இந்துஸ்தான்
பாண்டியநாடு என்று பொருள்

இந்தியாவின் பண்டைய பெயர் இந்துஸ்தான் என்பதாகும். இந்தியாவிற்கு அருகே, பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான் என்று பெயரில் நாடுகள் உள்ளன. "ஸ்தானம்" என்றால் வடமொழியில் இடம் என்று பொருள். "ஸ்தான்" என்ற சொல் நாட்டைக் குறிக்கிறது.
இந்து என்றால் சந்திரன், இந்துஸ்தான் என்றால் சந்திரர் தேசம், பாண்டியர் நாடு என்று பொருள். சந்திர வம்சத்திரரான பாண்டியர்கள், வடக்கே இமயமலையை எல்லையாகவும், தெற்கே குமரியை எல்லையாகவும் கொண்டு பாரததேசம் முழுவதையும் பலகாலம் ஆண்டுள்ளனர். இதற்கு ஏராளமான சங்க இலக்கியச் சான்றுகள் உள்ளன.
சேரர்கள் அக்னி வம்சத்தினர், சோழர்கள் சூரிய வம்சத்தினர், பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர் என்கிறது திருவிளையாடல் புராணம். பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடல் புராணத்தில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ள பல பாடல்கள் உள்ளன. இந்து என்றால் சந்திரன் என்று நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை யெழுதியுள்ளார்கள்.
இந்து என்றால் சந்திரன் என்பதையும், இந்துஸ்தான் என்றால் பண்டைத் தமிழப் பாண்டியர்களது நாடு என்பதை அறிவோம். பண்டைய பாரதத்தைத் தமிழர் அரசாண்டது போன்று இன்றய இந்தியாவையும் தமிழர் ஆள வேண்டும்.
https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/01/blog-post_25.html
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
திருவிளையாடல் புராணத்தில்
'இந்து' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு
திருவிளையாடல் புராணம் பாடல் எண் 212
அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில்
வந்து மூழ்கியம் மண்டபத் தேறியே
சந்தி யாதி தவமுடித் தீறிலா
இந்து சேகரன் றாணினைந் தேத்தியே.
இந்தப் பாடலுக்கு,
நாவலர், பண்டிதர், ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
அந்த வேலையில் - அப்பொழுதில்,
அச்சிவ தீர்த்தத்தில் வந்து மூழ்கி - வந்து அத் தீர்த்தத்தின்கண் நீராடி,
அம்மண்டபத்து ஏறியே - அந்தமண்டபத்திலேறி,
சந்தி ஆதி தவம் முடித்து - சந்தியா வந்தனம் முதலிய தவங்களை முடித்து, (சந்தியிற் செய்யப்படுவதனைச் சந்தி யென்றார், தவம் - செய்கடன்)
ஈறு இலா இந்து சேகரன் - அழிவில்லாத சந்திர சேகரனாகிய இறைவனுடைய,
தாள் நினைந்து ஏத்தி - திருவடிகளைத் தியானித்துத் துதித்து
285.
பொரு அரிய தகர்த் திங்கள் துலாத் திங்கள் இவை உதிக்கும் போது மூழ்கின்
ஒரு பதினாயிர மடங்காம் சுறவு கவைத் தாள் அலவ உதிப்பின் மூழ்கின்
இருபதினாயிர மடங்காம் இந்து ரவியிடத்து ஒடுங்கு இந்து வாரம்
வருவது அறிந்து ஆடி மனு ஓதல் செயின் அனந்த மடங்கு உண்டாகும்.
300.
மனிதரில் உயர்ந்தோர் ஆதி மறையவர் தேவர் தம்மில்
பனிதரு திங்கள் வேணிப் பகவனே உயர்ந்தோள் வேட்டோர்க்கு
இனிது அருள் விரதம் தம்முள் அதிகம் ஆம் இந்து வாரம்
புனித மந்திரங்கள் தம்முள் போத ஐந்து எழுத்து மேலாம்.
542.
மகவு இன்றிப் பல பகல்யான் வருந்தி அரும் தவம் புரிந்தேன் மைந்தன் பேறு
தக இந்த மகம் செய்தேன் அதுவும் ஒரு பெண் மகவைத் தந்தது அந்தோ
முக இந்து நிலவு ஒழுக வரு பெண்ணு முலை மூன்றாய் முகிழ்த்து மாற்றார்
நக வந்தது என்னேயோ என்று வகை இலனாகி நலியும் எல்லை.
