☘️வரலாற்று ஆர்வலர்களுக்கு ஓர் இனிய அறிவிப்பு!
வருகின்ற மே 18ஆம் தேதி உலக அருங்காட்சியக நாள்.
இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 18.5.2025 (ஞாயிறு) காலை சென்னை எக்மோரில் உள்ள சென்னை அருங்காட்சியகத்திற்கு வரலாற்று மரபு பயணத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.
(3, Pantheon Road, Egmore, Chennai, Tamil Nadu 600008.)
காலை 10- 12:30
அருங்காட்சியக நாளில் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து நமது வரலாற்றை அறிந்து கொள்ள இது ஓர் அரிய வாய்ப்பு.
சந்திக்கும் இடம்: சென்னை அருங்காட்சியக நுழைவாயில்
காணவிருக்கும் முக்கிய வரலாற்றுச் சின்னங்கள்
-ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்
-நாகப்பட்டினம் வெண்கல புத்தர் சிற்பங்கள்
-சர் ஜான் மார்ஷல் சிலை
மேலும் பல!
இந்த நிகழ்வில் உங்களுக்கு வரலாற்றுச் செய்திகளை வழங்க வருகின்றனர்:
முனைவர் ஆ.பத்மாவதி (தமிழ்நாடு தொல்லியல் துறை)
முனைவர் க.சுபாஷிணி (தலைவர், தமஅ)
பதிவுக்கு:
https://forms.gle/AdTRYwqVqPG9GEcn8 (சரியான முன் தயாரிப்புக்கு உதவ கட்டாயம் முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.)
தொடர்புக்கு:
+91-9092522661கட்டணம்: சென்னை அரசு அருங்காட்சியகத்தில் அதே நாளில் செலுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டும்.