கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்

18 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 22, 2025, 4:35:26 AM (2 days ago) Nov 22
to மின்தமிழ்
கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்

தமிழன்பன்.jpg
சாகித்திய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் காலமானார்.

ஈரோடு தமிழன்பன் ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ஆவார். இவர் மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை இரண்டிலும் சிறந்தவர். இவரின் கவிதைத் தொகுப்பான "வணக்கம் வள்ளுவ" நூலுக்காக 2004-ல் சாகித்திய அகாடமி விருது பெற்றார்.

தேமொழி

unread,
Nov 22, 2025, 8:08:10 PM (2 days ago) Nov 22
to மின்தமிழ்
தற்கால தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான ஒருவர்.  இவரது படைப்புகள் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளன சாகித்ய அகாடமி விருது உட்பட.

அண்ணாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஆழ்ந்த இரங்கல்கள்.

ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுக்கு புகழ் அஞ்சலி🙏🏽

-- முனைவர் க. சுபாஷிணி 
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை 

Reply all
Reply to author
Forward
0 new messages