692.
விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் வேத்திரப் படை ஓச்சி
அரவு வார் சடை நந்தி எம் பிரான் அவர் அணிமணி முடி தாக்கப்
பரவு தூளியில் புதைபடு கயிலை அம் பருப்பதம் பகல் காலும்
இரவி மண்டலத்து ஒடுங்கும் நாள் ஒடுங்கிய இந்து மண்டலம் மானும்.
932.
மாசு அறத் துறந்தோர் உள்ளம் ஆன வான் களங்கம் நீங்க
ஈசர் தம் கிழமை என்னும் இந்து ஆதிரை நாள் செய்த
பூசையின் பயன் தான் எய்த எரி பசும் பொன் கோள்வந்து
தேசு ஒடு கேந்திரத்தில் சிறந்த நல் ஓரை வாய்ப்ப.
946.
இன்னணம் களிப்ப மூதூர் இந்து ஆதிரை நல் நாளில்
பொன்னவன் கேந்திரித்த புனித லக்கினத்தில் போந்த
தென்னவர் பெருமான் சேய்க்குச் சாதகச் செய்தி ஆதி
மன்னவர்க்கு இயன்ற வேத மரபினால் வயங்க ஆற்றி.
1106.
இந்து இரண்டு அனைய கூர்அம்பல் இருள் வரை நெஞ்சு போழ்ந்த
மைந்தனின் வலிய காளை வரைந்து எறி நேமி சென்னி
சிந்திடாது ஆகி அம் பொன் மணி முடி சிதறச் சோம
சுந்தர நாதன் பூசைத் தொழில் பயன் அளித்தது என்னா.
1321.
வந்து நான் மாடம் ஆகி வளைந்து நால் திசையும் சூழ்ந்து
சந்து வாய் தெரியாது ஒன்றித் தாம் ஒரு குடிலாய் மாடப்
பந்தி கோபுரம் செய் குன்றம் கால்கள் போல் பரிப்பப் போர்த்த
இந்து வார் சடையோன் ஏய எழிலிமா நகரம் எங்கும்.
1789.
சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க்
அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா
வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில் திறந்து அழைத்து
இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம்.
1964.
இய மானன் இந்து ரவி எரி வான் இலஞ்சல் இல எறிகால் எனும் பகுதி இரு நால்
மயமான சுந்தரனை மனம் வாய் மெய் அன்பின் இறை வழிபாடு அடைந்து வர குணனாய்ச்
சய வேளை வென்ற வடிவினன் ஈறு இல் வென்றி பெறு சத வேள்வி இந்திரனை நிகர்வோன்
இயன் மேனி கொண்ட ஒளியினில் ஏழ் பசும் புரவி இனன் தேசு வென்ற வர குணனே.
2130.
வந்து மதுரைப் பெருமானை வணங்கிக் கொணர்ந்த நிதி எல்லாம்
இந்து மருமான் நகர் உள்ளார் யாவும் அறிய யாவர்க்கும்
முந்தை வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கு முறை நல்கிச்
சந்த யாழின் இசைப்பாணர் தருமம் அனையான் வைகினான்.
2453.
கலையினால் நிறைந்த இந்து காந்த மண்டபத்தும் செய்த
மலையினும் எழுது மாட மருங்கினும் நெருங்கு சோலைத்
தலையினும் கமல வாவித் தடத்தினும் தண் முத்து ஆரம்
முலையினும் அன்றிக் கோடை முடிவிடம் காணார் மைந்தர்.
2691.
நந்தி நாதனும் இனையனாய் அம் கயல் நாட்டத்து
இந்து வாண் நுதலாளும் அங்கு அனையளாய் இருப்பத்
தந்தி நால் இரண்டு ஏந்திய தபனிய விமானத்து
உந்து நீர்ச் சடையார் மணம் உன்னினார் மன்னோ.
2801.
சிந்துர நுதன் மால் யானைச் செல்வப் பரிக்கு வேறு
மந்துறை அகன்ற ஆக வகுக்க சூழ் தண்ணீர் ஊட்ட
நந்து உறை தடங்கள் வேறு தொடுக நீள் நகரம் எங்கும்
இந்து உறை மாடம் எல்லாம் அழகு செய்திடுக என்றார்.
