உதவி தேவை - pdf to text file conversion.

67 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Sep 21, 2023, 7:29:06 AMSep 21
to மின்தமிழ்
அன்புடையீர்,
என்னிடம் 200 MB அளவுக்கும் மேலான ஒரு கோப்பு pdf வடிவத்தில் உள்ளது.
அதில் மிகச் சில பக்கங்களை மட்டும் text கோப்பாக மாற்றவேடும்.

ஒரு pdf கோப்பில் ஒரு பகுதியை மட்டும் தெரிவுசெய்வது எப்படி?

இது முடியாமல் நான் முழுக் கோப்பையும் pdf to text file conversion மூலம் பல இணையதளங்களின் மூலம் முயன்று பார்த்தேன்.
ஒன்றும் பலனளிக்கவில்லை.

தேவையான பக்கங்களைக் கையால் தட்டச்சு செய்ய இயலவில்லை.

File conversion - க்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா?

ஒரு பெரிய கோப்பில் ஒரு குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டும் மாற்றவேண்டியிருக்கிறது.

எப்படிச் செய்யலாம்?

யோசனை சொல்லுங்கள்.

நன்றி,

ப.பாண்டியராஜா

Dr.Chandra Bose

unread,
Sep 21, 2023, 8:01:50 AMSep 21
to mint...@googlegroups.com
அன்பார்ந்த ஐயா, 
கோப்பு தமிழில் உள்ளதா அல்லது ஆங்கிலமா?

போஸ்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3106beb5-3606-4010-b0cb-2a7addf54d2dn%40googlegroups.com.

தேமொழி

unread,
Sep 21, 2023, 2:17:34 PMSep 21
to மின்தமிழ்
ஐயா  கோப்பை கூகுள் டிரைவ் இல் சேமித்துவிட்டு எனது    jsthe...@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு  access கொடுத்து சுட்டி  அனுப்புங்கள். 
எந்தெந்த பக்கங்கள் வெள்ளுரையாக மாற்றப்படவேண்டும் என்ற குறிப்பும்  அனுப்புங்கள். நான் முயன்று பார்க்கிறேன். 
200 MB அளவுக்கும் மேலான ஒரு பெரிய கோப்பு என்றால் பல தளங்கள் உதவுவதில்லை. 
நன்றி. 
அன்புடன் 
தேமொழி 

e-Content Development

unread,
Sep 21, 2023, 9:05:36 PMSep 21
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம் 
உங்களுக்கான தீர்வு இங்கே https://youtu.be/Ik8-eDnY9DQ?si=fv1zQmRwvviO9lAO&t=555  
இதில் மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 9786424927 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும். நேற்று உங்களை தொடர்புகொள்ள முயன்றேன். முடியவில்லை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
With Warm Regards,

S..Edward Packiaraj, M.Com. , M.Phil., B.Ed., BLIS., PGDBA., PGDCA.
Advisor, Educational Media Technologies 

Govind Rajan

unread,
Sep 21, 2023, 11:27:53 PMSep 21
to mint...@googlegroups.com
ஐயா 
pdf sam என்ற செயலி மூலம் பெரிய PDF கோப்புக்களை பக்கம் வாரியாக சிறு சிறு கோப்புகளாக மாற்ற முடியும். 
https://pdfsam.org/ என்ற வலைப்பக்கத்தில் இருந்து இந்தச்செயலியின் (Basic )இலவசப்பதிப்பைத் தரவிறக்கிக்கொள்ளலாம். 

நன்றி 
கோவிந்தராஜன் 

kavitha

unread,
Sep 21, 2023, 11:48:58 PMSep 21
to mint...@googlegroups.com
வணக்கம் திரு பாண்டிய ராஜா, 

நீங்கள் 
அல்லது 
என்ற இணைய முகவரிக்குச் சென்றால் அங்கு இருக்கும் பல்வேறு வசதிகளில் கோப்புகளைப் தனித்தனிப் பக்கங்களாக மாற்றும் வசதியைக் காண முடியும். 

அதைப் பயன்படுத்திப் பாருங்கள். 

