பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
(திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௨௰௮ – 528)
தமிழ்க்காப்புக் கழகம்
வையைத்தமிழ்ச்சங்கம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
நாள்: ஞாயிறு தை 11, 2057 / 25.01.2026 மாலை 5.30
நிகழ்விடம் : விரிவுரை அரங்கம், தாழ் தளம், தே.ப.ச.(ICSA) மைய அரங்கம் , அரசு அருங்காட்சியகம் எதி்ர்ப்புறம், பாந்தியன் சாலை தொடங்குமிடம், எழும்பூர், சென்னை 8
நிகழ்ச்சி தேநீருடன் தொடங்கி இரவு 8.30 மணிக்கு இரவு உணவுடன் நிறைவுறும்.
மாலை 5.30 மணிக்கு 1930-1965 ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போராட்டம் குறித்த 35 நிமையத்திலான
உயிருக்கு நேர்
ஆவணப்படம் திரையிடப்படும்.
எழுத்தும் இயக்கமும்: மூத்த இதழாளர் மணா
தொடர்ந்து
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை: புலவர் ச.ந.இளங்குமரன்
தலைமையுரை: இலக்குவனார் திருவள்ளுவன்
தொகுப்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
வாழ்த்துரை : பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு
இயக்குநர், உலகச்சட்டத்தமிழ் மையம், சென்னை
பொன்னாடைக்கு மாற்றாகச் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் விருதாளர்களுக்கும் நினவளிப்பாக ‘வேண்டவே வேண்டா இந்தி’ அல்லது தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் நூல் வழங்கல்:
பொறி.இ.திருவேலன், ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்
விருதிதழ் வழங்குநர்: தமிழ் மருத்துவப்பேரறிஞர் செயப்பிரகாசு நாராயணன்
சிறப்புரையும் விருதுகள் வழங்கலும்: முனைவர் பொன்னவைக்கோ,
நான்கு பல்கலைக்கழகங்கனின் மேனாள் துணை வேந்தர்
தகுதியுரை : இளமுனைவர் நெல்லை க.சோமசுந்தரி
நன்றியுரை: தமிழ்த்தொண்டர் வேல் சுப்புராசு
விருதாளர்கள்
அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது
இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது
ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது
உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது
ஊ,) இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருது
60 ஆண்டுகள் கழித்து மொழிப்போர் குறித்து வந்த முதல் திரைப் படைப்பை ‘பராசக்தி’ என்னும் பெயரில் அளித்தமைக்காக
எ.) இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருது
ஏ,) இலக்குவனார் மொழிப்போர் ஆவணக் கலைஞர் விருது
குறிப்பு : விழாவிற்கு வர விழைவோர் தங்கள் வருகையை எண்ணிக்கையுடன் உறுதிப்படுத்த – 9884481652