மேலே யுள்ள பாடல்கள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தி லிருந்து யெடுத்தாளப் பெற்றுள்ளன. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
தை 11 (25.01.2019) வெள்ளிக்கிழமை
ஹனுமனை அனுமன் என்றால் தமிழாக்கம். இந்து என்ற திசைச்சொல்/வடசொல், ஹிந்து என்று ஆனால்?
rnk
மதி என்ற பொருளில் வரும் 'இந்து' என்ற சொல் தமிழ்ச் சொல் அல்ல
எப்படியெல்லாம் யோசிக்கறாங்க.?
ஹனுமனை அனுமன் என்றால் தமிழாக்கம். இந்து என்ற திசைச்சொல்/வடசொல், ஹிந்து என்று ஆனால்?
சப்தசிந்து---சகரம் இல்லாதவரிடம் ஹகரம்இருந்த து.எனவே அவர்கள் ஹப்த ஹிந்து என்றார்கள். பாண்டியர்களுக்கு மதிதெரியாதா? நிலாதெரியாதா? இந்து தான் தெரியுமா?கல்வெட்டுகளில் மதிக்குப்பகரமாக இந்துஆளப்பட்டுள்ளதா? இந்துமதி என்றால் யாது?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சிந்து நதி தீரத்தில் இருக்கும் ஏழு நதிப்பகுதிகள் சப்தஸிந்து என அழைக்கபட்டது.சப்தசிந்து பகுதி தான் சிந்துஸ்தானம். பாரசிக மொழியில் திரிந்து இந்துஸ்தான்சிந்து என அந்த பகுதிக்கு யார் பெயர் வைத்திருக்க முடியும்?சிந்துநதியோரம் வசித்த மொகஞ்சதாரோ, அரப்பா பகுதி மக்கள் தான் அப்பெயரை சூட்டியிருக்கமுடியும்.மொகஞ்சதாரோ, அரப்பா பகுதி மக்கள் திராவிடர்கள் தான். பாகிஸ்தானில் இன்னமும் திராவிட வேர்கள் உள்ளன.அதனால் சிந்து மற்றும் அதன் திரிபான இந்து இரண்டும் திராவிட சொற்கள் தான்.
சிந்து நதி தீரத்தில் இருக்கும் ஏழு நதிப்பகுதிகள் சப்தஸிந்து என அழைக்கபட்டது.
சப்தசிந்து பகுதி தான் சிந்துஸ்தானம். பாரசிக மொழியில் திரிந்து இந்துஸ்தான்
சிந்து என அந்த பகுதிக்கு யார் பெயர் வைத்திருக்க முடியும்?சிந்துநதியோரம் வசித்த மொகஞ்சதாரோ, அரப்பா பகுதி மக்கள் தான் அப்பெயரை சூட்டியிருக்கமுடியும்.மொகஞ்சதாரோ, அரப்பா பகுதி மக்கள் திராவிடர்கள் தான். பாகிஸ்தானில் இன்னமும் திராவிட வேர்கள் உள்ளன.அதனால் சிந்து மற்றும் அதன் திரிபான இந்து இரண்டும் திராவிட சொற்கள் தான்.அதனால் காளை ஐயா சொல்வது சரியே.
On Sat, 26 Jan 2019 at 22:09, செல்வன் <hol...@gmail.com> wrote:சிந்து நதி தீரத்தில் இருக்கும் ஏழு நதிப்பகுதிகள் சப்தஸிந்து என அழைக்கபட்டது.சப்தஸிந்து என்று ஒன்று இருந்தது என்பதற்கு ஏதேனும் ஒரு இலக்கிய ஆதாரம் அல்லது கல்வெட்டு ஆதாரம் இருந்தால் இதை ஏற்றுக் கொள்ளலாம்.அல்லது சப்தஸிந்து என்பது ஐரோப்பியர்களின் “கற்பனை முதல் வாதம்” என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.சப்தசிந்து பகுதி தான் சிந்துஸ்தானம். பாரசிக மொழியில் திரிந்து இந்துஸ்தான்சிந்துஸ்தானம் பாரசிக மொழியில் திரிந்து இந்துஸ்தான் ஆகியது என்று எடுத்துக் கொண்டால்,பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான் என்ற நாடுகளின் பெயர்களுக்கும் பாரசிக மொழியில் பொருள் சொல்ல வேண்டியிருக்கும்.
