வணக்கம்,
வைதேகி அம்மாவின் சங்க இலக்கிய வகுப்புகள் (கட்டணம் எதுவும் கிடையாது) இந்திய நேரம் அக்டோபர் 26ம் நாள், ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கும். நேரம்: இந்திய நேரம் காலை 8:30 முதல் 9:30 மணி வரை. மொத்தம் 14 வகுப்புகள். 60 பாடல்களை நீங்கள் கற்பீர்கள். 18 சங்க நூல்களையும் நீங்கள் அறிய அருமையான வாய்ப்பு. சங்கப் பாடல்களைக் கற்பது, தமிழ்ச் சாவி உங்கள் கையில் இருப்பது போன்றது. அதன்பின், பிற பண்டைய இலக்கியங்களை எளிமையாக நீங்கள் கற்கலாம்.
அனைவரும் பங்கு பெற்றுப் பயன்பெறுக!
அழைப்பு இணைப்பு:
https://meet.google.com/futoccsjtiஅமெரிக்க நேரம் - முதல்வகுப்பு -அக்டோபர் 25, சனிக்கிழமை மாலை 8 முதல் 9 pm கலிபோர்னியா நேரம். நேர மாறுதலால் பின் வரும் 13 வகுப்புகள் கலிபோர்னியா நேரம் மாலை 7 முதல் 8 pm வரை.
#வாட்சப்பகிர்வு