சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - மரம் - குரவம்

6 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Jan 20, 2022, 2:22:37 AM1/20/22
to மின்தமிழ்

குரவம்

சொல் பொருள்

(பெ) குரவமரம்.

மேலும் அறிய குரவம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பயினி வானி பல் இணர் குரவம்/பசும்பிடி வகுளம் பல் இணர் காயா - குறி 69,70

பல் வீ படரிய பசு நனை குரவம்/பொரி பூ புன்கொடு பொழில் அணி கொளாஅ - குறு 341/1,2

குரவம் மலர மரவம் பூப்ப - ஐங் 357/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

குரவம்.png

Reply all
Reply to author
Forward
0 new messages