அன்பிற்குரிய காளைராஜன்,என்ற என் இடுகையைப் படித்துப்பாருங்கள். சிந்து என்பதற்கு வேறுபொருளும் இருக்கலாம். அதற்கான சிந்தனையை இதில் விவரித்துள்ளேன்.அன்புடன்,இராம.கி.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சுதந்திரம் அடைந்ததும் நம் நாட்டுக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்படும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பாரத் என்றுதான் இந்தியா அழைக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். அதிலும் குறிப்பாக முகமது அலி ஜின்னா இதை எதிர்பார்க்கவே இல்லை.
இந்தியா என்ற பெயர் சமஸ்கிருத இலக்கியம், வேதம், இதிகாசம், புராணம் எதிலும் இல்லை. காலனி ஆதிக்ககாலகட்ட பெயர் இது என்பதால் இதை இந்தியா நிராகரிக்கும் என ஜின்னா நினைத்தார். பாகிஸ்தானுக்கும் இந்தியா என்ற பெயர் வேண்டாம் என முடிவெடுத்து பாகிஸ்தான் எனப்பெயர் சூட்டினார். ஆனால் அதன்பின் மவுண்ட்பேட்டன் அவரிடம் இந்தியாவுக்கு இந்தியா என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்ட்டதாக கூறியவுடன் ஜின்னா கடும் கோபம் அடைந்தார். இது "இந்தியா தான் ஏதோ தாய்தேசம், பாகிஸ்தான் அதில் இருந்து பிரிந்த நாடு" என்ற இமேஜை உருவாக்குவதாக ஜின்னா எண்ணினார்.
ஒரிஜினலாக இந்தியா என அழைக்கப்பட்ட சப்த சிந்து நதிக்கரையின் பெரும்பகுதியும், இந்தியாவின் தொல்நாகரிகமான மொகஞ்சதாரோ, ஹரப்பாவும் பாகிஸ்தான் வசம் இருந்தது. ஆக இந்தியாவின் தொன்மை பாகிஸ்தானிடம் செல்ல, அதே போல தாஜ்மகால், குதுப்மினார் போன்ற துணைக்கண்டத்தின் இஸ்லாமிய கலாசாரசின்னங்கள் இந்தியாவிடம் தங்கிவிட்டன.
பாகிஸ்தானிடம் தற்போது இருக்கும் பகுதிகளில் தான் இந்தியாவின் கலாசாரமும், நாகரிகமும் பிறந்தன. சிந்து என்றால் சமஸ்கிருதத்தில் நதி என்றே பொருள். பாரசிக மொழியில் 'ச'வை ஹ என உச்சரிப்பார்கள். ஆக ஹிந்து எனும் சொல் முதல்முதலாக உச்சரிக்கபடுவதைக்காண நாம் கிமு 518ம் ஆண்டு பாரசிகத்துக்கு செல்லவேண்டும். அன்று பாரசிகத்தை ஆண்ட மன்னன் டாரியஸ் தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக "ஹிந்த்" பகுதியை குறிப்பிடுகிறான்
இது அன்றைய பஞ்சாப் மாநிலத்தையே குறித்தது. அன்றைய வேதகால ஆரியர்கள் இப்பகுதியை பஞ்சாப் (ஐந்து நதிகள் ஓடும் தேசம்) என அழைத்தார்கள்.
பாரசிகத்தில் இருந்து ஹிந்த், ஹிந்தியா ஹவை இழந்து இந்து, இந்தியாவாக கிரேக்கத்துக்கு சென்றது. பாரசிகர்களுக்கும், கிரேக்கர்களுக்கும் அன்று பெரும் போர்கள் நிகழ்ந்து வந்தன. அதனால் பாரசிக மன்னனின் கிழக்கெல்லை இந்தியா என கிரேக்கர்கள் அறிந்தார்கள்.
மன்னன் டேரியஸ் கிரேக்கத்தின் மேல் வரலாறு காணாத போர் ஒன்றை நிகழ்த்தினார். இப்போர் மரதான் எனும் இடத்தில் நிகழ்ந்தது. வரலாற்றுசிறப்புமிக்க இப்போரில் டேரியஸ் படுதோல்வி அடைந்தார். வெற்றிசெய்தியை தெரிவிக்க மரதானிலிருந்து ஸ்பார்ட்டாவுக்கு ஒரு கிரேக்கவீரன் ஓடினான். செய்தியை தெரிவித்து கீழே விழுந்து மரணமடைந்தான். அவன் நினைவாக மராதான் ஓட்டபந்தயம் அதன்பின் துவங்கியது.
