விருதாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் – 2025
1.கே.முத்தையா நினைவு விருது : தொன்மைசார் நூல்
நூல் : நீலமலைத் தொல்லியல்
நூலாசிரியர் : சுதாகர் நல்லியப்பன் / குமரவேல் இராமசாமி
பதிப்பகம் : யாக்கை
2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது : நாவல்
நூல் : மையிருளி
நூலாசிரியர் : கி. அமுதா செல்வி
பதிப்பகம் : அடையாளம்
3. சு.சமுத்திரம் நினைவு விருது : விளிம்புநிலை மக்கள்குறித்த படைப்பு
நூல் : இருளி
நூலாசிரியர் : சாரோன்
பதிப்பகம் : எதிர்
4. இரா.நாகசுந்தரம் நினைவு விருது : அல்புனைவு நூல்
நூல் : மனங்களின் நடுவே
நூலாசிரியர் : எஸ்.அகிலாண்ட பாரதி
பதிப்பகம் : ஹெர் ஸ்டோரிஸ்
5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது :கவிதை
நூல் : மாயக்கிளி
நூலாசிரியர் : சசி இனியன்
பதிப்பகம் : சால்ட்
6. அகிலா சேதுராமன் நினைவு விருது : சிறுகதைத் தொகுப்பு
நூல் : கருப்பு வானம்
நூலாசிரியர் : ஜெயராணி
பதிப்பகம் : சால்ட்
7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது : மொழிபெயர்ப்பு நூல்
நூல் : ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடமில்லை அரசியலில் ஓரங்கட்டப்படும் இந்திய முஸ்லிம்கள்
மொழிபெயர்ப்பாளர் : B.ரியாஸ் அகமது (நூலாசிரியர் : அப்துர் ரஹ்மான் Ex-IPS)
பதிப்பகம் : சீர்மை
8. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது : குழந்தைகள் இலக்கியம்
நூல் : நீயா இருந்தா என்ன பண்ணுவ
நூலாசிரியர் : மதி கண்ணன்
பதிப்பகம் : கதவு
9. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது : மொழிவளர்ச்சிக்கு உதவும் நூல்
நூல் : தமிழ் மீதான ஆதிக்கம்
நூலாசிரியர் : இலா.வின்சென்ட்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
10. ஜனநேசன் நினைவு விருது : எழுத்தாளரின் முதல் நூல்
நூல் : மனிதரைப் படிப்போம்
நூலாசிரியர் : தீபிகா தீனதயாளன் மேகலா
பதிப்பகம் : ஹெர் ஸ்டோரிஸ்
11. மருத்துவர் சிவக்கண்ணு நினைவு விருது : அறிவியல் மனப்பாங்கை உருவாக்கும் நூல்
நூல் : நுண்ணியிருலகு
நூலாசிரியர் : அ.லோகமாதேவி
பதிப்பகம் : அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
12.முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது முன்மொழிவுகள்
ந.முத்துமோகன்
13.பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம்
"இரை"
இயக்குனர் ஜெயச்சந்திர ஹாஷ்மி
&
"பூதகாதை"
இயக்குனர் அன்பு சாக்கியன்
14.என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது: ஆவணப்படம்
திருப்பரங்குன்றம்
இயக்கம்
தவம்-தமிழ் தாசன்
15.மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை
பேரா.சோ.மோகனா
16.மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு விருது: நாட்டுப்புறக் கலைச்சுடர்
முரசு ஆனந்த்
17.மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசைச்சுடர்
புதுச்சேரி உமா
18.த.பரசுராமன் நினைவு விருது: நாடகச்சுடர்
வேலுசரவணன்
19.கருப்பு கருணா நினைவு விருது: நுண்கலைச்சுடர்
டிராட்ஸ்கி மருது
விருதுபெறும் அனைவருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமுஎகச கலை இலக்கிய விருது வழங்கும் விழா 24.10.2026 சனிக்கிழமை அன்று புதுக்கோட்டையில் நடைபெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
மதுக்கூர் இராமலிங்கம்
தலைவர்
களப்பிரன்
பொதுச்செயலாளர்
---------------------------------------------------------