சமணச்சின்னங்கள் ஆய்வு தேடல் தொடர்ச்சி // சுல்தான் பேத்தரி , கேரளம் , நீலகிரி மலை மீது தமிழ்நாடு எல்லை சமணக்கோயில்

19 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 30, 2019, 3:24:44 PM3/30/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com, Banukumar Rajendran, Kanaka Ajithadoss
நூ த லோ சு
மயிலை
 சமணச்சின்னங்கள் ஆய்வு தேடல் தொடர்ச்சி // சுல்தான் பேத்தரி , கேரளம்  ,  நீலகிரி மலை மீது தமிழ்நாடு சமண கற்றளி 
கருநாடகம் கேரளம் எல்லைகளின் முச்சந்தியின்  வெகு அருகில் இப்போது அப்பெயரில் வளர்ந்துள்ள சீரிய ஓர் நகரத்தின் நடுவண் அமைந்துள்ளது ஒருகாலத்தில் திப்புவின் ஆயுதசாலையாக இருந்ததுதான் பின் சிதைய இருந்தது காப்பாற்றப்பட்டு தொல்லியல்
 துறையின் கீழ் அமைந்து இன்று  சீர்பெற 100 ஆண்டுகளாக பராமரிக்கப்படுகின்றது 

சுற்றுலா வணிகத்தினரின் பற்பல பதிவுகள் இருந்தாலும் கோயில்  எந்த தீர்த்தங்காரர் என எந்த இ டுக்கையாளரும் காட்டவில்லை
அதற்கு அக்கறை காட்டவில்லை அது கொடுக்கக்கூடிய தேவை என்றுகூட தோன்றவில்லை எனத்தான் தோன்றுகின்றது கல்வெட்டோ அகழ்வாராய்ச்சியோ வந்ததாக செய்திகள் இல்லை  


நடுவண்  அரசின்  A S I திருச்சூர் ஆட்சி வட்டம் 

JAINA TEMPLE - SULTAN BATTERY

The present Jaina temple represents the remains of a large Jaina Basadi datable to the fourteenth century A.D. The temple resembles the late Chola vimana and consists of a square garbhagriha, ardhamandapa, closed mandapa and a detached portico. Originally, the temple was enclosed by a cloister, which is in ruins.

The site is a centrally protected monument under the control of Archaeological Survey of India since 1921.

image.png

cultAn bETTary neelakiri malai mummunaisanthi aruku.gif
cultAn bETTary neelakiri malai mummunaisanthi aruku2.gif
Reply all
Reply to author
Forward
0 new messages