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க மரதான் போரிலும், 300 என்ற படம் எடுக்க காரணமாக இருந்த தெரொமோபயில் போரிலும் பாரசிக மனன்ர் சார்பில் அவரது ஹிந்து வீரர்களும் கலந்துகொண்டார்கள். ஹிந்து வீரர்களின் தேர்ப்படையாகவும், வில்லாளிகளாகவும் இப்போரில் பங்கெடுத்தார்கள். இவர்கள் மூலம் சப்த சிந்து நதிப்பகுதியை ஹெரொடொடஸ் எனும் கிரேக்க வரலாற்றாசிரியர் அறிந்தார். அந்த இந்திய வீரர்களும் சிந்து நதிக்கு கிழக்கே போனதில்லை என்பதால் சிந்து நதியை தான்டி ஒரு பாலைவனம் இருப்பதாகவும் அதைத்தாண்டினால் ஒரு பெரும்கடல் வருமென்றும் அதுவே உலகின் எல்லை என்றும் அவர்கள் கூற அதையே வரலாறாக அவர் எழுதிவைத்துவிட்டார். அதனால் சிந்து நதிவரை வந்த அலெக்சாந்தர் அதைத்தாண்டி பாலைவனமும், கடலுமே இருப்பதாக நம்பினான். அன்று உலகம் தட்டை என கருதபட்டது. கடலில் ஏறி உலகின் எல்லைக்கு போனால் கீழே விழுந்துவிடுவோம் அல்லவா?
ஆக உலகின் எல்லைக்கு வந்தோம் என நினைத்த அலெக்சாந்தருக்கு மாபெரும் மகதப்படை சிந்து நதியைத்தாண்டி கங்கைக்கரையில் காத்திருப்பதாக தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தான். அவன் படைவீரர்களும் பத்துலட்சம் பேர் அடங்கிய மகதப்படையுடன் போரிட மறுத்து கலகம் செய்தார்கள்.
இந்தியாவை இப்படி கிரேகக்ர்கள் அறிந்திருக்க கிரேகக்ர்களை இந்தியர்கள் யவனர்கள் என அழைத்தார்கள். இதற்கு காரணம் அன்று ஐரோப்பாவும், ஆசியாவும் சந்திக்கும் குறுகிய முனை ஐயோனியா என அழைககப்ட்டது. ஐயோனியாவுக்கு மேற்கே வசித்தவர்கள் அயோனியர்கள், அதாவது யவனர்கள்
யவனர்கள் அன்றைய இந்தியர்களால் மிலேச்சர் (வெளிநாட்டவன், மொழியறியாதவன்) என அழைக்கப்பட்டார்கள். கிரேக்கர்கள் ஆப்கானிஸ்தானில் குடியேறவும் அவர்கள் வ்ரத்ய சத்திரியராக ஏற்றுகொள்ளபட்டார்கள். வ்ரத்ய சத்திரியன் எனில் நெறிபிறந்ழ சத்திரியன் எனப்பொருள்.
ஆக கிரேக்கம், பாரசிகம், இந்தியா மூன்று நாகரிகங்களும் கலந்த பகுதியே சப்த சிந்து நதிக்கரை. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 30 மைல் தொலைவில் தட்சசீலம் உள்ளது. தட்சசீலம் இராமாயண பரதனின் மகனான தட்சனால் உருவாக்கப்ப்ட்ட நகரம். மகாபாரதம் எழுதபட்ட இடமும் தட்சசீலமே. சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் வகுத்த பாணிணி பிறந்த ஊர் தட்சசீலம். பாணிணி இலக்கணம் வகுத்து செம்மையாக்கியதால் தான் "சம்ஸ்கிருதா (செம்மையாக்கபட்ட மொழி) எனும் பெயரே சமஸ்கிருதத்துக்கு வந்தது. அன்று இங்கே மிகப்பெரும் சமஸ்கிருத பல்கலைகழகம் இருந்தது, தூய சமஸ்கிருதத்தை படிக்க விரும்பும் மாணவர்கள் நேராக தட்சசீலம் தான் செல்வார்கள்.
