தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - ஏப்ரல் 2026

128 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 30, 2026, 1:54:51 PMMar 30
to மின்தமிழ்
thisaikoodal 399.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி   திசைக்கூடல் - 399
_______________________________________________________

"மதுரையில் கண்டறியப்பட்ட அண்மைய கல்வெட்டுகள்  தொல்லியல் சின்னங்கள்"

சிறப்புரையாளர்  
பேராசிரியர் முனைவர் ப.தேவி அறிவுச்செல்வம்
சிற்பத்துறை ஆய்வாளர், மதுரை

நோக்கவுரை :
முனைவர் க.சுபாஷிணி
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

நாள்: ஏப்ரல் 04, 2026, சனிக்கிழமை
இந்திய  நேரம்  மாலை 6.00 மணி


இணைப்பு:
Join Zoom Meeting: https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்

தேமொழி

unread,
Apr 3, 2026, 8:45:38 PMApr 3
to மின்தமிழ்

title.jpg

தமிழ் மரபு  அறக்கட்டளை காணொளி வெளியீடு:
தஞ்சாவூர் அருங்காட்சியகம்
https://youtu.be/vTizfiGNhig

தேமொழி

unread,
Apr 4, 2026, 7:57:39 PMApr 4
to மின்தமிழ்
399.jpg
மதுரையில் கண்டறியப்பட்ட அண்மைய கல்வெட்டுகள்  தொல்லியல் சின்னங்கள்
முனைவர் ப.தேவி அறிவுசெல்வம்

தமிழ் மரபு அறக்கட்டளை
திசைக்கூடல் - 399 [ஏப்ரல் 04, 2026]
https://youtu.be/KOVZAlTzTTo

தேமொழி

unread,
Apr 5, 2026, 9:40:58 PMApr 5
to மின்தமிழ்
thisaikoodal 400.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 400
_______________________________________________

 தலைப்பு : தஞ்சையில் மராட்டிய மன்னர்களின் தாக்கம்

சிறப்புரையாளர் :
முனைவர் மணி.மாறன்,
தமிழ்ப்பண்டிதர், தமிழ் ஓலைச்சுவடித்துறை,
சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

 நோக்கவுரை :
 முனைவர் க.சுபாஷிணி,
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

நாள்: ஏப்ரல் 11, 2026  சனிக்கிழமை,
இந்திய நேரம் - மாலை 6.00 மணி


Join Zoom Meeting:
https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்.
--- 

தேமொழி

unread,
Apr 7, 2026, 6:37:13 PMApr 7
to மின்தமிழ்
15.jpg
 தாயினிப்பட்டி பழங்கால ஈமச்சின்னங்கள்
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி
https://youtu.be/spEcxZplWy0

தேமொழி

unread,
Apr 10, 2026, 12:20:18 PMApr 10
to மின்தமிழ்

அறிவிப்பு  . . . 

"சுவலி" திட்டத்தில் உங்கள் குரலில் நூல்கள்

வணக்கம்

நூல்களை கையில் எடுத்து வாசித்து மகிழ்வது தனி அனுபவம்.  ஆயினும் இன்றைய பரபரப்பான சூழலில் நல்ல பல நூல்களை வாசிப்பதற்கு பலருக்கும் நேரம் அமைவதில்லை அல்லது அத்தகைய நூல்கள் கிடைப்பதில்லை.

தமிழக அரசு சிறந்த பல நூல்களை நாட்டுடைமை ஆக்கியிருக்கிறது. அத்தகைய நூல்களைப் பொது மக்களின் பயன்பாட்டிற்காக தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஒலி நூல்களாக வழங்குகிறது.

இந்த ஒலி நூல்களைக் கேட்டு பயன்பெற்று வருபவர்கள் ஏராளம்.

இந்த ஒலி நூல் திட்டத்தில் கலந்து கொள்ள உங்களில் பலருக்கும் ஆர்வம் இருக்கலாம். உங்கள் குரலில் நாட்டுடைமையாக்கப்பட்ட, உங்களுக்குப் பிடித்த ஓர் ஆய்வாளர் அல்லது எழுத்தாளரின் நூலை வாசிப்பது, அது பதிவாக்கம் செய்யப்பட்டு பலருக்கும் பயன்படுகிறது என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது நிச்சயமாக அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அல்லவா?

அத்தகைய திட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ளலாம். உங்கள் குரலில் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை நீங்கள் வாசித்து உங்கள் குரல் இணையம் வழி உலகெங்கும் பரவ நீங்கள் உங்கள் முயற்சியை தொடங்கலாம்.

அதற்கு உங்களுக்கு உதவுகிறது நமது சுவலி திட்டம்.

உங்கள் குரல் நூல் வடிவில் வலம் வர நீங்கள் விரும்பினால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர் திருமிகு ஸ்ரீதேவி அவர்கள். @ஸ்ரீதேவி சதீஷ்குமார்  +91 94437 01 464

ஸ்ரீதேவி அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் பெயரை இந்த் திட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். நல்ல பயனுள்ள நூல்களை வாசித்து தமிழ் உலகிற்கு உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள்.

அன்புடன்
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.


https://suvali.tamilheritage.org/ - இதுவரை வெளிவந்துள்ள ஒலி நூல்களை கேட்டு மகிழ இங்கே செல்க!

