சமண சின்னங்கள் ஆய்வு தேடல் தொடர்ச்சி // சமசிகர் மபி போபால் தென்மேற்கு 22 கிமீ பாழாகிய கோயில்கள்

3 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 8, 2019, 11:39:58 AM3/8/19
to Banukumar Rajendran, Kanaka Ajithadoss, mintamil, vallamai

நூ த லோ சு
மயிலை
 சமசிகர் மபி போபால் தென்மேற்கு 22 கிமீ சைவம் முதலிய பற்பல கோயில்கள் பாழாகிக் 
கிடக்கின்றன யாது காரணத்தினாலோ மனிதர்களால் அழிக்கப்பட்டுள்ளதை  இந்த காணொளி
காட்சிநன்கு விளக்கும் https://youtu.be/PiWkAGQLMJ0    
அதன் விளக்கத்திலிருந்து அறிவது அங்கிருந்த சமணர் கோயில் முன்பே கண்டறியப்பட்டு சில
பகுதிகளை பயஙகொண்டு பக்கத்தில் புதிதாக கட்டிவருகின்றனர்/ தூபதம்பம் என சில முடிந்துள்ளது / கூகுள்
 வரைபடத்தில் சமசுகர் ஊரினைச் சொடுக்கிச் சென்றால் பற்பல காணலாம்
பாழான கோயிலிலிருந்து சமணம் சார்ந்தது மட்டும் சேமிக்கப்பட்டுள்ள சேர்மானங்கள் இங்கு 

image.png

image.png
Reply all
Reply to author
Forward
0 new messages