ஆக பரதனின் மகன் உருவாக்கிய இந்த நகரத்தில் இருந்த பாணிணி தட்சசீலத்துக்கு கிழக்கே "பரதர்களின் நாடு (பாரத வர்ஷம்)" இருப்பதாக குறிப்பிட்டார். ஆக பாரதவர்ஷம் (பாரதம்) என்றால் அது சப்தசிந்து நதிக்கரை பகுதியை சேர்க்காத இந்தியாவையே குறிக்கும். ஆக இந்தியாவுக்கு பாரதம் என்ற பொருள் பொதிந்த வரலாற்றுசிறப்புமிக்க பெயரையே வைப்பார்கள் என ஜின்னா கருதினார். ஆனால் ஜின்னாவுக்கு தெரிந்த இந்த வரலாறெல்லாம் நேருவுக்கு தெரியாமல் போய், பிரிட்ட்ஷார் வைத்த அதே பெயரான இந்தியா என்பதையே நேரு சூட்டிவிட்டார். ஜின்னா இவ்விஷயத்தில் நேருவின் சமஸ்கிருத, பாரம்பரிய ஞானத்தை மிக அதிகமாக மதிப்பிட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும்
:-)
நம் நாட்டின் பெயர் "இந்தியா என்ற பாரத்"
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Early Persian scholars had limited knowledge of the extent of India. After the advent of Islam and the Muslim conquests, the meaning of Hindustan interacted with its Arabic variant Hind and almost became synonymous with it. The Arabs, engaging in oceanic trade, included all the lands from Tis in western Balochistan (near modern Chabahar) to the Indonesian archipelago, in their idea of Hind, especially when used in its expansive form as "Al-Hind". Hindustan did not acquire this elaborate meaning. It also did not acquire the distinction between Sind (roughly modern Pakistan) and Hind (the lands to the east of it).[1][18][19] The 10th century text Hudud al-Alam defined Hindustan as roughly the Indian subcontinent, with its western limit formed by the river Indus, southern limit going up to the Great Sea and the eastern limit at Kamarupa, the present day Assam.[14] For the next ten centuries, both Hind and Hindustan were used within the subcontinent with exactly this meaning, along with their adjectives Hindawi and Hindustani.[20][21][22]
மனுவின் காலத்தில் வடநாடு ஆரியவர்த்தம் எனப்பட்டது.
ஆனால் "நாவலம் தண்பொழில்" என்று முழு இந்தியாவும் தமிழர்களால் அழைக்கப்பட்டது. வடமொழியிலும் இதே பொருள்கொண்ட சொல் உண்டு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Tajikistan means the "Land of the Tajiks". The suffix "-stan" is Persian for "place of"[7] or "country"[8] and Tajik is, most likely, the name of a pre-Islamic (before the seventh century A.D.) tribe.[9] According to the Library of Congress's 1997 Country Study of Tajikistan, it is difficult to definitively state the origins of the word "Tajik" because the term is "embroiled in twentieth-century political disputes about whether Turkic or Iranian peoples were the original inhabitants of Central Asia."[9]
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/w4gfOmnTNJs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
Etymology[edit]
Main article: Tajik peopleTajikistan means the "Land of the Tajiks". The suffix "-stan" is Persian for "place of"[7] or "country"[8] and Tajik is, most likely, the name of a pre-Islamic (before the seventh century A.D.) tribe.[9] According to the Library of Congress's 1997 Country Study of Tajikistan, it is difficult to definitively state the origins of the word "Tajik" because the term is "embroiled in twentieth-century political disputes about whether Turkic or Iranian peoples were the original inhabitants of Central Asia."[9]
தமிழர் உலகத்தையெல்லாம் ஆண்டார் என்று சொல்ல எமக்கும் ஆசைதான். ஆனால் அதற்கு வரலாறு இடம் கொடுக்கவில்லையே.
வரலாறு இடம் கொடுக்காத போது பாண்டிய மன்னன் மத்திய ஆசிய பகுதிகளையும் ஆண்டான் என்று சொல்ல முற்படுவது சற்றே பேராசைதான்.
