வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 39ஆவது தமிழ்த்திருவிழா (FeTNA-2026)

21 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 24, 2026, 2:12:21 PMApr 24
to மின்தமிழ்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 39ஆவது தமிழ்த்திருவிழா
எதிர்வரும் சூலை  2, 3 & 4 - 2026 ஆகிய நாள்களில் 
நியூஜெர்சியில் உள்ள  எடிசன் நகரில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. 

fetna 2026.png

இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சியில் 
பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பில் உடனே பதிவுசெய்யவும்.
https://fetna-convention.org/literature_quiz/
பதிவு செய்ய இறுதி நாள் : ஏப்ரல் 30, 2026

தேமொழி

unread,
May 8, 2026, 10:46:16 PM (2 hours ago) May 8
to மின்தமிழ்
FeTNA quiz.jpg 

பேரவையின் இலக்கிய விநாடி வினா

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA) நியூசெர்சி தமிழ்ப் பேரவையும்(NJTaP) இணைந்து சூலைத் திங்கள் 2,3,4 ஆகிய நாள்களில்  நியூசெர்சியில் நடத்தவிருக்கும் பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழாவில் நடைபெறவுள்ள சிறப்பு இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

👉 பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பில் உடனே பதிவுசெய்யவும்.
https://fetna-convention.org/literature_quiz/

📖 சங்க இலக்கியம் முதல் சமகால படைப்புகள் வரை —
கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பரந்த பரப்பை உள்ளடக்கிய இலக்கிய விநாடி வினா !

🏆 ‘மறைமலையடிகள்’ மற்றும் ‘தேவநேயப் பாவாணர்’ அணிகளுக்கிடையே நடைபெறும் இந்தப் போட்டி, மாபெரும் அரங்கில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

🔹 பாடத்திட்டம்:
•⁠  ⁠தமிழ் சிறுகதைகள் – 10
•⁠  ⁠திருக்குறள் – 10 அதிகாரங்கள்
•⁠  ⁠சங்க இலக்கியம் – ஐங்குறுநூறு
•⁠  ⁠சமகால சமூகக் கட்டுரைகள் – 2
•⁠  ⁠சமகால நாவல்கள் – 2
•⁠  ⁠சினிமா & நடப்பு நிகழ்வுகள்
 
📚 தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வாராந்திர பயிற்சி அமர்வுகள் மூலம் பயிற்றுவிக்கப்படும்.

✨ தமிழ் வாசிப்பு, சிந்தனை, உரையாடல் — மூன்றையும் வளர்க்கும் அருமையான வாய்ப்பு!

பேரவை விழாவில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
📢 இன்றே பதிவு செய்வீர் !
📢 வருகையை உறுதி செய்வீர் !

💥💥💥
விழா முன்பதிவிற்கான 10% சிறப்பு தள்ளுபடியை தவறவிடாதீர்!
முன்பதிவிற்கான 10% சிறப்பு தள்ளுபடி ஏப்ரல் 15 வரை மட்டுமே

Venue : New Jersey Convention and Exposition Center, Edison, New Jersey
Date : July 2, 3 & 4 - 2026
https://fetna-convention.org/

நன்றி,
விழா ஒருங்கிணைப்புக் குழு,
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.

Reply all
Reply to author
Forward
0 new messages