தேமொழி

unread,
Apr 10, 2026, 12:22:09 PMApr 10
to மின்தமிழ்
thaninayagam adikal.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு சிறப்பு அம்சமாக இந்த வெள்ளி விழா ஆண்டில் தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் அவர்களைப் பற்றிய செய்திகளைப் பரவலாக்கம் செய்வது, அவரது ஆய்வுகளைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாது அவரது தமிழ் பங்களிப்பை மறந்த தமிழ் சமூகத்திற்கு மீண்டும் நினைவுபடுத்துவது என்ற வகையில் பல நடவடிக்கைகளை தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டு வருகின்றோம்.

அவ்வகையில் டாக்டர் சேவியர் தனிநாயகம்  பற்றி வெளிவந்த நூல்களைப் பற்றிய அறிமுகத்தை இணையம் வழி வழங்குவதும் இந்த செயல்பாடுகளில் அடங்கும்.

தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் இரா காமராசு அவர்களது முயற்சியில் வெளி வந்திருக்கும் இரண்டு நூல்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன.

அண்மையில் தோழர் இரா. காமராசு அவர்களிடம் கேட்டபோது இரண்டு நூல்களை வழங்கினார்.

அவ்வகையில் "தனிநாயக அடிகளாரின் தமிழியல் பங்களிப்பு" என்ற தலைப்பிலான நூல் முனைவர் இரா.காமராசு அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்களது கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன.

தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகள் என்ற தலைப்பில் அமைந்த சிறு நூல் நான்கு அத்தியாயங்களைக் கொண்டது. இதனை முனைவர் இரா. காமராசு அவர்களே எழுதி இருக்கின்றார்.  டாக்டர் தனிநாயகம் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த நூலை ஒரு மணி நேரத்திற்குள் வாசித்து முடித்து விடலாம். மிகச்சுருக்கமாக, மிகத் துல்லியமாக முக்கிய தரவுகளை மட்டும் கொண்ட வகையில் இந்த நூல் அமைந்திருக்கின்றது.

இந்த இரண்டு நூல்களையும் எழுதியும் தொகுத்தும் தமிழ் சமூகத்திற்கு வழங்கி இருக்கும் முனைவர் இரா. காமராசு அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

-சுபா
10.4.2026

#தனிநாயகம்
#தமிழ்மரபுஅறக்கட்டளை
#நூல்கள்

தேமொழி

unread,
Apr 11, 2026, 3:48:50 PMApr 11
to மின்தமிழ்

400.jpg
தஞ்சையில் மராட்டிய மன்னர்களின் தாக்கம்
 — முனைவர் மணி.மாறன்
திசைக்கூடல் - 400 [ஏப்ரல் 11, 2026]
https://youtu.be/ULvzBfS_jK8

தேமொழி

unread,
Apr 12, 2026, 3:16:43 AMApr 12
to மின்தமிழ்
Title.jpg

நார்த்தாமலை - விஜயாலய சோழீஸ்வரம்
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி
--

தேமொழி

unread,
Apr 12, 2026, 1:59:21 PMApr 12
to மின்தமிழ்

Ilakiyakoodal-15.jpg


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக்கிளை வழங்கும் இலக்கியக்கூடல்  - 15 
--------------------------------------------------------------------------------
நூல் திறனாய்வு நிகழ்ச்சி 
 
நூலின் பெயர் : 
“பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள்  ( தொகுதி 1) “

நூலாசிரியர்:  முனைவர்.  ப. பாண்டியராஜா,  தமிழறிஞர்
 
திறனாய்வாளர்: முனைவர் அ. ஜோசபின் மேரி
தலைமை ஆசிரியை(ஓய்வு)

நாள்-நேரம் : ஏப்ரல் 18, 2026, சனிக்கிழமை,
இந்திய  நேரம் மாலை 6.00 மணி

இணைப்பு: 
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு: 
மு. சுலைகா பானு, பா. சுரேஷ்
இலக்கியக்கூடல் பொறுப்பாளர்கள் ,
தமிழ் மரபு  அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக்கிளை

தேமொழி

unread,
Apr 16, 2026, 2:52:00 AMApr 16
to மின்தமிழ்
title.jpg

தஞ்சாவூர் கலைக்கூடம்
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி
https://youtu.be/eLUIBX-NmpI

---

தேமொழி

unread,
Apr 18, 2026, 7:54:08 PM (13 days ago) Apr 18
to மின்தமிழ்
Ilakiyakoodal-15.jpg
பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள்: நூல் திறனாய்வு
    முனைவர் அ. ஜோசபின் மேரி

இலக்கியக்கூடல்  - 15 [ஏப்ரல் 18, 2026]
https://youtu.be/v7La-ssoD3g

-----

தேமொழி

unread,
Apr 27, 2026, 11:42:25 AM (5 days ago) Apr 27
to மின்தமிழ்

dr kalaikovan.jpg
நிலையத்தின் பெயர் : AIR FM ரெயின்போ திருச்சிராப்பள்ளி

ஒலிபரப்பு நிகழ்ந்த நாள்  : 18-4-2026 உலக பாரம்பரிய தினம்

பங்கேற்பவர்கள் : மருத்துவர் இரா கலைக்கோவன் , விஜயலக்ஷ்மி ராஜ்குமார் 

https://suvali.tamilheritage.org/காலக்-கனவுகளை-காப்போம்/ ‎

Reply all
Reply to author
Forward
0 new messages