நீண்ட பதிவு. நிதானமாக படிக்கவேண்டுகிறேன். |
அன்றொரு நாள்: அக்டோபர் 24 மருது பாண்டியர்களுக்கு நினைவாஞ்சலி |
Innamburan Innamburan | Mon, Oct 24, 2011 at 5:33 PM | |
Dhivakar | Mon, Oct 24, 2011 at 6:09 PM | |
Thevan | Mon, Oct 24, 2011 at 6:22 PM | |
Geetha Sambasivam | Tue, Oct 25, 2011 at 2:27 AM | |
rajam | Tue, Oct 25, 2011 at 2:45 AM | |
coral shree | Tue, Oct 25, 2011 at 2:49 AM | |
செல்வன் | Tue, Oct 25, 2011 at 4:26 PM | |
On Tuesday, January 29, 2019 at 9:05:36 AM UTC-8, கி. காளைராசன் wrote:
> இந்து என்ற சொல்லைச் சந்திரன் என்ற பொருளில் பரஞ்சோமி முனிவர் பயன்படுத்தியுள்ளார் இதுவும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் உண்மை.
> பரஞ்சோதி முனிவர் வடமொழிப் புராணத்தையே மொழிபெயர்த்துப் பாடியுள்ளார் என்பதும் முற்றிலும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த வடமொழிச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் முற்றிலும் உண்மை.
>
>
> திருக்குறள் புத்தகம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது என்றால், திருக்குறள் 2019ஆம் ஆண்டு எழுதப்பெற்றது என்று பொருளா?
> ஆதார்அட்டை வழங்கப்பட்ட நாள் வேறு, அந்த அட்டைக்கானவரின் பிறந்தநாள் வேறு அல்லவா?
> பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்து எழுதிய “ஈச சங்கிதை” வடமொழியில் எழுதப்பெற்ற காலத்திற்கும் முன்னதாக நிகழ்ச்சிகளின் பதிவு இது.
>
>
> அந்தக்காலத்தில் கோயிலுக்கான கொடைகளையும், மன்னர்களது வெற்றிகளையும்தான் கல்வெட்டுக்களில் பதிவு செய்து வைத்துள்ளனர் என்பதும் உண்மை.
>
> நாட்டின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் எத்தனை கிடைக்கப்பெற்றுள்ளன?
> கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான் என்ற நாடுகளின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கப் பெற்றிருந்தால் அதில் இந்துஸ்தான் என்ற பெயரும் இருக்கக் கூடும்.
>
>
Sindh was referred to as Hindūstān in the Naqsh-e-Rustam inscription of Shapur I in c. 262 CE.[12][13]
காசிஶ்ரீ ஐயா இதை ஓரம் கட்டி விட்டாரா?இன்னம்பூரான்
-------
--
On Tue, 29 Jan 2019 at 23:41, தேமொழி <jsthe...@gmail.com> wrote:On Tuesday, January 29, 2019 at 9:05:36 AM UTC-8, கி. காளைராசன் wrote:
> இந்து என்ற சொல்லைச் சந்திரன் என்ற பொருளில் பரஞ்சோமி முனிவர் பயன்படுத்தியுள்ளார் இதுவும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் உண்மை.
> பரஞ்சோதி முனிவர் வடமொழிப் புராணத்தையே மொழிபெயர்த்துப் பாடியுள்ளார் என்பதும் முற்றிலும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த வடமொழிச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் முற்றிலும் உண்மை.
>
>
> திருக்குறள் புத்தகம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது என்றால், திருக்குறள் 2019ஆம் ஆண்டு எழுதப்பெற்றது என்று பொருளா?
> ஆதார்அட்டை வழங்கப்பட்ட நாள் வேறு, அந்த அட்டைக்கானவரின் பிறந்தநாள் வேறு அல்லவா?
> பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்து எழுதிய “ஈச சங்கிதை” வடமொழியில் எழுதப்பெற்ற காலத்திற்கும் முன்னதாக நிகழ்ச்சிகளின் பதிவு இது.
>
>
> அந்தக்காலத்தில் கோயிலுக்கான கொடைகளையும், மன்னர்களது வெற்றிகளையும்தான் கல்வெட்டுக்களில் பதிவு செய்து வைத்துள்ளனர் என்பதும் உண்மை.
>
> நாட்டின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் எத்தனை கிடைக்கப்பெற்றுள்ளன?
> கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான் என்ற நாடுகளின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கப் பெற்றிருந்தால் அதில் இந்துஸ்தான் என்ற பெயரும் இருக்கக் கூடும்.
>
>
Sindh was referred to as Hindūstān in the Naqsh-e-Rustam inscription of Shapur I in c. 262 CE.[12][13]
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>
> ---
>
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Many posts here (i mean in general in mintamil) while discussing word transformations (within Tamil and from/to Tamil) mention just like that. There is never a timeline shown or linguistic reasoning for such metamorphosis of sounds.
That is how many Tamil afficiandos as well Sanskrit supportive 'indologists' talk about word transformation to bring home the origin as either Tamil or Sanskrit as they desire.
In most of the cases there is no reason to believe or distrust such transformations. It is more of sentiment than sense to accept or reject these claims.
I have deliberately decided to not quote these posts here as 1) this post is not about word transformations and 2) I don't want to start a new line of discussion.
----now coming to the topic of this thread:
We have to be careful to note that history is only reflected in literature but not written or established on basis of literature. ( that is why to believe ram existed or born in a particular spot is ludicrous. Ramayana is story or literary work not a history treatise).
To establish a name of a country, known in early millenia, from some later middle age literary works, that too based on word metamorphosis is just that- an interesting topic but not establishing any facts.
rnk
On Wednesday, January 30, 2019 at 7:58:32 AM UTC-8, கி. காளைராசன் wrote:On Tue, 29 Jan 2019 at 23:41, தேமொழி <jsthe...@gmail.com> wrote:On Tuesday, January 29, 2019 at 9:05:36 AM UTC-8, கி. காளைராசன் wrote:
> இந்து என்ற சொல்லைச் சந்திரன் என்ற பொருளில் பரஞ்சோமி முனிவர் பயன்படுத்தியுள்ளார் இதுவும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் உண்மை.
> பரஞ்சோதி முனிவர் வடமொழிப் புராணத்தையே மொழிபெயர்த்துப் பாடியுள்ளார் என்பதும் முற்றிலும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த வடமொழிச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் முற்றிலும் உண்மை.
>
>
> திருக்குறள் புத்தகம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது என்றால், திருக்குறள் 2019ஆம் ஆண்டு எழுதப்பெற்றது என்று பொருளா?
> ஆதார்அட்டை வழங்கப்பட்ட நாள் வேறு, அந்த அட்டைக்கானவரின் பிறந்தநாள் வேறு அல்லவா?
> பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்து எழுதிய “ஈச சங்கிதை” வடமொழியில் எழுதப்பெற்ற காலத்திற்கும் முன்னதாக நிகழ்ச்சிகளின் பதிவு இது.
>
>
> அந்தக்காலத்தில் கோயிலுக்கான கொடைகளையும், மன்னர்களது வெற்றிகளையும்தான் கல்வெட்டுக்களில் பதிவு செய்து வைத்துள்ளனர் என்பதும் உண்மை.
>
> நாட்டின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் எத்தனை கிடைக்கப்பெற்றுள்ளன?
> கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான் என்ற நாடுகளின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கப் பெற்றிருந்தால் அதில் இந்துஸ்தான் என்ற பெயரும் இருக்கக் கூடும்.
>
>
Sindh was referred to as Hindūstān in the Naqsh-e-Rustam inscription of Shapur I in c. 262 CE.[12][13]என்ன சொல்ல?"""கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கப் பெற்றிருந்தால் அதில் இந்துஸ்தான் என்ற பெயரும் இருக்கக் கூடும்""""என்ற உங்களின் கூற்றுக்கு ....நான் கல்வெட்டுச் சான்று என்று காட்டியதோ அடுத்த வரியில் இருப்பது.In middle Persian, probably from the first century CE, the suffix -stān was added, indicative of a country or region, forming the present word Hindūstān.[11] Thus,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/w4gfOmnTNJs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
குண்டி சட்டிக்குள் குதிரை ஓட்டும் எழுத்தாளார் சொல்வதெல்லாம் உண்மையாகி விட்டால் இந்துஸ்தான் என்பது பாண்டிய நாடாகிவிட்டும்.
முக்கர்ஜீ என்னும் எழுத்தாளார் தென்னகத்தே ஹிண்டுஸ்தான் என்னும் சொல் எக்காலத்திலிருந்து பயன்பாட்டுக்கு வந்தது என்பதை ஆராயாமல் வடவர் புத்தியைக் கொண்டு எழுதினால் அதுவெல்லாம் வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா?