சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - வள்ளல் - காரி

13 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Dec 4, 2021, 2:28:28 AM12/4/21
to மின்தமிழ்
காரி

சொல் பொருள்

(பெ) 1. கடைவள்ளல்களுள் ஒருவன், கரிய நிறமுள்ள தலைவன், 2. காரி என்ற வள்ளலின் குதிரை, 3. கருமை, 4.நஞ்சு, 5. வாசுதேவன், 6. கரிய காளை, 7. கரிக்குருவி, 8. காக்கை, 9. சனி.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கழல் தொடித் தடக் கை காரியும் - சிறு 91-95

துஞ்சா முழவின் கோவல் கோமான் நெடுந்தேர்க் காரி - அகநானூறு 35

காரி குதிரை காரியொடு மலைந்த – சிறு 110

குறிப்பு

இவர் வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர்

காரி.png

Reply all
Reply to author
Forward
0 new messages