நன்றி 
திருமதி கவிதா இராமச்சந்திரன் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja Paramasivam

unread,
Sep 22, 2023, 6:43:10 AMSep 22
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா. தொலைபேசியிலும் அழைத்துக் கூறினீர்கள். மீண்டும் மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா

Pandiyaraja Paramasivam

unread,
Sep 22, 2023, 6:43:53 AMSep 22
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா.
ப.பாண்டியராஜா

Pandiyaraja Paramasivam

unread,
Sep 22, 2023, 6:44:27 AMSep 22
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, அம்மா
ப.பாண்டியராஜா

Pandiyaraja Paramasivam

unread,
Sep 22, 2023, 6:47:15 AMSep 22
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, தேமொழி அம்மை. எனது முன்னாள் மாணவர் ஒருவர் செய்துதர முன்வந்திருக்கிறார். அவரால் முடியவில்லை எனில் நான் உங்களுக்கு அனுப்புகிறேன். மீண்டும் தங்களுக்கு மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Raman M P

unread,
Sep 23, 2023, 4:06:00 AMSep 23
to mint...@googlegroups.com
 நீங்களே செய்யலாம். GOOGLE LENS ஐ திறந்து TEXT மூலம் அந்தப் பக்கத்தை SELECT ALL செய்தால், COPY TEXT என்று வரும். அதை EMAIL DRAFT இல் PASTE செய்தால் உங்கள் பக்கம் தயார்.
முயன்று பாருங்கள்.
எம் பி.இராமன்

Pandiyaraja

unread,
Sep 23, 2023, 12:57:24 PMSep 23
to மின்தமிழ்
மிக்க நன்றி, ஐயா.
ப.பாண்டியராஜா

Chandrika Subramaniyan

unread,
Sep 23, 2023, 6:56:08 PMSep 23
to mint...@googlegroups.com
please use any page seperator and and Select only the pages and Save them.
then use any online pdf to text

Dr Chandrika Subramaniyan

MA MPHIL PH.D. LLB LLM MCSD GAICD FGIA FIA FAIADR

Solicitor   Mediator  Academic  Journalist  Speaker  

+61433099000   lawyer.c...@gmail.com     

Premier’s Harmony Medal Winner   2019 - NSW State

Citizen of the Year 2019  - Cumberland Council

Women of the West   2012  - University of Western Sydney 

Highly commended Award 2011  – Women Lawyers Association

Nominee Justice Medal 2009  - Justice Foundation

 www.successlawyers.com.au

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Chandrika Subramaniyan

unread,
Sep 23, 2023, 7:47:25 PMSep 23
to mint...@googlegroups.com
use VFlat app in android phone to Scan individual pages to OCR in Tamil

Dr Chandrika Subramaniyan

MA MPHIL PH.D. LLB LLM MCSD GAICD FGIA FIA FAIADR

Solicitor   Mediator  Academic  Journalist  Speaker  

+61433099000   lawyer.c...@gmail.com     

Premier’s Harmony Medal Winner   2019 - NSW State

Citizen of the Year 2019  - Cumberland Council

Women of the West   2012  - University of Western Sydney 

Highly commended Award 2011  – Women Lawyers Association

Nominee Justice Medal 2009  - Justice Foundation

 www.successlawyers.com.au
On Thu, 21 Sept 2023, 9:29 pm Pandiyaraja, <pipi...@gmail.com> wrote:

இசையினியன்

unread,
Sep 24, 2023, 1:46:13 PMSep 24
to மின்தமிழ்

இசையினியன்

unread,
Sep 24, 2023, 2:05:51 PMSep 24
to மின்தமிழ்
/// ஒரு pdf கோப்பில் ஒரு பகுதியை மட்டும் தெரிவுசெய்வது எப்படி?
/// ஒரு பெரிய கோப்பில் ஒரு குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டும் மாற்றவேண்டியிருக்கிறது.
/// எப்படிச் செய்யலாம்?
  • Step 1: open pdf page at your computer
  • Step 2: press print screen button. Or you may use snipping tool. 
  • Step 4: open paint application
  • Step 5: press control + v
  • Step 6: press control + s. And save with your preferred file name. 
  • Step 7: go to drive.google.com
  • Step 9: upload that image file
  • Step 10: right click uploaded file at drive.Google.Com. and select open with > google Docs
  • Step 11: you done particular portion of pdf to text. 
I think I answered exactly. If have any feedback pls share. Reply all
Reply to author
Forward
0 new messages