மின்தமிழ்
---------- Forwarded message ---------
From: Mahendran Ratnasabapathy <neyt...@gmail.com>
Date: Sat, Jan 8, 2022 at 6:15 AM
Subject: காற்றுவெளி தை (2022) மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்

வணக்கம்,
காற்றுவெளி தை (2022) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.
எமது பொங்கல் வாழ்த்துக்கள்.
படைப்புக்கள் தந்துதவிய படைப்பாளர்களுக்கும்,நண்பர்களுக்கும் நன்றி.
காற்றுவெளி மின்னிதழை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
இந்த இதழின் படைப்பாளர்கள்:
  கெக்கிராவ ஸுலைகா ,(ரவீந்திரநாத் தாகூர்)
  சித்துராஜ் பொன்ராஜ்-சிங்கப்பூர்,( Federico Garcia Lorca, Rainer Maria Rilke)
   கீதா மதிவாணன்,( Barbara Baynton ),
   க.சத்தியதாசன் (நன்றி:மறுபாதி),( வில்லியம் பிளேக்)
   அஷ்ரஃப் சிஹாப்தீன், ( புத்ததாச ஹேவகே),
   தவ சஜிதரன்,( சில்வியா ப்ளாத் ),
   டி.ஞானையா (நன்றி:க.நவம்), (மார்ட்டின் நீய்முல்லர்)
   தேவ அபிரா,( சோய் ஜொங்-மி),
   பிரேமா -(தமிழகம்)(கார்ல் சாகன் ),
  ஸ்ரீ என் ஸ்ரீவத்ஸா'  (Donall Dempsey) 
   'பரிவை சே. குமார் ( மனோஜ் குரூர் கே.வி.ஜெயஸ்ரீ)
    பெரி.சண்முகநாதன் (மஹ்மூத் தர்வீஷ் (பாலஸ்தீனம்)
   சாந்தா தத் (கே.சிவாரெட்டி),
    தமிழினி(பேராதனை)(நன்றி:புதிய திசை) (Grace Nichols),
    மு.தனஞ்செழியன் (ராபர்ட் ஃப்ரோஸ்ட்)
  மு.தயாளன் ((மாக்சிம் கார்க்கி),
    வசந்த தீபன் ( அம்ருதா ப்ரிதம்),
    நாகரத்தினம் கிருஷ்ணா (மார்கெரித் யூர்செனார்),
    ரூபன் சிவராஜா (Sigbjørn Obstfelder),
    எம்.ரிஷான் ஷெரீப் (சந்தினி ப்ரார்த்தனா தென்னகோன் ),
    க.கலாமோகன் (பசோலினி ),
    மாலினி மாலா(ஜேர்மனி) (Heidrun Gemähling)
ஆகியோரது படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
நட்புடன்,
முல்லைஅமுதன்  

kaatruveli.jpg
---

katruuveli thai 2022.pdf

தேமொழி

unread,
Jan 10, 2022, 12:28:54 AM1/10/22
to மின்தமிழ்
உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம்
http://kuralvirtual.com/
https://www.youtube.com/channel/UCSsbXZ5BTbIO67obTYImPFQ/videos
kural muzhakkam.jpg
வெளியிடும்.....
இணைய திங்களிதழ்
ஜனவரி 2022 

முனைவர் சுபாஷிணியின்  கட்டுரையை 
kural muzhakkam.pdf

Dr. Mrs. S. Sridas

unread,
Jan 14, 2022, 11:55:43 PM1/14/22
to mint...@googlegroups.com
அன்புள்ள முனைவர் தேமொழி அவர்களுக்கு,

வணக்கம். குறள் முழக்கத்தை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நல்ல முன்னெடுப்பு. வாழ்த்து.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




Virus-free. www.avast.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jan 15, 2022, 12:40:07 AM1/15/22
to மின்தமிழ்
நன்றி 😇🥰தோழர் 

தேமொழி

unread,
Jan 15, 2022, 12:40:36 AM1/15/22
to மின்தமிழ்
வல்லினச் சிறகுகள் சிறப்பிதழ் - டிசம்பர் 2021 /சனவரி 2022

புத்தாண்டு மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகளுடன்...

https://tinyurl.com/cvzd84b4

நன்றியுடன்,

ஆசிரியர் குழு

தேமொழி

unread,
Feb 2, 2022, 7:56:32 PM2/2/22
to மின்தமிழ்
"காற்றுவெளி"  
காற்றுவெளி 
கலை இலக்கிய இதழ் 
மாசி  -2022  மின்னிதழை  இணைப்பில்  காண்க:
Katruveli - Masi.pdf

Arvind Srinivas

unread,
Feb 3, 2022, 5:30:30 AM2/3/22
to mint...@googlegroups.com
குறில் எழுத்துக்கள் என்றால் என்ன?
நெடில் எழுத்துக்கள் என்றால் என்ன?

இது ஒரு அனுமானம்..
உயிர் எழுத்துக்களுக்கு ஆரம்பம் நம் உயிர் மையம் என்று எடுத்துக் கொள்வோம்.. (உயிர் மையம் நம் நாபி என்றொரு வழக்கு உண்டு)
அங்கிருந்து எழும் உயிர் எழுத்தின் ஒலி உடலின் இடப்பக்கம் வழியாக எழுந்து வெளி வரும் போது - குறில்.. (அ,இ,உ,எ,ஒ)..
உடலின் வலப்பக்கம் வழியாக எழுந்து வெளி வரும் போது - நெடில்..
இடப்பக்கம் இதயம் இருப்பதால் பாதை குறுகி குறிலாக ஒலிக்கக்கூடும்..

Virus-free. www.avast.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


--
arvind

தேமொழி

unread,
Feb 18, 2022, 4:19:05 PM2/18/22
to மின்தமிழ்

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் 
"சொல்வயல்"
பிப்ரவரி  2022 திங்களிதழ் வெளியீடு 
- இதழை இணைப்பில் காண்க ....

சொற்குவை (sorkuvai.com) வலைத்தளத்தில் தமிழுக்கு நிகரான
ஆங்கிலச் சொற்களையும், ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச்சொற்களையும் பார்த்துப் பயன்கொள்ளலாம்.

சொல்வயல் பிப்பிரவரி 2022 இதழ்.pdf

தேமொழி

unread,
Apr 14, 2022, 9:51:19 PM4/14/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=5362621290423127&set=a.1080625491956083


சுரண்டை மின்னிதழ்....

மாணவர்களின் நலன் கருதி சமுக அக்கரையுடனும் சுரண்டை மின்னிதழ் என்ற இணையப் புத்தகம் இன்று இனிதே உதயமாகியுள்ளது..
இந்த புத்தகத்தைக் கீழ்க் கண்ட இணையத்தில் இலவசமாக வாசித்துப் பலன்பெறலாம். ...

தேமொழி

unread,
Apr 14, 2022, 9:59:51 PM4/14/22
to mintamil

---------- Forwarded message ---------
From: Thaiveedu <no-r...@epalakai.com>
Date: Sat, Apr 9, 2022 at 8:00 PM
Subject: Thaiveedu Magazine - April 2022
To: <them...@yahoo.com>


Email not displaying correctly? View it in your browser.
Off Grid Adventures
ஏப்பிரல் மாத தாய்வீடு இதழ்...
ஏப்பிரல் மாத தாய்வீடு இதழ்...
முன்னைய தாய்வீடு இதழ்களின் 
ஒலி வடிவ இணைப்புகள்:
Click to visit Thaiveedu
Facebook Twitter Instagram LinkedIn

Thaiveedu

P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, M1V 1V0

Unsubscribe - Unsubscribe Preferences

தேமொழி

unread,
May 2, 2022, 4:20:35 AM5/2/22
to மின்தமிழ்
இணைப்பில் ........ காண்க ........ 

ஸ்டுட்கார்ட் தமிழ் சங்கம் வழங்கும் மாதஇதழ் 
"நட்பேடு" 
சித்திரை இதழ்
இணைய பதிப்பு!   
#STS_நட்பேடு #STS_Natppedu
#MonthlyTamilMagazine
#StuttgartTamilSangam.e.V
#Stuttgart #Germany
STSNatpedu_April_2022.pdf

சக்திவேலு கந்தசாமி

unread,
May 2, 2022, 5:13:30 PM5/2/22
to mint...@googlegroups.com
’ நட்பேடு’ நல்ல தகவல்களுடன் உலக மாந்தர் அனைவரும் படிக்க மின்னிதழாக வருவது மகிழ்வளிக்கிறது. நன்றி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
May 11, 2022, 1:06:07 AM5/11/22
to மின்தமிழ்

நம் உரத்த சிந்தனை
மே 2022
பக்ரைன் சிறப்பிதழ்
nam urattha sinthanai.jpg
பக்ரைன் நாட்டின் வரலாறு, பண்பாடு, சுற்றுலா, கலை,  தமிழர் வாழ்வியல், மற்றும் முக்கிய தமிழர்கள் பற்றிய ருசிகர தகவல்களுடன் வெளி வந்திருக்கும் நம் உரத்த சிந்தனை மாத இதழ்
----------------
பஹ்ரைன் - "நம் உரத்த சிந்தனை"
**இதழிணை இணைப்பில் காண்க

#வாட்சப் பகிர்வு 
 
nam urattha sinthanai.pdf

தேமொழி

unread,
May 16, 2022, 11:20:19 PM5/16/22
to மின்தமிழ்
மே -2022  "தாய்வீடு" இதழ்
 
thaiveedu may 2022.jpg

தேமொழி

unread,
May 21, 2022, 3:27:57 AM5/21/22
to மின்தமிழ்
தமிழணங்கு

thamizhanangu ezine.jpg
தொடர்புக்கு rajetam...@gmail.com
அச்சு இதழ் வேண்டுவோர் 7010997639க்குப் பேசலாம்


தமிழணங்கு தனி இதழ் ரூ120.
காலாண்டு சந்தா ரூ. 300
அரையாண்டுச் சந்தா ரூ 600
ஆண்டு சந்தா ரூ. 1000
 
G pay, phone payக்கு 7010997639ஐ பயன்படுத்தலாம் மற்றும் வங்கிக் கணக்குக் கீழ் காணும்  கணக்குக்கு பணம் அனுப்பலாம்

C. Rajeswari, SBI bank , ac. No. 10968799291,IFSC -- SBIN 0013158, Vilangudi branch, Madurai.
-----------------------------------------------------------------------------

தேமொழி

unread,
May 31, 2022, 4:05:43 PM5/31/22
to மின்தமிழ்
puthagam pesuthu may 2022.jpg
புதிய புத்தகம் பேசுது – மே மாத இதழ் – 2022

– கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது …
https://online.fliphtml5.com/wiyug/qbjd/#p=1

-- தலையங்கம்: தமிழகத்தின் கல்வியை ’’முன்னுதாரணம்” ஆக்குவோம் – ஆசிரியர் குழு
-- முத்துக்கள் பத்து: நான் வாசித்தேன் நீங்கள்? – ஆயிஷா இரா. நடராசன்
-- புத்தகக் காதல் 5: 13 எழுத்தாளர்கள் 28 கேள்விகள் – ச.சுப்பாராவ்
-- நூல் அறிமுகம்: அறிவியலை இப்படியும் கற்பிக்கலாம் – வெ‌.பிரித்திகா
-- நூல் அறிமுகம்: பணமதிப்பு நீக்கம் : இந்திய நாணயப்பரிசோதனை குறித்த பார்வை – நிகழ் அய்க்கண்
-- நூல் அறிமுகம்: இன்றைய தேவையை உணர்த்தும் இருநூல்கள் – சா. ஜார்ஜ்டேவிட்
-- நூல் அறிமுகம்: கைத்தறியிலிருந்து கணிப்பொறி – ஸ்ரீதர் மணியன்
-- நூல் அறிமுகம்: பெரம்பலூர் சான்றோர்கள் வளர்த்த ஆளுமை உ.வே.சா -ஆ. தினேஷ்குமார்
-- நேர்காணல்: மாற்றம் – இளைஞர்கள் இதுவே என் நம்பிக்கை – அ. சவுந்தரராஜன்
-- வாசிப்பு ரசனை வாழ்க்கை 18: வாசகரின் சொர்க்கம் – எஸ் வி வேணுகோபாலன்
-- கட்டுரை: இளம்பெண்களின் இலக்கிய வாசிப்பு ஆர்வத்தை அதிகரித்த 18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா – வே.தூயவன்
-- நூல் அறிமுகம்: அறிவுக்கு ஆயிரம் கண்கள்- மோகனப் பிரியா. G
-- கட்டுரை: சூழலியல் எழுத்து: நம்பிக்கை தரும் ஆழமான முயற்சிகள் – அமிதா
-- நூல் அறிமுகம்: இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும் – சு. அழகேஸ்வரன்


தேமொழி

unread,
Jun 12, 2022, 8:41:12 PM6/12/22
to மின்தமிழ்
ஜூன்  -2022  "தாய்வீடு" இதழ்

thai veedu june 2022.jpg
---------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages